Thulam Lagnam, Rasi | Life Prediction | துலாம் லக்னம், ராசி ஆறிலிருந்து அறுபது வரை | வாழ்க்கை பலன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Thulam Lagnam, Rasi | Life Prediction | துலாம் லக்னம், ராசி ஆறிலிருந்து அறுபது வரை | வாழ்க்கை பலன் | #லக்னம் #thulam #thulamlagnam #thulamgurupeyarchipalangal #rasipalan #astrology #ராசிபலன் #tamilastrology #ஜோதிடம் #horoscope #vijaytelevision #adityaguruji #jothidarshelvi #aanmeegam

Комментарии • 100

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 11 месяцев назад +5

    யோகத்தைத் தரும் கிரகமானாலும்
    அவன் நல்ல இடத்தில் இருப்பதே
    சிறப்பு...நான் துலாத்தில் பிறந்து மேசத்தில் சுக்கிரன் இருந்தாலும்
    அந்த திசையில் தரித்திரமே
    மிஞ்சியது..

  • @easysmarts
    @easysmarts Год назад +2

    அருமையான பதிவு.100%Correct. Subscribed

  • @kannannarayanan4562
    @kannannarayanan4562 Год назад +12

    அனைத்தும் உண்மையே.
    நான் துலாம் லக்கினத்தில் மற்றும் ராசியில் பிறந்தவரின் வாழ்க்கையை பார்த்து கொண்டு இருக்கிறேன்.
    நன்றி.

  • @joysamidon8098
    @joysamidon8098 Год назад +2

    Nandri aiya naan pin padathagiren

  • @rameshdamodhar8240
    @rameshdamodhar8240 Год назад +4

    இப்போது சொல்வது அனைத்தும் சரியாக இருக்கு

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 Год назад +4

    100 % true

  • @mathakumar5271
    @mathakumar5271 Год назад +5

    Thulim rasi Chithri nachithiram mithunim lakunim solugka sir

  • @geethachitraajaykumar1380
    @geethachitraajaykumar1380 Год назад +2

    Fantastic . Everything is correct sir. Nandri. Jadhakam parpirkala .

  • @thangamanipb4771
    @thangamanipb4771 Год назад +2

    Thankskuru

  • @kavitharose3943
    @kavitharose3943 Год назад +6

    Excellent👍👏

  • @bharatimb1206
    @bharatimb1206 Год назад +2

    Nandri sir

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад +2

    நன்றி நன்றி வணக்கம்.

  • @sashacademy6308
    @sashacademy6308 Год назад +3

    100% correct

  • @devasena8262
    @devasena8262 2 месяца назад

    romba romba correct uh 💯 aiyooooo en dheivame 😍

  • @ravichandran5879
    @ravichandran5879 26 дней назад

    Thanks ayya

  • @LDRvishva..
    @LDRvishva.. Год назад +5

    நான் துலாம் ராசி தனுஷ் லக்னம் சுவாதி நட்சத்திரம்

  • @kalaivanank1813
    @kalaivanank1813 Год назад +2

    Super

  • @vlogwithpoorni3028
    @vlogwithpoorni3028 Год назад +3

    Thalaiva correct ah soldringa

  • @spknspkn4570
    @spknspkn4570 8 месяцев назад +1

    Yes en child good

  • @elayaraja8436
    @elayaraja8436 Год назад +3

    Natri ayya

  • @chander.raj.selviselvi8340
    @chander.raj.selviselvi8340 Год назад +1

    Nice

  • @viswanathan180
    @viswanathan180 6 месяцев назад

    அருமை 👏🏻👏🏻 அண்ணா

  • @sinthanaiaatral9953
    @sinthanaiaatral9953 4 месяца назад

    Yes correct 100%

  • @dr6847
    @dr6847 Год назад +3

    99% correct

  • @Akaruna-xd8rv
    @Akaruna-xd8rv 6 месяцев назад

    Supper sir thank you

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Год назад +3

    Arumaiyana villakam. Thank you sir

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад +1

    ❤🎉

  • @rsr3519
    @rsr3519 Год назад +3

    Thulam lagnathil guru erundhal enagum bro ?

  • @vimalaanteni9671
    @vimalaanteni9671 4 месяца назад

    💯 unmai

  • @ryngaryngauri6007
    @ryngaryngauri6007 Год назад +1

    100%

  • @vijayarani9793
    @vijayarani9793 Год назад +3

    எப்படி சிர் இப்படி சொல்கிறீர்கள் எனக்கு இப்படி நிறைய சம்பவம் வந்திருக்கு

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 Год назад +1

    100% very true is happens in my life 1984 with my brother business partner very badly 😢 💔 😞

  • @jaykay1405
    @jaykay1405 Год назад +24

    😂😂😂😂 Nice comedy நான் துலாம் ராசி குரு திசைலதான் என் வாழ்வு நல்லது நடந்தது. சனி திசை என்னை திக்கு தெரியாமல் ஆக்கி விட்டது

    • @SSSM90
      @SSSM90 Год назад +2

      Me too

    • @VijayKumar-nq6ot
      @VijayKumar-nq6ot Год назад +2

      Good 👍

    • @kgopi-dg3rk
      @kgopi-dg3rk Год назад +2

      💯%

    • @mohans3487
      @mohans3487 Год назад +3

      He is correct. Guru thasai never does good to Thula rasi. That is a rule in astrology. Better you guys double check your horoscope at the computer with time and date of birth.

    • @kailasamr7256
      @kailasamr7256 Год назад

      Lll"l"

  • @mojithraja426
    @mojithraja426 Год назад +2

    👍🙏👏👌🤝

  • @srsvsrsv1228
    @srsvsrsv1228 10 месяцев назад +1

    எனக்கு சனி ஹோனரயில் சண்டைே எற்படுகிறது. துலாம்லக்னம்.மேஷராசி

  • @ChandrusRam
    @ChandrusRam Год назад +2

    ஐயா புகை பட்ட மனுசுக்கு. பால வார்தார். பொள் இருந்தது நன்றி

  • @skmathavans.k.madhavan4569
    @skmathavans.k.madhavan4569 Год назад +7

    தலைவா நீங்க முன்னாடி ஒரு வீடியோ போட்டுருதீங்க சனிஸ் வர பகவான் பெரிய மாற்றம் வரும்னு சொன்னிங்க அதற்கான அறிகுறி ஒன்னும் வரவில்லை இன்னொன்னு சொல்லணும் நா பிறந்ததுமுதல் இன்று வரை துன்பமும் ஆசிகத்தையும்தான் அனுபவிச்சிட்டு இருக்கேன் நானும் கோமா வரை போயிட்டு திரும்பியாச்சு ஆனால் பெருசா மாற்றம் ஒன்னும் வரலை இந்த சனிபகவான் எனக்கு தும்பத்தை மட்டும் அள்ளி வீசுனாரு சந்தோசம் மட்டும் அளந்து தான் குடுக்குறாரு அதுபோகட்டும் இப்போ குரு பெயர்ச்சி பலன் போயிட்டுருக்கு ஜாதக வித்தகர்கள் நிறைய வீடியோ வருகிறது அதை கேட்கும்போது இப்போவே உடனே நடப்பது போலவும் சொல்கிறார்கள் ஒன்னும் பயன் இல்லை நானும் ஒரு தொழிலில் முயர்ச்சி பண்ணிட்டுதான் இருக்கேன் ஆனால் ஒன்னும் மாற்றம் இல்லை சரி அதெல்லாம் போகட்டும் முதலில் நாங்க போடும் கமெண்ட் பார்ப்பீர்களா பதில் வருமா அப்படி என்றால் என் ராசி துலாம் சுவாதி நச்சத்திரம் பிறந்தநாள் 27 5 1980
    இனியாவது மாற்றம் வருமா நா பிறந்தநாள் தேதியை பாத்திங்களா சூப்பர் தேதில்ல என்ன கிழமை தெரியுமா செவ்வாய் கிழமை நல்ல பொருத்தம் வாழ்த்துக்கள் ப்ரோ 🙏🏻🙏🏻🙏🏻

    • @kopurndevik6636
      @kopurndevik6636 Год назад

      .,

    • @Gmil833
      @Gmil833 4 месяца назад

      நானும் துலா ராசி சுவாதி நட்சத்திரமா இதுவரைக்கும் கஷ்டப்பட்டு தான் இருக்கிறேன் இருக்கிற ராசியிலே துலா ராசி சுவாதி நட்சத்திரம் தான் பாவப்பட்ட ஜென்மங்கள்

  • @thangarajk229
    @thangarajk229 Год назад +1

    துலாம் லக்கினத்திற்கு குரு சனி சந்திரன், ரிசபராயில் நல்லதா. கூறுங்கள் ராகு தசை நடக்கிறது

  • @mathakumar5271
    @mathakumar5271 Год назад +3

    Thulim rasi vasaka nachithiram thanusu lakanaim solugka sir

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 Год назад +1

    ThampeThulamAllathuLakkanam
    EallorumOrearaseLakkanamErupa
    ThuEllaiEanaveaEaathvathuOnrukku
    PalanSollunkalKulappaveaVAANTTAaaMmmeaaa

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 Год назад +1

    Thulam rasi visagam nachathiram viruchaga laknam.

  • @Isravelkavalan
    @Isravelkavalan Год назад +2

    நீங்க சின்னராசு அவர்களின் சிஷ்யரா.

  • @seenuvassantds2523
    @seenuvassantds2523 Год назад +1

    Dubakkur

  • @Ackumar220
    @Ackumar220 Год назад +3

    Tulam rasi and kadagam laganam how it will be for me

  • @sangeethakbdm4181
    @sangeethakbdm4181 Год назад +2

    Thulam rasi.thulam laknam. Swathi natchathiram. Romba kasta padren
    Uyir mattumthan irukku

  • @kamboo88
    @kamboo88 Год назад +1

    Tulam rasi meena lagna in Sukra dasa 20 yrs. rumba kastam?

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar7854 Год назад +1

    Thulam rasi dhanushu lagnam visaga natchatram

    • @samsuji2009
      @samsuji2009 Год назад

      As per the same pls tell me bro 🙏🙏

  • @kucingcat1093
    @kucingcat1093 Год назад +2

    உண்மைதான் திருமணத்திற்கு பிறகு 22 ஆண்டுகளாக நிம்மதியான, அன்பான வாழ்க்கை. 2 பெண் குழந்தைகள் என் பெஸ்ட் பிரண்ட்ஸ். அம்மா இப்பொழுது இல்லை. இருந்த வரை என் பக்கபலம் தான்.

    • @ramyam9046
      @ramyam9046 8 месяцев назад

      Enaku thulam rasi swathi star... After mrg nimmadhi ila... Endha age la irundhu life nalla irukum sis.... Unga life epdi iruku...

  • @alwayshappysri
    @alwayshappysri Год назад

    How to contact him?

  • @divy.balakrishnan
    @divy.balakrishnan 3 месяца назад

    THULA..LAKUNAM
    KADAKARAC..ETHU..APED..ERUKUM..SOILKU..AIYA

  • @vimalaanteni9671
    @vimalaanteni9671 4 месяца назад

    Mana kaajam porulaataaram periya adi annakku ..

  • @Maara1608
    @Maara1608 8 месяцев назад +1

    Nethi da nerma da

  • @nathiyak7589
    @nathiyak7589 Год назад

    Thulam rasi..dhanusu lakanam..chithirai natchathiram..

  • @mohans3487
    @mohans3487 Год назад +1

    Guru thasai never does good to Thula rasi.Better double check the horoscope in the computer.

  • @behappy7786
    @behappy7786 Год назад +1

    குரு தசை என்றால் குரு பெயற்ச்சியா ஐய்யா?

  • @mjlawrence151
    @mjlawrence151 Год назад

    வணக்கம் சார்
    இது 100 க்கு 100 உண்மை

  • @tamilkadavulmurugan143
    @tamilkadavulmurugan143 Год назад +1

    Epadiyum sagathan porom .athu epadi seatha ena bro😅😂 waste your time 😊

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад +2

    Thulam rasiku 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤮🤮🤮🤮🤮🤑

  • @naathanmbba4455
    @naathanmbba4455 Год назад

    Cont number

  • @thiru94
    @thiru94 Год назад +3

    துலாம் ராசி கன்னி லக்னம்

  • @rpjsignsnameboardmaking7420
    @rpjsignsnameboardmaking7420 Год назад +5

    ஒரு கூந்தலும் இல்லை ஏமாற்றினவர்களே மிச்சம்

  • @selvamurugan7088
    @selvamurugan7088 Год назад +2

    100 percent true

  • @pragasampragasam4309
    @pragasampragasam4309 Год назад +2

    Super

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns Год назад

    👌👍🙏🤝👏

  • @devarooba1831
    @devarooba1831 Год назад

    Thank u sir