VALGHA VALAMUDAN 🙏 உன் தன்னம்பிக்கையும் தைரியமும் பார்த்து என் பயமும் கவலையும் நீங்கி என்னுள் நன்னம்பிக்கை ஏற்பட்டது.நன்றி.நன்றி.என் வயது 77. மனதார வாழ்த்துகிறேன் நீயும் உன் சகோதரிகளும் நிச்சயமாக சிறப்பாக வாழ்வீர்கள். வாழ்க வளமுடன் ✋🙏
ஏன் தம்பி உனக்கு ரோஷம் வருதோ!அவன் பேசியதில் என்ன தவறு இருக்கு. அவன் குடும்ப சூழ்நிலை இப்படி இருந்தும் அவன் ரெண்டு சகோதர சகோதரிகளையும் நன்றாகத்தான் வளர்த்து இருப்பான். சும்மா தேவையில்லாமல் பேசக்கூடாது.
டேய் நாஞ்சில் விஜயனா இப்படியெல்லாம் பேசினான் ஆச்சரியம் சகோதரா!அப்போ இருந்த உன் திறமையெல்லாம் இப்போ ஓரளவு மீடியாவில் ஜொலிக்கிறாய் வாழ்த்துக்கள் நாஞ்சில் விஜயா!🙌🙌🙌🙌🙌🙌🙌
VALGHA VALAMUDAN 🙏 உன் தன்னம்பிக்கையும்
தைரியமும் பார்த்து
என் பயமும் கவலையும் நீங்கி
என்னுள் நன்னம்பிக்கை
ஏற்பட்டது.நன்றி.நன்றி.என் வயது 77.
மனதார வாழ்த்துகிறேன்
நீயும் உன் சகோதரிகளும்
நிச்சயமாக சிறப்பாக வாழ்வீர்கள்.
வாழ்க வளமுடன் ✋🙏
🎉🎉🎉
Sama Sama Anna
Super speech
இன்று உங்கள் வளர்ச்சி இறைவன் தந்த ❤❤❤
அவரின் உழைப்பு
Thambi . Vijiyan your speech very super. I like
Arumai brother God bless you 🎉
Congratulations Nanjil Vijayan anna
இவ்வளவு திறமையுள்ள சகோதரரை விஜய் டிவி ரொம்ப மட்டம் தட்டித்தட்டி அவரை ஒன்றுக்கும் உதவாத கூமுட்டைப் போல் ஆக்கிவிட்டது.
அருமை
சூப்பர்🌹🙋🙏
மேலும் மேலும் சாதிப்போம்
God bless you vijayan
Super
Namma nanjil vijayan🎉
Thampi vijayan super
Eppadi da Erukka
Nalla Eruppa.nallave varuva
Idhu endha year nadandhadhu??
அருமையானபதிவு
👌👌👌🌹🌹🌹🌹👌👌👌நாஞ்சில் பிரதர் வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் 👌👌
Dear Thambi visit really you are the role model for tamil Nadu youths may God bless you abundantly and thank you so much for beloved brother TR
உண்மையில் மனம்வேதனைஅடைந்தது. வாழ்க வளமுடன். 🎉
Great 👏
Vijayan anna nenga innum periya edathukku varanum
தம்பி விஜியின் பேச்சு அருமை.சிரிக்கவும் சிந்திக்கவும் கண்ணீர்வரவழைக்கவும் செய்தது.
Naanjill anna va ithu???😊
பேசத்👌தெரிந்த மா🙏மனிதன்
அருமையான பேச்சி வாழ்த்துக்கள் தம்பி🙌🙌🙌
Good speech
Tambi Marriage appa sthanathula panirukinga super
❤
தம்பி உன்னுடைய தன்னம்பிக்கையை❤சூப்பர் 👍
Nanjil vijayan anna unga life 😢😢😢😢😢la ippade oru sogam irukkumnu na nenachikooda pakkala sirikka vaikkura palaperuvalkai pinnade sogam maranjirukku.
விஜயன் நீங்க நல்லா வர வேண்டும்
அருமை நாஞ்சில் விஜயன். வட்டார மொழியில் கலக்குறீங்க
Super bro.
⚔️💝💖🌹AMMA🌹💖💝⚔️👋👋👋
Unmai petra Thai punniya vathi .Nan petra pillai tharuthalai ennai vittu odi poittal enakku kanavarum kalamahi vittar😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😊😊😊
👌👌👌😭
👍👍👍
Super da❤❤❤❤❤❤❤ god bless u
Super.....❤
💯 ❤❤❤❤❤❤❤❤
Super brother vaalthukkal....ana unga wife ungala nalla paathukka mahathiri therila....unga vaalgai nalla irukanum
Anna indha video mulusa parkka kooda porumai illadha palaperu thappa comment panranga avangala partha avanga adhimedhavithanam theriyudhu.
Viji kavalai padathey. Unaku sapida sapadu ellaiya. Varutha padathey thampi. Akka Nan erukiren sariya thampi. Yappo venalum va. Thampi thankai kuda. God bless you da
Unnidam pesa vera varthaikal Ella thampi
🎉
❤❤❤😮🎉
நீங்கள் நல்லா இருப்பிங்க அண்ணா
என்னோட அம்மாவும் தீக்குதான் இறையனார் அப்போ எனக்கு வயது பிறந்து 3 மாதம்
😢
🙏
❤😢😢😢
Bomber vijayan
Such a
Such a talented person
No comments
Yevlo toxic ah irundhirukan parunga adhulaium indha boomers yepdi sirikranunga parungalen😂
His speech is fully nonsense.
What nonsense ur seen mam kindly see full video without knowing his situation don't underestimate him
முதலில் உன் வீட்டு பெண்களை கட்டுபடுத்து
ஏன் தம்பி உனக்கு ரோஷம் வருதோ!அவன் பேசியதில் என்ன தவறு இருக்கு. அவன் குடும்ப சூழ்நிலை இப்படி இருந்தும் அவன் ரெண்டு சகோதர சகோதரிகளையும் நன்றாகத்தான் வளர்த்து இருப்பான். சும்மா தேவையில்லாமல் பேசக்கூடாது.
ஊருக்கு தான் உபதேசம் செய்யும் கூட்டம் நான் உன்னை விமர்சனம் செய்யவில்லை அவன் மற்ற பெண்களை இழிவு படுத்ததேவையில்லை
நாகர்கோவில் S.P. S. C Hostel பாவம் விஜயன் இன்று உலகம் விஜயன் உலகம் பார்க்கிறது
🎉
விஜயின பேசுவது அருமை வாழ்த்துக்கள்
உண்மை உண்மை விஜயன் கிறிஸ்தவ கல்லூரி முதல்
Super speech
❤
👏👏👏
😢