தம்பி வாழ்க வளமுடன் இந்த ட்ரெயினானது 25 30 ஆண்களுக்கு முன்பு தஞ்சாவூர் டு மைசூர் இந்த மாதிரி தான் ஓடிக் கொண்டிருந்தது கரூருக்கு சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்து இருக்கிறேன் கரூரிலிருந்து திரும்பி வரும்பொழுது பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு வாழ்க வளமுடன்
I recall my school at this town. My life at that railway quarters. Incredible moments. 1995 - 2003 golden era in my life at CUPJ Cuddalore port junction.
ரொம்ப நன்றி ப்ரோ இந்த வண்டி வீடியோ போட்டதுக்கு. மக்களிடம் இந்த ரயில் கடலூரில் இருந்து புறப்படுவது குறித்து அதிகம் தெரிய வேண்டும். ஏற்கனவே கடலூரின் வளர்ச்சி துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர் என இரண்டாக பிரிந்து இருக்கிறது, இனிமேலாவது துறைமுகம் ஜங்ஷன் வளர்ச்சி அடைந்தால் தான் கடலூர் கூடுதல் வளர்ச்சி பெறும்
கடலூர் பழைய ஊர். ஏனோ முன்னேற்றம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. South arcot district லிருந்து இன்று பல மாவட்டங்களாக பிரிந்தாலும்......அந்த ஊர்கள் இன்று கடலூரை தாண்டிய முன்னேற்றத்தை பார்க்க முடிகிறதே !!!!!
This is my last train journey until now... Iam missing train journeys... 😭😭😭Awesome train journey COMPILATION OF Most Demanded CUDDALORE PORT-MYSORE EXP🚂🚂🚂🚂❤️❤️❤️❤️💯keep rocking bro
Thank you bro for this Cuddalore port junction to mysuru express. travel vlog. Very nice and amazing. Indha train Trichy vandhutu dhan kootam irukum. Maximum Bangalore vandhu kootam. Kuraiyum bro
அப்படியே மயிலாடும்துறையில் இருந்து கோவையம்புத்தூர் செல்லும் நம்ம ஜனாகுட்டியையும். கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிப்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@arumugamravichandran8617 Ipave mysuru exp ku cuddalore la nalla demand iruku within mayiladuthurai most of the unreserved seats full ayiduthu apram enna passengers illa ?
@@arumugamravichandran8617 Cuddalore Corporation g.... Travel panna train irundha adhuku thagundha madhiri passenger travel pannuvanga...... Wait for it..... Jan shadhapthi extension ku...... But that's now from chidambaram. Then only it will be extension upto cupj
நல்லா கடல் காற்று அடித்து (பயணிகளே இல்லாமல்) கொண்டிருக்கும் ரமயில்வே ஸ்டேஷனில் இனிமே எந்த ரயிலையும் extend பன்ற idea இருக்கிற மாதிரி தெரியலையே.....சார். இந்த மைசூர் ரயிலுக்கு தேவையான குறைந்த பட்ச பயணிகள் கூட இல்லையாம். காரணம் பஸ்/ரோடு வசதிகள் கடலூரில் அதிகம்...அத்தோடு பயண நேரமும் (பெங்களூருக்கு 8மணி நேரம்) குறைவு. பல இரயில்கள் இந்த ஸ்டேஷனில் நிற்பதே கிடையாது. எல்லாவற்றிற்க்கும் மேலாக பயணிகள் வேண்டும் ஐயா ரயிலில் பயணிக்க ஹி ஹி ஹி
Mostly I will board this Mysore train by mv passenger from Villupuram and after 5.45 it's reaches mv junc then only the Mysore train will depart if I miss this train. Also no problem 2nd train Trichy passenger is available . Nostalgia those 2018 Thanjavur sastra days ❤❤❤
அருமை கடலூர்-மைசுர் எக்ஸ்பிரஸ் காணொளி. கடலூர் பகுதியில் இருந்து டெல்டா பகுதி வழியாக திருச்சி செல்வதற்கு சோழன் எக்ஸ்பிரஸ் காலை 11.00மணிக்கு.இந்த ரயில் மதியம் 3.40 மணிக்கு இருக்கிறது அதிகாலையில் சிதம்பரம். சீர்காழி வழியாக நேரடியாக ரயில் திருச்சி க்கு கிடையாது, மயிலாடுதுறை-திருச்சி (8.10) ரயிலுக்கு இணைப்பு ரயில் கிடையாது. இவற்றை ரயில்வே நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்
மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேஷும் ,ஒடிசா எல்லா மாநிலங்களும் செல்ல வண்டி உள்ளது...நமது ஆண்டை மாநிலம் கேரளா செல்ல நேரடி வண்டி இல்லை😢😢 மற்றும் தலைநகர் டில்லி செல்லவும் நேரடி வண்டி இல்லை என்பது
@@YogeshT.SKaniyakumari la loco uhm change pannuvaangala bro?? Ippo chennai Ti kaniyakumari RPM wap 7 na opposite Banglore to kaniyakumari KJM Wap 7 na change pannuvaangala??Next day return eggmore ku change pannuvaangala???🤔
@@Muthu_56 Chennai la irundhu Banglore na central la irundhu dhaan pogum But eggmore vandhu round aah otra trains dhaan Jaasthi For Example: Tirchy to Chennai Cholan express engine Return Chennai -Sengottai Podhigai poduvaanga Madurai - Chennai Tejas ku Chennai - Tirchy Rockfort poduvaanga 🤔
Comments read panrapo oru vishayam puriyudhu vlog pakkura pala peru avangaloda earlier days memory nostalgic aagi emotional aagi comment panranga ... Train journey is not simply a journey but its an emotion... Naveen brings it nicely
IF IT SO EMOTIONAL WTF BOTH THE DRAVIDIAN PARTIES DID NOT PRESS FOR DEVELOPMENT OF OUR RAILWAY NETWORKS? BECAUSE THEY CANNOT EARN KICKBACKS FROM THE BUS OWNERS MOSTLY BELONG TO BOTH THE PARTIES.
I'm happy that this train is extended till Cuddalore port junction so that it will be convenient for the people to travel from Mysuru, Mandya district, and Ramanagara district to Cuddalore via Hosur, Dharmapuri, Salem, Erode, Karur, Tiruchirappalli, Thanjavur, and மயிலாடுதுறை. Already SMVT Bengaluru காரைக்கால் express connects via the same route and that is already useful for the people to travel from Bengaluru, Hosur and Dharmapuri towards Cuddalore as that train passes via Cuddalore port junction too. I want a new train to connect from Mysuru to Thiruchendur via Krishnarajapuram, Bangarapet, Kuppam, Jolarpettai, Katpadi, Vellore cantonment, Polur, Tiruvannamalai, Thirukkovilur, Vilupuram, Cuddalore port junction, Thanjavur, Tiruchirappalli, Dindukkal, Madurai and Thirunelveli.
Trichy to mayiladurai train need to extn to Cuddalore port, it will benefit people go to trichy in morning time particularly office prople, student studying in mayiladurai,kumbakonam, Thanjavur area college
சார் ஏற்கனவே கடலூர் போட் ஜங்ஷனிலிருந்து திருச்சிக்கு ரயில்கள் உண்டு. இப்பவும் எப்பவுமே கூட்டம் அலை மோதும் ஸ்டேஷனில் கடலூர் துறைமுகமும் ஒன்று 😅 என நினைக்கிறேன். பொதுவாகவே சென்னைக்கோ, பெங்களூருக்கோ திருச்சிக்கோ மக்கள் ரயிலை விட பஸ்ஸைதான் பயண்படுத்தி வருவது அனைவரும் அறிவர். இதில் extend வேற பன்னனுமா......😮 ஹி ஹி சார்.
Before the train line from Villupuram to puducherry Cuddalore port was very developed station many trains were stops and terminating But after puducherry line many Chennai trains started from puducherry and Cuddalore loses its facility
I am a new subscriber to your vlogs joined today! I really like your videos and your camera movements are slow and steady and are enjoyable!! keep it up and improve further!!
Thank you naveen, we are foreigners experiencing and exploring so many places through your travels. Lovely, you had created excitment to travel by train, wish one day to have a journey with you.😀
V nice informative coverage virtual tour the dinner take at Trichy is risky and commendable well that's Naveen always adventureous superb thaliva chumma va Naveen Rasigar manram na 👍👍💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Bro ennanu solrathu no words to express bro... Your interest and sincerity in vlogging is simply amazing bro... Keep it up bro.. we all are here to support you
But we Cuddalore people didn't expect this train because shortest route from Cuddalore to Salem is available but another train from Cuddalore to Bangalore via vm tnm kpd is necessary And many more requests is to extend the Tambaram Villupuram memu express to Cuddalore port
17:30 cuddalore port jn la watering facilities illa bro ipo thaan works nadanthutu iruku mayiladuthurai la thaan water filling nadakuthu that is the reason niraya slack time kuduthrukanga once it is completed time changes irukum
ಸರಳ ಸುಮಧುರದಿಂದ ತಮಿಳು. ಭಾಷೆಯಲ್ಲಿ ನಿಖರವಾದ ಮಾಹಿತಿಯನ್ನು. ನೀಡಿದ ಸಹೋದರ ನವೀನ್. ರವರಿಗೆ ನಮ್ಮ ಬೆಂಗಳೂರಿಗೆ ಸ್ವಾಗತ💐 ❤
Fan from Karnataka, Thanks for your beautiful kannada words❤❤
தம்பி வாழ்க வளமுடன் இந்த ட்ரெயினானது 25 30 ஆண்களுக்கு முன்பு தஞ்சாவூர் டு மைசூர் இந்த மாதிரி தான் ஓடிக் கொண்டிருந்தது கரூருக்கு சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்து இருக்கிறேன் கரூரிலிருந்து திரும்பி வரும்பொழுது பயணம் செய்த அனுபவம் எனக்கு உண்டு வாழ்க வளமுடன்
Thalaiva intha vidio ku than wait pannunen keep rocking 😉❤❤❤
I recall my school at this town. My life at that railway quarters. Incredible moments. 1995 - 2003 golden era in my life at CUPJ Cuddalore port junction.
ரொம்ப நன்றி ப்ரோ இந்த வண்டி வீடியோ போட்டதுக்கு. மக்களிடம் இந்த ரயில் கடலூரில் இருந்து புறப்படுவது குறித்து அதிகம் தெரிய வேண்டும். ஏற்கனவே கடலூரின் வளர்ச்சி துறைமுகம், திருப்பாதிரிப்புலியூர் என இரண்டாக பிரிந்து இருக்கிறது, இனிமேலாவது துறைமுகம் ஜங்ஷன் வளர்ச்சி அடைந்தால் தான் கடலூர் கூடுதல் வளர்ச்சி பெறும்
Correct a sonninga bro
கடலூர் பழைய ஊர். ஏனோ முன்னேற்றம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.
South arcot district லிருந்து இன்று பல மாவட்டங்களாக பிரிந்தாலும்......அந்த ஊர்கள் இன்று கடலூரை தாண்டிய முன்னேற்றத்தை பார்க்க முடிகிறதே !!!!!
This is my last train journey until now... Iam missing train journeys... 😭😭😭Awesome train journey COMPILATION OF Most Demanded CUDDALORE PORT-MYSORE EXP🚂🚂🚂🚂❤️❤️❤️❤️💯keep rocking bro
நான் சீர்காழி இந்த ரயில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி
Nenachan....ennada innum aalaye kaanume delta pakkam nu nenachan......❤❤❤vaa thalaiva
அருமையான வர்ணனையுடன் கூடிய சூப்பர் காணொளி நவீன். சிறந்த வாழ்த்துக்கள்
Bro epaadi sleeper la things aa safety aa vachkirathu??
@@rohithrenish1242 use a chain lock
New Cuddalore Port Mysore Express 🚃 Journey Video Views Amazing Beautiful Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻
Welcome to cuddalore 21.7.2024 Sunday than cuddalore port to erode pona bro
முதல் முறையாக எங்க ஊரிலிருந்து ஒரே இரயிலில் ஈரோடு பயணம் செய்தேன்❤❤❤😊😊
Thank you bro for this Cuddalore port junction to mysuru express. travel vlog. Very nice and amazing. Indha train Trichy vandhutu dhan kootam irukum. Maximum Bangalore vandhu kootam. Kuraiyum bro
அப்படியே மயிலாடும்துறையில் இருந்து கோவையம்புத்தூர் செல்லும் நம்ம ஜனாகுட்டியையும். கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிப்பு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்
எல்லா ரயில்களையுமே கடலூருக்கு extend பன்ன லாம். ஆனால் அதற்க்கு பயணிகள் ரயிலில் பயணம் செய்ய பயணிகள் வேண்டும் ஐயா......... 😂
@arumugamravichandran8617 Ipave mysuru exp ku cuddalore la nalla demand iruku within mayiladuthurai most of the unreserved seats full ayiduthu apram enna passengers illa ?
@@arumugamravichandran8617 Cuddalore Corporation g.... Travel panna train irundha adhuku thagundha madhiri passenger travel pannuvanga...... Wait for it..... Jan shadhapthi extension ku...... But that's now from chidambaram. Then only it will be extension upto cupj
@@arumugamravichandran8617 athukulam makkal ready eppaiye mysuru express unreserved full aiduthu cuddalore la akalanalum chidambaram thula confirm full aidum
நல்லா கடல் காற்று அடித்து (பயணிகளே இல்லாமல்) கொண்டிருக்கும் ரமயில்வே ஸ்டேஷனில் இனிமே எந்த ரயிலையும் extend பன்ற idea இருக்கிற மாதிரி தெரியலையே.....சார்.
இந்த மைசூர் ரயிலுக்கு தேவையான குறைந்த பட்ச பயணிகள் கூட இல்லையாம். காரணம் பஸ்/ரோடு வசதிகள் கடலூரில் அதிகம்...அத்தோடு பயண நேரமும் (பெங்களூருக்கு 8மணி நேரம்) குறைவு. பல இரயில்கள் இந்த ஸ்டேஷனில் நிற்பதே கிடையாது. எல்லாவற்றிற்க்கும் மேலாக பயணிகள் வேண்டும் ஐயா ரயிலில் பயணிக்க ஹி ஹி ஹி
Super Anna tharamana video keep rocking ❤❤❤
...🤩Nice train🚂super🔥travel vlog😉Tq for u r useful information😊#Naveen_Anna🥰🤗...
Awesome Journey For the first time towards Cuddalore extension... Thank you very much naveen bro😍
மிகவும் அருமையான பயணம்
நான் முதன் முதலில் ரயில் பயணம் செய்தது
இந்த மைசூர் express la
2005 may month la
தஞ்சாவூர் to பெங்களூர்
Ot மேம்பட வாழ்த்துக்கள். இங்கிருந்து புது டில்லி க்கு ரயில் விட தலைவர் முயற்சி செய்ய வேண்டும்
Cuddalore New Port - Mysore...
My home town bro Cuddalore thanks for coming Cuddalore
Nice Naveen Kumar bro❤❤❤ Cuddalore port to mysuru vlogs always best❤❤❤be safe and happy journey
enga ooru cuddalore ku vandhu superb vlog review pannadhuku nandri thalaivare..arumaiyana vasanangal...❤❤❤
Nice coverage and very imformative
தரம்ங்க நண்பரே நவீன்💞💞💞 பயங்கரமான இல்லை 😂🤣
New Cuddalore Port to Mysore Express Train Journey Semma Mass Coverage 💥💥🙏🙏
Mostly I will board this Mysore train by mv passenger from Villupuram and after 5.45 it's reaches mv junc then only the Mysore train will depart if I miss this train. Also no problem 2nd train Trichy passenger is available .
Nostalgia those 2018 Thanjavur sastra days ❤❤❤
Super in chithambaram 😊 happy journey
Naveen ku risk edukurathulam rusk sapdra marii 😂❤
அருமை கடலூர்-மைசுர் எக்ஸ்பிரஸ் காணொளி. கடலூர் பகுதியில் இருந்து டெல்டா பகுதி வழியாக திருச்சி செல்வதற்கு சோழன் எக்ஸ்பிரஸ் காலை 11.00மணிக்கு.இந்த ரயில் மதியம் 3.40 மணிக்கு இருக்கிறது அதிகாலையில் சிதம்பரம். சீர்காழி வழியாக நேரடியாக ரயில் திருச்சி க்கு கிடையாது, மயிலாடுதுறை-திருச்சி (8.10) ரயிலுக்கு இணைப்பு ரயில் கிடையாது. இவற்றை ரயில்வே நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்
Oru coach mattum cuddalore to bengalore varai unreserved petti pothuma
Idho ungalukaga ❤😂
மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேஷும் ,ஒடிசா எல்லா மாநிலங்களும் செல்ல வண்டி உள்ளது...நமது ஆண்டை மாநிலம் கேரளா செல்ல நேரடி வண்டி இல்லை😢😢 மற்றும் தலைநகர் டில்லி செல்லவும் நேரடி வண்டி இல்லை என்பது
cuddalore port station ஒரு junction
thirupathiripuliyur is small station
7.10 You are speaking kanndam is nice and Nice Vlog ❤
Chennai egmore - Kanyakumari sf express 12634 Pudhusa 3E coach introduce pannirkanga.... Athu pathi video podunga
Bro athu mattum illaama rake sharing change from tuticorin to ksr bengaluru (island exp)
@@YogeshT.SKaniyakumari la loco uhm change pannuvaangala bro?? Ippo chennai Ti kaniyakumari RPM wap 7 na opposite Banglore to kaniyakumari KJM Wap 7 na change pannuvaangala??Next day return eggmore ku change pannuvaangala???🤔
@@indian78166 illa sometimes same kjm wap7 Chennai ku send pannuvanga later Chennai la irunthu banglore bound train kooda send panniruvaanga
3E Kanyakumari ok than seat width konjam than comparable to 3A na June travel pannaen from MDU to Egmore....
@@Muthu_56 Chennai la irundhu Banglore na central la irundhu dhaan pogum But eggmore vandhu round aah otra trains dhaan Jaasthi For Example: Tirchy to Chennai Cholan express engine Return Chennai -Sengottai Podhigai poduvaanga Madurai - Chennai Tejas ku Chennai - Tirchy Rockfort poduvaanga 🤔
ಕನ್ನಡ ಫ್ಯಾನ್ಸ್ ❤❤
Intro 😂 super bro 😂
மிகசிறப்பு ❤😊
Comments read panrapo oru vishayam puriyudhu vlog pakkura pala peru avangaloda earlier days memory nostalgic aagi emotional aagi comment panranga ... Train journey is not simply a journey but its an emotion... Naveen brings it nicely
IF IT SO EMOTIONAL WTF BOTH THE DRAVIDIAN PARTIES DID NOT PRESS FOR DEVELOPMENT OF OUR RAILWAY NETWORKS? BECAUSE THEY CANNOT EARN KICKBACKS FROM THE BUS OWNERS MOSTLY BELONG TO BOTH THE PARTIES.
Yeah bro ❤❤🎉
I'm happy that this train is extended till Cuddalore port junction so that it will be convenient for the people to travel from Mysuru, Mandya district, and Ramanagara district to Cuddalore via Hosur, Dharmapuri, Salem, Erode, Karur, Tiruchirappalli, Thanjavur, and மயிலாடுதுறை. Already SMVT Bengaluru காரைக்கால் express connects via the same route and that is already useful for the people to travel from Bengaluru, Hosur and Dharmapuri towards Cuddalore as that train passes via Cuddalore port junction too. I want a new train to connect from Mysuru to Thiruchendur via Krishnarajapuram, Bangarapet, Kuppam, Jolarpettai, Katpadi, Vellore cantonment, Polur, Tiruvannamalai, Thirukkovilur, Vilupuram, Cuddalore port junction, Thanjavur, Tiruchirappalli, Dindukkal, Madurai and Thirunelveli.
Welcome to Cuddalore bro❤❤
Super bro. Welcome to Cuddalore
Super guru .... all the best
When KARAIKAL TO MUMBAI LTT TRAIN CROSSED.... THE SOUND IS JUST ❤WOW ..BCZ it's been days brother me traveling in train
Bro na tha first comment pandra
Bro intro vara level 😅eatho unnakalukaka😊
Super virtual journey bro 🥳😍
Admired by your passion for train & travel. Keep going 👌👍
0:03 0:06 COMEDY 😂😂😂😂😂😂❤❤
Very good information Thanks for sharing my Natu palace chidambram
Trichy to mayiladurai train need to extn to Cuddalore port, it will benefit people go to trichy in morning time particularly office prople, student studying in mayiladurai,kumbakonam, Thanjavur area college
சார் ஏற்கனவே கடலூர் போட் ஜங்ஷனிலிருந்து திருச்சிக்கு ரயில்கள் உண்டு. இப்பவும் எப்பவுமே கூட்டம் அலை மோதும் ஸ்டேஷனில் கடலூர் துறைமுகமும் ஒன்று 😅 என நினைக்கிறேன்.
பொதுவாகவே சென்னைக்கோ, பெங்களூருக்கோ திருச்சிக்கோ மக்கள் ரயிலை விட பஸ்ஸைதான் பயண்படுத்தி வருவது அனைவரும் அறிவர். இதில் extend வேற பன்னனுமா......😮 ஹி ஹி சார்.
Excellent Naveen. Superb vlog.
Hi anna unga video kaaga tha waiting❤❤❤
Before the train line from Villupuram to puducherry Cuddalore port was very developed station many trains were stops and terminating
But after puducherry line many Chennai trains started from puducherry and Cuddalore loses its facility
Intro vera maari 😂😂maari
Valthkukal thiruma avarkal matrum arumai thambi naveen 🎉🎉🎉🎉🎉
Excellent vlog bro
Bro., Dr. Naveen Kumar, very nice compilation
Super vlog bro congratulations 🎉🎉
Super informative vlog Naveen... Thank you ❤❤❤
I'm cuddalore bro..... Pattaya kelapunga... 🎉🎉🎉
❤🎉 superb video NK bro.i was born in Tirupadtipuliyur.very nostalgic feeling 🎉
I am a new subscriber to your vlogs joined today! I really like your videos and your camera movements are slow and steady and are enjoyable!! keep it up and improve further!!
I was waiting for this vlog from you, u came off 😂
Bro kannada speech vera maari 🤣👏
Naveen , always..Bengaluru is nice memories
💝💝Supper vedio nice coverage Naveen Kumar bro ❤❤
15:45 What a sound anna❤❤
Bro,idhu puthu traina irukku.....Mayiladuthurai to Mysore train-u ippo Cuddalore to Mysore train-a Maathi utturukaanga....Continue your journey ....👏👏
Thank you naveen, we are foreigners experiencing and exploring so many places through your travels. Lovely, you had created excitment to travel by train, wish one day to have a journey with you.😀
Super my dear Naveen bro ❤️
அருமை இருக்கு நவீன்
Super bro 🔥
28:57 Pallavan Exp🔥👀
Train announcement that akka voice super and simple voice👍
This is wonderful train for Coimbatore to Delta region too if we take Cheran or Nilgiri we will connect this train at erode within 15-20 mins
Beautiful 😍
Bro nanum cuddalore district than bro
Train traveller legend is Naveen kumar
V nice informative coverage virtual tour the dinner take at Trichy is risky and commendable well that's Naveen always adventureous superb thaliva chumma va Naveen Rasigar manram na 👍👍💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Super naven brother I llik very so much this blog 🎉🎉🎉🎉🎉❤❤❤
Very nice Vlog. Best wishes 🎉
Bro ennanu solrathu no words to express bro... Your interest and sincerity in vlogging is simply amazing bro... Keep it up bro.. we all are here to support you
But we Cuddalore people didn't expect this train because shortest route from Cuddalore to Salem is available but another train from Cuddalore to Bangalore via vm tnm kpd is necessary
And many more requests is to extend the Tambaram Villupuram memu express to Cuddalore port
Yes correct than
Indha train ah extension keka start pannadhe cuddalore people dhan bro, then chidhambaram join with us. 4-5 years of hard work
யாரெல்லாம் இந்த ரயில்ல போகும்போது இந்த வீடியோ பாக்குறீங்க
My fav train to go to Nagore. I go up to Myladuthurai
Hi bro ,super all volgas my best wishes to you ❤😅
Super bro ❤❤❤❤❤🎉🎉🎉
15:35 track sound
Same like this coimbatore Jan sadapti extended upto Cuddalore we can access it
opening super
Ama bro neenga Cuddalore - Mysuru train vlog pannuvingalanu nenacha.. enakey shock
17:30 cuddalore port jn la watering facilities illa bro ipo thaan works nadanthutu iruku mayiladuthurai la thaan water filling nadakuthu that is the reason niraya slack time kuduthrukanga once it is completed time changes irukum
Nice vlog Anna ❤️❤️
Super bro
Super log brother
Super NK bro. Keep doing ❤
Very nice video Naveen I like WAP 4 & WAP 7
Thala Mass video❤️🔥❤️🔥🎉
Very nice log bro