🔴[LIVE] நேரலை சீமான் தங்கை வேட்பாளர் அபிநயா செய்தியாளர் சந்திப்பு! Ntk Candidate Abhinaya Pressmeet

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தங்கை வேட்பாளர் அபிநயா செய்தியாளர் சந்திப்பு! Ntk Candidate Abhinaya Election Campaign.Ntk Candidate Abhinaya Today Pressmeet.
    #naamtamilarkatchi #Ntk_Abhinaya_Election_Campaign_At_Vikravandi
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #vikravandibyelection
    #சீமான்_பேச்சு
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 175

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 5 дней назад +61

    சகோதரி அபிநயா வெற்றிபெற வாழ்த்துக்கள்👍

  • @kalisveera8742
    @kalisveera8742 5 дней назад +49

    மீண்டும் ஒரு வேலு நாச்சியார் சத்தியவாணி முத்து இவரின் மறு உருவம் தங்கையா அபிநயா வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாப்பாநாடு

  • @annakumar53
    @annakumar53 5 дней назад +54

    அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழன் பரம்பரையிலே இல்லை நாம் தமிழர் வெற்றி பெறுவது விக்ரபாண்டி உறுத தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 5 дней назад +38

    நாம் தமிழர் கட்சி

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 5 дней назад +18

    சகோதரி அபிநயா வேலுநாச்சியார் வழிவந்த வீரப்பெண்மணி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 5 дней назад +15

    தங்கையின் நேர் காணல் மனதுக்கு இதமாக இருந்தது.தெளிவான உண்மை.நாம் தமிழர் வெற்றி நிச்சயம்.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 5 дней назад +32

    ₹200 காசுக்காக ஓட்டு போடும் மக்களும் திருந்த வேண்டும்

  • @user-gv9xy2lc3o
    @user-gv9xy2lc3o 5 дней назад +31

    News 7 தமிழ்க்கு நன்றி 🎉

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 5 дней назад +10

    அழகான தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி
    சகோதரி வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌👌👌

  • @jawaharlal1853
    @jawaharlal1853 5 дней назад +16

    அருமை சகோதரி

  • @srinivasanv8715
    @srinivasanv8715 5 дней назад +35

    வெல்லட்டும் தமிழ் தேசியம் 💪💪💪நாம் தமிழர் 👍👍👍

  • @Ntk78680
    @Ntk78680 5 дней назад +12

    இன்ஷா அல்லாஹ் ❤
    நாம்தமிழர் மாபெரும் வெற்றி காத்திருக்கு
    சகோதரி அபிநயா மாபெரும் வெற்றி காத்திருக்கு

  • @VithushaJerisan
    @VithushaJerisan 5 дней назад +8

    அபிநயா நாம் தமிழர் வீர வேங்கை துணிந்து செயல் படவேண்டும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️💪💪

  • @karthikeyanmahalakshmi8569
    @karthikeyanmahalakshmi8569 5 дней назад +31

    வெல்வோம் ஒரு நாள் நாம் தமிழர்

  • @nadavindu9075
    @nadavindu9075 5 дней назад +17

    நாம் தமிழர் ஐரோப்பா🎉🎉🎉

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 дней назад +8

    நாம் தமிழரென்றால் அறிவு என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு!

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 5 дней назад +7

    மகளே நீ வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்
    உனது பேச்சாற்றல்
    என்னை அச்சரியப்படவைக்கிறது
    அறிவார்ந்த
    சிந்தனை
    கனடாவிலிருந்து
    ஒரு வயோதிபன்

    • @pandianm9642
      @pandianm9642 4 дня назад

      நீண்ட தூரம் இருந்தாலும் உமது ஆன்மா இங்கேயே சுற்றுகிறது ஆனால் இங்கே உள்ள தருதலைகளுக்கு ஒரு மண்ணும் தெரிவதில்லை காலக் கொடுமைi

  • @sivanesan4925
    @sivanesan4925 5 дней назад +13

    💚💚💚நாம் 💚தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃😃😃💚💚💚💚💚💚😃💚💚💚😃💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 5 дней назад +27

    நாம் தமிழர் கட்சியின் மைக் ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களிப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 5 дней назад +14

    VELLATUM NTK

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 4 дня назад +1

    அருமை சகோதரி. வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர்.

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 4 дня назад +1

    மகள் அபிநயா வெல்வது உறுதி வாழ்த்துகள் ஆவடி சட்டமன்றம்❤

  • @sivaraman8435
    @sivaraman8435 4 дня назад +1

    அறுமை அறுமை தங்கை பேச்சு மிகவும் முக்கியமான பழம் பெரும் தலைவர்கள் பேச்சு போல் உள்ளது

  • @sunderjoseph6903
    @sunderjoseph6903 5 дней назад +9

    My dear sister Abhinaya, u r the most fiercing, courageous and wise Tiger. U will certainly win this by-election without any doubt because nature favours Naam Tamilar Dr Abhinaya. I love my Seeman Anna's selection u as Vikravandi Candidate. Mark my words my dear Naam Tamilar Friends, our sister Dr Abhinaya is going to hoist our Naam Tamilar Flag to the highest.
    May The Almighty Bless u my dear Sister Abhinaya. God Bless u and shower ur choicest my dear Dr Abhinaya. Congrats on Advance. Best Regards, Sunder

  • @sundarapandian4580
    @sundarapandian4580 5 дней назад +9

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @NireshanTTF
    @NireshanTTF 5 дней назад +12

    Ntk ❤

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 5 дней назад +1

    தங்கை அபிநயாவின் வெற்றி உறுதி நாம் தமிழர்

  • @Mrsk200
    @Mrsk200 5 дней назад +5

    வாழ்த்துக்கள் அபினயா வெற்றி உங்களுக்கே......

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 5 дней назад +4

    முயட்சிதிருவினையாகக்ககும் விடமுயட்சிவெற்றிதரும் வெல்லட்டும்நாமம்தமிழர்

  • @kannashanthi4294
    @kannashanthi4294 5 дней назад +8

    நாம் தமிழர்

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe 5 дней назад +3

    கடின உழைப்புக்கு நிச்சியம் வெற்றி கிடைக்கும் NTK 💯🙏

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 5 дней назад +5

    Super answer sister 🎉🎉❤❤vikravandi people should elect abinaya make histry in tamilnadu election🎉🎉❤🎉🎉

  • @rameshk1310
    @rameshk1310 4 дня назад +2

    Ntk👍👍👍👌👌👌👏👏🎉🎉

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 5 дней назад +8

    NTK 🎉

  • @neduncelianv4536
    @neduncelianv4536 5 дней назад +4

    திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் ஒரு லிட்டர் சாராயம் குடிக்கக்கும் மாப்பிள்ளை தேவையா இரண்டு லிட்டர் சாராயம் குடிக்கக்கும் மாப்பிள்ளை தேவையா என்ற நிலை வரும்

  • @rkennedy5141
    @rkennedy5141 5 дней назад +3

    மக்கள் திருந்த வேண்டும் நாளைய தலைமுறை வாக்காளர்கள் விழிப்புணர்வு தேவை ! ?

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 4 дня назад

    200/மக்கள் தான் திருந்தவேண்டும் மகள் அபினயா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎤🎤🎤

  • @nathangokul3300
    @nathangokul3300 5 дней назад +6

    2026 naam thamizar aatchi anaithu uraukalukkum vazthukkal

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy 4 дня назад +1

    சகோதரி அபிநயா மாபெரும் வெற்றி சகோதரி வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்மகளே நீ வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்

  • @BragadheeswaranParamasivamG
    @BragadheeswaranParamasivamG 5 дней назад +5

    Super ma, 👌

  • @user-ez6fw9py4y
    @user-ez6fw9py4y 5 дней назад +4

    மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களிப்போம் என்று முடிவெடுத்து வாக்களித்தார்கள் என்றால் எதிரிகள் என்ன செய்தாலும் பயனற்று போய்விடும். ஆனால் மக்கள் சிந்திக்காமல் செம்மறி ஆடு கூட்டம் இருந்தால் எதுவுமே செய்ய முடியாது.

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 5 дней назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @vasanthkumarmorappur3294
    @vasanthkumarmorappur3294 5 дней назад +1

    NTK win 100 '/,

  • @RameshRamesh-vj9bp
    @RameshRamesh-vj9bp 5 дней назад +2

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @abrahamsivasubramailam6042
    @abrahamsivasubramailam6042 5 дней назад +7

    👌👌👌👍👍

  • @Dhil777
    @Dhil777 5 дней назад +1

    Excellent interview❤NTK தங்கை மருத்துவர் அபினயா

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 5 дней назад +1

    அன்பு சாகோதரி வெற்றிபெற என் வாழத்துக்கள்

  • @velayudhaperumaln7003
    @velayudhaperumaln7003 5 дней назад +3

    You also speaking like Seeman. Your meaning ful interview is great.

  • @viswanathan4621
    @viswanathan4621 5 дней назад +1

    NTk win

  • @TitusThangam
    @TitusThangam 4 дня назад

    சிறப்பான பேச்சு வார்த்தைகள் சகோதரி...

  • @drsanthanakrishnan7858
    @drsanthanakrishnan7858 4 дня назад

    அம்மாடி அணைய போற விளக்கு முடியும் போது ரொம்ப ரொம்ப பிரகாசமான முறையில் தான் இருக்கும் ஏனெனில் இது தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி ஆனால் இது தான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கடைசி காலத்தில் நின்று கொண்டு இருக்கிறது இதற்கு மேல் இனி எந்த காலத்திலும் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு அந்திம காலம் எனவே நாங்கள் எல்லோரும் தெவசம் குடுக்க நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கின்றோம் நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் நாம் அனைவரும் இந்த திராவிட மாடல் அரசு உடனடியாக அகற்ற பட வேண்டும் என்பதே எனது விருப்பம் வேண்டுகோள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றென்றும் நம் தமிழ் மக்கள் அனைவரும் இவன் மருத்துவர் சந்தான கிருஷ்ணன்

  • @user-km3df3fx9s
    @user-km3df3fx9s 4 дня назад

    என் சகோதரி அபிநயாவெற்றி❤❤❤❤

  • @vijayakumara6856
    @vijayakumara6856 4 дня назад

    சகோதரிக்கு புரச்சி வாழ்த்துக்கள் ❤

  • @smpigeon2444
    @smpigeon2444 5 дней назад +1

    வெல்க தமிழ் தேசியம் ❤❤❤❤

  • @denasegaran9180
    @denasegaran9180 5 дней назад +3

    💪🇹🇦💪🇹🇦💪🇹🇦 NTK

  • @MukilMukilan-n7n
    @MukilMukilan-n7n 4 дня назад

    4.24 mins crt point itha soli neega vote keta kandipa ntk win😊.. length solathiga short soli makkal kita ungal speech pokum ..good luck 😊🎉

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 5 дней назад +6

    நா. த. க. உள்ளோர்மட்டும்தான்தமிழரா. அதுபோல்பேசுவதுதவறு.

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 5 дней назад +6

    2026-chief minister annan daan 🎉❤

    • @Tamizhan747
      @Tamizhan747 5 дней назад +1

      U meant Vijay Anna right ?

    • @tude22
      @tude22 5 дней назад

      முதல்வர் என்பது திரைப்படமா முன்பதிவு செய்து கொண்டு வருவதற்கு களத்தை சந்திக்க ட்டும் பிறகு பார்ப்போம்

  • @pragalathanr1697
    @pragalathanr1697 4 дня назад

    Arumaiyana,thelivanbadhilaieduthukooriullar,sagodharikku,vetrybera,vazhthukkal,

  • @thiruarasu4301
    @thiruarasu4301 5 дней назад +11

    அதிமுக வும் திமுக வும் ஒன்று..தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை வேறு கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை

    • @arockiadass668
      @arockiadass668 5 дней назад

      திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்து வரும் கட்சிகள் ‌.இந்த இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு செய்த துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாடி தெலுங்கர் கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்..
      தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு
      😢 வேலை வாய்ப்புகளை கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள் இதையும் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் திராவிட ஆட்சியாளர்கள் ஆந்திராவை கேரளாவை கர்நாடகாவை கண்டிப்பதில்லை
      அண்டை மாநிலங்களிலும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை தமிழ் நாட்டிலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் இந்த திராவிட கட்சிகள் தமிழ்ர்களுக்கு தேவை இல்லை என்று வாதாடி நிரந்தர தடை வாங்க வேண்டும்.

  • @senthilkovil2311
    @senthilkovil2311 5 дней назад

    அருமை தங்கச்சி

  • @alagertharunyt189
    @alagertharunyt189 4 дня назад +1

    👌👌👌👌👌
    💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 5 дней назад

    நாம்தமிழர்

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 5 дней назад

    வாழ்த்துக்கள் வணங்குகிறோம

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy 4 дня назад

    மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களிப்போம் என்று முடிவெடுத்து வாக்களித்தார்கள் என்றால் எதிரிகள் என்ன செய்தாலும் பயனற்று போய்விடும்

  • @sridhar1096
    @sridhar1096 4 дня назад +1

    V.good

  • @janilkumarjanilkumar402
    @janilkumarjanilkumar402 4 дня назад

    Ntk win

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 4 дня назад

    வாழ்த்துகள் ❤

  • @srinivasansampath3421
    @srinivasansampath3421 4 дня назад

    Velga NAAM TAMILAR

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 4 дня назад

    அபிநயா உடன் இணைந்து களஞ்சியம் அவர்களும் , சீதா லட்சுமி அவர்களும் சிறப்பான உழைப்பு .

  • @sureshsathianathan9363
    @sureshsathianathan9363 4 дня назад

    நேற்று ஒருநாள் நானும் பரப்புரை செய்தேன் தங்கையுடன்

  • @vasanthkumarmorappur3294
    @vasanthkumarmorappur3294 4 дня назад

    Akka u win ❤❤❤💯 confirm

  • @karthikeyan5401
    @karthikeyan5401 5 дней назад +1

    NTK❤

  • @nathangokul3300
    @nathangokul3300 5 дней назад +3

    Akka Abinaya avarkalukku purachi vetri vazthukkal Thamizh Thai vazka Thalaivar Prabakaran vazka

  • @rajajig7649
    @rajajig7649 4 дня назад

    தமிழன் முதலமைச்சர் பதவியை பெற வேண்டும்

  • @Sudagar123
    @Sudagar123 5 дней назад +1

    ஓட்டுக்காக அமைச்சர்களும் எம்.எல். யே .க்களும் இது போல் தினமும் மக்கள் பிரச்சனை கேட்க வருவார்களா.,..

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 5 дней назад

    🇸🇬🙏🏻🙋NTK Sister don't worry keep your rally on don't gave up Peoples Definitely will VOTE you 👍 Lord Siva is watching ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ng8yk7kx4k
    @user-ng8yk7kx4k 4 дня назад

    அபிநயா பாப்பா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் எந்த கட்சி ஓடியும் நாமல் போட்டி போட வேண்டாம் நீங்க எதற்காக அதிமுக அதிமுக அதை ஏன் குறிப்பிடுகிறீர்கள் நாங்கள் நாம் தமிழர்கள் என்னைக்கும் அதுதான் நீங்கள் அந்த கட்சி இந்தக் கட்சி என்று எதுக்கும் சொல்லாதீர்கள் நம்பளுக்கு வந்து பல வேணுமா ஆகிவிடும் எதிர்க்கட்சி உள்ளது காரர்களுக்கு

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 4 дня назад

    தெளிவானபதில்கள்.

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 5 дней назад +2

    விக்கிரவாண்டி மக்களே மைக் சின்னத்தில் வாக்களியுங்கள்.

  • @vasanthkumarmorappur3294
    @vasanthkumarmorappur3294 4 дня назад

    NTK first time win by Abi akka

  • @vijaywaran
    @vijaywaran 4 дня назад

    வாழ்த்துக்கள் தங்கை மருத்துவரே
    கனடாவில் இருந்து விஐய்
    தயவு செய்து தங்கையின் அழைபேசி நம்பர் கிடைக்குமா உறவுகளே ?

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 5 дней назад

    Supper

  • @ramachandran9762
    @ramachandran9762 4 дня назад

    Hamen cinema I like

  • @rbala2217
    @rbala2217 5 дней назад

    Seeman vote for Mike

  • @selvaselvaraj6533
    @selvaselvaraj6533 5 дней назад

    Very well explained sister. Wish you and NTK all the best.

  • @user-mf9iz3ym1j
    @user-mf9iz3ym1j 4 дня назад

    👌♥️💯💯

  • @MMm-kj8od
    @MMm-kj8od 4 дня назад

    ❤❤❤❤🔥🔥🔥✊✊

  • @Sakunthala-d6b
    @Sakunthala-d6b 5 дней назад

    Vekaravande veera penmani abinaya vetri nechiyam🎉🎉🎉🎉

  • @Anbe_Sivam143
    @Anbe_Sivam143 5 дней назад +4

    இலவச பேருந்து தமிழ்நாடு முழுக்க கிழிக்கல அந்த சுடலை.
    எங்க ஊர்ல எல்லாம் இலவச பேருந்தே கிடையாது.

  • @segarmani144
    @segarmani144 5 дней назад

    Seeman ntk👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 5 дней назад +2

    Thirudu travidam 🎉

  • @user-hl5nl9ip3s
    @user-hl5nl9ip3s 4 дня назад

    Vanmurai kumbale ntk than

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 5 дней назад +1

    🎙️🎙️🎙️🎙️

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 4 дня назад

    Nam thamilar Ramanathapuram uchippuli UAE 💪

  • @manitamilan6421
    @manitamilan6421 5 дней назад

    நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்

  • @vengatachallamkkv5216
    @vengatachallamkkv5216 4 дня назад

    நீங்கள் படித்த படிபிற்கு ஒரு மருத்துவமனை வைத்திருக்கலாம் இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  • @SenthilSenthil-iv7ph
    @SenthilSenthil-iv7ph 4 дня назад

    இந்த பொண்ணு நல்லா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mdsamy2878
    @mdsamy2878 4 дня назад

    ஏம்மா poy சொல்றே எதோ செய்துருக்காங்க அதுக்காக குறை சொல்லக்கூடாது

  • @sktrajamanickam4088
    @sktrajamanickam4088 5 дней назад +3

    விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி நாம் தமிழர் கட்சி வெல்லும் மெதுகுவே தலைவர் பிரபாகரன் ஐயா பெயர் சொல்லும் புலிக்கொடி பறக்க போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை SKT ராஜமாணிக்கம் தொண்டாமுத்தூர் தொகுதி