Sir actually I made the halwa yesterday and it became very tight but after your clear explanation i cleared it and it came well also hattsoff sir you are great
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!ஒவ்வொரு முறையும் அல்வா கிளறி+அதன் நிலைகளை விவரித்து மிக தெளிவைத் தருகிறீர்கள்.அருமை!அருமை!❤💯👍👁️👁️🦻🦻🙏🙏🙌🙌🙌இனியது!இனியது!உலகம்!இனிமையைத் தருவது மிக கூர்ந்த அறிவே!❤❤🥰🥰🥰🎂🍧🍔🍮
சிறிது வெந்நீர் ஊற்றி அல்லது வெந்நீர் தயார் செய்து வெண்ணீர் கொதிக்கும் பொழுது அடுப்பை மிதமாக வைத்து செய்த அல்வாவை அதில் போட்டு நன்றாக கரைத்து மறுபடி கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் அல்லது ஆயில் ஊற்றி தட்டில் கொட்டவும் வெகு நேரம் கிளற வேண்டாம்
Sir IPA nan try panne patha..sugar syrup la milk add panna udany romba karandi la alwa ootiti kindave mudilangale..udany ketti agiduchu kinda mudiadha alavuku
Alwa is perfectly cum.. Ana en apd sugar syrup la milk othana udany nalla kettiya karandila ootiti kilara mudiama adhu therila Niraya Tim senjurka Ipd dha agum Milk udany thick agidum alwa mari sugar la pour panna udany.. I tumbler wheat ku 2 tumbler milk kidachadhu is it crct or inum romba neram sediment aganuma
சூப்பர்,சார் நாங்க இப்போது செய்தோம்,ஜாதிக்காய் பொடி,பச்சை கற்புரம் கிடைக்க வில்லை 2 பொருட்கள் இல்லாமல் செய்தோம்...இனிப்பு கம்மியாக உள்ளது,அம்மா சொன்னாங்க நீங்கள் சொன்ன அளவில் எல்லா பொருள்களும் எடுத்தோம்...
அண்ணா வணக்கம் இப்பதான் உங்க வீடியோ பாத்தேன் இதுவரை யாரும் சொல்லாத மாதிரி அல்வா பண்ணிருக்கிங்க நானும் அதே மாதிரி செஞ்சு பாக்க போறேன் இதுல எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா பால் அளந்து ஒரு கிளாஸ் இருக்குனு காமிச்சிங்க ஆனா கடாய்ல ஊத்தும் போது பால் அதிகமா தெரியுது அதுல தண்ணி கலந்துருக்கா பால்லயும் தண்ணி கலந்து அப்பறம் கலக்கும் போது சுடுதண்ணீர் ஊத்தி செஞ்சிங்களா சொல்லுங்க அண்ணா
வீடியோவில் நான் ஒரு குறிப்பிட்ட அளவு செய்திருப்பேன் அதாவது சுமார் 250 கிராம் கோதுமை என்றால் உங்களுக்கு அந்த அளவு தேவை என்றால் நீங்கள் இதை மாதிரி செய்யலாம் இல்லை இவ்வளவு எனக்கு வேண்டாம் 100 கிராம் கோதுமை அளவுக்கு நாள் போதும் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி தான் நான் சொல்லி இருக்கிறேன் அதாவது ஒரு டம்ளர் பால் எடுத்தால் இவ்வளவு சர்க்கரை போட வேண்டும் என்று சொல்லி இருப்பேன் அதோடு வெந்நீர் ஊத்துவது என்பது பால் கொதிக்கும் நேரத்தில் தான் ஊற்றி இருப்பேன் அதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் சோ உங்களிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது கிடையாது இவ்வாறு சொல்வதற்கு தவறாக நினைக்க வேண்டாம் இந்த 250 கிராம் கோதுமைக்கு ஒன்றரை டம்ளர் பால் வருகிறது என்றால் அதையும் நான் சொல்லியிருப்பேன் நான் எடுத்தது ஒரு டம்ளர் என்றால் ஒரு டம்ளர் தான் நீங்களும் எடுக்க வேண்டும் என்பது இந்த அளவுகளுக்கு ஒப்பானது தயவு செய்து வீடியோவை ஒன்று இரண்டு முறை பார்த்து பிறகு செய்யவும் காரணம் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக மற்றும் விளக்கமாக சொல்லிக் கொடுத்து இருப்பேன் தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்
இந்த செய்முறையைத்தான் பலகாலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி.
Pramatham.
@@julievanakumari8703 u
அருமை சார். அளவாக பேசி மிகச் சரியான செய்முறை விளக்கம் சூப்பர். Thank you.
உங்கள் அல்வா செய்
முறை மிகவும் பிரமாதம்
நன்றி
Neengal seivadu poldan 2 varudamaga halwaseigiren.soooperaga varugiradhu.thank U.
கோதுமை அல்வா செய்முறை ஒவ்வொன்றும் மிகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
Thanks
அருமை சார். உங்கள் செய்முறை தெளிவாகவும் சிறப்பாகவும் நன்கு புரியும்படியும் இருந்தது நன்றி முரளி சார்.
Thanks please share your friends and family
Perfect halwa recipe.thank U so much sir.
Pona varudame seithen.sooperaga vanthathu.
Thanks
முறையான உண்மையான அல்வா செய்முறை Super
Thanks please share your friends and family
இந்த.முறை.சுப்பர்.அண்ணா.ஈசியும்நன்றி
Super sir.. U r doing with dedication 👌👌👌
மிகவும் தெளிவாக சொன்னாங்க ள் .நன்றி
Thanks
இரண்டு முறை செய்து விட்டேன் செம சூப்பர் நன்றி ஐயா
Thanks please share your friends
@@CHEFMADRASMURALIkitchen ஓகே ஐயா
மிகவும் தெளிவாக கூறினீர்கள்.நன்றி
Please share your friends
Very nice 👍👌👍 explain super brother 👍👍
Halo இன்று எங்களுடைய 40வது wedding day அதற்க்கு நீங்கள் சொல்லி கொடுத்த கோதும்பை அல்வா பண்ணினேன் ரொம்ப நன்றாக வந்தது. ரொம்ப நன்றி
மிகவும் நல்லது
Happy wedding day anniversary
thanku
Very well explained. Thanks
Thanks please share your friends
சுடு தண்ணியில் கோதுமையினை வேக வைப்பது பலருக்கு தெரியாத விசயம் ஐயா . நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா
Thanks
நன்றாக விளக்கம்
Thanks please share your friends
ella varudamum ungaludaya halwa pannuvom rombave nalla erukku
Thanks please share your friends
இந்த Diwaliக்கு Halwa பண்ணினேன் ரொம்ப நல்லா வந்தது எல்லோருக்கும் பிடித்து ரொம்ப நன்றி
Thanks please share your friends
I made this today and came out good!! Thank you!!
Thanks
Hi..sir...unga halwa recipe arumai. water 1:8nu sonnenga aana4 1/2 glass than ootirukeenga?and evalo time aagum cook aaga.pls clear my doubt sir
I tried sir... Really it's too good
Good explanation 👏 👍 👌
Thanks
Superb recipe sir you taught it very nicely and thaks for giving such a lovely recipe
Thanks
Sir actually I made the halwa yesterday and it became very tight but after your clear explanation i cleared it and it came well also hattsoff sir you are great
Thanks please share your friends
Super Murali. Very good.⚘⚘👍💖
பார்க்க மிக அருமையாக உள்ளது. நாளை செய்ய போகிறேன். பின் எப்படி வந்தது என்று சொல்லுகிறேன். நன்றி செஃப்
Thanks
I will try anna
Very very very very very super excellent 💯💯💯💯 anna
Thank you so much anna upload the video thank you anna
Bye...
Thanks
Original method of doing halva.
Well done.
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!ஒவ்வொரு முறையும் அல்வா கிளறி+அதன் நிலைகளை விவரித்து மிக தெளிவைத் தருகிறீர்கள்.அருமை!அருமை!❤💯👍👁️👁️🦻🦻🙏🙏🙌🙌🙌இனியது!இனியது!உலகம்!இனிமையைத் தருவது மிக கூர்ந்த அறிவே!❤❤🥰🥰🥰🎂🍧🍔🍮
மிகவும் நன்றி
மிக மிக அருமை
Thanks please share your friends
Super absolute traditional method!!!
நன்றி
Super chef.thank u so much.
Thanks
Indha alavu oil ghee pathalaye sir
மிகவும் அருமை
Thanks please share your friends
Nanri Iyya
Thanks
water kandippa add panni seyanuma chef
Super bro
Thanks please share your friends
Supera thalivar soliththaringa
Very impressive videos sir
Thanks
SUPER METHOD, 👌👌🙏🙏
Super chef Murali👌👏👏👏🙏🙏🙏
Thanks please subscribe my channel and share your friends and family
Perfect 👍👍
Please share your friends
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு சார்!
Thanks
சூப்பர் செஃப் அருமை.
Thanks
நன்றி வணக்கம்
Thanks please share your friends
Super sir!
Thanks
Thanks a lot
Lemon juice must a?
D
S
S must
Oil heat pannanuma
No
Super dear chef
Super sir, vazhga pallandu.
Super sir...
Thanks
சொல்லிக் கொடுக்கும் முறை பிரமாதமாக இருந்தது
Thanks please share your friends
Super sir
Thanks please share your friends
Sir. Alwa irugipoi vitadhu.eppadi loose seivathu
சிறிது வெந்நீர் ஊற்றி அல்லது வெந்நீர் தயார் செய்து வெண்ணீர் கொதிக்கும் பொழுது அடுப்பை மிதமாக வைத்து செய்த அல்வாவை அதில் போட்டு நன்றாக கரைத்து மறுபடி கொதிக்க வைத்து சிறிது எண்ணெய் அல்லது ஆயில் ஊற்றி தட்டில் கொட்டவும் வெகு நேரம் கிளற வேண்டாம்
Semasupersir veralevel sir neenga.attakasam.thankyousir.
Sir IPA nan try panne patha..sugar syrup la milk add panna udany romba karandi la alwa ootiti kindave mudilangale..udany ketti agiduchu kinda mudiadha alavuku
தயவு செய்து வீடியோவை நன்றாக பார்த்து பிறகு செய்யவும் தவறாக எண்ண வேண்டாம்
@@CHEFMADRASMURALIkitchen I seen that video so many Tim even I download dis video in my mob
Ok please call me any dout 9094255255
Alwa is perfectly cum..
Ana en apd sugar syrup la milk othana udany nalla kettiya karandila ootiti kilara mudiama adhu therila
Niraya Tim senjurka
Ipd dha agum
Milk udany thick agidum alwa mari sugar la pour panna udany..
I tumbler wheat ku 2 tumbler milk kidachadhu is it crct or inum romba neram sediment aganuma
@@CHEFMADRASMURALIkitchen k thanks sir
8 tumplar thanniya?
S
Alwa pulikatha because of lemon?
No (for limit)
Super
Supar supar sir
Thanks
சூப்பர்,சார் நாங்க இப்போது செய்தோம்,ஜாதிக்காய் பொடி,பச்சை கற்புரம் கிடைக்க வில்லை 2 பொருட்கள் இல்லாமல் செய்தோம்...இனிப்பு கம்மியாக உள்ளது,அம்மா சொன்னாங்க நீங்கள் சொன்ன அளவில் எல்லா பொருள்களும் எடுத்தோம்...
மிக்சில அரைக்கலாமா
No
super sweet
Naa🎉🎉dupper
Thanks please share your friends
அண்ணா வணக்கம் இப்பதான் உங்க வீடியோ பாத்தேன் இதுவரை யாரும் சொல்லாத மாதிரி அல்வா பண்ணிருக்கிங்க நானும் அதே மாதிரி செஞ்சு பாக்க போறேன் இதுல எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா பால் அளந்து ஒரு கிளாஸ் இருக்குனு காமிச்சிங்க ஆனா கடாய்ல ஊத்தும் போது பால் அதிகமா தெரியுது அதுல தண்ணி கலந்துருக்கா பால்லயும் தண்ணி கலந்து அப்பறம் கலக்கும் போது சுடுதண்ணீர் ஊத்தி செஞ்சிங்களா சொல்லுங்க அண்ணா
வீடியோவில் நான் ஒரு குறிப்பிட்ட அளவு செய்திருப்பேன் அதாவது சுமார் 250 கிராம் கோதுமை என்றால் உங்களுக்கு அந்த அளவு தேவை என்றால் நீங்கள் இதை மாதிரி செய்யலாம் இல்லை இவ்வளவு எனக்கு வேண்டாம் 100 கிராம் கோதுமை அளவுக்கு நாள் போதும் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி தான் நான் சொல்லி இருக்கிறேன் அதாவது ஒரு டம்ளர் பால் எடுத்தால் இவ்வளவு சர்க்கரை போட வேண்டும் என்று சொல்லி இருப்பேன் அதோடு வெந்நீர் ஊத்துவது என்பது பால் கொதிக்கும் நேரத்தில் தான் ஊற்றி இருப்பேன் அதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் சோ உங்களிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது கிடையாது இவ்வாறு சொல்வதற்கு தவறாக நினைக்க வேண்டாம் இந்த 250 கிராம் கோதுமைக்கு ஒன்றரை டம்ளர் பால் வருகிறது என்றால் அதையும் நான் சொல்லியிருப்பேன் நான் எடுத்தது ஒரு டம்ளர் என்றால் ஒரு டம்ளர் தான் நீங்களும் எடுக்க வேண்டும் என்பது இந்த அளவுகளுக்கு ஒப்பானது தயவு செய்து வீடியோவை ஒன்று இரண்டு முறை பார்த்து பிறகு செய்யவும் காரணம் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக மற்றும் விளக்கமாக சொல்லிக் கொடுத்து இருப்பேன் தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்
Cardamom powder theva ilaya
ஜாதிக்காய் பவுடர் மட்டுமே போதும்
Where samba wheat available in mds
All provision shop available
Oil heat senju oothanuma ila raw oil a
இதுக்கு பச்சை ஆயில் ஒகே
நன்றி நன்றி
Thanks
சார்நான்வெளியூரில்இருக்கிறேன்இந்த அல்வாவைசெய்துநன்றாக இருக்கிறதுஇதைநான்எத்தனைநாள்வைத்துபயன்படுத்தலாம்
அதிகபட்சம் நான்கு நாட்கள்
முரளி
நான் கோதுமை பால் எடுத்துதான் அல்வா செய்வேன் எங்கள் சம்பா கோதுமை கிடைக்காது
சாதாரண கோதுமைதான்
நான் முந்திரி ..பாதாம்பருப்பு போடுவான்
வாழ்துக்கள்
Ok thanks please share your friends
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Thanks
5மாதம்சாப்பிட்டேன்
Ok
பச்சை கற்பூரம் கடைசியில் போடவும் என்று சொன்னீர்கள் அதை காட்டவேயில்லை
முழுவதும் எண்ணெய் சேர்க்காமல் நெய் மட்டுமே சேர்த்தால் டேஸ்ட் கூடுமா?
Ok
Mom does
Tc
Thanks
😲🤩😍
Thanks
👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks
மொத்த தொழில் ரசியத்தையும் சொல்ல பெரிய மணம் வேண்டும்.....
நன்றி அதிகமாக இந்த வீடீயோவை பகிரவும்
அல்வா ரெடி ஆகி விட்டது எங்க வீட்ல
p❤
Thanks
இந்த காலத்து மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
Thanks please share your friends
Xx
Thanks
கிழிஞ்சிது
என்னது?
Super sir
Thanks
Super
Thanks
Thelinja thanneera kodhikka vachu oothalaamaa
@mithranseturam6899 no
Super sir
Super
Thanks