ஸ்டாலினுக்கு இது நல்லதா? கெட்டதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2019
  • Description link www.astrahearing.in/
    Election Commission is set to announce the Next Prime Minister of India #Modi vs #RahulGandhi.The counting of votes began at 8 am across 542 Lok Sabha constituencies. Either BJP (NDA) or Congress (UPA), people are waiting for the Lok Sabha Election Results 2019. To get #IndiaElectionResultsLive updates, get in touch with Vikatan Web Tv RUclips Channel and Vikatan.Com Website.
    In Tamilnadu, there are 39 seats in the state with prime parties being All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) led by Edappadi Palanisamy & O.Pannerselvam, Dravida Munnetra Kazhagam (DMK) led by M.K.Stalin and other parties include Dhinakaran's AMMK (Amma Makkal Munnetra Kazhagam), Actor-turned-Politician Kamal Hassan's MNM (Makkal Needhi Maiam) and Seeman's (Naam Tamizhar Katchi).
    #ElectionResults2019 #Verdict2019 #Amethi #GobackModi #LokSabhaElectionresults2019 #2019LIVE #election_19 #tnelection #ModiAaGaya
    Credits:
    Host - Se.Tha Elangovan, Avudaiappan |Camera - Venkata Raj | Edit - Arun,Ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 530

  • @ashok4320
    @ashok4320 5 лет назад +162

    நாளையிருந்து தமிழ் நாட்டில் மக்கள் பிரச்சனைக்கு போரட தயாராக இருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே

  • @ajvigneshwar5662
    @ajvigneshwar5662 5 лет назад +86

    NTK 🔥🔥🔥🔥🔥

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q 5 лет назад +244

    நாம்தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்கு அனைத்தும் நேர்மையான வாக்கு என்பதில் மகழ்ச்சியாக உள்ளது

    • @muthuvc3949
      @muthuvc3949 5 лет назад +1

      yeah

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 5 лет назад +3

      Naam tamilar seekiram tamilnattai andu seekiram thalai sirantha manilamaga akkuvargal

    • @mohamedalijinnah1863
      @mohamedalijinnah1863 5 лет назад +6

      தேர்தல் களத்தில் நீதியும் நேர்மையோடு களம் கண்ட ஒரே கட்சி நம்ம நாம் தமிழர் கட்சிதான் தமிழனாய் பெருமை கொள்வோம்

    • @burgshotgamer3761
      @burgshotgamer3761 5 лет назад +1

      Yes true

    • @user-zw2qz5ds5s
      @user-zw2qz5ds5s 5 лет назад

      @@mohamedalijinnah1863 mnm உம் ஓட்டுக்கு காசு கொடுக்கலை சார்.

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 лет назад +251

    Well done NTK....
    We will continue supporting you, don't loose hope....

    • @deeps_cooking123
      @deeps_cooking123 5 лет назад +1

      மக்கள் அரசியல் தெளிவு இல்லாத வரை யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் வந்து திறமையா செயல்பட்டார் என்றெல்லாம் நீங்கள் பேசுவது இயல்பானது வெற்றி பெற்றுவிட்டால் ஆயிரம் காரணங்கள் தோல்வி அடைந்துவிட்டால் சில காரணங்கள் மக்கள் அறியாமை தான் இவர்களுக்கு முதலீடு

  • @AnthonyVimalC
    @AnthonyVimalC 5 лет назад +271

    மித வேகம்.. மிக நன்று...
    நாம் தமிழர் சீரான வளர்ச்சி வேகத்தில் செல்கிறது...

    • @aroulmariechabier1451
      @aroulmariechabier1451 5 лет назад +4

      விமல் சா டெப்மாசீட் இழந்தான் சீமான் 😂😂😂😂நீங்கள் எப்படி குட்டிக்கரினம் அடித்தாலும் சீமான் என்றைக்குமே CM ஆக முடியாது அவன் ஒரு fraud

    • @karthikbajuu
      @karthikbajuu 5 лет назад

      Please go and ask the people in Kaja cyclone affected villages..they will tell you who is Seeman and his cadres .Their certificate is enough.

    • @SATHIS8977
      @SATHIS8977 5 лет назад

      @@aroulmariechabier1451 இதே ஊருலதானே இருக்க போறீங்க.....பார்க்கதானே போறீங்க......

    • @johntheuncomparable
      @johntheuncomparable 5 лет назад

      keelavilunthalum meesaiyila mannu ottalanureengelae pa ..

    • @sagabharathi2218
      @sagabharathi2218 5 лет назад +1

      @@aroulmariechabier1451 ஐயா தயவு செய்து இன்னும் சிறிது காலம் வாழுங்கள், அவசரபட்டு செத்து நாசமா பொய் விடாதிர்கள் , நீங்கள் செத்தாலும் உங்கள் குடும்பத்தை அழிய விடாமல் பார்த்து கொள்ளுங்கள், ஏன் என்றால் சீமான் வெற்றி பெறுவதை பாக்கணும்ல ...🙏🙏🙏

  • @boopathib7883
    @boopathib7883 5 лет назад +31

    ஜாதி, மதம்,தனி மனித வழிபாடு இல்லாத கொள்கை உடைய ஒரே கட்சி நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் அனைத்தும் கொள்கைகாக கிடைத்த வாக்குகள்.

  • @shanmugaramn8159
    @shanmugaramn8159 5 лет назад +48

    பாஜக எலெக்சன் கமிஷனுடன் போட்ட கூட்டணியை சொல்லாமல் எப்படி அவ்வளவு ஈஸியா கடந்து போய்விட முடியும். இவ்வளவு பெரிய வெற்றிக்கு அவர்கள்தான் பெரிய பலம் சேர்த்தது.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 5 лет назад +2

      R S-- Super and also the FACT.

    • @user-zw2qz5ds5s
      @user-zw2qz5ds5s 5 лет назад +1

      அப்படி பாத்தா தமிழ்நாட்டில் admk நிறைய தொகுதிகளில் ஜெயிச்சிருக்கணுமே சார். ஏன் அது நடக்கல??

    • @saravananjeevanandham8754
      @saravananjeevanandham8754 5 лет назад

      Summma adichu vidungaa

  • @EzhilP-mh8om
    @EzhilP-mh8om 5 лет назад +45

    புதியதொரு தேசம் செய்வோம்;
    மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்;
    🐯🐯நாம் தமிழர் 🐯🐯

  • @gokulnath4278
    @gokulnath4278 5 лет назад +143

    Seeman mass😘😘😘

    • @rajanathanc5468
      @rajanathanc5468 5 лет назад +1

      Dubakur Sebastian seeman anna 💪💪💪💪

    • @harikrishnan759
      @harikrishnan759 5 лет назад +1

      இயற்கை காதலன் எங்கள் அண்ணன்

  • @abhilashaseeker9802
    @abhilashaseeker9802 5 лет назад +56

    Steady growth in NTK 👍

    • @praveen6452640
      @praveen6452640 5 лет назад

      At this speed they will take 1000 years to come to power.
      Need to make coalition with parties with similar ideology.

    • @abhilashaseeker9802
      @abhilashaseeker9802 5 лет назад +2

      @@praveen6452640 bro even dmk took 20 years to defeat congress ... They will join hands . Before that they needed vote bank .... With this they can move ahead and join with new entrants ... But our foolish people should not elect Rajini next time if he comes without doing any field work....

    • @rajasekarsj
      @rajasekarsj 5 лет назад

      PRAVEEN ARAVINDH - 2016 they got 1.1%, in 3 years they are at 4% now, see the growth rate. With this rate they will cross 12% by 2022 and by 2025 it will be 36% . It’s a steady growth.

  • @varman2geek
    @varman2geek 5 лет назад +39

    வாழ்த்துக்கள் ஆவுடையப்பன்!!
    வாழ்க வளமுடன்!

  • @NA-mo8jl
    @NA-mo8jl 5 лет назад +20

    NTK💪💪

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 лет назад +27

    உழைச்ச முன்னேற முடியாது நேர்வழியில் போன இலக்கை அடைய முடியாது?? உழைப்பை சுரண்டி naal முன்னேறலாம் குறுக்கு வழியில் சென்றால் வெல்லலாம் இதுதான்டா India 🌬️

    • @mohamedrilwan9892
      @mohamedrilwan9892 5 лет назад +1

      Correct

    • @raahuls2385
      @raahuls2385 5 лет назад +2

      மக்களுக்கு video,விளம்பரம் மட்டுமே போதுமானதாக உள்ளது.கொள்கை தேவை இல்லை.tasmac போதும்.

    • @user-qd7ce1kt9h
      @user-qd7ce1kt9h 5 лет назад +4

      @@raahuls2385 இனி இந்த மக்களுக்கு அறிவுரை சொல்லியோ எதிர்கால வாழ்க்கை தலைமுறைகள் சொல்லியும் பயனில்லை ஓட்டுக்கு காசு நல்ல விளம்பரம் பாரிவேந்தர் பார்த்தீர்களா 6 இலட்சம் வாக்குகள்🙄 ஓபிஎஸ் மகன் ஜெயித்துவிட்டார் என்ன செஞ்சிட்டாங்க மக்களுக்கு பணம் இனி போராட்டம் என்பது வீண் நம் வேலையை நாம் பார்க்கலாம்

  • @nishatharajan5408
    @nishatharajan5408 5 лет назад +20

    ADMK & DMK ku badhila NTK & MNM are good and better...

  • @renukathiru3260
    @renukathiru3260 5 лет назад +11

    Never give up. NTK

  • @Shanth4u
    @Shanth4u 5 лет назад +33

    Clearly young generation wants a change and it will be seeman , after the elders ( who vote without analysing candidates and vote for same party ) got tickets to upstairs, it will be a new change for TN ! Good one NTK

  • @PRABU53
    @PRABU53 5 лет назад +77

    காசு கொடுத்தால் மக்கள் வெற்றியைத் தருவார் கள் இது தான் நிதர்சன உண்மை

    • @dhamodharanm1810
      @dhamodharanm1810 5 лет назад +2

      keduketta arasiyalvadhikalukku makkal nermaiyaga irukkuranga enna koduma

    • @vsekar37
      @vsekar37 5 лет назад

      அப்ப இங்கு தி மு க பணம் கொடுத்தா ஸார் ஜெயித்தாங்கா ?

    • @PRABU53
      @PRABU53 5 лет назад

      @@vsekar37 சார் தயவு செய்து போங்க சார் நான் அரக்கோணம் தொகுதி 200 ரூபாய் சார் வீட்டுக்கு?? ஒவ்வொரு இடத்துக்கும் இந்தத் தொகை மாறும் சார் சத்தியமா சொல்றேன் சார் ?? இதற்கு உங்க பதில் என்ன சார்???

  • @acaaass9631
    @acaaass9631 5 лет назад +85

    நாம் தமிழர தக்கவைக்கும் முன்னேரும். மநீம குழப்ப அரசியல் தாக்குபிடிக்காது...

    • @karthik275
      @karthik275 5 лет назад +5

      NTK ku kidachadhu ideology Ku kidachadhu.. Kamal ku kidachadhu avaroda cinema pugal and candidates Kuda saadharanamana makkal kidaiyadhu... They are all professionals... Annan Seeman niruthunadhu elaruma namala madhiri eliya makkal than... Rendavadhu... yaarume seiyadha madhiri 50:50 women Ku vaipu kudutharu.. and more importantly.. Kamal madhiri open van la oor oor ah poi lam pesala... Apdi lam pannirundha innum Nalla irundhirukum... thogudhiku onnu illana rendu podhu kootam... adhuke Namaku kaasu illa 😀... Idhellam paakum bodhu.. Naam Thamizhar katchi Ku kidachiruka indha votes ellame, kadumaiya ulaipuku kidaitha nermaiyana Thamizh votugal... Nalla gavanicha MNM Ku Chennai thogudhigal, Coimbatore, Karur, Erode, Madurai nu oru 9 thogudhi la than NTK Vida leading votes.. though they might overtake in the over all votes, they are at present way below than NTK... Naam Thamizhar 💪💪💪

    • @karthik275
      @karthik275 5 лет назад

      @antonita raja haaa.. very amateur!!! Mudhal election la kammiya vote vangitu innum kalathula nikuradhu than NTK voda gethu... First election la less than 1 Percent...Vera yaara irundhalum katchi ah kalachitu poirupanga... Kamal Kuda ipa big boss shooting la than iruparu... Apdiye Indian 2, 3,4, 5 nadichute Polama nu Kuda yosichutu iruparu... Apram andha office room Thalaivar yaaru ?? Seemana ?? Idha Kamal Kuda othuka mataru 😄😄😄😄😄

    • @arunrajiitbaero
      @arunrajiitbaero 5 лет назад

      ara vekadu. poi vera vela paru.

  • @thirucfd
    @thirucfd 5 лет назад +10

    வோட் மெஷின்ல மோசடி பண்ணுவாங்கனு சொன்னங்க எல்லாருமே . இப்போ உறுதி ஆயிருச்சு

    • @AliIbrahim-lg2lt
      @AliIbrahim-lg2lt 5 лет назад +1

      நீங்கள் சொல்வது தமிழ்நாட்டுக்கும் சேர்த்துதானே சகோ ?

    • @thirucfd
      @thirucfd 5 лет назад

      @@AliIbrahim-lg2lt நம்ம ஊருலயும் முயற்சி பண்ணி முடியல போல நண்பரே

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 лет назад +78

    இதற்காகவா போராட்டம் ஆர்ப்பாட்டம் இந்த மக்களை வாழ வைக்கவே??? காசு கொடுத்துவனுக்கு வெற்றியைத் தந்து இருக்கிறார்கள்.

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +50

    நாம் தமிழர்
    ஆட்சிக்கு
    வந்தால்...
    ஊழலே இருக்காது...!

    • @aroulmariechabier1451
      @aroulmariechabier1451 5 лет назад +1

      Subash Bose அப்படிங்களா? சீமான் ஒரு fraud , ஊழலே தான் இருக்கும்
      திமுக ஆட்சி போல் சீமான் பணம் ஆசை பிடித்தவன்

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 лет назад

      @@aroulmariechabier1451 நீங்க தான் கூட இருந்து பணம் வாங்கி பதுக்கி வச்ச மாதிரியே சொல்றீங்க நீங்க எப்ப கூட இருந்தீங்க என்ன ஆதாரம் இருக்கு சொல்றதுக்கு
      கண்டதை எதையாவது எழுத தோன்றுவதற்காக எழுதிடாதீங்க உண்மையான கருத்து ஏதாவது இருந்தால் மாத்திரம் சொல்லுங்க வேலை வெட்டி இல்லாம சும்மா எழுதிட்டு
      இருக்கிறவங்க உயிரை எடுக்காதீங்க

  • @santhoshr7688
    @santhoshr7688 5 лет назад +45

    நாம் தமிழர் தான் கெத்து

  • @moviefan9280
    @moviefan9280 5 лет назад +23

    Hard work never fail NTK

  • @balamurugan843
    @balamurugan843 5 лет назад +33

    6:20 ntk 💪

  • @maniudayakumar7093
    @maniudayakumar7093 5 лет назад +6

    MNM will be the game changer !!!

  • @user-or3me4lt3t
    @user-or3me4lt3t 5 лет назад +80

    திருமண வாழ்த்துக்கள் நண்பரே

  • @thenitours8304
    @thenitours8304 5 лет назад +4

    அண்ணே வணக்கம், திடீரென்று ஆவுடையப்பன், அண்ணனையும் இணைத்து நிகழ்ச்சியை வழங்கியது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அருமை அருமை.

  • @sathiraada2692
    @sathiraada2692 5 лет назад +45

    seeman 6.00

  • @parthibankala7337
    @parthibankala7337 5 лет назад +29

    நாம் தமிழர்

  • @durgadevits
    @durgadevits 5 лет назад +9

    Good to hear MNM has got decent votes! Time for change. Seeman and Kamal would make a big mark in next upcoming elections.

  • @balajiv7576
    @balajiv7576 5 лет назад +31

    Annan seeman sona sariya irukum.... 💪🏻

  • @arulpakkiaseelan9433
    @arulpakkiaseelan9433 5 лет назад +23

    Kasu, thuttu, money = results.

  • @seangify
    @seangify 5 лет назад +2

    Actually it is the Media that portray bad about BJP and wanted Congress in power. But in reality people proved to the media wrong.

  • @arivunithisubramanian5424
    @arivunithisubramanian5424 5 лет назад +7

    நாம் தமிழர்💪

  • @cendur
    @cendur 5 лет назад +34

    வாழ்த்துக்கள் ஆவுடை!

  • @msmkareem6371
    @msmkareem6371 5 лет назад +99

    Naam tamilar kachi mattume orey theervu

  • @jegannathan2209
    @jegannathan2209 5 лет назад +13

    In this election Most of youngsters vote non dravidian parties

  • @user-dj1ud9ou2j
    @user-dj1ud9ou2j 5 лет назад +6

    அட வாக்கு இயந்திரமே கையில் இருக்கும் பொழுது !
    கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு , நெய்க்கு எவராவது அழைவாா்களா ?

  • @AnthonyVimalC
    @AnthonyVimalC 5 лет назад +22

    வாழ்த்துக்கள் ஆவுடையப்பன்...

  • @ajayagain5558
    @ajayagain5558 5 лет назад +7

    #MNM

  • @kanthasamykajan366
    @kanthasamykajan366 5 лет назад +5

    Well done mnm

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +3

    Still we are having doubts with Maiiyaam votes percentages

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 5 лет назад +5

    Happy Married Life Aavudai Appan. God Bless You and your family members!

  • @1990vimalraj
    @1990vimalraj 5 лет назад

    சகா க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் மகிழ்ச்சியோடு இல்லற வாழ்க்கையில் ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 5 лет назад +9

    தம்பி ஆவுடையான் 16ம் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 5 лет назад +7

    இப்படி பட்ட தேர்தல நான் இந்தியால தாண் பார்கிறன்

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 5 лет назад +4

    நாம் தமிழர் வாங்கிய வாக்கு தங்கம் போலானது

    • @ramamoorthysubramanian9975
      @ramamoorthysubramanian9975 5 лет назад

      தமிழிசை தமிழர்கள் மிரட்டுகிறார்

  • @shobankumar9769
    @shobankumar9769 5 лет назад +3

    Nice Gesture Avudhai ,,, looking smart

  • @Urone7937
    @Urone7937 5 лет назад +10

    Neengalachum ivanga rendu pera pathi pesuningaley nandri

  • @martinnayagamnadar7015
    @martinnayagamnadar7015 5 лет назад +11

    Ballot paper election need

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 5 лет назад

      martin nayagam nadar அருமை நன்பரே இதை பாரளுமன்றத்தில் சட்டமாக்க வேண்டும்.

  • @MrLeowaldran
    @MrLeowaldran 5 лет назад +2

    Avodai congratulations 👏👏👏👏👏

  • @user-hv3yy8xe8t
    @user-hv3yy8xe8t 5 лет назад +5

    ஜி அந்த 20 லட்சம் வாக்கு பெட்டியை காணாமுன்னு......
    ஓட்டு போட்ட அந்த வாக்கு பெட்டியை எங்கயோ மளிகை கடைல அடுக்குன வீடியோ....
    அதபதியெல்லாம் நம்ம கருத்து

  • @sriarunkumar27
    @sriarunkumar27 5 лет назад +3

    Congratulations Avudai ...

  • @muralip3195
    @muralip3195 5 лет назад

    Thanks to Vikatan! Your Sincere assessment on NTK. We are growing and grow further in Comming elections - Naam Tamizhar🙏

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Amit Shah policy is only three idea
    1. Divide and rule by religions
    2. Money and postings (personal benefits)
    3. Threatening by also using government bodies

  • @buddypraveen5395
    @buddypraveen5395 5 лет назад +5

    Kamal hassan 💪💪💪

  • @MrSureshkrk
    @MrSureshkrk 5 лет назад +5

    EVM machine doesn't understand Dravidian language..that's why it didn't work out in South...

  • @sachiganesh
    @sachiganesh 5 лет назад +5

    EVMs பற்றி உண்மையாக எதுவும் உங்களுக்கு தெரியாது ?
    நல்ல ஊடக

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Voting Machine must change...better polling system may followed as USA

  • @subashnatesan7614
    @subashnatesan7614 5 лет назад +11

    NAAM TAMILAR 💪💪💪

  • @kumarravikumar8398
    @kumarravikumar8398 5 лет назад +4

    ****NTK**** SEEMAN MASSS*****

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Yes. Good Review

  • @amazinghumans3039
    @amazinghumans3039 5 лет назад +3

    ஹலோ.... பாஸ்... BJP மத்தியில் ஜெய்ச்சத்து ஷாக்கலாம் இல்ல....
    நான், காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவன், நானே, பாஜக தான் வெற்றி அடையம் என கூறினேன்..
    என்ன.... கொஞ்சம் மாபெரும் வெற்றியாக அமைந்துவிட்டது ...
    அதே, போல், பாஜகவின் தமிழக நிலையும் தெரிந்ததே

  • @ashokkumar-nw5ex
    @ashokkumar-nw5ex 5 лет назад

    Vazthukal Anna😍

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Congress should respect Kerala and Tamilnadu, Andhra and Telugana people simple Dravidan people's

  • @swamishiva
    @swamishiva 5 лет назад +5

    The real winner is kamal's MNM , the sure future is shining by torch light. It even pushed back NTK & AMMK. MNM is the super charged power.

    • @mprakash149
      @mprakash149 5 лет назад +2

      That's real true particular urban area

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Pulvama attacks is really appreciable

  • @vadirajes
    @vadirajes 5 лет назад

    I agreed with the micro level work. in future, no virtual and genuine.

  • @suganyasubramanian321
    @suganyasubramanian321 5 лет назад +1

    This combo is good.:-)

  • @farooktvl4083
    @farooktvl4083 5 лет назад +22

    Orey nalil bjbkku sombu

  • @Raju_k.
    @Raju_k. 5 лет назад +11

    Bro u forget about andra Pradesh bjp didn't have any seat

    • @karthilogesh612
      @karthilogesh612 5 лет назад

      Ysr Congress support bjp

    • @Raju_k.
      @Raju_k. 5 лет назад

      @@karthilogesh612 there is no alliance between them

  • @sandyss3028
    @sandyss3028 5 лет назад +1

    Nammavar

  • @sukumarlakshmirtr9468
    @sukumarlakshmirtr9468 5 лет назад +4

    இளங்கோ உன் தமிழும் உடல் மொழியும் அழகுடா.

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 5 лет назад

    ஆவுடை தம்பிக்கு வாழ்த்துக்கள்...சகல பாக்கியங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கின்றேன்

  • @learningfromeducation7044
    @learningfromeducation7044 5 лет назад

    Both are good smile with speeching is good please keep it up

  • @sathishk.c.654
    @sathishk.c.654 5 лет назад

    Good casual talk.

  • @AbdulHameed-vr9zg
    @AbdulHameed-vr9zg 5 лет назад +17

    Vikatan dog yesterday ur against bjp. Today support.

    • @rajat8095
      @rajat8095 5 лет назад

      Don't be stupid vikatan is not a individual to change their ideas everyday. They just showed the reality.

  • @shyam3sp
    @shyam3sp 5 лет назад

    வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் 👍👫

  • @kanthasamykajan366
    @kanthasamykajan366 5 лет назад +5

    MNM tamil naaddin ethirkalam

  • @athikahamed7219
    @athikahamed7219 5 лет назад +1

    Congratulations a a

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 5 лет назад +1

    Also post .the Reason for Thirumavalavan

  • @h4hariprasath
    @h4hariprasath 5 лет назад

    Theni result and vote details pls

  • @taja7056
    @taja7056 5 лет назад +19

    Good start for MNM....you will soon win...MNM than engal ennam....

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp 5 лет назад +1

    Seeman Anna mass😘😘😘😘

  • @rumiimran6973
    @rumiimran6973 5 лет назад +2

    Congrats for your wedding brother!

  • @pixulstudios7337
    @pixulstudios7337 5 лет назад +2

    Congrats and happy married life buddy

  • @velmuruganp9101
    @velmuruganp9101 5 лет назад

    Your 2 partnership good keep it up

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 5 лет назад +1

    congratulations to Aavudai ji and to his wife💐

  • @rajs5711
    @rajs5711 5 лет назад

    MNM could be a game changer in future..👍

  • @chandrangovindan4812
    @chandrangovindan4812 5 лет назад +1

    Congrats Aaudaiappan.

  • @sudhas5992
    @sudhas5992 5 лет назад

    இன்று மண விழா கண்டுயிருக்கும் ஆவுடையப்பன் சகோவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐!

  • @gopinathrengarajan9636
    @gopinathrengarajan9636 5 лет назад

    If you can analyze results within hours of verdict and predict victory only because of certain reasons, you guys could have predicted results before its release

  • @narain7778
    @narain7778 5 лет назад

    இளங்கோ single நீ அசத்துவா இப்ப ஏன் கூட்டணி... அவருக்கு எனது திருமண வாழ்த்துக்கள்...

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 лет назад +1

    congratulations happy wedding day

  • @user-nx8ge1wj4w
    @user-nx8ge1wj4w 5 лет назад +1

    Congratulations avudayappan...

  • @rakeshr8223
    @rakeshr8223 5 лет назад

    Vaazhthikkal Avudai bro ....

  • @anandhanpalanisamy9154
    @anandhanpalanisamy9154 5 лет назад

    வாழ்த்துக்கள் 💐

  • @shancsk28
    @shancsk28 5 лет назад +3

    I seen as Congress is no better than BJP, that means BJP is not too good. There is no better replacement for BJP and Congress agenda is very bad compared to bjp

  • @manoharrangarajalu1330
    @manoharrangarajalu1330 5 лет назад +4

    Elango bro negaluma
    Total MLA seat by election ; 22
    Dmk won 13
    Admk won 9
    Pls tell who win?
    Do not say dmk loose in the by election

    • @suryasingh9680
      @suryasingh9680 5 лет назад

      Thiruvarur thavira elama admk win pana thoguthi admk loose but atchi irukum save by modi

  • @agikalp
    @agikalp 5 лет назад +2

    நாம் தமிழர் சிறப்பான வெற்றி