நான் நடிகர் விஷால் அவர்களின் படங்களை அந்தளவுக்கு பார்ப்பது கிடையாது எனினும் அவருக்கு இப்போது வந்துள்ள இந்த நிலைமையை பார்க்கும்போது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது...
கேட்கவே வேதனையாக இருக்கிறது .."அவன் இவன்" movie யில் அவர் நடிப்பு சூப்பர். முகஜாடை , உயரம் இரண்டும் என் மகன் மாதிரியே இருப்பார். ரொம்ப கஷ்டமாக உள்ளது. அவர் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் .
கண்டிப்பாக தேவை தான் Bro ஏனெனில் மனம் போன போக்கில் வாழ்பவன் இறுதியில் படும் வேதனை மற்றவர்கட்கு ஓர் பாடம். தனிப்பட்ட ஒழுக்கம் இல்லாமல் வாழ்பவர்கட்கு ஆழமாக சென்று சேர வேண்டும்
மனிதனை படைக்கும்போது படைப்பாலன் இறைவன் மொத்த வாழ்வை எழுதிவிட்டான் .... இதை மாற்றமுடியாது சில பிராத்தனைகள் தர்மம் ஏழைகளுக்கு உணவு வைத்திய உதவிவ் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி.... அஹரம் போன்று செய்தால் இறைவன் மாற்றி அமைப்பான் இதுதான் நியதி
Welcome to bro umapathi sir and bro explanation of actor vishal is welcomed and this incitent may be booathiy particular and thanks to first line media vison ok go ahead
இருக்கலாம், கிறுக்கன் பாலா படத்தில் நடித்ததில் கூட விஷாலுக்கு இப்படி அகியிருக்கலாம். வரம்பு மீறி நடிகர்களை வருத்தி பால நடிக்க வைக்க கூடியவர். படத்தில் ஒன்றும் இருக்காது ஓவர் பில்டப் செய்ய கூடியவர் பாலா...
எல்லாத்துக்கும் காரணம் ஆசை.😮 கடனால் வந்ததா. கண்ணால் வந்ததா. போதையால் வந்ததா. காமத்தால்வந்ததா. நீண்ட நேர........ ஊசி..... வந்ததா. 😢 வந்துவிட்டது 😮 இனியேனும் எல்லா பழவழங்களும் நிறுத்தி. அவர் நலம் பெற வேண்டுவோம்
பாலா சாரே தற்போது அவர் பேட்டியில் சொல்லி இருந்தார்.அந்த கண்ணை அப்படி வைத்து நடித்ததினால் அவருக்கு இன்னும் கண் மற்றும் மூளையில பிரச்சனை இருக்குனு சொன்னார்.
Sir, Bala alone cannot be blamed for Vishal's complications. In the end, Vishal had a choice about taking up the role in the movie. Even if Bala had forced him, Vishal should have got opinions from an optometrist, he should have researched the after-effects of such a complicated eye surgery.
வரூம் ஆனா வராது அட இச்சை புத்தரா இவன் ஒரு பொறிக்கிபய புள்ள ஒரு தெழுங்கன் அழியபோறான் என்றால் அய்யயோ பாவம் எத்தனை பேர் அனுதாபம் ஏண்டா தமிழ்நாடு நாட்டில் இது தேவையா அதுவும் எங்கள் தமிழ் மக்கள் யாராவது கேட்டாங்கலா
அடக் கொடுமையே! இனி நடிகர்கள் எல்லோரும் வித்தியாசமாக நடிக்க யோசிக்க வேண்டும். ஒரு கண் டாக்டரிடம் முதலில் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். அப்படி எளிமையாக எடுத்துக் கொண்டு நடித்து இப்படி மோசமான நிலைக்கு ஆளாகி விட்டாரா?
அவர் அழிவுக்கு அவர் தான் காரணம், பிறரை குறை சொல்ல முடியாது,
இறைவன் கொடுத்த உயிர் உடலை எவன் ஒருவன் மதிக்கவில்லையோ துன்பப்பட்டு தான் ஆகவேண்டும் யாருக்கும் விதிவிலக்கு இல்லை
உடலையும் உயிரையும் தான்டி ஒரு மகிழ்ச்சி இருப்பதாக நினைத்து மனிதன் ஏமாந்து விடுகிறான்
நான் நடிகர் விஷால் அவர்களின் படங்களை அந்தளவுக்கு பார்ப்பது கிடையாது எனினும் அவருக்கு இப்போது வந்துள்ள இந்த நிலைமையை பார்க்கும்போது மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது...
மது மாது சூது இவைகளால் அழிந்து போன நடிகர் நடிகைகள் பலர்
குடி.வரைமுறையற்ற பாலூறவு இதுதான் காரணம்
💯💯💯
அட விடுங்க அண்ணா புத்தரா போய்டாறு பொறிக்கிதானே பய தானே விடுங்க
கேட்கவே வேதனையாக இருக்கிறது .."அவன் இவன்" movie யில் அவர் நடிப்பு சூப்பர். முகஜாடை , உயரம் இரண்டும் என் மகன் மாதிரியே இருப்பார். ரொம்ப கஷ்டமாக உள்ளது. அவர் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் .
அட போங்க சார் இந்த செய்தி நம்ம சேனலுக்கு தேவை இல்லை 😮😮
உண்மைதான்
Sariyaga sonneergal
கண்டிப்பாக தேவை தான் Bro
ஏனெனில் மனம் போன போக்கில் வாழ்பவன் இறுதியில் படும் வேதனை மற்றவர்கட்கு ஓர் பாடம்.
தனிப்பட்ட ஒழுக்கம் இல்லாமல் வாழ்பவர்கட்கு
ஆழமாக சென்று சேர வேண்டும்
குடி,கூத்து,கும்மாளம்
இப்படியே நகர்கிறது இவர்களின் வாழ்க்கை
இருப்பினும் இந்த காணொளியை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.
மனிதனை படைக்கும்போது படைப்பாலன் இறைவன் மொத்த வாழ்வை எழுதிவிட்டான் .... இதை மாற்றமுடியாது சில பிராத்தனைகள் தர்மம் ஏழைகளுக்கு உணவு வைத்திய உதவிவ் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி.... அஹரம் போன்று செய்தால் இறைவன் மாற்றி அமைப்பான் இதுதான் நியதி
இறைவனால் மயிற கூட புடுங்க முடியாது 😅😅
@@KrishNan-yd8kf your comment will be removed soon
எந்த இறைவன், எதுல எழுதினார், என்ன மொழி,
Iraivan enga irukanu theriala
மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன நிகழ வேண்டுமோ ,அது நிகழ்ந்துதான் தீரும்.
நான் வீட்டில் படுத்து தூங்க போறேன் அதான் என்ன என்ன நடக்குமோ அதெல்லாம் நடக்குமுள்ள
எல்லாரோட நம்பிக்கையும் அதுதான் திரும்பி வருவார் அவர் குணம் அடைந்து வருவார்
Welcome to bro umapathi sir and bro explanation of actor vishal is welcomed and this incitent may be booathiy particular and thanks to first line media vison ok go ahead
மிஸ்டர் உமாபதி சார் அவர்களே வாங்க. நீங்க மட்டும் தான் விஷால் பற்றி பேசாம இருந்தீங்க நீங்க னும் பேசி விட்டீர்களா
iris aunty 👌 👍 Super 👌 Superb ❤
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
தவறான தகவல். பாண்டியராஜன் ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படத்தில் மாறுகண் பார்வையாளராக ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார்
We can not blame Bala
இது எல்லாம் நமக்கு தேவ இல்லாத வேல அண்ணா
Your comment true
Arumaiyana presentation sir.
About Vishal
எல்லாம் சேட்டை செய்ததால் வந்த வினை
இருக்கலாம், கிறுக்கன் பாலா படத்தில் நடித்ததில் கூட விஷாலுக்கு இப்படி அகியிருக்கலாம். வரம்பு மீறி நடிகர்களை வருத்தி பால நடிக்க வைக்க கூடியவர். படத்தில் ஒன்றும் இருக்காது ஓவர் பில்டப் செய்ய கூடியவர் பாலா...
ஆமாம் நீ அவர் படத்தில் ஹீரோ ரோலில் நடித்த பெரிய அப்பா டெக்கர் 😂
சரியாக சொன்னீர்கள்
சரியாகச் சொன்னீர்கள் அன்வர் தீன்.
Sir politics pathi pesunga sir...cinima venam sir...
Thanks. Nice. Video. Brother👍👍
விஜயகாந்த் நிலைமைக்கும் பாலா தான்... எல்லாத்தையும் பாலா மேல எழுதுங்கள்
Mr umapathy sir excellent presentation👍🎉🎉🎉🎉
எல்லாத்துக்கும் காரணம் ஆசை.😮 கடனால் வந்ததா. கண்ணால் வந்ததா. போதையால் வந்ததா. காமத்தால்வந்ததா. நீண்ட நேர........ ஊசி..... வந்ததா. 😢 வந்துவிட்டது 😮 இனியேனும் எல்லா பழவழங்களும் நிறுத்தி. அவர் நலம் பெற வேண்டுவோம்
Soooooooooo sorry to hear. 😢😢😢😢😢😢😢😢
Mr. Vishal , surely you will come back with the your full energy. Having more than 100% hope. Yes, you shall come back soon.
Get well soon 😢will pray for vishal
தமிழ்நாட்டு நடிகர் சங்கம் தலைவராக இருந்த விஜயகாந்த் மற்றும் விஷாலுக்கு இந்த நிலைமை பார்க்கவே முடியல நடிகர் சங்கம் சாப கேடு தெரியல
ஆமாம்
சரத்குமாருக்கு ராதிகா ஒரு விபத்து தான்
Sarath kumar ku matum innum elamai oonjal aadithu
அவர்தான் காரணம்.
come to Jesus brother Vishal 😢
Seruppu pinji vidum echa nai...orutthar seyyum pavamum than karma vinai..
மன பிரச்சனை வந்தால் பயம் வரும் பயம் வந்தால் கை கால் நடுக்கம் வரும் ( நரம்புத் தளர்ச்சி கிடையாது ) பயம் மாறினால் நடுக்கம் மாறும்
Mr.Raja's statement is absolutely correct
அண்ணா அமெரிக்க தீ பற்றி எரியுது.. அதை பற்றி காணொளி வெளி இடுங்கள்
ஒருவேளை அந்த "சார்" விசால் தனா?
சினிமா என்னும் விபச்சார உலகில் இதெல்லாம் சகஜமப்பா
We just can’t blame Bala.
பாலா சாரே தற்போது அவர் பேட்டியில் சொல்லி இருந்தார்.அந்த கண்ணை அப்படி வைத்து நடித்ததினால் அவருக்கு இன்னும் கண் மற்றும் மூளையில பிரச்சனை இருக்குனு சொன்னார்.
ஆம். உண்மைதான்.
எல்லாத்தையும் தீய பழக்கவழக்கங்கள் நடிகர் நடிகர்களுக்கு ஏராளமாக உள்ளது
Etha sonnalum nabura un mollaila than preachana iruku
Aana avar thanniye afika maatar
வடுகன் கிணிமணியை கட்டுப்படுத்தாததன் வினை
😂😂🎉🎉
திராவிட திமுக திராவிட விஷால் ரெட்டிக்கு உதவி செய்ய வேண்டும்
நன்றி வணக்கம் ங்க சார் 💐🌹🌹
Alzheimer' ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இது எனது கருத்து.
இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு எல்லாம் இறைவன் கையில் 🤲😢
ஞானசேகரன் எப்படியும் ஒரு வருடம் கழித்து பெயிலில் வந்து ஸ்டாலின் கொண்டாடும் மூன்றவது தியாகி ஆகி விடுவான்.
We r praying.In the name of Jesus u will be healed. U will come back bro.
சமூக விழிப்புணர்வு
தொடர்பான படத்தில்,
நடித்த விஷால்
அதனால் இந்த காணொளியா
ரொம்ப முக்கியம்
எது உண்மை என்று விசால் அவருக்கு மட்டுமே தெரியும் என்றால் அதுக்கு எப்படி இப்படி ஒரு பில்டப் செய்தி😊
Yo need tan periya aalache Anna University case news yesterday podala❤❤❤❤
அட விடுங்க புத்தரா போய்டாறு பொறிக்கிதானே பய தானே விடு 😂
அளவுக்கு மேல் உணவுவே, மருந்தோ,, மருத்தே உணவு,,, நன்றி
Actor Ramana and Nandha are the main reason for this, they took money from Vishal and trapped him.
விஷால் only knows what has happened to him ?
நடிகர்சங்க எதிரிகள் ,விசாலுக்கு சூன்யம்,ஏவல் செய்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது!
மூடநம்பிக்கை முன்டம்
Sir, Bala alone cannot be blamed for Vishal's complications. In the end, Vishal had a choice about taking up the role in the movie. Even if Bala had forced him, Vishal should have got opinions from an optometrist, he should have researched the after-effects of such a complicated eye surgery.
இரும்பு திரை...சூப்பர் ஆக்ஷன் நடிப்பு விஷால்.. மீண்டும் திரும்ப வரணும்...
வரூம் ஆனா வராது
அட இச்சை புத்தரா இவன் ஒரு பொறிக்கிபய புள்ள ஒரு தெழுங்கன் அழியபோறான் என்றால் அய்யயோ பாவம் எத்தனை பேர் அனுதாபம் ஏண்டா தமிழ்நாடு நாட்டில் இது தேவையா அதுவும் எங்கள் தமிழ் மக்கள் யாராவது கேட்டாங்கலா
அடக் கொடுமையே!
இனி நடிகர்கள் எல்லோரும் வித்தியாசமாக நடிக்க யோசிக்க வேண்டும்.
ஒரு கண் டாக்டரிடம் முதலில் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
அப்படி எளிமையாக எடுத்துக் கொண்டு நடித்து இப்படி மோசமான நிலைக்கு ஆளாகி விட்டாரா?
Any job vacancy available in your office sir
get well soon bro.
Corporate motivate speeches are advising people to earn big.finally.all will become like this
👏👏👏👏
We cont prove it in medical Mr Raja
May be Ur against Bala
For this reason don't blame medical error
உமா பதி சார் 🙏🙏🙏
பஸ்ட் லையனுக்கு தெலுங்கு பாசம் புட்டுகிட்டு வந்துருச்சு
இவனுகெல்லாம் ஒரு செய்தி...
இன்று ஆபத்துக்கள் ஓராயிரம்.... வேற வேலை இல்லாம.. ஒருநடிகர் (சினிமால 20 பெற அடிப்பார்...... இவனுக சேட்டைக்கு.. திருப்பதி பகவான்.. பதில் கொடுப்பார் 🙄☝️🙏
பெற்றோர்கள்?
என்ன டேஷ்க்கு அப்படி நடிக்க வேண்டும்??? காஙுக்கு தானே.... அப்போது அனுபவிக்க வேண்டும்...
⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️⚰️😭😭😭😭😭😭😭
விக்ரம் எத்தனை படத்துல உடல் வருத்தி நடித்திருக்கார்..... இது ஸ்டோர்க் ன் பாதி நிலை
சார் உங்க பேட்டியில் டீக்கடை விளம்பரம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது
You too
Attakatthi dinesh ku idhe nilamai dhaan
Next Vijay 😂😂😂😂😂😂😂
சார் நான் எதிர்பார்த வீடியோ
Horoscope saturn in may be bad place. Due to sudden jolt in life Nervous break down happened. Strong meditation can help to recover.
பாலா பண்ணினார் சரி, எனக்கு இந்த படமே வேணாம்னு விலகிருக்கலாமே காசு வேணும், புகழ் வேணும் ஆனா பழிய மட்டும் தூக்கி இன்னொருத்தர் தலைல போடுவிங்களா.
இது சரி
அப்படியென்றால் ஐ படத்தால் விக்ரம் சங்கரை பழிசொல்வாரா?
Cinema industry succeeded
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😢😮.. தேவைக்கு அதிகமாக மருந்து 🍹 மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் இப்படி தான் ஆகும்...🧐
Unnecessary topic
அப்போ வரும் 2026 க்கு தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வராக வேண்டியது தானே 😂😂😂😂
How bala will be responsible. Acting in that film was 100%with him yes or no. Then how bala will be responsibility
Gemini film circuit is the producer but he died in river....
😢😢😢
Not bothei,it's steroids makes one person shiver
First line க்ககு இது தேவையா
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Siva Karthikeyan num nasama paganum epadi waiting sk 😊
Sikkivittargal cinema panam padaithavargal
முதலில்.காதல்தோல்வி.திருமணம்.நிச்சயம்.தோல்வியால்.மணம்.உடைந்ததனால்.வந்த.வினை.மன.உலைச்சல்.அதிகம்..
அண்ணே உலக அரசியல் பேசிட்டு விசாளுக்கு வந்துட்டியேனே நீயுமா அண்ணே
Pavam pannatha manithan yar? Please don't give unnecessary comments.
யார் நடிக்க சொன்னது....கோடி வாங்கி தானே நடித்தீர்கள்
என்ன தல உலக அரசியல் பேசிட்டு சாக்கடையை பத்தி பேசுற.
AMUL BABY யாக மாரிவிட்டார்
Panam varum pothu paneevu varavendum
Yes normal eye if u make like squint eye optic nerve gets tangled .. due to steroid medication nerves becomes weak..
எதோ உயிருக்கு ஆபத்துன்னு Title போட்டிருந்தீங்களே No detail
Mr. U M A this is not a good calibre for you.
Public will always talk nonsense about someone………….
Nalla matter ellama oru original news illama sunma oru 10 minutes ottitieenga