வெற்றியின் ரகசியம் by Derby Jeans Founder Mr. Vijay | Positivitea

Поделиться
HTML-код

Комментарии • 227

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 Год назад +108

    100 வருடம் ஒரு குருவிடம் சீடனாக இருந்தாலும் கற்றுகொள்ள முடியாத வாழ்க்கைக்கு தேவையான அத்தனை வெற்றிக்கான சூட்சமங்களையும் பாமரர்களுக்கும் எளிதாக விளங்கும்படி எளிமையாக எடுத்து உரைத்த DERBY தலமைக்கு கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +35

    யார் உங்களை நம்பவில்லை என்று எதற்காகவும் அஞ்சி நின்று விடாதீர்கள் தன்னம்பிக்கை என்ற ஒன்றை முதலீடாக செய்து நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியின் உச்சியில் உங்களை கொண்டு செல்லும் 🤩😍🙋💯💚❤️

  • @masanamuthuganapathy8438
    @masanamuthuganapathy8438 2 года назад +34

    என்னுடைய ரோல்மாடல், Vijaykapoor சாரை பேட்டி எடுத்திரிக்கிர்கள் மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +19

    உண்மைதான் கடைக்கு வருபவர்கள் மனம் நிறைவாகச் செல்ல வேண்டும் அவர்களுக்கு ஒரு பொருள் பொருந்தவில்லை என்றால் பொருந்தவில்லை என்று சொல்வது எல்லோராலும் முடியாது உங்களைப்போல் ஒரு சிலரால்தான் முடியும் 🤩😍🙋💯💚

  • @moorthymoorthy8181
    @moorthymoorthy8181 Год назад +8

    மிக அருமையானா பேட்டி... மகிழ்ச்சி...
    தன்நம்பிக்கை அருவியில் அனைவரையும் நனைய வைத்தற்கு நன்றி.. விஜய் ஐயா..

  • @gsupt3325
    @gsupt3325 Год назад +6

    நல்ல பதிவை கொடுத்ததற்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    🙏🙏🙏🌹🌹🌹...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +6

    நீங்கள் சொன்னது உண்மைதான் இன்றும் நீங்கள் அணிந்திருக்கும் உடையில் தான் உங்களின் மரியாதை ஒளிந்து இருக்கிறது மரியாதையுடன் தன்னம்பிக்கையும் ஒளிந்து இருக்கிறது உடை பிரகாசமாக இருந்தால் தன்னம்பிக்கை தானாக நமக்குள் வந்துவிடும் 😍🤩🙋 அதை மிக அழகாகச் சொன்னார்

  • @mahendrans123
    @mahendrans123 Год назад +1

    தேநீர் இடைவேளையின் காணொலிகளை ஆரம்ப காலத்திலிருந்து கவனித்து வருகிறேன். அவற்றுள் ஒன்று கூட பயனில்லாத தகவல் என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்த்துகள்🙏 அது போலவே தாங்கள் செவ்வி எடுத்த முறையும் மிக அருமையாக பாராட்டத்தக்க வகையில் உள்ளது💐 நல்ல கேள்விகளே நல்ல பதில்களை பெற்றுத்தரும். 👌 தொடரட்டும் வாழ்த்துகள்🎉

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 2 года назад +15

    Good interview. Very impressive talk. Being a Kapoor, he speaks good Tamil. No ego in his words. Proud father with complete support to his kids.

  • @vinosekar
    @vinosekar 2 года назад +33

    I have seen many interviews of Mr.Vijay kapoor. But you have asked all the questions out of his previous interviews. The way you prepared the questions for him is never asked by anyone…. Well done team “Theneer idaivelai”. Appreciated and love it

  • @prasannavenkatesan4214
    @prasannavenkatesan4214 2 года назад +13

    Humble and down to earth person who motivates everyone

  • @manzoorahmed8025
    @manzoorahmed8025 Год назад +2

    Life changing talk Mr Vijay.
    Thanks alot 💯

  • @karpagavalli6806
    @karpagavalli6806 Год назад +2

    Thanks to தேநீர் இடைவேளை.worth watching.

  • @rbparthibandr
    @rbparthibandr Год назад +7

    Fantastic Person, radiating only positive vibes through his thought and words.

  • @Sakthi2286
    @Sakthi2286 2 года назад +11

    Lot of positivity and lot of energy from Vijay sir..Attitude matters , you are very kind sir.

  • @cskarthikeyan2277
    @cskarthikeyan2277 2 года назад +6

    நன்றி தேநீர் இடைவேளை அண்ணா 💐🙏👏

  • @arulkumar33
    @arulkumar33 2 года назад +9

    One of the best interview I had ever seen . Thanks sir for boost my confidence and being an inspiration

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali Год назад +1

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்... 😊

  • @RanjithKumarRajendran-uv6by
    @RanjithKumarRajendran-uv6by Год назад +2

    such a wonderful speech Mr.Vijay. Thanks for the valuable information.
    Thanks @Theneer Idaivelai for the quality questions

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +7

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிள்ளைகள் நல்ல இடத்திற்கு சென்று விடுவார்கள் 😍🤩🙋💚❤️

  • @arangaprasadh317
    @arangaprasadh317 2 года назад +1

    ரொம்பா நன்றி சார்... மனசுக்கு நிறைவா இருக்கு... உங்க வார்த்தைகளை வளர்ச்சிய பத்தி நீங்க சொல்லி கேக்கறப்பவும்.. பாக்கறப்பவும்... 🙏

  • @senthilkumar5036
    @senthilkumar5036 Год назад +1

    உன்னதமான உண்மை முகத்தை கூறினார்.. வாழ்த்துக்கள் நண்பரே..☺️👌😍

  • @balamuralikrishnan851
    @balamuralikrishnan851 Год назад +1

    I'm surprised because of Vijay sir, Amazing Energy.... Fantastic answers.... Plenty of answers matched with my thoughts. Thank you sir

  • @keerthivarman5479
    @keerthivarman5479 2 года назад +9

    Very superb interview ever heard..!!
    Thanks theneer idavelai..🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 года назад +5

    Thank you Vijay Sir,A power packed conversation filled with Positivity, Motivation and Success.Your energy and brightened happy face is contagious.The more you Thank life,the more life gives you to be Thankful. 🙏

  • @SangeethaSangeetha-rk8pe
    @SangeethaSangeetha-rk8pe Год назад

    Ithu varaikuma entha channel yum subscribe panunathulla.. antha alavu ethum Ena impress panunathu illa..First time Nan subscribe Pana channel unga channel tan.. evlo channel pathuruken.. but ungalamari Oru useful channel pathathilla.. congrats.. unagala Mari channel tan makkaluku thevai.. thanks

  • @kljagadeeshnarayanan7772
    @kljagadeeshnarayanan7772 Год назад +1

    Neraya video paathirkken only intha interview kave subscribe pannitten....

  • @rahmanfaizee6615
    @rahmanfaizee6615 2 года назад +6

    Feel Motivated. Thanks Vijay sir.❤

  • @Itsvishalhere7
    @Itsvishalhere7 Год назад +1

    I should appreciate.. Derby products first 10years back I bought a jeans from derby shop still I'm wearing it not faded atall.
    Thanks Vijay sir. You doing your business with divine.

  • @vasanthpriya9541
    @vasanthpriya9541 2 года назад +1

    24. 33 நிமிடம் போனது தெரியவில்லை.. முழுமையாக புத்துணர்ச்சியாக இருந்தது தேனீர் இடைவேளைக்கு நன்றி 🌹🌹🌹🌹

  • @AshokSelvan-w5r
    @AshokSelvan-w5r 6 месяцев назад

    The man is filled with values ❤!

  • @sanjayvignesh9725
    @sanjayvignesh9725 2 года назад +9

    இந்தக் கலந்த உரையாடலை பார்த்த நேரம் பொன்னான நேரம் மன மகிழ்ச்சியாக இருக்கிறது கோடி ரூபாய் பணம் சம்பாதித்ததை விட கோடி ரூபாய் கோடி அனுபவங்களை சம்பாதித்த நேரம்

  • @rudrakutty3657
    @rudrakutty3657 2 года назад +8

    Husband wife relationship pathi podunga bro ....avangalukulla ethachu sanda na avangalukulle pesi mudivu pannanum ...nimathiya irukanum atha pathi videos podunga bro 🙏🙏🙏🙏

  • @eclipsevelacheryrnagencies
    @eclipsevelacheryrnagencies Год назад +1

    wow, awesome Mr. Vijay Kapoor sir, and Theneer Idaivelai team

  • @Celsiya2023
    @Celsiya2023 Год назад +1

    The great interview I have ever watched and energy flows ...So much thanks for taking this type of valuable interview ❤

  • @Subramanian26sep
    @Subramanian26sep 2 года назад +2

    One of the most lovable person

  • @rajmohans1609
    @rajmohans1609 2 года назад +3

    அருமையான பேட்டி 👌வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை 🔥❤️👍

  • @sasharemo5705
    @sasharemo5705 2 года назад +6

    amazing interview, I loved everything Vijay SIR said, now I'm a fan of his speech. If not anything dressing is like a visiting card is my biggest takeaway from this!!! first -LOVE YOURSELF

  • @nijamdeen5356
    @nijamdeen5356 Год назад

    Thenir idaiveiku. Cehnnal ku romba nandri. Best of luck

  • @mesh2289
    @mesh2289 Год назад

    எனது வாழ்க்கையில் 0.01% இந்த Video வில் நான் கற்றுக்கொண்டேன். Tq for Thenir idaivelai

  • @kbmurugan70
    @kbmurugan70 Год назад

    நான் இப்பொழுதும் DERBY உடுத்திக் கொண்டுதான் இருக்கின்றேன் எனக்கு உங்களுடைய டிசைன்ஸ் மிகவும் மிகவும் பிடிக்கும்

  • @manirajsinghvfx
    @manirajsinghvfx 2 года назад +2

    Mr. Vijay sir really amazing speech , its great inspiration word for new business starts.

  • @lokeshweruday
    @lokeshweruday 2 года назад +9

    Highly modern motivation.
    Thank-you for interviewer and kapoor sir.
    Great interview.

  • @bhanumathivenkatasubramani6265

    This is called a real positive interview.i congratulate both the interviewer and Mr.Vijay kapoor and thank you for teaching us all the essence and essentials of life.I have never heard such useful,affectionate,true,inspiring and motivational interview.Long live

  • @vinodhkannavinodhkanna242
    @vinodhkannavinodhkanna242 2 года назад

    Enakku pudicha motivational speaker Mr vijay kapoor anna than, I love you vijay anna ❤❤❤❤❤ anna avaroda Facebook la video potrunthapo nan comment pannitunthen athuku avar reply pannaru that is most memorable day
    Ivlo periya level ku vandha apramum ellarayum madhiparu athan vijay kapoor anna ❤❤❤❤

  • @vijayumalifestyle3917
    @vijayumalifestyle3917 Год назад

    Speechless sir..taking cloths from others n wearing ...mind blowing

  • @saifungallery2244
    @saifungallery2244 5 месяцев назад

    Good leading questions, congratulations.

  • @prathapanoptimist9329
    @prathapanoptimist9329 Год назад

    This interview makes me to search about Derby's materials. Good way of approach and response. Thank you team and Vijay Kapoor.

  • @the_eye666-0
    @the_eye666-0 2 года назад +4

    Romba nalla manushan ya ...

  • @ManojPadmanabhans
    @ManojPadmanabhans 2 года назад +8

    Great interview 👏 We really love you vijay kapoor sir ❤ Your are truely inspiring. Thanks to thenner idaivelai team for this wonderful job 👍

  • @vijayaragavanv3855
    @vijayaragavanv3855 2 года назад

    Mikka nandrii . For theneer idaiveli and Mr. Vijay Kapoor .🌻

  • @vigneshramanujam4607
    @vigneshramanujam4607 Год назад +1

    Lot of positivity and positive energy infinite likes to the video.

  • @sangovindan
    @sangovindan 2 года назад +3

    Wonderful interview. Motivated, Valuable time spent, realistic questions. God Bless you all term.

  • @DHARUMARAJ-oy9gp
    @DHARUMARAJ-oy9gp Год назад

    அருமை ஐயா அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடிய பேச்சு 👍

  • @narasiman2020
    @narasiman2020 Год назад

    U r a wonderful person I love u..God bless you

  • @metturmreaglefurniture7932
    @metturmreaglefurniture7932 Год назад +1

    Vijay Sir, no word to say... Great vibe inside me... Thank you soo much sir

  • @senthilmurugan7411
    @senthilmurugan7411 Год назад +2

    You are so inspiring, sir !

  • @vijayumalifestyle3917
    @vijayumalifestyle3917 Год назад +1

    Tears in my eyes sir😥😥😢😮😮 seeing u vijay

  • @shakthiganesan2549
    @shakthiganesan2549 Год назад

    வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு 🙏🙏👌

  • @haribaalaaji3413
    @haribaalaaji3413 Год назад +1

    Wow. Such an energetic, positive interview. Thank you team and vijay sir❤

  • @தருண்குமரன்
    @தருண்குமரன் 2 года назад +2

    Very energy full speech good

  • @arabind6999
    @arabind6999 Год назад

    Full of life lessons. Very happy sir.

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Год назад

    சூப்பர் சார் ரொம்ப சந்தோஷம் நன்றி விஜய் சார்

  • @johndanish9309
    @johndanish9309 2 года назад +2

    Inspirational speech I have ever seen

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 2 года назад +1

    Vijay super superb intro.. feeling blessed to love everyone.

  • @ravichandranamirtha506
    @ravichandranamirtha506 Год назад

    Excellent, Nothing to Say, Just Awesome man

  • @sreejithchandran118
    @sreejithchandran118 2 года назад +3

    What a inspirational story?

  • @marychristy5729
    @marychristy5729 Год назад

    Superb. Vijay sir.. very much motivational....

  • @jpscollection
    @jpscollection Год назад +3

    Loved this interview. What a personality.. full of energy , happiness..good spriit . I have seen videos of successfull people but he is awesome. Would love to meet him one day.

  • @vaspriyan
    @vaspriyan Год назад

    1999ல் முதன்முதல் குவைத்தில் டெர்பி ஜீன்ஸ்கடையை பார்த்தேன்.என் சிரியன்முதலாளியின் மகன் அந்த புதுவருடத்திற்கு நம்ம நாட்டு பணம் ஒரு லட்சரூபாய்க்கு கோட்சூட் வாங்கிப்போக நான் போய் அங்கு பணம் கட்டினேன்.அப்போதுதான் அத்த ப்ராண்ட்டே தெரியும்.என் முதலாளியின் மகன் இவரைப்போலவே இருப்பான்.என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது இப்பேட்டி.விஜய் அவர்களின் துடிப்பும்,உற்சாகமும்,உத்வேகமும் இப்பேட்டியை காணும் அனைவரையும் பற்றிக்கொள்ளுமென்பது உறுதி.

  • @thulasirc2948
    @thulasirc2948 Год назад

    அற்புதமான வார்த்தைகள்....

  • @yogeshwars
    @yogeshwars 2 года назад +4

    Thank you for this wonderful interview❤

  • @suddeeptheepa5994
    @suddeeptheepa5994 Год назад

    What a fantastic discussion ❤power packed 👏

  • @kavinaramesh3093
    @kavinaramesh3093 Год назад

    Great speech.....

  • @bharathip2484
    @bharathip2484 2 года назад +5

    nice both 2 brother's

  • @prabhakaran9055
    @prabhakaran9055 Год назад +1

    Really really super.. Awesome and energetic interview. Thank you for give us

  • @marimuthu2525
    @marimuthu2525 2 года назад +1

    Very informative and motivated interview. Thank you so much TIV

  • @viswanathan1044
    @viswanathan1044 2 года назад +1

    Thank you so much Vijay Sir

  • @Padua_Design_Studio
    @Padua_Design_Studio 2 года назад +1

    Full positivity and energy

  • @rajivrathinavelu5894
    @rajivrathinavelu5894 2 года назад +3

    Again here is The Positive

  • @srep1144
    @srep1144 Год назад

    super speech You are my inspiration Vijay Kapoor sir

  • @AnithaManohar-r1p
    @AnithaManohar-r1p Год назад

    Love you man..your spritual bro❤

  • @m.hemaayutikhaa7223
    @m.hemaayutikhaa7223 2 года назад +1

    Super sir edhe madhiri erungal I want yours blessings to me

  • @arivuselvia4480
    @arivuselvia4480 2 года назад +2

    Super and motivational speech

  • @stephenraja972
    @stephenraja972 2 года назад +2

    Superrr interaction and well said speech

  • @vasupradhavasu8471
    @vasupradhavasu8471 Год назад

    Vijay sir speech is superb

  • @svngopigovindan3182
    @svngopigovindan3182 Год назад +1

    POSITIVE Motivation👍👍👍

  • @karthikm779
    @karthikm779 Год назад

    சூப்பர் அண்ணா நண்றி....... விவசாயத்தை பற்றி பேசுங்கள்

  • @mariamichealselvi7559
    @mariamichealselvi7559 2 года назад +2

    Best ever interview in life

  • @rithurem7382
    @rithurem7382 Год назад

    Excellent human being...

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +1

    Very inspirational person 👍🙏

  • @Itsvishalhere7
    @Itsvishalhere7 Год назад

    Vijay sir 🙏🙏🙏🙏you are great God bless

  • @sivasimma9231
    @sivasimma9231 Год назад

    Hat's of you sir. Thank you Jeghadesh.

  • @jkknowledge7625
    @jkknowledge7625 Год назад

    Very positive man super sir great ....

  • @hariscollections108
    @hariscollections108 Год назад

    I like ur speach and ur voice sir👌👌👌

  • @p.kathirselvam.9294
    @p.kathirselvam.9294 2 года назад +3

    அருமையான விளக்கம் சொன்னது இன்னும் கொஞ்சம் தமிழ்ல சொன்னா சூப்பரா இருக்கும் விலங்குகள் ஐயா

  • @anandhisethu1793
    @anandhisethu1793 Год назад +1

    Great interview

  • @giversclub9056
    @giversclub9056 Год назад

    18:22 VERY HONEST SPEACH SIR... I ALSO USE KUMAR SHIRTS IN MARKETING FIELD

  • @politicaltracker185
    @politicaltracker185 Год назад

    Great sir.good energy u r having

  • @nagamanickam6604
    @nagamanickam6604 Год назад

    Thank you