எப்படி இருக்கும் 2025? - பாலாஜி ஹாசன்...|
HTML-код
- Опубликовано: 10 янв 2025
- @MERCURY #balajihassan #tamilrasipalan #tamlrasipalan2025 #meenam #thulam #kadagam #tamilrasipalantoday #neeyanaanarasipalan #trending #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana
@balajihaasan-officialchannel
@aswinguru_astrology
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
PART 02
பாலாஜி ஹாசன் கணிப்பில் - 2025 எப்படி இருக்கும்? @balajihaasan-officialchannel TAMIL RASI PALAN 2O25
• பாலாஜி ஹாசன் கணிப்பில்...
இவர் காணாமலே போய்ட்டார்.. ஆண் மாதிரி தேடி அலைந்தேன்.. | NEEYA NAANA | VIJAY TV | Mercury
• இவர் காணாமலே போய்ட்டார...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...
2015 கல்யாணம் நடந்துச்சு ரொம்ப பிரச்சினை பாம்பன் சாமி இயற்றிய சண்முக கவசம் படித்தேன்.என் தவறை திருத்தி கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை முருகன் அருளால் நல்லது நடக்கிறது.விருசக ராசி அன்பவற்கு ஒரு வேண்டுகோள் உஙக்ளுக்கு பிடித்தது போல சண்முக கவசம்,கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் படிங்க எல்லமே மாறும் .உங்கள் நீங்கள் நம்புங்க. இறைவன் முருகன் நம்பளை கை விட மாட்டார்கள்
நன்றி சகோதரர்
விருச்சிகம் ராசி நல்லது நடக்கும்மா தெரியல ஆனா நெகட்டிவ் மற்றும் சொல்றாங்களே முடியல முருகா ஓம் முருகா
Kanchipuram சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள் எல்லா பிரச்சினை வழி சொல்லி இருக்கார் youtube சொல்லி இருக்கார் பார்த்து பயன் பெறுங்கள் என்னுடைய குரு அவர் தான்
நன்றி முருகப்பெருமான் துணை இருப்பார்
Nanum padichi iruka, unmai 👍
Kadakam - 0.56
Viruchigam - 2.45
Meenam - 5.56
Mithunam - 7.50
Kanni - 11.30
Dhanush - 13.16
Thanks
என்ன சார் இது
Thanks bro🎉
Michcha raasihal?
Thanks
கவலையே இல்லாதவர் என்றால் ஒன்னு குழந்தையாக இருக்கணும், இல்லை மனநிலை பாதிப்பில் இருக்கவேண்டும்
Correct pa true
😂
😂😂👌👌
அற்புதமான வாய்ப்பை வழங்கிய மெரசுரி ப்ரொடக்ஷன் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ,
நான் பேசிய கருத்துக்களில் சந்தேகம் கேள்வி இருந்தால் கேளுங்க
பதில் அளிக்கிறேன் .,
நன்றி
சேலம்
P. பாலாஜி ஹாசன்
❤
Anna Sharmila Trichy 25/05/93 12:15 Am eppo marriage anna please sollunga anna😢
🎉🎉🎉🎉👌💕🌹🙏🙏🙏🙏
@@balajihaasan-officialchannel ஏன் மற்ற ராசிகள் பற்றி பேசவில்லை அஸ்வினுக்கு தான் தெரியாது, உங்களுக்குமா தெரியாது..
மேசத்தில் இருந்து மீனம் வரை சொல்லுங்க... 😌
Sirpls send me the yr number for astrology consultation
அட போங்கப்பா! நான் விருச்சக ராசி தான் இவர் சொல்ற 7 வருடமா தான் நான் நல்லா இருக்கேன். இந்த காலகட்டத்தில் தான் Share market இல் கோடீஸ்வரன் ஆனேன். உழைப்பையும் , அறிவையும் நம்புங்கள். கடவுளை நம்புங்கள் . நல்லவராக இருங்கள். அது போதும்.
உங்கள் நல்ல திசை போய்க்கொண்டு இருக்கும்.....BRO
@@kumargopalakrishnan1697 ஹோம்.ச் ஒர்க் செய்யாதவன் ,தவறு செய்தவன்தான் ஆசிரியரை பார்த்து பயப்பட வேண்டும், எல்லாரும் ஏன் பயப்படனும்??
Bro unga contact number kaadaigumah bro ??
Yes don't believe astrology
@@kumargopalakrishnan1697 nice
ரிஷபம் பற்றிய video விரைவில் எதிர் பார்க்கிறோம் 🙏
விருச்சிகம் 2:40
Nanri
உன் உள்ளம் உயிர் உடல் இவைகள் அனைத்தும் நீங்கள் நினைப்பது அனைத்தையும் பிரபஞ்சம் நிறைவேற்றிக் கொடுக்கும் இதில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு வாழுங்கள்
வணக்கம் உங்கள் பதிவு அருமையோ அருமை சில விஷயங்களை புரிய வைப்பது கடினம் நீங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி அழகாக புரியும்படி உணர்த்தி விட்டீர்கள் உங்கள் வாக்கு தெய்வ வாக்காக தான் உணர முடிகிறது மனதில் நின்ற பதிவு நன்றி 🙏🙏🦋🦋🦋
Super
Thank u so much for this wounder full opportunity , Mercury Production Team ,
Magaratha maranthitingale antha alavukku mosama irukkumo
rhishaba raasi?? 😢
Thalaivare paathu romba naal aachu. Nallaa irukingla
Thank you so much sir
ஒவ்வொரு ராசியும் சொல்லும்போது அந்த சிம்பல் வந்திருந்தால் அழகாக இருக்கும் 🙏எந்த ராசி சொல்கிறீர்கள் என்று ஒவ்வொன்றாக கவனித்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது🙏
Mesha rasikaga wait panni disappointment agiyor inga like pannunga
Kanni 11:30
Thank u
Indha comment ku dan wait paniti eru dhan
Super thallaiva
மிதுனம் ராசிக்கு எப்பவுமே எல்லா பிரச்சனையும் உச்ச பட்ச மாகவே இருக்கும் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
இனிமேல் நல்ல விஷயங்களை கொடுத்து வைங்க திரும்ப உட்ச பட்சமாக டபுளாக கிடைக்கட்டும்
7 Varsham aachu
Correct
ஒரு விடிவுகலாமே இல்லை
விருச்சிகம்இனிநல்லதொரு காலம் பொறக்கட்டும் திரு பாலாஜிஹாசன் தம்பி அவர்களே t.v.தேவா
விருச்சிகம் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல......😂😂😂
விருச்சிகம் ராசி ஏன் பிறந்தேன் என்று நினைக்கிறேன் ஐயா இப்போது வேலை இல்லாமல் இருக்கிறேன் இனியென்ன நடந்த என்ன பிரயோசனம் 😢😢😢
ஊமை படம் பார்ப்பது போல் சைலண்ட் போட்டுவிட்டு எப்போது துலாம் வரும் என்று பார்க்கும் நிலை தண்ணிக்கு அடுத்த தனுசு தான் போகுதே தவிர துலாம் வரவே இல்லை ஒவ்வொருவரும் சொல்லும் போது ஓரத்தில் சிம்பிள் இருக்கும் அழகாக அல்லது கட்டம் சிறிது சிறிது கட்டம் தெரியும் சவுண்ட் வைத்து கேட்டால் நான் சவால் விடுகிறேன் இடம் வாங்கினால் பிரச்சனை அது இது கணவரோடு சண்டை மனைவியோடு சண்டை இதே தான் கேட்கிறதே தவிர நல்ல வார்த்தை கேட்கவில்லை துலாம் என் கண்ணிற்கு படவும் இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி முடியலடா சாமி அப்படி சொல்லுவாங்க அந்த மாதிரி😅😅😅
Moral of jossiyam, Nalladha sonnalu excite aga koodadhu, kettadha sonnalu demotivate aga koodadhu we must always stand neutral, Happiness and sadness maathi maathi oru manushanuku irundhute dha irukapodhu apdi irukumhodhu indha jossiyam yemmathro...
மேஷத்தில் இருந்து சொல்ல சொல்லாமல் அது என்ன கடகம் விருச்சிகம், செல்லாது செல்லாது 😂😂😂😂
Kadagam patta kashtatha solla mudiyadhu mam ..... Raguvaran dialogue dhan.... Evolo avamangal
Drogam., ematrapaduthal, accident etc etc
That's why kadagam first
@@gowrielamparithi7422 don't worry ellam sariyagidum pa
Where mesha rasi?
😂😂😂😂😂
Finally…. Balaji’s video is out!! I was literally searching for your video. Thank you and please continue doing your good work (delivering the positives and negatives without any bias.) He didn’t say anything about ♎️.
எனது நண்பர் பாலாஜி அவர்களுக்கு வணக்கம் தயவுசெய்து நீங்க தனித்தனியா போடணும் இந்த ராசிபலனை நாங்க எதிர்பார்க்கிறேன்
Different astrologers have varying opinions about Meenam. Some believe it’s a fantastic time filled with positive energy, while Hasan thinks it’s just average. It’s intriguing to see how perspectives can differ so widely!
Sir don't believe astrology. You go with morality, upright and truthful. No Graham will do any harm to you. Be a brave atheist
@@ezhilnilavanadvocate119atheism is a shallow ideology.
Without God you have zero value .... Confused!
Let me explain..
Science says life is just energy and there is nothing after death ...
In essence they say you are just some atoms and energy.....
But spiritual science says you are atma ...soul and you will continue to live after death also.
You will take next birth after your current body becomes weak,
This is just like you changing clothes after your old clothes get torn,....
How astrology and planets can affect us is a very tricky science.....
This is done by many ways.... One such way is by controlling your mind.
Think about a hot summer and you running in the hot sun sweating and panting ..., will you not be agitated and uneasy.
Think of a cool night with full moon .... Did it bring peaceful mind...
Think of a no moon day in a forest alone , did it give you fear....
Of course these are just examples. Planets can control mind...
Planets can make Changes to weather and cause natural disasters..,.,
This is a big science.... But one point you make is partially ok ...instead of concentrating on astrology.... One can worship Good and place his mind in the same
u need to check his 2024 predictions for meenam..most of it happened
Thanks so much! I will check and see. Are you a Pisces, too? If so, it must have been a tough year.
பாலாஜி ஹாசன் அஸ்ட்ராலஜி சார் இன்னும் வந்து மகர ராசிக்காக எந்த ஒரு அப்டேட்டும் இல்ல 2025
சூப்பர்... Sir.. நான்... ரிஷபம்... ராசி.... விருச்சகம்... லக்கினம்... கனிப்புக்கு... நன்றி.
மீனம் 5:56
🎉
Thank to mercury channal to welcome, as you told true astrology superstar
மகரம், கும்பம், மீனத்துக்கு சொல்லிக்கற மாதிரி ஒண்ணுமில்ல போலிருக்கு... இதே நிலை தான் தொடரும் போல.. பழகிருச்சு
😂
😂😂😂
🤣🤣🤣
Thx for not letting 1st Raasi🙏🏾
முழு முதற்கடவுளை வணங்கினாலே போதும்.இவர்கள் சொல்லுவது நடக்காது சொல்லாதது நடக்கும்.எதிர்பாராத்ததைவிட எதிர்பார்க்காதது நடக்கும்.
Ss crt
உண்மை 👍👍👍👍
Yes
Unmei....
Dhanusu 13:16
மிதுனம் 7:53
Thank u
ThanK [ U ]
Come on thalaiva
Thank you
Thank You ஆனால் எப்போதும் மிதுனம் ராசிக்கு இவர் சொல்வது நடக்காது.இப்பவும் அப்படியே நடக்க இறைவனை வேண்டுகிறேன்
Mithunam 7:53
2:40 Viruchiga Lagnam and Kanya Raasi! Ivarghalukkum idhu porundhumaa?
Mee too same kanya rashi chitirai and viruchugam lagnam
தகவல்களுக்கு நன்றி... அறிமுக வசனம் ஹாசன்... சூப்பர்👌
If you are choosing Random Selection, at least in Description you could have mentioned the Rasi covered in this clipping.
மிக அருமையான விளக்கம்,🌷👌
What about Mithuna Rasi Sir ? From 2017 - 2020 we suffered a lot because of கண்டக சனி. From 2020 - 2023 there was terrible suffering on all aspects due to அஷ்டம சனி. இப்போது போதாக்குறைக்கு 12ல் குரு. இந்த அத்தனை ஆண்டுகளில் குரு பகவான் 9ல் இருந்த போதிலும், 11க்கு வந்த போதும் ஒரு நல்லது கூட நடக்கவில்லை.
U r Right. I agree.
Same here.
Don worry.
I feel positive from now.stop listening them.
Think positive sir
@@karthigemini I only got totally disappointed after thinking that everything will be fine.
10 ல் குரு பதவியை பறிப்பார் என்பது ஒரு தவறான கருத்து.
2025 laiyachu nallathu nadakuma velai kedaikuma govt job try panre kedaikuma ivar solratha patha bayama iruku 🥺 @@srinivas_a.r.
பாலாஜி சார் நல்ல பதிவு 🙏
கும்பம் ராசி எந்த கோயிலுக்கு போக வேண்டும் சார்🙏🙏🙏
🎉சினிமா உலக ஜாம்பாவான் சூப்பர் ஸ்டார்ரா 🎉
மேஷ ராசிக்கு எப்போது சொல்றிங்க ஜி
My favarate பாலாஜிகாசன்
வணக்கம்
ரொம்ப பாவம் சார் விருச்சிகம்
Part 2 sekrem podunga pa...
விருச்சிக ராசியோ லக்னமோ இவர்களிடம் பழகுவதோ. வாழ்வதோ கடினம்.
Ssssssssssssssssss
ஆமாம்
@@kumaraguru6860 என்னாச்சு
மிக மோசமான குணம். தன் சுகமே பெரிது என்று வாழும் குணம். அறக்க மனம். மற்றவர்கள் கஷ்டத்தை ரசிக்கும் மிருக குணம்
Yes
நான் விருச்சிக ராசி தான் நான் நல்லாதான் இருக்கேன். தொழில். வீடு எல்லாம் பார்த்தாச்சி
மக்களே விருச்சிகம் ராசிகாரர்களை பார்த்தால் அன்பாக 4வார்த்தை பேசுங்கள் ,,ஏதோ நம்மால் முடிந்த உதவி ,,எல்லோரும் இதை செய்யும் போது ....
Hi.nan gomathi en husband virichiga rasi
@gomathigomathi61 விருச்சிகம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்,,நீங்கள் கடகம்தானே
@gomathinallasamy5955 yes nan kadagam dan sis
@@gomathigomathi61கடகம் விருச்சிகம் நன்றாக மேட்ச் ஆகும் பூர்வ ஜென்ம பந்தம்,,, என் மகள் விருச்சிகம் இருவரும் எப்போதும் சண்டை போட்டாலும் ஒன்றாக இருப்போம்
நான் விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம்.
மக நட்சத்திரத்துடன் (நரக) குடும்ப வாழ்க்கை 20 ஆண்டுகள். அதன் பின் விவாக ரத்து கிடைக்காத தனியாக 28 வருட பிரம்மச்சரிய வாழ்க்கை. பிக்கல், பிடுங்கல் இல்லாத நிம்மதியான வாழ்வு. நல்ல ஆரோக்கியம். இறைவனுக்கு நாள் தோறும் நன்றி.
நான் விருச்சிகம் ஏன் வாழ்கிறோம் என்று தெரியவில்லை
He is Good Astrologer Scientifically
Sar enga poninga ala kanum elonala ungala ethir paathutu இருந்தேன் சார்
ஐ அம் வெயிட்டிங் மேஷ ராசிக்காரர்கள் சீக்கிரம் உங்கள் பதிலுக்காக
Bro thulam rasi onnume solala.. Oru vela solradhe waste nu viteengala... Pala varusha raaghu kedhu thulam ah potu polakaranga.. Oru 2 varusham interval kedaikuma nu kattatha paathu sollunga balaji sir
Thalaiva viruchigam 2:38 🤝😭🤝
Va Arunachalam nee varuva nu nalla theriyum
Jothida jambavaan avargale
தனுசு 13:15
Tq
நன்றி நண்பரே
Thank you🙏
🎉
Tq
Kadagam @1:05
Thank u
எல்லா ராசிக்காரனும் காதரிட்டு இருக்கானுங்க 😂 comment's லா அப்போ யாரு தான் நல்ல இருக்க தெரியல
😂
இந்த நிகழ்ச்சி பார்க்காதவங்க
Can you clarify a doubt through Mr Balaji
If you. Say ok then ask my doubt
The 27 stars which is mentioned in panchangam are stationary or moving like moon in Galaxy
நெறியாளர் என்ன ரிஷவலக்கினமா .ராசியா? மற்ற ராசிக்கான பதிவை போடுங்கள்.
மிதுனம் 7:48
10 ல் குரு பதவியை பறிப்பார் என்பது ஒரு தவறான கருத்து.
ரிஷப ராசியை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
Aduthavana kedukka nenaikaravan than nalla irukkan Intha ulagathula
Thulm?
உண்மை நானும் விருட்சிக ராசி. முடியல. நானும் விவாகரத்து ஆனவர் தான்
இந்தியன் படத்தில் கமல்ஹாசன் சொன்ன
கொள்கைக்கு எதிராக நடந்து
நல்ல நடிகர் என்ற தகுதி இழந்து பலகாலம் ஆகிவிட்டது
pradeep paavam
Simmam....
அனைவருக்கும் சொல்லால் சிலருக்கு மட்டும் சொல்லி ஏமாற்றினால் என்னவென்பது 😢
ரிஷபம் மகரம் துலாம் கும்பம் ராசிக்கு...
Mesam raasi enga video potunga
ரிஷபம் இருக்கீங்களா 😂
எப்போதும் விருச்சிகம் கஷ்டம் தான் 😢
தலைவ சனிஸ்வர பகவான் நல்லது பண்ணுவார்
Great, drbalajiprasad👍
கடவுள் மக்களுக்கு நல்லது செய்ய நினைச்சா 11ராசிகள்ள பிறக்க வைப்பான்
நல்லா "வச்சு செய்யணு"ம்னா விருச்சிகத்துல பிறக்க வைப்பான் 😳
100%true
meenathil sani sevai ragu chanthran ullathu sir
நான் பாலாஜி ஹாசனின் தீவிர ரசிகை
Cellnp Balaji hasan sollunga
Correct sir kadavulle veruchagam rasiya yenda poradheynooo😢😢
Kumbam? Rishapam? Thulam? Simmam? Video podunga
Makaram, Kumbam, Tulam missing. So, all will be very good.
Mesham too
Why makaram missing
part 2la varum pola
Thank you brother 🙌❤️
Viruchigam divorce athigam endraal, avarkaluku vittuk koduthu vaazhum porumai illaiyo? Thel pondru vaarthaikal kaaranamaaha irukalaam.
கும்பம் எங்கே 😮😮😮😮
naamayellam listlaiye illa bro
😂😂😂😂@@AravindSivakumar-n7u
Naa kumbam raasi ,satayam natchathiram 😢😢
0:49 கடகம்
My husband is virchga rasi suffering so much married life is so difficult for us
உங்க ராசி என்ன சகோதரி...
2021 l assembly election mudivai ssriyaga kanithavar valka valamudan
Mithunam 7.50 starts
நான் விருட்சிக ராசிதான் என்னோட எதிர்காலம் எப்படி அமையும் என்று நானறிவேன் தலைவா. என்னை கடைசிவரை தூங்கவைக்க இளையராஜா இசை என்னும் போதை இருக்கு, நான் சாகும்வரை...❤❤❤
Yes அதே,அதே. இந்த ஜென்மத்தில் நமக்கு ஆறுதலான ஒரே விஷயம் இளையராஜா இசை மட்டும் தான். அவர் மட்டும் தான் நம்மை ஏமாற்றவில்லை❤💪💪👍🏻👍🏻
சித்தர் ஆகிவிடலாம் தோழர்.
@@balakrish93 யோசித்துக்கொண்டிருக்கிறேன்👍🏻👍🏻
@@1006prem நல்ல ஆரோக்கியமான மாற்று சிந்தனை.
😂
11:01 Meenam
5:56
மிதுன ராசிக்கு எப்போ தான் நல்லது நடக்கும்
Kelunga sir ....ketu sollunga sir
கேன் வில்லியம்ஸ் உலக கோப்பை கனிச்சா பாரு வேற லெவல் 💐💐💐
Welcome balaji sir 🙏🏻
Yaravathu sollunga my all documents and current name Muthu but jathakathil matum Vignesh nu Iruku . Muthu ku simmam , Vignesh ku Risabam ithula yethu varum correct ah sollunga
எல்லா ராசியும் சொல்லி இருக்க வேண்டும் சொல்லாமல் விட்டதால் பாலாஜி ஹாசன் பேசினால் இனி யாரும் பார்க்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் திறமையை காட்டுவதாக நினைக்கின்றீர்களா
தம்பி அஸ்வின் உங்க வீட்ல இருக்கிற ஆளுங்க ராசியை மட்டும் கேட்டால் எப்படி பா... 😌
கேள்வி கேட்டவன் அவன் குடும்பத்தில் இருக்கிற ராசியில் எல்லாம் குடும்பத்துல இருக்குறவங்க எல்லாத்துக்கும் கேட்டுட்டு அதுக்கப்புறம் ஒவ்வொன்னா கேக்குறாரு தலைவர் நீ நல்லா வருவடா நீ வருவடா
😂😂
Already panam koduthu emarandhu dhan poi utkardhu irukom.... Pattutom....ini kandipa panam nu yaravadhu ketta .... No chance
வரிசையாக கேக்கலாம்ல..
ஏன் இப்படி..
Kadagam 0:51
என் அன்பான கடக ராசி நேயர்களே உயிரோட இருக்கீங்களா 😂 முடியல டா சாமி
🙋🏻😂
😂😂
@@arjundinesh2037 😀🙋
Same blood 😂
ஐயோ ஐயோ முடியல
Super 💐👍