இவ்வளவுதானுங்க என்னோட பாத்திரங்கள்.! I நான் வைத்திருக்கும் பாத்திரங்கள் என்னென்ன ? வாங்க பார்க்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    Like my Facebook Page : / foodmoneyfood
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    Thank You

Комментарии • 179

  • @jayapriyajaya5652
    @jayapriyajaya5652 4 года назад +2

    Super akka unga speech very nice unga pathirangal semma 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @ambikaambika9114
    @ambikaambika9114 4 года назад

    Paathirangal ..arumai. .. samayal..adhai vida arumai..

  • @nadarvanitha9650
    @nadarvanitha9650 3 года назад

    Very nice your dishes sister I like it clean and simple and traditional things soo nice 👍👍👍👍👌👌🙏🙏🙏🌹🌹Thank u

  • @amutharamesh3931
    @amutharamesh3931 3 года назад

    அருமை அருமை 👌👍

  • @jayanthisrecipe7657
    @jayanthisrecipe7657 4 года назад +12

    செயற்கையாக இல்லாமல் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 года назад

    Simply super unga simplicity

  • @ashok4794
    @ashok4794 4 года назад +4

    Akka Super konjama irunthalum Super ah irukku😄😃

  • @maheswarim4137
    @maheswarim4137 3 года назад

    🙏வாழ்க வளமுடன்
    கவிதா 🙏
    நீங்க
    சமைப்பது
    ஆரோக்கியமான
    சமையல்
    கவிதா
    நான்ஷ்டிக் பாத்திரங்கள்
    அழகு மட்டும் தான்
    ஆரோக்கியம் இல்லை
    நீங்க பேசுவது
    எதார்த்தமாகவும் உண்மையாகவும்
    உள்ளது கவிதா
    🙏வாழ்க வளமுடன் 🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      மிக்க நன்றி சகோதரி ..🙏❤️

  • @Sarancooks
    @Sarancooks 4 года назад +2

    Super akka👌🏻
    மண் பாத்திரங்கள் அருமை♥️

  • @elakkyavetri690
    @elakkyavetri690 4 года назад +1

    மன்பானை அருமை

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 года назад +2

    My grandma and my mother had also used these when I was young and growing up.
    Nice to see that you are still using them even now
    How do you edit and post your videos??
    Canada

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      thank you so much sister..we edit in adobe premiere

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 4 года назад

      Great.
      Now I started watching your old videos.liked your stay with Amma samayal.
      Write to us about your marriage and your house tour.

  • @dmax7029
    @dmax7029 3 года назад

    I like all the earthen ware
    Thank you very much ma for sharing ma 😊👍👍🙏

  • @suganyaa8990
    @suganyaa8990 4 года назад

    Nalla video

  • @vijishanmugamani2476
    @vijishanmugamani2476 4 года назад +2

    அருமையா சமையல் செய்றமா வாழ்த்துக்கள் .

  • @a.stellamarrya.stellamarry2130
    @a.stellamarrya.stellamarry2130 4 года назад

    Natural superb

  • @rekapriya1697
    @rekapriya1697 4 года назад

    Pakavea romba alaga irukku 👌👌

  • @aneeshkrishna8790
    @aneeshkrishna8790 3 года назад

    Simple and good👍😍

  • @cthamizh6142
    @cthamizh6142 4 года назад +2

    Super sister mokka video lam illa sister enakku romba pudichi irukku elimaya irkkuradha vechi nalla pandringa super sister All the best👌👍

  • @kanagabaskar5856
    @kanagabaskar5856 4 года назад +2

    Super akka

  • @villagevloggerslifestyle8949
    @villagevloggerslifestyle8949 4 года назад

    Oru help sister
    Mud pot epadi paathu vaangarathu nd maintenance ku oru separate video podunga plz

  • @mathimathi7439
    @mathimathi7439 3 года назад

    super akka

  • @everydaymealsindia
    @everydaymealsindia 4 года назад +1

    இயல்பான சிரிப்பு இயல்பான வாழ்க்கை சூப்பர்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 года назад +1

    Beautiful super Amazing video congratulations from Nederland

  • @Prabu638
    @Prabu638 4 года назад +1

    Nandri nandri .....💐👍🙏🤓😅

  • @malathivasanth8233
    @malathivasanth8233 4 года назад

    Romba supera eruku akka.

  • @dmiserv2093
    @dmiserv2093 4 года назад

    Nice outdoor 🌱☘️🌴🌴🌳🌳cookware appliances tour 👍

  • @swethak4687
    @swethak4687 4 года назад

    Hi sis....u have very nice collection....super I love it....pls upload more videos....awesome episode

  • @vijilakshmi4903
    @vijilakshmi4903 4 года назад

    கவிதா பாரம்பரிய சமையல் செய்து காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா காலங்களில் இந்த மாதிரி அடுப்பில் வைத்து சமையல் செய்து சாப்பிட்ட ருசி இப்போது கேஸ் சிலிண்டர் குக்கரில் வைத்து சாப்பிடுவதில் கிடைப்பதில் இல்லை இதே போல் அடுப்பிலேயே மண் பானை சமையல் செய்து காட்டுங்கள் நன்றி வணக்கம் 🙏🙏🌹🌹 வாழ்க வளமுடன் 🙏🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ..நன்றி சகோதரி.. 👍👍

  • @senthiljp8348
    @senthiljp8348 4 года назад

    Super ma Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 4 года назад +1

    Simply super sister.. Keep rocking..

  • @ameldajohn2206
    @ameldajohn2206 3 года назад

    Nice

  • @geethavenogapal1165
    @geethavenogapal1165 4 года назад

    Great

  • @lucinahebby2397
    @lucinahebby2397 4 года назад

    May God bless you

  • @jayasudhaj5338
    @jayasudhaj5338 4 года назад

    Super thinks

  • @MariselveMariselve
    @MariselveMariselve 3 года назад

    Akka neenga pesurathu romba alaga irukku

  • @niveyadeepa4591
    @niveyadeepa4591 4 года назад

    Ethuve nala eruku continue

  • @karunaelectronics6746
    @karunaelectronics6746 4 года назад

    Hi Akka unga samayal paathiram super ah eruku ka

  • @mangayarkarasis395
    @mangayarkarasis395 3 года назад

    Super

  • @kllvramanan
    @kllvramanan 3 года назад

    With minimum utensils you are doing wonders sister. Very near to nature. These days, all of us have plenty of costly utensil kept as show piece. You are following the minimalism which is the most required today. Unnecessary maintenance, cleaning job is avoided there by more time is spent with family and useful activities.

  • @rajeshkanan3332
    @rajeshkanan3332 4 года назад

    Super👌🏻👌🏻👍🏻👍🏻

  • @deepajanakiram6087
    @deepajanakiram6087 4 года назад

    Superb ah irukunga kavitha kaa. Nice Ithula samacha tha healthy kaa

  • @ramyadevi4176
    @ramyadevi4176 4 года назад

    அருமை அக்கா.

  • @msbottlenecktak
    @msbottlenecktak 4 года назад +1

    Never mind. Your vessels are useful. They are not for fashion. The food that you prepare is wonderful.

  • @karpagambalasubramaniyan3840
    @karpagambalasubramaniyan3840 4 года назад

    Kavitha akka super. Neenga vandhu aadhi kalathu porulai use panni video poduringa

  • @suthasuthakaran305
    @suthasuthakaran305 4 года назад

    Akka simply super aadamparama versel vanki samaimatha Vida simpla vatchusamailakalam work mitchamakum . vetuku yappothume erukura mathiri things vankidalam akka

  • @deepumohan5164
    @deepumohan5164 4 года назад +1

    Super sister

  • @deepikanagarathinam4873
    @deepikanagarathinam4873 4 года назад +2

    Hi akka simple and compact utensils. As Simple as you🤗🤗 love n support from coimbatore 😃

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      Thank you so much sister ❤️❤️

  • @pritha8744
    @pritha8744 2 года назад

    Kopam eanra varthaikku ungalukku artham teriyma .... eappadi ivvalau eatharthathota irukkinga ungala pakkum pothu eanakku romba santhosh ama irukkunga eavvalavu amaithiya nimathiya alaga valkkaiya valringa .....eannavo teriyala ungala eanakku romba pidikkuthu kavi......

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      Our normal life thaan video va panren sister.. thank you so much for your support..❤️👍

  • @premajayi8631
    @premajayi8631 3 года назад

    Sister unga attakallu supera O'Reilly enakku same attakallu veno anpringala

  • @lavenderannie9484
    @lavenderannie9484 4 года назад

    Small plates collection is awesome

  • @sangeethasivanesan1130
    @sangeethasivanesan1130 4 года назад

    Very nice 👍

  • @shanthasheela5090
    @shanthasheela5090 4 года назад

    super sister....these vessels are enough sister no need to cook in non stick....it wont stick in our heart ..our traditional vessels super

  • @vidhyanandhi3746
    @vidhyanandhi3746 3 года назад

    👌 kavi sister

  • @velrani3423
    @velrani3423 3 года назад

    👌

  • @mala54900
    @mala54900 4 года назад

    Super video

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 4 года назад +1

    Super sister 👏👏👏👏👌👌👌👌👌

  • @cosmicwitch720
    @cosmicwitch720 4 года назад

    Naa enge oorukke poitu vanten indha video moolama... Missing the village life. 😞

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 4 года назад

    All collections super akka mud vessels awesome ka

  • @rangarajmarimuthu5339
    @rangarajmarimuthu5339 3 года назад +1

    வணக்கங்க உண்மையா சொல்றானுங்க. உங்கள் வீடியோவை பார்க்கும் போதுதான் உண்மையான கிராமத்து சமையலின் வாசனை தெரிகிறது. என்னதான் நகரங்களில் நவநாகரீக சமையல் அறைகளில் நாம் சமைத்தாலும் கிராமத்தில் விறகு அடுப்பில் சமைக்கும் சமையலின் ருசியே தனிதான். நீங்கள் எப்போதும் சமையல் சோடா போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்துவதில்லை என்பது உங்களின் தனிச்சிறப்பு. உண்மையாக உங்களின் வீடியோவை பார்க்கும் போதுதான் கிராமத்து சமையல் தெரிகிறது. எந்த சூழ்நிலையிலும் இனிமேலும் உங்கள் சமையல் சூழ்நிலையை மாற்றி விட வேண்டாம். தொடர்ந்து இதுபோல் ஆரோக்கியமான சமையல் குறிப்புகளை வழங்குமாறு நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன். என்றாவது ஒருநாள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் குறிப்பாக ஹரி குட்டியையும் வேலவனையும் நேரில் காண வேண்டும் என்று ஆசையாக உள்ளது.அதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கு மாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி.

  • @sizzlingtamilrecipes6167
    @sizzlingtamilrecipes6167 4 года назад +1

    Waiting for your video....

  • @dorothygowtham8087
    @dorothygowtham8087 4 года назад

    Not at all mokka...really very cute and natural and love the innocence in your videos

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 4 года назад

    கவிதா! எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு! தோட்டம்னு சொல்றீங்களே! உங்க வீடு எங்கே?

  • @saranyathirumurthymaheswar4532
    @saranyathirumurthymaheswar4532 4 года назад

    Super ka

  • @arikrishnanthiyagarajan8737
    @arikrishnanthiyagarajan8737 4 года назад

    Its not mokkai video akka, its really awesome...Ur inocent speech add more colours to this video...keep on rocking...Iam here to support u...

  • @akilandeswariaki188
    @akilandeswariaki188 3 года назад

    Super sister ,I am proud u sister 🎉

  • @mageshkandaswamy2909
    @mageshkandaswamy2909 4 года назад

    Super Akka, very simple👏👏👏

  • @durgaselvarajdurga8421
    @durgaselvarajdurga8421 4 года назад

    Hi kavi akka neenga romba alaga pesuringa nice🥰🥰🥰

  • @meenadeena3206
    @meenadeena3206 4 года назад

    Hi, uñudaiya paysu nallaerukku. Nee nalla samaikkara ma.

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 4 года назад

    Very cute sister 🌹🌹

  • @chachu9530
    @chachu9530 3 года назад

    Akka please sell ur Village cooking utensils I really looking for it for so long

    • @chachu9530
      @chachu9530 3 года назад

      I want pots Stainless steel or Aluminium as u show in this video

  • @vijayab7275
    @vijayab7275 4 года назад

    Really good sister

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 года назад

    மொக்கை.கிடையாது.இதுதா.சூப்பர்வீடியோ..ஆடம்பரமில்லாமல்.சூப்பர்.கவிதா...

  • @ArunKumar-dc4ve
    @ArunKumar-dc4ve 3 года назад

    Naimma Kongu Tamil Kongu Tamil thanuga ammuni💕💕💕😍🤩.... Thottatha suithee kattuga ammuni and Anna...💕😍🤩

  • @porulselvim979
    @porulselvim979 3 года назад

    என் பிறந்த வீடு ஞாபகம் வருது மலரும் நினைவுகள் மிக்க நன்றி

  • @kushbunaviin8616
    @kushbunaviin8616 4 года назад

    Super 👌

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 3 года назад

    அக்கா உரலை சாய்த்து வைக்ககூடாது என்று எங்கள் ஊரில் சொல்வார்கள் சாய்ந்த உரலை கூப்பனபுல்லார்(கிராமத்து பேச்சு வழக்கு)என்பார்கள் இது மழை பொழிவை தடை செய்யும் என்பர்

  • @aruna5608
    @aruna5608 4 года назад

    Super nga akka

  • @ikash1575
    @ikash1575 3 года назад

    I love you kavitha akka Eanakku ungala romba pidichirku eannoda per karthiga Naan sir perumanthur ungaloda samaiyal Eanakku roomba pidichirku

  • @navilannavilan5468
    @navilannavilan5468 4 года назад

    Superkka

  • @sharmilaalexander1338
    @sharmilaalexander1338 4 года назад

    Waiting to see you video

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 4 года назад

    பாத்திரங்கள் கொஞ்சமாக தேவையான அளவு இதுபோதும் எல்லா பாத்திரங்களும் பள பள என்று இருக்கு கவிதா மேலதிகபாத்திரங்கள் தேவையில்லை உங்கள் சின்ன சின்ன பாத்திரங்கள் பார்க்க ஆசையாக இருக்கு நான் இந்தியா வந்தால் பாத்திரங்கள் நிறைய வாங்கி விடுவேன் வெளிநாட்டில் தேவையில்லை இருந்தாலும் ஆசை யாரை விட்டது சில்வர் பாத்திரங்கள் பார்க்க ஆசையாக இருக்கும் இப்பநான் சில்வர் தான் பாவிப்பேன் 😍😍😍🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      நீங்கள் சொல்வது சரி அக்கா ..கொஞ்சமே பாத்திரங்கள் போதுமானது..மிக்க நன்றி ..❤️❤️

  • @chettiyars8245
    @chettiyars8245 4 года назад

    Super kavi

  • @anitha4507
    @anitha4507 4 года назад +1

    Hi akka

  • @minairfan5883
    @minairfan5883 4 года назад

    Hello Akka epadi irukkinka and unkal family super Akka enakkum niraiya thinks vaanki serkurathu rombaum pidikkum

  • @selvee6669
    @selvee6669 4 года назад

    Patrangal Super pa 👍😍🇲🇾 Selvee

  • @malathis2256
    @malathis2256 4 года назад

    Super Kavitha, by Malathi. Tirupur

  • @Ranga576
    @Ranga576 3 года назад

    Akka super I like u love ❤ you samiyal

  • @santhirajendhiran1097
    @santhirajendhiran1097 3 года назад

    Hi sis

  • @Sowmi-ph1ee
    @Sowmi-ph1ee 4 года назад

    I love this video. You are so sweet and lovely.superb.simple and beautiful life 👌👌👏👏❤️❤️

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      Thank you so much sister ❤️❤️

  • @ushanikki3259
    @ushanikki3259 4 года назад

    Enaku ellam ithuva athigam

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 4 года назад +3

    போதுங்க அக்கா அப்போ தான் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад +1

      Correct sister.. thank you 👍❤️

  • @anuratha5778
    @anuratha5778 4 года назад

    Mokkaiya lam illanga neenga paysartha kekkarthe nalla iruku

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад

    மண்நல்லது

  • @Vijay_tv08
    @Vijay_tv08 4 года назад +1

    💕💕💕💕💕

  • @k.gunasekarank.gunasekaran6466
    @k.gunasekarank.gunasekaran6466 4 года назад +1

    AKKA YOUR SO BEAUTIFUL AKKA NEENGA NALLA SAMAYAL PANURINGA NEENGA NATURALA PESURINGA AKKA AKKA NEENGA POLI SEIYUNGA AKKA

  • @nithyanatarajan1712
    @nithyanatarajan1712 4 года назад +1

    Hi madam

  • @swathieswaramoorthy5337
    @swathieswaramoorthy5337 4 года назад

    Nice kavi...

  • @kanagasubramani8879
    @kanagasubramani8879 4 года назад

    Ungaloda veedu kaminga kavitha sister

  • @senthilpalani5048
    @senthilpalani5048 4 года назад

    🍜🍜🍜

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 года назад

    Enakkm arival manai than