Chandogya Upanishad | சாந்தோக்ய உபநிடதம் | Sri Rajagopala Ganapatigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 11

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 3 года назад +1

    அநேக கோடி நமஸ்காரங்கள்,
    ஒரு பத்து முறையாவது இதை கேட்டிருப்பேன், ஒவ்வொரு முறையும் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

  • @raavi.mohindar
    @raavi.mohindar 2 года назад +2

    Shanti Mantra - (Sama Vedam - tat tvam asi)
    oṃ āpyāyantu mamāṅgāni vākprāṇaścakṣuḥ
    śrotram atho balam indriyāṇi ca sarvāṇi |
    sarvam brahma upaniṣadam mā'haṃ brahma
    nirākuryāṃ mā mā brahma
    nirākarodanirākaraṇamastvanirākaraṇam me 'stu |
    tadātmani nirate ya upaniṣatsu dharmāste
    mayi santu te mayi santu |
    oṃ śāntiḥ śāntiḥ śāntiḥ ||

  • @banuprasad8197
    @banuprasad8197 5 лет назад +6

    Ohm namasivaya ohm namo narayanaya

  • @kervinsystek
    @kervinsystek 4 года назад +2

    Excellent

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 года назад +2

    Ok okay thanks

  • @psprakash966
    @psprakash966 10 месяцев назад

    Story starts 47th minute

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 4 года назад +2

    अल् = Al = அல் = the holy, श्री, ஸ்ரீ.
    ईं = महा माया बीजं, ஈம் மஹா மாயா பீஜம்.
    அல் + ஈம் = அலீம் = வ்யாஹ்ருதி for holy Qur'an
    நமஸ்காரம் - காரம் = நம(மா)ஸ் = பஞ்சாங்க நமஸ்காரம்.
    தர்ஶா, த்ருஷ்டா, தர்ஶதா, விஶ்வரூபா.
    வளர்பிறை திருதியை மாலை விஸ்வரூப தரிசனமே சந்த்ர தரிசனம்.

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 4 года назад

    अल्ला अन्य मत देवता இல்லை.
    अकारान्तः स्त्री लिंगः अल्ला शब्दः ।
    अल्ला (स्त्री) = (f) holy mother, Parvathy = (பெ) தெய்வத் தாய், பார்வதி;
    - for details please Refer Sanskrit - English - தமிழ் dictionary, by Sanskrit Educational Society, Mylapore.

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 4 года назад +1

    சதுர் முக ப்ரஹ்மா எப்போது உற்பத்தி என்றால் பஞ்ச முக ப்ரஹ்மா தலையில் ஒன்றை சிவன் கொய்து கபாலபாணி ஆன பிறகு தானே.
    அதற்கு முன்னரே இருந்தது, இன்றும், என்றும் என்றென்றும் இருப்பது, *நிர்குண அக்ஷர ஓங்கார ப்ரணவாத்மக ஸர்வதோமுக ப்ரஹ்ம* தானே !
    ஆத்ம யோநி, பத்ம யோநியில் இருந்து தானே ஆத்ம நாபன், பத்ம நாபன் வர முடியும்.
    நாபியில் இருந்து எப்படி யோநி வரும் ?
    எல்லாம் சுத்த அபத்தம். புளுகு மூட்டை.
    அதர்வ வேதம், கோபத ப்ராஹ்மணம், பூர்வ பாகம், ப்ரபாடகம் 1: கண்டிகா 1-10; வரை கூறப்பட்டு உள்ள நிஜ அக்ஷர ப்ரஹ்ம சிருஷ்டி வேறு.
    இது ப்ரஹ்ம சிருஷ்டி இல்லை.
    ப்ரஜாபதி சிருஷ்டி தான்.
    ப்ரஹ்ம ஆனந்தம் வேறு.
    ப்ரஜாபதி ஆனந்தம் வேறு.
    என்பது ச்ருதி வசன ப்ரமாணம்.
    இதை குறை கூறுவது நோக்கம் கிடையாது.
    உண்மை மட்டும் தான் வெற்றி தரும்.
    அந்த உண்மையை உலகோர் உணர்ந்து சரியான பாதையில் பயணம் தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் இதை பதிவு செய்கிறோம் என்று அறியவும்.
    🕉🕉🕉