Kupai Paavangal | Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2023
  • #parithabangal #comedy #paavangal #trash #gosu #gopisudhakar
    Get ready to laugh with our latest comedy, "Kuppai Paavangal."
    This uproarious video revolves around the lives of garbage collectors and the comical challenges they face daily.
    Join us in taking a light-hearted look at their world, filled with humor, wit, and fun. Don't miss out on this riotous ride through the world of "Kuppai Paavangal"!
    ________________________________
    Starring
    GO-SU
    / gopi_aravindh
    / duniya_sudhakar
    Dravid Selvam: / dravidselvam_6
    Camera
    Nalla sivam
    Editor
    Rs : sudhakar_rj_?ut...
    Thumbnail
    Kamal: / kamalbeatz
    Social Media
    AJAY : mad_king_aj_?ig...
    ________________________________
    Follow our new channel : Parithabangal Shorts -
    / @parithabangalpodcast
    Follow Us On Social Media
    PARITHABANGAL
    Facebook - / parithabangalproductions
    Instagram - parithabang...
    Twitter - / parithabangal_
    RUclips - / @parithabangal
    ___________________________________
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    _____________________________________
  • ПриколыПриколы

Комментарии • 1,8 тыс.

  • @splendersaran6462
    @splendersaran6462 8 месяцев назад +5352

    பாடையில் போகும் வரை பாலிமர் பாவங்கள் கேட்டு கேட்டு சலித்து போனவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @karthickselvam6635
      @karthickselvam6635 8 месяцев назад +29

      😂

    • @prabur3814
      @prabur3814 8 месяцев назад +95

      Polimer LA Ena da parithapam panrathu

    • @user-ee2ov6uk5m
      @user-ee2ov6uk5m 8 месяцев назад +229

      பாலிமரே இப்போ பாடையிலதான் போகுது😂😂😂

    • @anto2068
      @anto2068 8 месяцев назад +6

      😂😂😂

    • @sasidheena3115
      @sasidheena3115 8 месяцев назад +42

      itha comment pannave pala peru irukkingada 🤣🤣🤣🤣🤣🤣

  • @Popeye904
    @Popeye904 8 месяцев назад +378

    துப்புரவு பணியாளர் படும் துயரங்களை மிக அருமையாக நகைச்சுவை கலந்த சமூக அக்கறை கொண்ட இந்த காணொளியை தயாரித்த பரிதாபங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 😍😍

  • @j.mohamedyahiya8523
    @j.mohamedyahiya8523 8 месяцев назад +26

    14:20 ஒருத்தன் அடிக்க ஆரம்பிச்சா...!!! எல்லாருமே அடிக்க ஆரம்பிக்கிறது...😂😂😂

  • @ThillaiNatarajan07
    @ThillaiNatarajan07 8 месяцев назад +6

    Dravid vanthale ad vara pohuthuthu forward ⏩ panravanga yaarachum irukkingala😅😂

  • @Prakash_VJ
    @Prakash_VJ 8 месяцев назад +21

    7:28 ~ " Unga Kudumbame.. Kuppa Kudumbam Dhaana " 🤣👌🔥

  • @mrcomrade8995
    @mrcomrade8995 8 месяцев назад +26

    8:35 sun pictures Porsche Cayman vangi kuduthurukainga 😅😂

  • @pilotpraveen548
    @pilotpraveen548 8 месяцев назад +35

    துப்புர பணியாளர்களின் வலியை நகைச்சுவையாக சொன்னதுக்கு நன்றிகள் 👏👏👏

  • @mohamedhussain1404
    @mohamedhussain1404 8 месяцев назад +28

    9:07 that Sudhakar reaction 😅

  • @harimahi7699
    @harimahi7699 8 месяцев назад +32

    13:27 makkal sarba manipu ketukiren sir 😂😂😂

  • @gokulv6172
    @gokulv6172 8 месяцев назад +577

    Huge respect for these social workers. They collected garbage even during covid time. A basic respect is all they ask for. Let's at least put garbage inside those boxes Instead of roads..

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 8 месяцев назад +5

      Exactly

    • @cdl123
      @cdl123 8 месяцев назад +6

      Frist fall where do you have garbage boxs in streets this these days All you need give to garbage man or else no option

    • @cdl123
      @cdl123 8 месяцев назад

      @@pushpaselvam9789 What exactly

    • @matte67
      @matte67 8 месяцев назад

      I agree

    • @arrshath
      @arrshath 8 месяцев назад +1

      In some places corporation doesn't even provide gloves for them

  • @rasheer4923
    @rasheer4923 8 месяцев назад +13

    4:08 thambi eyy.. thambi sir😂😂

  • @GAMERTN10
    @GAMERTN10 8 месяцев назад +16

    10:02 🤣🤣🤣🤣🤣Bumrah

  • @si11_ibrahim
    @si11_ibrahim 8 месяцев назад +20

    2:58 Por favor 🤣🤣

  • @dhivagarsankar5557
    @dhivagarsankar5557 8 месяцев назад +222

    குறுக்க dravid வந்தாலே எதோ app promotion என்று நினைத்து வீடியோ வை ஸ்கிப் செய்யும் நண்பர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @Manoj-MRM
      @Manoj-MRM 8 месяцев назад +1

      😂

    • @RaghavPaul-ww7bg
      @RaghavPaul-ww7bg 8 месяцев назад

      Anna-நன்மை தரும் கிறிஸ்தவ பாடல் ruclips.net/video/58LwRPhWzxEg/видео.html

    • @SridhanyaSmartService
      @SridhanyaSmartService 8 месяцев назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @SawyerJr.
      @SawyerJr. 8 месяцев назад

      Ada amanga 😂

  • @animationinworld7
    @animationinworld7 7 месяцев назад +5

    0:09 Antha paata dailyum kekrathe oru koduma😢😢😢

  • @krupaneesha
    @krupaneesha 8 месяцев назад +19

    14:40 enna oru perumaiyana siripu 😂😂😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 8 месяцев назад +15

    கண்ட கண்ட இடங்களில் குப்பை போடாமல் முறையாக குப்பைத்தொட்டியில் போட்டு வீட்டையும் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்திருக்கும் அன்பு நெஞ்சங்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறோம்

  • @joeselva7950
    @joeselva7950 8 месяцев назад +48

    துப்பரவு தொழிலாளர்கள் கஷ்டத்தை எதார்த்தமாக நடிச்ச கோபி & சுதாகர்க்கு வாழ்த்துக்கள் ...

  • @ajithak5787
    @ajithak5787 8 месяцев назад +17

    Respected to..🙏 (SANITARY WORKER'S) 🙏
    தூய்மை பணியாளர்களின் உண்மையான அவல நிலையை எடுத்துக்கூறிய gopi sudhakar 🙏... Hats off you.. 👍👍🤝.. Brothers❤❤

  • @nkr723
    @nkr723 8 месяцев назад +15

    10:08 Unga munjikke cricket......😜

  • @mahendrank873
    @mahendrank873 8 месяцев назад +648

    Gosu 100% comedy+entertainment+social responsible 😂😂💯🔥😌

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +2

      விக்மன்Lயன்விடியல் பரிதாபங்கள் ப்ளீஸ் ..

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +3

      ЅТѧடіиமண்டக்கோலாருஉள்ளவன்ளூசுப்பயЅТѧடіи

    • @ramkumarg8695
      @ramkumarg8695 8 месяцев назад +3

      They recommend useless gambling apps in the name of investing apps. How's that responsible?

    • @immanuel_c
      @immanuel_c 8 месяцев назад +3

      +advertisement

  • @kathersevi4467
    @kathersevi4467 8 месяцев назад +71

    டீ குடித்துக் கொண்டே பார்க்கும் டீ ரசிகர்கள் சார்பாக 🌧️🌧️🌧️🌧️🌧️⛱️⛱️⛱️ மழை டீ சூப்பர் கிளைமேட் 🥰🥰

  • @achu_aravindh
    @achu_aravindh 8 месяцев назад +18

    1:21 athu yennaya tenkasi teamu
    Yenga uura solringaaa...😂😂😂

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 8 месяцев назад +8

    12:59
    Ranga samy, Pasavaraj bommai 🤣🤣🤣🤣

  • @arun2543
    @arun2543 8 месяцев назад +15

    6:02 skip ad

  • @richardkarun4829
    @richardkarun4829 8 месяцев назад +296

    நல்ல கேள்வி நல்ல சிந்தனை துளிகள் நிறைந்த பரிதாபங்கள்😅😂

    • @thabasunathankaruppasamy7776
      @thabasunathankaruppasamy7776 8 месяцев назад +2

      Iam tenkasi

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +3

      விக்மன்Lயன்விடியல் பரிதாபங்கள் ப்ளீஸ் ..

    • @ManojKumar-kp7vy
      @ManojKumar-kp7vy 6 месяцев назад

      ​@@thabasunathankaruppasamy7776same

  • @badbull92
    @badbull92 8 месяцев назад +10

    2:17 Sudhakar fav shirt spotted🤣

  • @user-yw1ne9id9w
    @user-yw1ne9id9w 8 месяцев назад +4

    கோபி . சுதாகர் தூய்மை பணியாளர் சார்பாக நன்றி அண்ணா வாழ்த்துக்கள்.‌

  • @subaAS223
    @subaAS223 8 месяцев назад +284

    குப்பை போல் தேவையில்லாமல்😂 இருப்போர் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂😂

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +4

      முதல்வர் ЅТѧடіиமண்டக்கோலாருஉள்ளவன்ளூசுப்பயЅТѧடіи

    • @kishorekumar9522
      @kishorekumar9522 8 месяцев назад +3

      😂 me

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 8 месяцев назад +14

    12:19 Unmayave idam vaangi pota ipdithan kuppa kidanga aakivachirainga pa

  • @abdulajees4008
    @abdulajees4008 8 месяцев назад +11

    7:41 sudhakar reaction 😅😅😅

  • @YaminiRamesh
    @YaminiRamesh 8 месяцев назад +86

    Eye- opener 👏👏. Awesome performance …. Creating awareness, mingled with semma humour.

  • @TAMILSELVAN-xk9uy
    @TAMILSELVAN-xk9uy 8 месяцев назад +81

    சுதாகர் ட்ராவிட் வந்தாலே Add promotion வருமோனு பயப்படும் ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துகள்...

  • @N.S.FAIZALAHAMED
    @N.S.FAIZALAHAMED 8 месяцев назад +7

    12:25 அட என் டய்லாக்க பேசவிடுயா🎉🎉🎉😂😂😂

  • @nirmalv7144
    @nirmalv7144 8 месяцев назад +41

    Huge salute and respect to social workers, I have heard social workers saying that people will throw garbage from 1/2/3 floors. My heart broke after hearing this 😢😢.
    I am very ashamed to live in this society 😔

  • @_mathi_.x._
    @_mathi_.x._ 8 месяцев назад +342

    வீடியோ வந்தது தெரியாமல் திடிர் என்று பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉✨😇

  • @gopi_venkatasubbu
    @gopi_venkatasubbu 8 месяцев назад +15

    3:11 👌👌👌👌

  • @krupaneesha
    @krupaneesha 8 месяцев назад +9

    8:46 Sudhakarin thittu muli 😂😂😂

  • @k.p.balachandran5839
    @k.p.balachandran5839 8 месяцев назад +8

    07:14 ultra 🎉

  • @harimahi7699
    @harimahi7699 8 месяцев назад +22

    11:33 that kuppa game ultimate 😂

  • @honest365
    @honest365 8 месяцев назад +9

    10:38 sudhakar shirt 👕 nice

  • @raagukethu6850
    @raagukethu6850 8 месяцев назад +8

    13:20 தப்பு நீங்க மக்காத குப்பைல தான் போட்டு இருக்கணும்😂😂😂

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 8 месяцев назад +74

    வாழ்க்கை நமக்கு இப்படியே இருக்கும என்று வருத்தத்துடன் இருக்கும் 90 கிட்ஸ் சார்பாக இந்த வீடியோ வெற்றி வாழ்த்துக்கள்

  • @siva14977
    @siva14977 8 месяцев назад +195

    Social awareness+ entertainment=parithabangal 🤣🤣🔥🔥👑😂

  • @eesakarizma
    @eesakarizma 8 месяцев назад +3

    Michael Jordan @ tenkasi kabadi team... 😂😂epic one... @parithabangal semma

  • @krupaneesha
    @krupaneesha 8 месяцев назад +9

    8:13 😂😂😂😂

  • @tulasivijay7402
    @tulasivijay7402 8 месяцев назад +27

    Gopi land documents ah avar kitha kudutinga 13:55 😂😂😂😂😂

  • @puvivalavan
    @puvivalavan 8 месяцев назад +11

    3:50 DD returns reference

  • @stephencoimbatore
    @stephencoimbatore 8 месяцев назад +2

    ஒரு சில பொது மக்கள் தூய்மை பணியாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று தெளிவாக கட்டியுள்ளீர். சிறப்பு.

  • @reahaansheriff2147
    @reahaansheriff2147 8 месяцев назад +2

    13:58 yov Gopi Veettu documents avan kita kuduthute😂!!!

  • @MrCinemaReal
    @MrCinemaReal 8 месяцев назад +31

    Michael jorden, kabadi player😂😂 tenkasi team la irukaru😂👏👏

  • @kathersevi4467
    @kathersevi4467 8 месяцев назад +6

    கோபி❤ சுதாகர் விஜய் டிவிலியே சிக்கி கிடக்காம அதிலிருந்து தப்பித்து இப்படி வளர்ந்து வருவது யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது 👍👍👍

  • @sakthivels7194
    @sakthivels7194 8 месяцев назад +13

    Always Sudhakar Annan ultimate performance...👌👍👍👍🤩

  • @muthumanikandan2773
    @muthumanikandan2773 8 месяцев назад +2

    Pasavaraj bommai😂 kaaveri issues KA govt teasing super bro

  • @MrRushandar
    @MrRushandar 8 месяцев назад +26

    08:41 Thank you Guys 😊for showing there great effort to keep City Clean : Be Responsible 😉

  • @senthilkumar5869
    @senthilkumar5869 8 месяцев назад +26

    கான்செர்ட் பாவங்கள் எதிர்பார்த்து காத்திருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @navinm7068
    @navinm7068 8 месяцев назад +12

    6:11 background song Ulti 😂🔥

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 8 месяцев назад +3

    குப்பைகாரங்க சொல்லாதீங்க சுத்தகாரங்க சொல்லுங்க!🙏💐

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 8 месяцев назад +11

    7:49 kupai kotrathuku sandai ipdila varuma 😂😂. Ana avanga govt job thana nu sila perula mothama avanga tha pananum nu pesuvanunga

  • @kowsicrajtamizhan4983
    @kowsicrajtamizhan4983 8 месяцев назад +10

    அட என்ன டையலாக் பேச விடுய ULTIMATE 😊😊😊😊😊😂😂😂😂😂😂

  • @Churchilljoseph
    @Churchilljoseph 8 месяцев назад +14

    Much needed video! Hats off to the workers! For years I have been having this issue. People throwing garbage right opposite to our house. Residents when we inform them. They are so adamant and refuse to hear. The sanitary workers when they advice. Residents fail to comply to the rules.

  • @raiz7681
    @raiz7681 8 месяцев назад +11

    Dravid vanthutaan advertisement pottu thali aruppan 4:43

  • @yasarrockstar7416
    @yasarrockstar7416 8 месяцев назад +31

    Siriya comedy final touch😂😂😂😂go-su❤ ultimate

  • @MDH00750
    @MDH00750 8 месяцев назад +8

    6:01 😂 illa puriyala 🌚

  • @riyasfx
    @riyasfx 8 месяцев назад +8

    4:19 intha vanthuttarulla add pudungi 😂😂😂

  • @pushpashiva3717
    @pushpashiva3717 8 месяцев назад +57

    I noticed most of them enjoying the humour in this video. But many of them failed to notice the ground reality of how people are careless in throwing garbage wherever they feel like😮

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 8 месяцев назад +10

    1:14 நீ பெரிய Michel Jorden...😂😂😂
    எனக்கும் Michel jorden பிடிக்கும்...
    அப்போ அப்போ Lebron James பிடிக்கும்...😂😂😂

  • @sgmtramesh2622
    @sgmtramesh2622 8 месяцев назад +160

    SUDHAKAR -GOPI COMBINATION TRUE EXAMPLES FOR GOOD PEOPLES. CONTINUE YOUR GOOD WILL ❤❤

  • @Bck866
    @Bck866 8 месяцев назад

    காணொளி மிக அருமை மனதார வாழ்த்துகிறேன் நீங்கள் இருவரும் மேலும் மேலும் உயர்வதற்கு இந்த காணொளியை பார்க்கும்போது எனது தாயார் நபகம் வந்தது எனது தாயார் இந்த வேலையை செய்கிறார்கள் அதை பார்க்கும்போது எனக்கு மனதில் ஏற்பட்ட ஒரு உணர்வு மிகவும் என்னை உங்கள் மீது நல்ல மரியாதையை ஏற்படுத்துகிறது நீங்கள் மேலும் மேலும் வளருவதற்கு கடவுளின் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு கடவுளின் ஆசிர்வாதம் பெற்ற குழந்தைகளாக நீங்கள் இருவரும் இருவரும் வளர்கிறார்கள் இந்த காணொளியை நான் கண்டிப்பாக எனது தாயாரிடம் காண்பிப்பது உறுதி

  • @udaya9201
    @udaya9201 8 месяцев назад +5

    இதை வெரும் காமெடியாக பார்க்காமல் துப்புரவு தொழிலாளர்களையும் ஓர் மனிதர்களாக மதிப்போம் 🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @NambiVinu-bk8lm
    @NambiVinu-bk8lm 8 месяцев назад +7

    துப்பரவு,தூய்மை பணியாற்றினார்களுக்கு
    கோடி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShashankGanesh
    @ShashankGanesh 8 месяцев назад +13

    9:50 😂😂😂😂😂😂

  • @narzclkz3375
    @narzclkz3375 8 месяцев назад +8

    👌🏾👏🏽 Thanks for explaining their hardwork and difficulty.

  • @GeethaKumar-ys1fy
    @GeethaKumar-ys1fy 8 месяцев назад +5

    That pinjurum seruppu moment 😂😂Ultiii✨🔥

  • @Thenu-hh4ce
    @Thenu-hh4ce 8 месяцев назад +19

    Suthagar anna acting epavume vera level 🎉🎉

  • @hemachandran7997
    @hemachandran7997 8 месяцев назад +57

    Always my favorite gopi and sudhakar comedy

  • @vikramank2843
    @vikramank2843 8 месяцев назад +5

    8:19 SUN PICTURE Comedy vera level ❤❤❤🎉🎉🎉😂😂😂

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 8 месяцев назад +1

    என் மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்ந்த கஷ்டங்களை அழகாக சொல்லி இருக்கீங்க அண்ணா .....

  • @AkbarAli-pg1rp
    @AkbarAli-pg1rp 8 месяцев назад +10

    சுதாகரின் பெண் குழந்தை இளவரசிக்கு வாழ்த்துக்கள்

  • @trendingracer3843
    @trendingracer3843 8 месяцев назад +13

    இந்த வீடியோல தென்காசி சொன்னது மிக்க நன்றி நண்பரே❤❤❤❤❤❤😅😊

  • @karthicksturdy5753
    @karthicksturdy5753 8 месяцев назад +1

    I'm working in a waste management company, I can feel the video completely. Source segregation is the most effective way to reduce pollution and maximum resource recovery.
    Please avoid any type of single use products, because recovering back and processing the materials is a tedious process which involves several people's labour, time and money etc moreover they are risking their life in serving us. Respect them and their work.
    Our waste, our responsibility.

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 8 месяцев назад +4

    12:05 that flying sound 😂

  • @rameshmugunthan3370
    @rameshmugunthan3370 8 месяцев назад +41

    பொது இடத்தில் குப்பை தொட்டி இருந்தாலும் குப்பையை சாலையில் வீசும் பொறுப்பற்ற நாதாரிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉❤

  • @MrCinemaReal
    @MrCinemaReal 8 месяцев назад +43

    வீட்டிலேயே குப்பை போல் வீணாக வாழ்ந்து வரும் vip's சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅

  • @malathim5151
    @malathim5151 8 месяцев назад

    @9:59 - Under arm bowling layae chucking aayirum pola :) Ultimate kalaai

  • @harilegendkiller7014
    @harilegendkiller7014 7 месяцев назад +1

    6:40 sun pictures force mechan vangi koduthiriganga 😅😅 dialogue ultimate😂😂 11:56 to 14:46ultimate 😂😂

  • @berlinikram8367
    @berlinikram8367 8 месяцев назад +27

    தென்காசி வாழ் மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @splendersaran6462
    @splendersaran6462 8 месяцев назад +119

    Gopi + Sudhakar + Dravid + Paridhabangal = Stress Buster + Full Fun ❤❤❤❤❤

    • @rafiqright
      @rafiqright 8 месяцев назад +3

      Eanda dravid vachu irukurathu promotion add kaga edhula gosu appram evana 😂 eanga da

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад

      விக்மன்Lயன்விடியல் பரிதாபங்கள் ப்ளீஸ் ..
      ЅТѧடіиமண்டக்கோலாருஉள்ளவன்ளூசுப்பயЅТѧடіи

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад

      விக்மன்Lயன்விடியல் பரிதாபங்கள் ப்ளீஸ் ..

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад

      ЅТѧடіиமண்டக்கோலாருஉள்ளவன்ளூசுப்பயЅТѧடіи

  • @vinashvvinash8804
    @vinashvvinash8804 8 месяцев назад +10

    தூய்மை தொழிளாளிகளை மதிப்போம் இதுவே மனிதம்❤ அவர்கள் இல்லையென்றால் நாறிவிடும்❤❤❤❤😮

  • @vikneshwarank9332
    @vikneshwarank9332 8 месяцев назад +1

    Seruppu pinjirum is a word 😁but
    Pinjirum seruppu is a emotion...🤭
    Gopi's trademark...😅

  • @vijaypavi2185
    @vijaypavi2185 8 месяцев назад

    Sir niga apdiyaa solrathu ..super😂😍

  • @vimalhaasanmohan869
    @vimalhaasanmohan869 8 месяцев назад +55

    Gosu never ever disappointed 😀😀😀😀😀

  • @HistroyofTamil
    @HistroyofTamil 8 месяцев назад +4

    1black cover vachitu video fulla mudichtinkala supper 👌👌🤣🤣👌👌

  • @madhavansuriya3048
    @madhavansuriya3048 8 месяцев назад +5

    5 million subscribers sekaram Vara valthugal🎉❤🎉

  • @harish16074
    @harish16074 8 месяцев назад +1

    1:20தென்காசி team la 😂😅

  • @kowsicrajtamizhan4983
    @kowsicrajtamizhan4983 8 месяцев назад +23

    5M subscriber's அடைய வாழ்த்துக்கள் கோசு நண்பர்களே 🎉🎉🎉🎉

  • @Thivansajeekar
    @Thivansajeekar 8 месяцев назад +281

    Paridhapangal channel சீக்கிரமாக 5M subscribers எடுக்கனும் nu நினைக்கிறவங்க like podunga

    • @RaghavPaul-ww7bg
      @RaghavPaul-ww7bg 8 месяцев назад +2

      Anna-நன்மை தரும் கிறிஸ்தவ பாடல் ruclips.net/video/58LwRPhWzxEt/видео.html

    • @Bliss_Harish
      @Bliss_Harish 8 месяцев назад +1

      கிருபை😂

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 8 месяцев назад +3

      சனாதனத்தை ஒழிக்கும் சப்பான் முதலமைச்சரின் மகன் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅😅😅😅😅😅

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад

      விக்மன்Lயன்விடியல் பரிதாபங்கள் ப்ளீஸ் ..
      ЅТѧடіиமண்டக்கோலாருஉள்ளவன்ளூசுப்பயЅТѧடіи

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 8 месяцев назад +1

      விக்மன்Lயன்விடியல் பரிதாபங்கள் ப்ளீஸ் ..

  • @user-vn2lu4le2f
    @user-vn2lu4le2f 8 месяцев назад +3

    தூய்மை பணியாட்கள் நிலையை வெளிக்கொண்டு வந்த கோ.சு.அவர்களுக்கு நன்றி

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 8 месяцев назад +3

    Superb.God bless you both. Really this topic is very correct and true. Anyhow its true. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kodivignesh9106
    @kodivignesh9106 8 месяцев назад +7

    தூய்மை பணியாளர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்..😅