Arima Arima | Enthiran | Hariharan | Chandrayi | Madai Thirandhu | Chapter 2 Uyire| Noise and Grains
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Presenting 'Arima Arima' song from the movie 'Enthiran'; on Madai Thirandhu Concert Series.
#MadaiThirandhu, means opening the dam of emotions while enjoying the best of Music saved by time. A series of concert with Tamil Musics best artists of all times.
Enjoy the Chapter 2 with Padmashree Hariharan; titled as #Uyire
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains
Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ ruclips.net/video/R6mN8f90D5w/видео.html
p
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி பூலோகத்தில்
ஆசை தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!
உன் பச்சை தேனை ஊற்றி
என் இச்சை தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால்
சும்மா விடுமா?
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
நான் மனிதன் அல்ல
அஃற்றினையின் அரசன் நான்
காமமுற்ற கணினி னான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கன் சிங்கம் நான்
எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று
ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே!
வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே!
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் - நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா - நானோ
ஆயிரம் அரிமா - உன்போல்
பொன்மான் கிடைத்தால் - யம்மா
சும்மா விடுமா?
எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
Vaney full video podunga
@@harishkumar.v79 ,,,,,,,,,,
@@sekarnallah6269 😅
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க...
இந்த பாட்டை ஸ்டேடஸ்ல பார்த்துட்டு சந்திராயி க்யூட்னஸா பாடும் அழகை ரசிக்க வந்தவர்கள் மட்டும் போடுங்க ஒரு லைக் 👍
kandippa
Yes baba
Sss
Me too
Mee too
சிந்தையில் விந்தை காட்டும் ஒரு ஆண் சிங்கத்தின் குரல்👌👌
பெண்மையின் மென்மையை பிரதிபலிக்கும் ஒரு பெண் சிங்கத்தின் சிங்காரக்குரல்...👌👌!!!
அருமை
Super
Well said
@@magimitra4536 1q1q
Neenga coment pannarathu kuda semaya panrenga
2024 la yaravadhu pathudu iruntha oru like podunga
Oru thadava ommbu apo
Me
@@chithrasrivarsha9270😊
@@chithrasrivarsha9270😊
@@being_vicky_v_s1580😂
வயதானாலும் இருவரது குரல் வளமும் இளமையோடு உள்ளது😍
Yes that's Special of Hariharan Sir
Padayappa movie dialogue mari😉 "vayasanalum un style um azhagum unna vitu pogala"
That's a Hariharan wow What a Voice 😍😍😍😍
Spb pola
Yes his voice never gets old
Chanrayi voice kettu vandhavnga like pannuga❤
Meee
What a voice..
S it's me repeatedly hearing her voice
Iam❤️
Voice kuda expression vera level😍
Rajini, CR7, Sachin, Tyson.
This song suits them, goat's of their fields.
😂cr7 youtube field goat.yes bro
Messi🙂💀
Arnold 🗿
Marco☠
Female singer just nailed it..what a voice ....she sang on the pitch very stable...loved her voice Soo much...wowwwwwwww.....
And Hariharan sir pahhhh.... rocking.....
Actually beauty is
The person who cant sing
Behaves like gor of music when a singer is singing
Female singer is student of hariharan
Absolutely ....
@Sulfiz Vlogs original singer sadhana sargam not this lady 🤐
@@Arunnkumar7but I felt this lady sung better than orginal singer
சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே...What a lyrics 😍😍🥰
My favorite line bro 🎶🎶😘😘
❤
2:47 pure goosebumps hariharan miracle vibe
இதடோ இந்த பாட்டை 37வாட்டி கேட்டுடேன் ஆனால் இன்னும் கேட்கும் ஆசை
படத்தில் கூட இப்படி இல்லை தான்
ஹரிஹரன் தான்
Don voice
True
Naan ithuvarai 100timeku Mela kettukittae iruken
யாருக்கலாம் கேட்டு கொண்டே இருக்க தோணுது... ❤️love u song
Me yaani
Me
Me
Sadhasargam voice melting❤❤❤
4:17 this line is priceless.....
இந்த பாடல் கேட்டதுல இருந்து ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்# சிலிக்கான் சிங்கம்
Female singer 😍😍😍❤enna voice da Swami😍loop mode
Looped around 20 times now ❤️❤️
Her name chandrayiii
Yes...
Ama bro🤩😍😍😍🥰
Chandrayeee
😩💓Hariharan & Chandrayee Batcharya is always my favourite singers what a melodious voice
The Pitch on "SILICON SINGAM"
Vera level🔥🔥
@ai_world 2:46 see inthis time line😊
I was thought of commenting the same👍
And the singer's attitude too🥶
Exactly
இதோட இந்த பாட்ட 8 வாட்டி பாத்துட்டே!!! படத்துல கூட இப்படி இல்ல
Yes yes
Yes
Me to bro
PA da.
Aama la
0:23 pure Goosebumps 🔥
Kids - sid Sriram
Legends - Hariharan💥
Kids+ Legends - SPB
Yes
Ultra legends - chandrayi
🤘🤘🤘AR ultra legends 😘🔥
Ultra legends : devi sri prasad (dsp)
இந்தப் பாடலை படத்தில் பார்ப்பதைவிட ஹரி சார் பாடுவதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
Rajini ellanaa pattee failure akkirukum bro.. the time is winning like with AR Rahman music and hariharan voice and the out come of Rajini screen play
True
Stage performance looks great.. the ease with which he sings..
2024 யும் நான் இருக்கிறேன் 😂😂
Solli Neeye sirichiko da
Nangalum thaan pakurom😂
Understand.. 0% 😒
Enjoyed.. 100% 😍
Both Voice... 1000% 🔥✌️🏻
What is your native language?
@@uzmanoo1 Kannada bro
Great Raghu what a performance
@@TamilSelvan-wg1yt thanks bro
@@raghucadburry9978 ya raghu
சந்திராயி தமிழ் உச்சரிப்பு அருமை
Anyone 2025😂
Me bro😊
Yes❤
Yas❤
😡🤬🤬🤬
இந்த பாடலை 100 தடவை பார்த்தாலும் கேட்க தூண்டுகிறது 👍.....
இவன் பெயரை சொன்னதும் பெ௫மை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்....
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவும் நிலவும் தலை முட்டும்....
AR. Rahman 🔥🔥🔥
Headset la ketta pull arikkuthuda. Ippavum
Super
Full song
Vairamuthu AR ke eluthunathu
Yes❤️
Any one 31/10/2024 😂 happy Diwali 😂😂
Happy Diwali
03/11/2024
❤😊
Happy diwali ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
12/12/2024
Enna music ya ithu keakum pothe goosebumps aakuthu ARR SIR music always 🔥🔥🔥
True bro 💥
ARR + RAJINI THALLAIVAR + SHANKAR = MAGIC
ഹരിഹരൻ സാർ ,, ശ്വാസം വിടുന്നതു പോലും സംഗീതമായി പുറത്തു വരുന്ന ഒരു അത്ഭുത പ്രതിഭ
AR RAHMAN இசையை மிஞ்சுவதற்கு இந்தியா இல்லை உலகத்திலேயே எவனும் இல்லடா
தமிழன்டா தமிழன்டா
U1
Ilaiya raja
Hans Zimmer be like hold my beer bro 😂
ilayaraja
Unmai
என்ன அழகாக இருவரும் அனுபவித்து பாடுகிறார்கள். அருமை....... ❤
2021 la paarthavanga yaru .....
Aiya
Me
Njaan
Me
ME
Chandrayi வேற லெவல்
பெண் சிங்கத்தின் கர்ஜனை குரல் 😘😘😘😍😘😘😘😘
அவர் பெயர் என்ன?
@@willagefoodworld8092 chandrayi bhattachariyaa ஹரிஹரன் சார் மாணவி
18 வருஷமாக
ruclips.net/video/SUGEhkHIGlU/видео.html
@@தனிக்காட்டுராஜா-ர1ட thx.
Hiiii
ஹரிஹரன் போல் ஒருவர் இந்த சினிமா உலகில் இல்லை கடவுளின் படைப்பில் இவரின் குரல் ஓர் வரபிரசாதம் I love Hariharan .(Loveable voice)
மனுஷன் அசால்டா பேசுற மாதிரியே பாடிட்டு போய்ருக்கான்...!
Hariiiii💥💥💥💥
ரொம்ப ரசித்தேன் பாடலை...😍
Same
2:17 the best part
Hariharan voice mass. Nothing and no one's voice can match.🔥
2:46 Silicone Singam Naan🦁.....Goosebumps moment🙄Aslo 3:51 yennaahh voice madam ungaldhu....Melted💞
Aaamaaa bro.
Ella payagalu female singer supera sing pananganu soldranga.
Hariharan andha moment la🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Yappaaa
Goosebumps moment
Silicon singam avar kaluthu nerambu podaiku wow
4:07 trending 🎉
03:51 addicted, female singer also rock
Madhushree
Chandreyee bro
chandreyee bhattacharya
Naanum dham pa . Full dedicate me. Fantastic voice
Sadana sargam illai ya ?
Intha song ah status la pathen...So.utube la pakkalam nu vanthen innaki full ithaan kettuttu iruken ...Brilliant voice and singing...Vera level
100 முறை கேட்டுட்டேன் voice legend hariharan
Chanrayi voice ku yapppaaaaaa oru like ah pottu ponga makkale.....
Supper Hari g
100 times Ketalum hariharan sir voice Vera level pa 😘😘😘😘
Arumaiiiiiiiii ......ena voice both boy and girl ....
Several time loop la keten .
Rasikatha place nu oru place kuda ila ..
Oru sirpii silaiyai sethukira mathri overuuu line um sethuki irukanga ...
No words.....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What a expression 😮😮😮😮😮😮
Just പുഷ്പം പോലെ അങ്ങ് പാടിപോയി 😍😍😍😍😘😘😘🔥
Hariji🔥
Yov Drummer what a hand you have. Fantabulous music. You just rocked the stage man 👑👑👑👑 On the loop🥰🥰🥰
Chandrayi and hariharan voice vera level
Iceukke ice vaikathe. Brilliantly included iswarya's name
Love this sentence
Drums boy ku life time settlement da🔥
2025 assemble here 😅
I am from future
Yen oomba poriya...😅😅
Iam allso
Am al so
A am also
இந்த ட்ரம்ஸ் வாசிக்கிற மகாராஜனுக்கு வண்ணநிலவே பாட்டுக்கு என்ன ஆச்சு ..... 😂😂😂
But Hari ji Eppavun mass ❤❤❤❤❤
ரொம்ப நாளாக காத்திருந்தேன் இந்த பாட்டிற்கு😍
11 years ah kaathutu iruntheenga nu sollunga😜
Everyone from insta reel 😂
Ama bahh
Yes😂
Yes
Yes bro 😅
Epdi bro 😂
யோவ் இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த ஒன்ன தயா தேடுன🤩🤩🤩இளையராஜாவையே மிஞ்சிட்ட போயா.. நன்றி நன்றி நன்றி.. !டிரம்ஸ் அற்புதம். என்ன எங்கயோ கூட்டுகிட்டு போய்ட😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இளையராஜாவை முந்த ஒருத்தன் பிறந்து தான் வரணும் நண்பா. 1000 படங்களுக்கு மேலும் அவரின் பயணம் இனிய வாய்ஸ் தரமான பாடல்கள் இப்படி நீண்டு கொண்டே போகுது நண்பா.
2:26 , 3:51 , 4:07 😻😻 Chandrayee ❤ mam's voice and way of singing really super 👌👌. expecting her to sing more tamil songs 🙏🙏
Unmaiyele intha songa padichavanga Vera female singer
@@028-manikandan3 yes
@@028-manikandan3Sadhana Sargam mam nu nenaikura
2:38 this is hariharan sir!! 😌❤️
Status பாத்துட்டு வந்தவங்க like
Me
Me
Meeeee☺️☺️
Thalaivaaaa
Me
2:45 hari sir nailed it silicone singam🔥
His voice has aged fine like a wine ❤ Still evergreen ✨
Intha 1000 times ku mela kettute sema... Song
Hariharan Enna voice pa 😍 Enna manusan pa nee 😍😘
ஹரிஹரன் voice melting 💞
உன் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம்
எதுவோ அதுதான் நான் என்றாய்.🥰🥰...
While listening This lines from chandrayi voice... vera feel thaan🔥🔥.. 100 times இந்த lines a repeat panni கேட்டிருப்பேன்... 🤷♂️
2:46 what a expression 😻
Amazing composition!!!! Our mother language ❤Tamil!!!! From Kerala ❤
Thanks Noise and Grains for this Video and all Hariharan sir songs.
This song Chadrayi mam's high pitch voice is amazing.
Hi
One word to ARR for this song : பிரமாண்டம்💥
ഹരിഹരൻ ജി 🙏🏻😍 എത്ര വർഷം കഴിഞ്ഞാലും ഇങ്ങേരുടെ വോയിസ് 🥹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤🔥🔥🔥🔥
That drums guy is a damn good actor😂
As if he's doing the entire drums which we're hearing😂😂😂 everyone can make it out that it's the original music track played.
Piano guy to
😂 😂 😂 😂 😂
😂😂😂😂👍🏼👍🏼👍🏼👍🏼
😂😂😂😂
Just like many AR songs, it's hard to believe that this song is 10 years old!
சிலிக்கான் சிங்கம் நான் ❤️, வேற லெவல் லிரிக்ஸ் 💐
Thaliva massss Hariharan sir voice magic...
Gfg
Drum boy nominated for Oscar without touching drum and stick but he make sound.. 👏👏👏👏
😂😂😂😂 but semma cute avan . 😘😘😘😘
😂🤣
😂😂😂😂
Drum boy name
Karoke.
Addicted❤
I knew Hariharan always Mass... Who is this Chandrayi😱😱Awesome Energetic singing
his student
Drums boy 5000 increment.
😂😂😂
😂😂
🤣🤣🤣🤣🤣🤣
Athu onnu illa olinju irukangala lam 🤦
😂😂🤣
How effortlessly Hariharan sir sings... 😌🔥
Sittindra narambu semitha irumbil what a line & female voice😍💕
90s kids nayagan ... Ennaikume Vera level ivar 😍😍😍
😎
When i see this movie in theatre cant express how many times i goosebump 🎉🎉🎉🎉
Hariharihan voice chores team,& instruments players are excellent 👌
முடி சிலிர்த்தது ❤️..10வது முறையும் ❤️
வேற வெலல் song.... ✨😍
கவிஞனின் இரட்டை அர்த்த வரிகள் என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது... ❗️😙
Fact fact
That female singer is done a Magic!!! Like damn!!!
I dont know her name . I simply addicted to her voice . Loved it and iam locked in the loop. Pls rescue me
இரவில் பார்ப்பவர்கள்👍😍
இந்த கிழி கிழிக்குரா..
எந்த ஊர்க்காரியா இருப்பா...!?❤️❤️❤️
Bengali
Tirunelveli
Sema comment 😂😂😂😂
Wanted to celebrate this movie on Big Screen 🤩🥵
Drums playing vera level bro and male and female voice very perfect sir 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Actually ee song live paadunnathu tough aanu.....rajathii portion kelkkumbol eluppam aayittu thonnum....but karoake ittu paadumbo its really tough.....hats off hariji❤️
Hari sir's voice doesn't get old .Love your voice hair sir💕
I am watching 100 times. Bcoze only for chandrayi......
Vera level hariharan sir...ithu normal voice mathiri illa...sema variation sir...
3:44 that through Back 💥🔥🥵
படத்தை விட இந்த பாட்டு செம்மையை irukku👍👍👍😔😔😀😀
Golden voice from the 90's #Hariharan sir❣️🤩 Roaring lion when he pronounce that ARIMA ARIMA💪🏾
My fav singer hariharan sir 😍