இயற்கை கட்டுமானத்தின் சொல்லப்படாத நன்மைகள் & நடைமுறை சிக்கல் | Untold sides of Natural construction

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • வணக்கம் நண்பர்களே!
    இயற்கையை கொண்டாடும் நன்னாளில், இயற்கையோடு பொருந்தும் கட்டுமான முறையில் நான் கண்ட நன்மை மற்றும் சிக்கல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    சிக்கல்கள் நம்மை மாற்று வழியில் செலுத்தலாம், நமது பயணம் நிற்க வேண்டாம். பயண அனுபவங்களை பகிர்ந்து, அடுத்து வரும் தலைமுறையை மீண்டும் இயற்கை அன்னையின் மடியில் சேர்ப்போம்.
    அன்புடன்,
    ஜகதீஸ்
    Mail: anbufoodgarden@gmail.com

Комментарии • 9

  • @ராஜசேகரன்குமாரசாமி

    முதல் தளம் எவ்வாறு போட்டிர்கள் நண்பரே.அதற்கு ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்

  • @prasadnatarajan2100
    @prasadnatarajan2100 2 года назад

    Ungal anubavangalai pakirunthathukku romba nandri

  • @jayaganeshsekaran4644
    @jayaganeshsekaran4644 2 года назад

    Super

  • @rajjkumar9498
    @rajjkumar9498 2 года назад

    👌👌👌👌

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 Год назад

    நண்பரே வணக்கம் 😊🙏 பதிவு மிகவும் அருமை🌹🌹 எனக்கும் மரபு கட்டுமானம் கட்ட விருப்பம்.. அதை பற்றி உங்களிடம் சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன்... தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா...

  • @ravichandranmuthusamy7975
    @ravichandranmuthusamy7975 2 года назад

    👍

  • @attusinger4835
    @attusinger4835 2 года назад

    Anna unga video intresting ha irukku, enakkum indha madhi idea irukku. So Evvalavu budget agum.
    And neenga kattuna house evvalavu qfeet? Anna!

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 года назад +1

      அடுத்து வரும் பதிவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்.