துரோணருக்கு சவால் விடுத்த"கா்ணன்" ||Suryaputra Karnan||Mahabharatham

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024
  • #mahabharat
    #karna
    #arjuna
    #dronacharya
    #karnarjun
    #conversation
    #tamil
    #durian
    #bheem
    #suryaputrakarn
    சூா்யபுத்திர கா்ணன் :
    (இப்பதிவில்,கா்ணன் மற்றும் அா்ஜூனன்,துரோணாின் முன்பு எடுத்த,சபதமானது, இடம்பெற்றுள்ளது.)

Комментарии • 14

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Месяц назад +3

    இப்போது இன்றைய காலத்தில் அர்ச்சுணன் ஒரு பாடு.

  • @thirunavukarasu2996
    @thirunavukarasu2996 Месяц назад +3

    துரோணர் மிகச்சிறந்த ஆச்சாரியர்
    மகாபாரதம் நான் படித்தவரை இப்படயில்லை
    நிறைய கட்டுகதை

    • @yazhansamuel585
      @yazhansamuel585 Месяц назад +1

      அப்போது ஏன் கல்வியை வியாபாரம் ஆக்கினார்..உயர்ந்தவர் மட்டும் தான் கல்வி பயில வேண்டுமா 😂

    • @nallathambiramaiah4227
      @nallathambiramaiah4227 Месяц назад

      நீ படித்தது கையளவு. கல்லாதது கடல் அளவு. துரோநர் ஒரு துரோகி. இவன் ஓரு ஆச்சாரம் அற்ற ஆச்சாரியார்.

    • @vinothkumaran1065
      @vinothkumaran1065 Месяц назад

      அப்புறம் என்ன மைத்துக்கு ஏகலைவன் விரலை வெட்ட சொன்னார், ஏகலைவன் இருந்து இருந்த அர்ஜுனன் விட அவன் சிறந்தவன், ஆசிரியர் இல்லாமையே நாய் வாய கட்டியவன் ஏகலைவன்

  • @VISWANATHANA-w1b
    @VISWANATHANA-w1b Месяц назад +4

    Bheem oru sapattu raman😂😂😂😂😂😂😂😂😂😂

  • @karantarun871
    @karantarun871 Месяц назад +1

    Aya quality paka episode upload panuga

    • @IthihasaPayanam273
      @IthihasaPayanam273  Месяц назад

      Sorry Nanba,high qualitya episode upload panna,copyright kodupanga.

    • @karantarun871
      @karantarun871 Месяц назад

      @@IthihasaPayanam273 thanks nanba ❤️

  • @ashokprince1
    @ashokprince1 Месяц назад +3

    The KARNA the Great

    • @rathikarathika5035
      @rathikarathika5035 Месяц назад +1

      கர்னரே மாவீரன் மகா மஹாரதி \ ஆனால் தர்மமே வெல்லும் அதிமகாமஹாரதியும் வல்லனுக்கு வல்லவன்னும் வையகத்தில் உண்டு உங்கள
      இங்க படிக்க & cmt & உங்கள படைத்த்த கடவுள் ஷி கிருஷ்ணன் கூறியது யானையின் தலையில் அமர்ந்து இருக்கும் நரி ஒன்று சிங்கத்து அரை கூவல் விட்டால் அது யானையின் தவறு ஆகிறது. கர்னர்னரால் துரியனுக்கு வெற்றியை பெற்று தர இயலாது தாமத படுத்த கர்ணரால் இயலும் அதுவுமின்றி நான் என்னை படைத்த கடவுள் & தர்மம் பக்‌‌‌கம் தெரிஞ்சது மட்டும் : அவருக்கு மாஅதற்மம் நடந்தால் அதற்மம் பக்கம் போலாமா அதற்மம்னு புரிஞ்ஜி நன்றிக்காக அதை பாதுகாத்தார் & துரோகம் பன்னாம தெரியாம தப்பு பன்ன தம்‌‌‌பியை கொல்ல நினைக்க கூடாது அவமான பாட்டால் பெண்னை அசிங்கமா பேசலாமா & தேர் & வில் இல்லாத அபிமண்யூவை கென்றார் & அப்பாவால் தர்மம் பன்னிட்டாரு அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்கல் அவரை போற்ற ஆற்றல் சக்தியால் அதற்மம் பன்னியும் நல்லவரா இருந்தால் கடவுள் புரிய வைக்க அமர்ந்தால் அப்படி சாக அடிச்சார்னு நினைச்சென் நிங்கள் support பன்னி cmt பன்னவதே ஸ்ரீ கிருஷ்ண் மகிமை தானோ bro

  • @JaiElangovan-w1i
    @JaiElangovan-w1i 24 дня назад

    Idha pakkum podhu reverse Mahabharatam mathiri irukku