தவெக கட்சியில் இணைகிறாரா காளியம்மாள்.. Kaliyammal Exclusive interview | Thalapathy vijay | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 199

  • @ystcjltd3640
    @ystcjltd3640 Месяц назад +55

    காளி மான தமிழச்சிடா உலக தமிழர்களின் நம்பிக்கை தமிழர்களின் செல்ல பிள்ளை

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Месяц назад +2

      மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம். -ஒளவையார்.

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Месяц назад

      மான தமிழச்சி யா ?😅 அதைத்தான் அனைவரும் பார்த்து விட்டோமே 😅 சீமானுக்கு இது ஒரு பிசுரு

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Месяц назад +43

    காளியம்மாள் உலகத் தமிழர்களின் சொத்து. எங்களின் செல்ல தங்கை. அவர் என்றென்றும் நாம் தமிழருக்கு❤️ விசிக பற்றிய கேள்விக்கு செருப்படி பதில் தங்கையே. இதற்குப் பிறகாது சகோதரர்கள் திருந்தட்டும் 🙏

  • @vijaysuresh9679
    @vijaysuresh9679 Месяц назад +31

    அக்கா கண் கலங்கிட்டேன் உங்கள் பேச்சை கேட்டு.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிம்மதி.கடைசியில் ஒரு punch seaman "எங்கள் அண்ணன்"🎉🎉🎉🎉🎉

    • @Kookiej-z4b
      @Kookiej-z4b 3 дня назад

      உன்மயிலே கண்ணீர் vanthu viddathu en அண்ணன் அழு thamaka sollu pothu

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 Месяц назад +11

    தங்கை காளியம்மாள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் குலதெய்வமாகதான் ஈழத்து தமிழராகிய நாங்கள் மனமகிழ்வடைகிறோம் தங்கை நீண்டகாலம் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

  • @thegeniusparkitsolutions2880
    @thegeniusparkitsolutions2880 Месяц назад +9

    என் தங்கையே இந்த பேட்டி க்கு பின்பு உங்கள் மேல் உள்ள மரியாதையை எனக்கு அதிக மாகி உள்ளது உங்கள் புரிதல் என்னை மரியாதையை கூடுகிறது❤

  • @Cutieworld411
    @Cutieworld411 Месяц назад +39

    காளியம்மாவ இந்த அளவிற்கு வெளியுலத்திற்கு அடையாளம் காட்டியது நாம் தமிழர் கட்சியும் செந்தமிழர் சீமான் அவர்கள்தான். காளியம்மாவின் ஆசான் சீமான் தான். எந்த கொம்பனாலும் காளியம்மாவை நாம் தமிழர்கட்சியிலிருந்து பிரிக்க முடியாது தம்பி.🎉 🎉

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Месяц назад

      உண்மை தேவடியா தேவடியா paya கட்சியில் தான் இருப்பா

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Месяц назад +11

    எம்மகள் காளியம்மாளக்கு தெரியுமோ
    தெரியாது
    புலம்பெர்ந்த உறவுகளின் மத்தியில் சீமானை விட
    பெரிதும்வரவேற்பை பெற்ற
    மகள் காளியம்மாள்தான்
    நாலுவருடமாக
    நான்
    காளியம்மாவின்
    பேச்சைக்கேட்டு வருகிறேன்
    எந்தக்கேள்விக்கும்
    நெத்திப்பொட்டில் அடிச்சாமாதிரி பதி்ல் வரும்
    அந்தளவு அசாத்திய திறமை
    யாரிடமும் நா இது வரை பாரத்ததில்லை
    இவங்களுக்கு அடுத்ததாக
    பாத்திமா பகர்னு
    வாழ்த்துகள்
    மகளே காளியம்மா

  • @josephsuresh1410
    @josephsuresh1410 Месяц назад +14

    Hello
    Brother
    Please don’t try with my sister
    Be careful brother
    NTK London 💪💪💪

  • @தமிழ்மூச்சு-ய1ய

    எங்க உசிர் அக்கா காளியம்மா❤❤❤❤❤
    ஈழத்தமிழன்

  • @kanapathippillaijekathesan9704
    @kanapathippillaijekathesan9704 Месяц назад +5

    என் தங்கச்சி மாறமாட்டால் அவளுக்கு தேரியும் தமிழ்இத்தின் வலீ.

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Месяц назад +2

    மிகவும் நேர்த்தியாக இருக்கிறது உங்கள் கருத்து பதிவு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад +16

    இல்லாததை, இருப்பது மாதிரி ஏன்டா இந்த வீடியோ. நீ என்ன திராவிடனா? திமுகவின் சொம்பா?

  • @marasamythangavel4515
    @marasamythangavel4515 Месяц назад +18

    எங்கடா பெரியார் மண் இங்க தமிழர் மண் மட்டுமே 😂😂😂😂

  • @arasantamil386
    @arasantamil386 Месяц назад +60

    தம்பி நீ யாருக்கோ செம்பு தூக்குற அதைஅதை ஏன் அக்காட்ட திருப்பி திருப்பி சொல்ற 1000 திரும்ப பதில் சொல்லிட்டாங்க அவங்க அதையே தான் திருப்பி திருப்பி கேட்கிறேன்

    • @raghavangopinath2993
      @raghavangopinath2993 Месяц назад +3

      Hi
      Kaliamalukku vaazhthukkal.
      Endrum NTK thaan.
      👍🙏💟🤟💪✌️💯👌🦾

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Месяц назад +2

      அடுத்தவுங்களை தூற்றும்போது இனிக்கிறது தங்களை கேள்வி கேட்டாளே எரியுதா தற்குறிகளா

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад

      ​@saஅடுத்தவங்கள்னா யாரு
      தனிப்பட்டமுறையில் யாரும் யாரையும் குறைசொல்வதில்லை
      அரசு
      அரசியல்
      சார்ந்த கொள்கைகள்
      வேலைகள் திட்டங்கள்
      அது சார்ந்துதான்
      babathisababathi2626

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Месяц назад

      @@nagendramthangarajah2551 மனசாட்சி இல்லாமல் இவ்வளவு நீண்ட கருத்திடுவதற்க்கு வெட்க்கமாக இல்லையா ,கவலஞரை தொடங்கி ,அவரது மனைவியிலிருந்து இன்றுள்ள உதயநிதி மகன்வரைக்கும் இகழ்ந்து பேசும் அந்த ஆபாசமன்னனின் தற்குறி தம்பி நீங்களும் இப்படி தான் பேசுவிங்க

    • @Prajan.pPrajan.p
      @Prajan.pPrajan.p Месяц назад

      இவர் திருமாவுக்கு தூக்குவது தெரியுதா இல்லை யா பார்தாலே தெரியும் திருமாவுக்கு இவர் ஆதரவு

  • @vijayragavan9459
    @vijayragavan9459 Месяц назад +10

    விசிக அடிமைக்கட்சி சிந்தனையுடையது அருமையான புரிதல் சகோதரி உங்களின் நேர்மையான பதில் வாழ்த்துக்குரியது உண்மையான தமிழ்தேசிய பார்வை முற்றிலும் வென்றுவிட்டது உங்களின் பதிலில் பதவியைவிட இனமானம் பெரிது என்று வென்றாய் சகோதரி🎉🎉🎉 தமிழர்களின் மனதை

  • @karunakar2481
    @karunakar2481 Месяц назад +6

    தங்கையிக்கு என்ன ஒரு புரிதல் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு சத்தியம் என்றும் உங்களோடு துணை இருக்கும் நாம் தமிழரும் அண்ணனும் தம்பிகளும் உங்களோடு இருப்போம் 💯

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 Месяц назад +2

    அருமை மகள் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் லெட்சுமி கடாட்சம் பொருந்திய பெண் அவர்களை மூலை சலவை செய்யாதீர்கள் என்றும் நா த கா தான்

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k Месяц назад +2

    காளியம்மாள் தங்கையை கரைக்க முடியாது

  • @jrvinoth3002
    @jrvinoth3002 Месяц назад

    எங்கள் அக்கா காளியம்மாள் தன்னிகரற்ற தமிழ் தேசியவாதி......... ❤💪

  • @murugesang8836
    @murugesang8836 Месяц назад +5

    அக்காவை மணம் மாற்ற நினைக்க என்ன காரணம் இதைவிட நீங்க செய்திடலாம் அவங்க எங்க அக்கா தலைவரே எங்களுக்கெல்லாம் கொள்கை தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள்

  • @PalPandi-hy4ve
    @PalPandi-hy4ve Месяц назад

    Akka semma speech ❤❤❤❤Nam thamilar ♥️♥️♥️

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu Месяц назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா

  • @mehalas7306
    @mehalas7306 Месяц назад

    எனக்கு மிகவும் பிடித்த தங்கை காளியம்மாள்

  • @anandeditz4354
    @anandeditz4354 Месяц назад +1

    காளியம்மாள் அக்கா காளியம்மாள் அக்கா தான். அண்ணன் எங்க அண்ணன் இதற்கு மேல் நாங்கள் பயப்படாமல் இருப்போம் இனி எங்கள் அக்கா காளியம்மாள் இதைவிட வீரியமாக களப்பணி ஆற்றுவார் என்ற நம்பிக்கை வந்து விட்டது இனிமேல் நான் நிம்மதியாக தூங்கி எழுவேன் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 Месяц назад +13

    காளியம்மாள் அவர்கள் இந்த நிருபருக்கு விசிகவில் சேருவதற்கு கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் செருப்பால் அடித்ததற்கு சமம்...😅

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 Месяц назад

      ❤❤❤❤👍

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      நண்பா மலம்கலந்ததுதான் செருப்பால்

  • @yudlinfernando4717
    @yudlinfernando4717 Месяц назад +3

    காளியம்மாள்❤

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Месяц назад

    விஜய் சீமான் கேப்டன் சேர்ந்தால் வெற்றி நிச்சாயம் தனியா இருந்து சாதிக்க முடியாது ஒன்று சேர்ந்தால் வில்லலாம் கண்டிப்பா 🇧🇪🇧🇪🇧🇪

  • @hamsaveni96
    @hamsaveni96 Месяц назад +3

    உசுரே நீதானே! நீதானே!!!😊

  • @klrmrajesh370
    @klrmrajesh370 Месяц назад +1

    காளியம்மாள் அவர்களின்
    விளக்கம் சிறப்பு 👌

  • @SivaKiruthika-eg6ft
    @SivaKiruthika-eg6ft Месяц назад +2

    ஐயா எங்க. அக்கா. அக்காவாக. இருக்கட்டும். அன்னியாக. நினைக்காத. நினைக்கவும் முடியாது!!!

  • @ravichandrankanaga2278
    @ravichandrankanaga2278 Месяц назад +1

    எப்படியாவது எங்கள் தங்கையை எங்களிடமிருந்து பிரித்து விடலாம் என்று பார்க்கின்றீர்கள் தம்பி ,அது நடக்காது என்பதை ஒவ்வோரு கேழ்விக்கான பதிலிலும் சொல்லியிருக்கின்றார் தங்கை ,இனிமேல் நாம் தமிழராய் இணைவோமே தவிர பிரியமாட்டோம்🙏🏾

  • @rajendhiranrajendhiran2872
    @rajendhiranrajendhiran2872 Месяц назад +2

    சூப்பர்

  • @lollol-mq8ef
    @lollol-mq8ef Месяц назад +1

    மற்ற கட்சியில் திரள் நிதியை வசூலிக்க விடமாட்டார்கள்...அதனால் என்ன திட்டினாலும் மண்டியிடாத மானம்...

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Месяц назад +1

    சகோதரி, இவங்கள் எல்லாம் ஆசை காட்டி சீமானிடம் இருந்து பிரிக்க வகை தேடுறாங்க.

  • @tamilutopia690
    @tamilutopia690 Месяц назад +2

    ❤ காளியம்மாள் முதல்வர் பதவியில் அமர்த்தும் வரை அண்ணன் சீமான் ஓய மாட்டார்❤

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад

      அப்போ நம்ம அண்ணன் என்ன ஊம்புறதக்கா இருக்கார்...? 😡😡😡😡

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp Месяц назад +1

    அக்காவின் சிறப்பான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 Месяц назад +2

    நேறியாளர் படுமொக்கனாக இருக்கிறார் நடிகைகளுடனும் விசில் அடிப்பவர்களுடன் கூத்தடிக்கும் நடிகர் எங்கே?தமிழ் தமிழ்நாட்டின் நல்வாழ்வு இவற்றுக்காக தூய உணர்வோடு உழைக்கும் சீமானும் அவரது உடன்பிறப்புக்களும் எங்கே ? யாரும் இலகுவாக விசிலடிக்கலாம் கூத்தாடலாம் நிதர்சனம் அதுவல்ல

  • @k.thirunavukkarasukrishnas2430
    @k.thirunavukkarasukrishnas2430 Месяц назад +7

    இவன் என்ன ஊடகவியலாள ன்... இவன் கேக்குற கேள்வி எல்லாம் காளியம்மாள் வேற கட்சிக்கு போங்க nu வர்புறுத்துற மாதிரியே இருக்கு... இவன் இந்த சேனல் ஆரம்பிக்கிரப்ப தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பேசி subscribers அதிகப்படுத்தி அப்புறம் கொத்தடிமை கேள்விகள் கேட்பான் என்று ஊகித்தேன்... அது சரிதான்... காளியம்மாள் அவர்கள் பேட்டிக்கு தான் subscribe பண்ணினேன்... Now unsubscribing...

  • @ranganathanranganathan8510
    @ranganathanranganathan8510 20 дней назад

    நாம்தமிழரின் குலசாமிடா எங்க காளியம்மா !

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +1

    SHE IS VERY BRAVE TAMIL GIRL AND SEEMAN MUST GIVE BIG POST IN NAM THAMILAR

  • @jinashjoseph9384
    @jinashjoseph9384 Месяц назад

    Bro nanum vijay fan.. En frdsum vijay fan used to go fr all FDFS .. Now I'm in uk 2026 I will come & vote for NTK..

  • @itsmekani735
    @itsmekani735 Месяц назад +3

    தம்பி கொஞ்சம் நின்னு கேள்வி கேளுப்பா! மாடல் எதாவது மெடல் தரும்... ✍

  • @suryavino941
    @suryavino941 Месяц назад

    Great 👍 sister ❤️❤️❤️❤️❤️❤️

  • @nelangovan5579
    @nelangovan5579 Месяц назад +1

    Kaliammal the great 🎉🎉🎉

  • @nijamk287
    @nijamk287 Месяц назад +1

    Anchor very good questions guest also good answers 😊

  • @moorthimoorthi2382
    @moorthimoorthi2382 Месяц назад +1

    தம்பி பிரதாப்பு நீ உனக்கே திரும்பும் ஆப்பு சின்டு முடியும் வேலை தமிழச்சியிடம் எடுபடாது

  • @sadhusundarsinghjefriiyer8457
    @sadhusundarsinghjefriiyer8457 Месяц назад +1

    தம்பி தங்கை காளியம்மாள் தமிழகத்தின் குலசாமி இனி முயர்ச்சி வேண்டாம்

  • @dravidajeevan8984
    @dravidajeevan8984 Месяц назад +1

    akka TVK la join pannunga...because i like u r speech very much

  • @சேக்கிழார்மணமாலை

    நிகழ்ச்சி தொகுப்பாளர் சகோதரி காளியம்மாளை தர்மசங்கமான கேள்விகளை கேட்டு திகப்படைய செய்கிறார்

  • @amaladoss8298
    @amaladoss8298 Месяц назад +1

    பிசிறு , பிசிறு தான்
    சூப்பர் பிசிறு தான் .

  • @mani-uo4zp
    @mani-uo4zp Месяц назад

    Kaliyammal fireda 👌👌👌👌

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd Месяц назад +2

    உனக்கு என்னடா பிரச்சனை காளியம்மாள் வைக்க நாம் தமிழில் இருக்காங்க பயணிக்கிறார்கள் உனக்கு என்ன வலிக்குது அதே கேள்வியே திருப்பி திருப்பி கேட்டுகிட்டே இருக்க

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Месяц назад +1

    Final word 💥💥💥💥🥺🥺🥺🥺🥺🥺

  • @parampaibaskar8801
    @parampaibaskar8801 Месяц назад +1

    Tvk வாங்க அக்கா

  • @VijayVijay-hp5ho
    @VijayVijay-hp5ho Месяц назад

    களியம்மாலை ஒரு கட்சியிண் அக்கத்தவரா நாங்கள் பார்க்கவில்லை.அவரை தமிழிணத்திண்.தலைவியாக பார்க்கிரோம்.

  • @thirupathirama2699
    @thirupathirama2699 Месяц назад +2

    தம்பி நாங்கள் தமிழர் இனியும் எங்களிடம் சூழ்ச்சி வேண்டாம்

  • @ssmemorialeducationaltrust6649
    @ssmemorialeducationaltrust6649 Месяц назад +1

    மாற்று கட்சிக்கு போறது உறுதி

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    11:11 i can't move on from here... watched repeatedly...

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Месяц назад +1

    காளியம்மா என்றால் சும்மாவா? சுந்தரல்லியை ஓடவிட்டு தான் திமுக வில்லை என்று சொல்ல வைத்த காளி,,, ஆச்சே

  • @sheikmohideen8258
    @sheikmohideen8258 Месяц назад +1

    ஏன் உண்மையை உலகிற்கு உறக்க சொல்லுங்க என்னுடைய தாய்வீடு நாம் தமிழர் கட்சி என்று சொல்லுங்க?

  • @tamilpandian1909
    @tamilpandian1909 Месяц назад

    பயன்படுத்தறதுக்கு புத்தி கிடையாது அவ்வளவுதான் நான் சொல்லுவேன்

  • @kumaresankumaresan3442
    @kumaresankumaresan3442 Месяц назад

    நாராயணா

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n Месяц назад

    Thangai k ammal neengal N t k erungal. Neengal mariponal sillara kasa solvargal. oru thangaya Annan adithal Anna. Edhu allam porupiaduka. Kudathu. Neengal summa kaliammal Ella. Veerakaliammal nandri s l

  • @PalaielangovanPalaielang-uo9ex
    @PalaielangovanPalaielang-uo9ex Месяц назад

    பேட்டி எடுக்கிற ஆளு திமுக காரன் சொல்லிக் கொடுத்த மாதிரியே கேட்கிற மாதிரி தெரியுது. அதுதான் அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டாரே மாற்று கட்சிக்கு நாம் செல்லவில்லை கடைசி வரை நாம் தமிழர் கட்சி தான் என்று தெளிவாக சொல்லிவிட்டார் பிறகு எதற்காக இத்தனை கேள்விகள்? கொடுமை என்பது வேற கட்சி என்பது வேற என்பதற்கு மற்ற கட்சிகள் ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு இரண்டுமே ஒன்றுதான். உறவுகள், சொந்த பந்தங்கள் என்பது நாம் தமிழர் கட்சியில் தான்.

  • @HjskHjk
    @HjskHjk Месяц назад +1

    Dei sona podi voice of Tamil Nadu,,,,, ORU mattheke ORU sudu,,,, wilangkanum ORU mattheke ORU sudu,,,,, Voice of Tamil Nadu ORU sangki mangki Mari pesura,,,, voice of Tamil Nadu tanni adicca matiri pesura sarayam potthaya antha taijmal Sona podi alaga kelvi kheel tirumba tirumba kelvi waruthu,,,,(Malaysia)

  • @janaj573
    @janaj573 Месяц назад

    #naamthamilar🔥🔥🔥

  • @palrajmaruthamuthu6565
    @palrajmaruthamuthu6565 Месяц назад

    தம்பி தவெக கொள்கை பரப்பு செயலர் ஆகிரியா

  • @manimaaranjohn2371
    @manimaaranjohn2371 Месяц назад

    Veera tamilache Daaa en tangacche mundam.
    🦈🏹🐯💪🇲🇾

  • @arichandranvaithilingam6008
    @arichandranvaithilingam6008 Месяц назад

    Matured answer from Sister

  • @murugan4022
    @murugan4022 Месяц назад

    யோவ் விஜய் என்ன பிரமரா என்னயா சல்லிபயமாதிரிகேள்விகேக்குர உன்னப்பாத்தா மாதேசுதாயா ஞாபகம்வருது அசல்நீதாயா

  • @PonrajR-r2s
    @PonrajR-r2s Месяц назад

    கவுரவம் கவுரவம் ன்னு சொல்லி காவியம்மா கவுரவத்த மசுருல போய் முடுச்சுட்டானே

  • @gunasekaran2941
    @gunasekaran2941 Месяц назад

    Yes

  • @dineshraja3167
    @dineshraja3167 Месяц назад

    Vijay oru nalla cinema Star...avalavuthan..but avaruku political theriyathu... Vijay political la entry ana zero than...

  • @tamilpandian1909
    @tamilpandian1909 Месяц назад

    நான் கொஞ்சம் மறந்துருவேன் உங்க புள்ள பாத்துட்டு கூட பேசலாம்னு தான் நினைச்சேன் ஆனா மறந்துடுவேன். இந்த உக்காந்துட்டு பேசலாம் பாரு சிவப்பு சட்டை போட்டுட்டு அவன் அப்படியே நோண்டி நொங்கு எடுக்குறான் பாருங்க எங்கேயுமே போக மாட்ட என் வீட்டு கூட போக கூடாதா

  • @sheikmohideen8258
    @sheikmohideen8258 Месяц назад +1

    ஏன் காளியம்மாவை அதிகமாக மூளை சலவை யாருக்காக செய்கின்றீர்கள்?

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 Месяц назад

    பிசிரு சொன்ன நல்ல இருக்கும். சினிமாவில் நடித்த படங்கள் வசூல் அதிகமாக இருந்தால் அவர் அரசியல் கட்சி தொடங்க தகுதியா?மக்களுக்காக எந்த குரல்ளும் போராட்டமோ உதவியோ வெய்யாமல் சினிமா வெற்றி அரசியல் வெற்றி ஆகுமா?டெபாசீட் கிடைக்குமா? தமிழ் தேசியம்ன்றால் என்ன?

  • @gmshanmuganathan8862
    @gmshanmuganathan8862 Месяц назад +1

    அங்க உள்ளவனுக்கு சீட்டு😢இல்ல.நீ வேற.

  • @Kajan-p7t
    @Kajan-p7t Месяц назад

    Akkaa 👍🏼 🐯 🇨🇭

  • @Tamilintheworld
    @Tamilintheworld 9 дней назад

    Akka ondru mattum maranthida vena akka.annan seeman ungala tamilarku adayalam kattuna oru nabar maranthuvidathinga akka.akka ivunga ellam naam tamilar katchiyai epadinalum keela veelthanumnu ninakuranga.athuku idam kudukathinga akka please

  • @sheik5506
    @sheik5506 Месяц назад

    கமெண்ட் போடுறவன் ஒருத்தனுக்கு கூட தமிழ்நாட்ல ஓட்டர் ஐடி இருக்காது போல

  • @tamilpandian1909
    @tamilpandian1909 Месяц назад

    விஜயகாந்த் செய்திகளை யாருமே இந்த தமிழ்நாட்டில் செய்யல எம்ஜிஆர் கருத்து விஜயகாந்த் மட்டும்தான் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் சொல்லிக் கொடுத்துதான் சொல்லி கொடுக்கல இவங்க செய்யறத பார்த்துதான் இப்படித்தான் உதவியை செய்யணும் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டவங்க ஜெயலலிதா தான் புரியுதுங்களா அவங்க படத்துல நடிச்சவங்க தான் இவரும் படத்தை நடித்து படத்தில் நடிக்கும் போதே இப்படி எல்லாம் கொடுத்து உதவி பண்ணதால தான் ஜெயலலிதாவே சொந்த பணத்தை கூட கொடுக்கல வரி பணத்தை தான் மக்களுக்கு சேவை செஞ்சாங்க இவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை சொந்த பணத்தை செலவு பண்ணாரு மக்களுக்கு இப்படியெல்லாம் பாத்துட்டு தான் இப்படி தான் செய்யணுமான்னு ஜெயலலிதாவே மூளையில உறைச்சுது விஜயகாந்த் பார்த்துதான் புரியுதுங்களா

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 Месяц назад

    சினிமா என்பது பொழுது போக்கு ஜாதி மதம் கிடையாது.அரசியல் ஜாதி மதம் கலந்தது.தாழ்த்தபட்ட சாதியிலிருந்து பணத்திற்காக மதம் மாறிய நடிகருக்கு ஓட்டு போடுவார்களா?

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 Месяц назад

    1000%வாங்குவான் விஜய் முதலில் முலுநேர அரிசியல்வாதியாகவறட்டும்.

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Месяц назад

    தம்பி மச்சால் அம்மன்னுக்கு உகர்ந்தாது

  • @Tamilintheworld
    @Tamilintheworld 9 дней назад

    Ningal 120 varusam mela nalla irukanum akka.

  • @ChanduRam-h9u
    @ChanduRam-h9u Месяц назад +2

    போய் வேலையைப் பாருங்கடா...

  • @s.m.k2838
    @s.m.k2838 Месяц назад

    Managetta thangachi😂😂😂

  • @Muthukarthi-l4x
    @Muthukarthi-l4x Месяц назад

    உங்களை யாரும் சேர்க்க மாட்டோம்

  • @PPandiyan-l7r
    @PPandiyan-l7r Месяц назад

    4Thadava MLA allaippu goduguruthugu ponave velangathu ni sethuvachugoda

  • @sundarrajanparamasiv
    @sundarrajanparamasiv Месяц назад

    அக்கா நீங்க சீமான் க்கு அடிமையா இல்லையா ஒரு கட்ச்சிக்கு போனால் அடிமையாக இருக்க வேண்டும் என்பது தான் உண்மை விஜய் கட்சி க்கு போங்க இல்லையா விசிக போங்க சீமான் கட்சி நடத்த பணம் எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியுமா என்று பாருங்கள்

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Месяц назад

    கிரீஸ் டப்பா.. எப்போ ஆமையன் உதைக்க porano🎉😊😊😊

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      யார்ராதெலுங்கனா

    • @MOHANRAM-hi9pu
      @MOHANRAM-hi9pu Месяц назад

      @@murugan4022 அண்ணி கயல்விழி வந்தேறி பரம்பரை 😊

  • @jayaprakashfernando5376
    @jayaprakashfernando5376 Месяц назад

    For sure NTK politics is getting diluted... Let's wait and watch...

  • @GovindaswamiS
    @GovindaswamiS Месяц назад

    தாயி.....*சீ*என சொன்னா.....
    சீமான் இனி உனக்கு தேவையா........⁉️

  • @sekarsekar-n2l
    @sekarsekar-n2l Месяц назад

    இவங்க சீமான் கட்சியில் ஆளுமையா இருக்காங்களா . இப்போ பிசிறு தானே?

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      அறிவு உனக்கு வேலைசெய்யல

    • @sekarsekar-n2l
      @sekarsekar-n2l Месяц назад

      காலங்காலமா சனாதானாவாதிகள் அடிமைப்படுத்தி வைத்திருந்த இந்தியா உழைக்கும் மக்களை மீண்டும் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை பிடித்த பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல் சீமான் காளியம்மாள் போன்ற ஆட்களை வைத்து தமிழக மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்ற கைக்கூலி தான் சீமானும் காளியம்மாள்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 Месяц назад +2

    கிரேட்..காளியம்மா..பேட்டீ..அறம்...வெல்க...,!

  • @ManiMani-tr9qh
    @ManiMani-tr9qh Месяц назад

    Soumpoo prathap😊

  • @johnbosco8632
    @johnbosco8632 Месяц назад

    There is no future for kalliamma in NTK
    She is wasted her time with Simon

  • @RaviRavi-kj1zv
    @RaviRavi-kj1zv Месяц назад

    Kollai.yum thevai illai. Pudalangi.yum thevai illai.samarasam illadha makkal nalan irndhale podhum.

  • @regans5043
    @regans5043 Месяц назад

    Day pota serppale adippa

  • @Vinoth_MJ
    @Vinoth_MJ Месяц назад +1

    காளியம்மாள் எந்த அரசியல் அறிவும் அற்ற தற்குறி, பட்டிமன்ற பேச்சாளராக கூட ஆக தகுதியில்லாதவர்.

    • @murugan4022
      @murugan4022 Месяц назад

      கால்மசுருக்குகூட வரமாட்ட சல்லிமரியாதைகுடுத்துபழகு தமிழனின் மாண்பகடைபிடி