மிகவும் சுவையான திருநெல்வேலி கூட்டாஞ்சோறு | Tirunelveli Kootanchoru | பாரம்பரிய சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    Kootanchoru is a signature recipe from Tirunelveli (southern India) and consists of a melody of rice, dal, and vegetables. Don't get intimidated by its name or by the long list of ingredients, it is actually a very simple, wholesome one pot meal prepared with rice, lentils (dal), vegetables, greens and legumes. It is very delicious and nutritious. You can substitute rice with millet, quinoa or cracked wheat (samba godhumai ravaI). Do try this healthy dish and leave your feedback.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195

Комментарии • 281

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 лет назад +83

    பாட்டிமாவின் அழுகை , மற்றும் ஆதரவு அற்ற அந்த முதியோர்களைப்பார்த்து மனம் கலங்கடித்து விட்டது.... ஏன் இப்படி நடக்கிறது .....😥🤔.... நீங்கள் ஆறுதல் கூறியது அருமை bros... Thank you very much for sponsors ....🙏🌹🙏...
    முதியோர்களுக்கு ஏற்ற கூட்டாஞ்சோறு அருமை ...👌....
    பாத்திரத்தில் காய்கறிகள் விளையாடுகிறதோ இல்லையோ நீங்கள் விளையாடிக்கொண்டே சமைக்கிறீங்க .....ஆண்களாக ஆளுக்கொரு வேலையாக செய்து அசத்துறீங்க....
    வெள்ளிக் கிழமைக்கு ஏற்ற கூட்டாஞ்சோறு அருமை bros....
    உங்கள் பணி இனிதே இன்னும் தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் bros....👍....🙏.....👍

    • @eswariperumal5968
      @eswariperumal5968 5 лет назад

      Thanks bro...🙏🌷🙏...

    • @kalaiMATailoring
      @kalaiMATailoring 5 лет назад +3

      அவர் அவர்களின் தாய் தந்தை பார்த்தால் இந்த நிலை வராது

    • @gopichai9590
      @gopichai9590 4 года назад

      tq so much Team 📖🖐📏😊👍

  • @Gold006
    @Gold006 5 лет назад +38

    நீங்கள் உதவி செய்வது மற்றவர்களும் உதவி செய்யும் என்னத்தை தூண்டும் மிகவும் அருமையான பதிவு நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💪💪

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 4 года назад +9

    நீங்க எது பண்ணாலும் mass தான்... video எப்படி இருந்த தாலும் like பண்ணு ஓம் ...🔥🔥🔥

  • @vinonivaashini5473
    @vinonivaashini5473 5 лет назад +43

    முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டுமின்றி என்றும் எப்பொழுதும் முதியோர்களுக்கு ஆதரவு அளிக்கும் நமது கற்றது கையளவு குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐💐 வாழ்க வளமுடன்..வாழ்க மனிதநேயம்..🙏🙏🙏

  • @tgamar007
    @tgamar007 4 года назад +8

    பாண்டி அண்ணன் சொல்ல வார்த்தைகளே இல்லை மறுபடியும் சொல்றேன்.
    I Love
    கற்றது கையளவு.
    😘😘😘😘😘😘😘😘😘

  • @SuperRagava
    @SuperRagava 4 года назад +1

    Enga ooru eppavume azhagu than.ela tirunelveli karamla. Nandri team

  • @nijamudeen4756
    @nijamudeen4756 5 лет назад +13

    க. கை .டீம்க்கு என்ற என்றும் இறைவன் அருள் கிடைக்கும் ...வி .சே .பா.....வாழ்க. வளமுடன்

  • @anandlovesans3403
    @anandlovesans3403 5 лет назад +2

    Katrathu kaialavu channel ku Oru salute

  • @AbdulRahman-yq8fm
    @AbdulRahman-yq8fm 5 лет назад +1

    Bumaa devii massss #bumadevifans #dubai

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 5 лет назад +7

    அருமையான பதிவு மேலும் மிகவும் வேதனையாக உள்ளது இந்த உலகத்தில் தன் உடலை தானே பராமரித்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவர் உயிர் வாழ்வது மிக மிக கொடுமை அந்த வாழ்க்கை மிகவும் வேதனையானது

  • @baranisakthii
    @baranisakthii 5 лет назад +12

    *செம்ம பாண்டி சேகர் அண்ணா...* 👌👌👌

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 лет назад +3

    மிகவும் அருமையான முறையில் சமைத்து குடுக்க மனம் வேண்டும் நல்ல முறையில் பன்றிகள் நன்பா சூப்பர் எல்லா ஊருக்கு கொஞ்சம் போய் பண்ணும்படி குறிப்பாக முதியோர்க்கு மட்டுமல்லாமல் யாரும் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு மிக்க நன்றி பாண்டி சேகர் VK சூப்பர் உங்கள்க்கு இரைவன் துணை உண்டு

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 4 года назад

    தோழர்களே நானும் நீங்கள் செய்யும் தொண்டில் கலந்து கொள்ளாமா, செய்யும் பணி மென்மேலும் வளரவேண்டும். வாழ்த்துக்கள் 👌🏼👌🏼🙏🏻🙏🏻

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 лет назад +3

    Kanellam kalanguthuna yapdi than eppdi eptti vettudrangaloo..sonthangal yallam....yapdi manasu varuthu......paandi bro unga team yallam nalla irrupenga.....no more words

  • @Magesh143U
    @Magesh143U 5 лет назад +11

    நல்ல சேவை மனப்பான்மை உங்களுக்கு....
    வாழ்த்துக்கள் பாண்டி & group's

  • @duraimoorthy191
    @duraimoorthy191 4 года назад

    Arumai sirappu valga valamudan Ungal Pani dodara valthukal .

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 5 лет назад +9

    அருமையான பதிவு அண்ணா 👍👍👌👌👌👌

  • @yesudhasantonysamy1815
    @yesudhasantonysamy1815 4 года назад

    Super bro kalakkurenka vaalthugal...

  • @selviselvi4542
    @selviselvi4542 4 года назад

    All video super where level👍👍👍

  • @subbutvm3998
    @subbutvm3998 4 года назад

    Arumai

  • @shanraj521
    @shanraj521 4 года назад +4

    திருநெல்வேலி சீமை💪💪

  • @sumiyasinoj568
    @sumiyasinoj568 5 лет назад +1

    Ungal sevai menmeylum valarga vaalthukal

  • @user-nm9vi2in1f
    @user-nm9vi2in1f 4 года назад +1

    Super

  • @ajayKumar-qg7tt
    @ajayKumar-qg7tt 5 лет назад +2

    சிறப்பு

  • @jaikumarraju4695
    @jaikumarraju4695 4 года назад +4

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sathishpavi1255
    @sathishpavi1255 4 года назад +1

    All videos super Anna God bless you

  • @qatardoha2740
    @qatardoha2740 5 лет назад +10

    சமையல் மாஸ்டர் ஜாங்கை மிஞ்சுவிட்டார் நம்ம சேகர் அண்ணா மாஸ்டர் சிறப்பான பதிவு நன்றி பாண்டி அண்ணா

  • @gayathri7735
    @gayathri7735 4 года назад

    Superrrrrrrrrr

  • @benjamin.k8539
    @benjamin.k8539 5 лет назад +7

    God bless you seker anna pandi anna all team members👐👐👍👍

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 лет назад +2

    Super edhayea maintain pannuga bro super pandy and sekar and vk samayaikar super all team👌👌💐😘 valthugal

  • @theefatheefa7308
    @theefatheefa7308 5 лет назад +6

    சூப்பர் சேகரண்ணா வாழ்த்துக்கள்

  • @saibaba1399
    @saibaba1399 4 года назад +1

    Super brother

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад +4

    வாழ்த்துக்கள் பாண்டி ப்ரோ அந்தப் பாட்டி அம்மா அழுதது மனசே சரியில்ல கஷ்டமா இருக்கு 😦 சேகர் அண்ணா விஜயகுமார்தம்பி எல்லோரும் திருநெல்வேலி யில் எங்கே தங்கி இருக்கீங்க நான் மதுரைக்குப் போய் இருக்கேன் 😔 இன்னும் எவ்வளவு நாள் திருநெல்வேலியில் இருப்பீங்க

  • @francisfrancisss8659
    @francisfrancisss8659 4 года назад +3

    எல்லோருக்கும் என் மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...அண்ணா.. கடவுள் என்றைக்கும் உங்களை கை விட மாட்டார்,,

  • @karthikthevar3886
    @karthikthevar3886 2 года назад

    Yenga oorla siragam and venthayam poda matanga but nenga panna mari panna extra flewar nalla irunthuchi

  • @sheiksabeena17sheiksabeena92
    @sheiksabeena17sheiksabeena92 5 лет назад +5

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக

  • @nagarajasolavan4730
    @nagarajasolavan4730 5 лет назад +6

    Welcome to Thirunelveli bro

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 5 лет назад +8

    தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெணில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்........ தங்களின் இந்த சேவை தொடர்ந்து செயல்பட வேண்டும் சகோ....

  • @sakthisabari7223
    @sakthisabari7223 4 года назад

    Very very nice

  • @ilayarajans9716
    @ilayarajans9716 5 лет назад +4

    Dear Pandi,Shekar & Team,
    May God Bless the family of Sponsor service like this to the needy will be suitably rewarded by God,
    Also my best wishes to your team

  • @thilakathilaka7025
    @thilakathilaka7025 5 лет назад +1

    Sagar nana 🦀🦀🦀🦀🦀 kootanchoru super 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Saravanakumar-yl6cv
    @Saravanakumar-yl6cv 5 лет назад +1

    valga valamutan nanparkalea

  • @gomathi-ni4jd
    @gomathi-ni4jd 4 года назад

    Great job, may god bless you

  • @maranfun
    @maranfun 5 лет назад +2

    அருமை அண்ணா

  • @elambarithi547
    @elambarithi547 3 года назад

    இனிய பொங்கல் நல் வாள்

  • @rockyroy686
    @rockyroy686 4 года назад

    God bless your team

  • @g.psarathy9984
    @g.psarathy9984 4 года назад +20

    இந்த மாதிரி முதியோர் இல்லத்தில பெற்றோரை விடுபவன் யெல்லாம் வாழ தகுதி அட்றவன்

  • @sathishmurugan8964
    @sathishmurugan8964 5 лет назад +3

    Semma

  • @tiktomisterious729
    @tiktomisterious729 4 года назад

    Happy to listen sambal wenam ... Proud to be a Sri Lankan thirunelveli karan

  • @rishetharun2010
    @rishetharun2010 4 года назад

    சுப்பர் தலைவா

  • @vsa9197
    @vsa9197 5 лет назад +3

    சூப்பர் பாண்டி

  • @sasidaran5264
    @sasidaran5264 4 года назад +1

    Enga ooru famou chothhi kolambu atha seinga

  • @lovelylovely2161
    @lovelylovely2161 4 года назад

    Supper nice😎✌😎

  • @manire4227
    @manire4227 4 года назад

    இத paathathum yen Sina vayasu neyabagam vanthudu rombha நன்றி பாண்டி, சேகர் அண்ணா

  • @lydiajeevamani4874
    @lydiajeevamani4874 5 лет назад +2

    Good job! Thanks to katrathu kaialavu team. God bless your team.

  • @arnav-vc1uh
    @arnav-vc1uh 5 лет назад +1

    Good work

  • @nithyasaran9614
    @nithyasaran9614 5 лет назад +4

    அருமையான பதிவு அண்ணா கூட்டாஞ்சோறு எனக்கும் கிடைக்குமா ...

  • @washuwashu2380
    @washuwashu2380 5 лет назад +1

    Super and very good job

  • @engalkanav6124
    @engalkanav6124 5 лет назад +4

    Anna..antha paati poturdha dres kizhinjrku pls avgaluk nighty vaagi kuduga Anna .

  • @sivalp686
    @sivalp686 4 года назад

    Super bro enga oru anupavam eppadi irundhadhu

  • @junaiths2182
    @junaiths2182 5 лет назад +2

    உங்கள் சேவை தொடரட்டும்...

  • @vimalk5301
    @vimalk5301 5 лет назад +2

    Super sekar Anna & vk bro eintha matari nariya videos podunka

  • @christinavijaya9311
    @christinavijaya9311 5 лет назад +2

    Neinga Nalla erukkanum pandi Thambi valthukkal God bless you and you're family and you're team

  • @sundart5451
    @sundart5451 5 лет назад +5

    Annan Appidiyee Thirunelveli Sothi Soru pannunga,
    Aavaludan irukiren Thirunelvelikaran.

  • @m.sathishdhanasakar1693
    @m.sathishdhanasakar1693 4 года назад

    உங்களது இந்த உதவும் மனப்பான்மை மேலும் தழைத்தோங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @rajendranalli5284
    @rajendranalli5284 4 года назад

    God bless uuuuuuuuuuuu

  • @KrishnaKrishna-mc4rb
    @KrishnaKrishna-mc4rb 4 года назад

    Nice

  • @MarshallJudith
    @MarshallJudith 5 лет назад +1

    Sekar Anna super

  • @vigneshsid
    @vigneshsid 5 лет назад +2

    Pandi anna thumbnail sema marana mass sekar anna ultimate jananirama sekar anna na kalaikatha sekar army varum eyarkaiyai nesiga vk ana marathula eruthunu vena ...

  • @pugalhasa1299
    @pugalhasa1299 5 лет назад +2

    SUPER SAMAIYAL

  • @sellapandyt3348
    @sellapandyt3348 5 лет назад +1

    அருமை பாண்டி ப்ரோ

  • @SathishKumar-ks3ot
    @SathishKumar-ks3ot 5 лет назад +1

    Super 🌿🌺

  • @UpforceX
    @UpforceX 5 лет назад +4

    My favorite

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 лет назад +1

    Advance congrats for 4lakhs subscribers bros cameraman , sekar na & Vijaya Kumar bro

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 4 года назад

    சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @poornimadorairaj2048
    @poornimadorairaj2048 5 лет назад +1

    Arumy Anna thodarattum ungal thondu all the best 💐💐💐👍👍😊

  • @subburaj9493
    @subburaj9493 5 лет назад +1

    Pandi anna segar anna nalla manasoda uthavium thondum panringa ithu eppathum thodara ennoda valthukkal

  • @yasmeenj2820
    @yasmeenj2820 5 лет назад

    very good Help but my i very feeling in video and very nice place I like it video

  • @yuvanjoel1385
    @yuvanjoel1385 5 лет назад +1

    God bless u all
    Great heart

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 4 года назад

    சூப்பா்

  • @ravivarmanagaraj8584
    @ravivarmanagaraj8584 5 лет назад +1

    I can't controll my tears,,,my best wishesh to you and yours family...good luck for your future guys...

  • @kaderhanif9551
    @kaderhanif9551 4 года назад

    Welcome thrurnelveli

  • @steephanp4975
    @steephanp4975 3 года назад

    eanga thirunelveli spl kutanjoru....

  • @MohanRam-gh8xb
    @MohanRam-gh8xb 4 года назад

    Keep going brothers 🙏

  • @saravanankumar3615
    @saravanankumar3615 4 года назад

    Nandri kk team

  • @raja-yl5ph
    @raja-yl5ph 5 лет назад +1

    Pandit bro as always u and ur team members rocks .God bless u bro the way u spoke to that old people hats of to ur Patience's level for hearing them .Luv u bro.all the best to u and ur team members keep rocking.

  • @maheswari6888
    @maheswari6888 4 года назад

    Hi Anna enga ooru thirunelveli, but my native madurai

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 5 лет назад +1

    நன்று 👍

  • @ranjithjeyaraman5621
    @ranjithjeyaraman5621 5 лет назад +1

    Enga ooru perumai solla oru video pathathungaaaa . Best of luck pandi anna and katrathu kaialavu team 👌

  • @harisudhan5459
    @harisudhan5459 5 лет назад

    Super anna !

  • @chitra2445
    @chitra2445 4 года назад +1

    Epodum samayal pandra anna enga

  • @MansoorMansoor-ew3ew
    @MansoorMansoor-ew3ew 4 года назад

    Super g

  • @premjoel7394
    @premjoel7394 5 лет назад

    Vijaya Kumar bro and Sekar Anna and pandiyan Anna god bless you bros

  • @jayaramgomathi4878
    @jayaramgomathi4878 4 года назад

    Super super super pandi neenga Vera level...

  • @rampriya9892
    @rampriya9892 3 года назад

    Arumai friends muthiyor thenathil muthiyar illathuku unavo koduthdu Arumai friends Thodaratum unkal pani friends 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @krishkrishna2838
    @krishkrishna2838 5 лет назад +1

    Kootanchooru means
    Yella vegetables um serthu kooti vaikurathu than kootanchooru.
    Ithu 90s kids ovvorutharum veetla irunthu ovvoru iteams veetuku theriyama thirudi kondu vanthu kovil, frnd veetu madi nu yarum illatha idathula seichu saptuvom.
    Yellarukum 2 urunda kooda kidaikathu. But super ah irukum.

  • @magesparee9075
    @magesparee9075 4 года назад +1

    Weldone brothers. God bless you all 🙏

  • @smani8309
    @smani8309 5 лет назад +1

    Super pandi sekar anna 🌹🙏🙏🙏🌹

  • @ashok4320
    @ashok4320 5 лет назад +1

    வாழ்த்துகள்

  • @johnvinodms9
    @johnvinodms9 5 лет назад +1

    Anna KULASEKARAM marthandam la neega pogha Anna same Kerala madhiridha irku Anna go try 100km DHA semma location try pannugha very wonderful location