எமதர்மனின் கூறிய மூன்று தேவரகசியங்கள்
HTML-код
- Опубликовано: 24 июл 2024
- எமதர்மனின் கூறிய மூன்று தேவரகசியங்கள் #படித்ததில்பிடித்தது #tamilkathaigal #tamil#கதைகள்#tamilstory
மனிதன் எப்படி வாழவேண்டும் என்று எமதர்மன் கூறிய மூன்று தேவ ரகசியங்கள்...
இந்த கதை பிடித்திருந்தால் மறக்காமல் லைக் செய்து வீடியோவை சப்போர்ட் செய்யுங்கள்... நன்றி உங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்த்து...
நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்ய இதை தொடவும்@justforyouutamil
#கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
#ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
#puranastories
#aanmeegakadhaigal
#puranakadhaigal
#buddhastoryintamil
#KuttyStory
#TamilMotivationalThoughts
#TamilStory
#Motivationstory
#TamilMotivationStory
#Zenstory
#MonkStoryinTamil
#Orukuttykathai
#Buddhastory
#Tamilkathaigal
#MotivationalStories
#MotivationStoriesinTamilforStudents
#MotivationStoriesinTamilforEmpolyees
#Motivationalvideos
#TamilMotivationalVideos
#MotivationalVideosinTamil
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#Monkstory
#smallstories
#smallstory
#tamilkathaigal#storytime #aanmeegakadhaigal
Please subscribe my channel....
Tha for watching....
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
உண்மைதான் எல்லா உயிர்களுக்கும் கடவுள் ஒரு மாற்று வழி வைத்திருக்கிறார் நம்முடைய அறியாமையினால் நாம் தான் அதை உணர்வதில்லை அதற்கு மாறாக கடவுளையே ஏசிக் கொண்டிருக்கிறோம். சற்று நிதானமாக இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து யோசித்துப் பார்த்தால் அந்த இறைவன் காட்டும் இன்னொரு வழி நமக்கு நிச்சயம் புலப்படும் நல்ல கதை🌟 நல்ல கருத்து ✨மிக்க நன்றி🙏 வாழ்த்துக்கள்👍👍 வாழ்க வளமுடன்🙌🙌❤❤😊😊
Nice.story❤❤🎉🎉
அருமை நண்பரே... மனம் சலனம் படும்போது எல்லாம் உங்கள் பதிவுகள் என்னை நெறி படுத்துகிறது 👍.
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா இந்த கதை ரொம்ப செமையா இருக்குன்னா ஆனா இத நான் கதையாகவே பாக்கல தத்ரூபமா நடந்த மாதிரி எனக்கு மனசுக்குள் தோன்றது நீங்க எப்பவுமே கதை நல்லபடி எழுதிட்டு இருக்கணும் உங்களை எப்பவும் கடவுள் அருள் உங்களுக்கு இருக்கட்டும்🙏🙏👍
வாழ்க்கை அருமை ஆகா அருமை
ஐயா வணக்கம். நடிகர்களில் சிவாஜி சார் விடுதலை உணர்வை வளர்த்தார், ரஜினி காந்த் சார் ஆன்மீகத்தை வளர்த்து விட்டார்,அர்ஜுன் சார் மற்றும் விஜயகாந்த் சார் தேசப் பற்றை வளர்த்தார்கள்.இப்ப உள்ள காலக்கட்டத்தில் உங்களுடைய கதை இப்ப உள்ள தலைமுறையினரை காக்கவும் ஆன்மீகத்தை வளர்க்கவும் மிகவும் அவசியம் 🙏🙏⚘⚘🌷🌷
Well said
Arumai ❤❤❤
வாழ்வின் அர்த்தம் தெளிவாக புரிந்தது
Very very great thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om namo narainnaiya visnu pagvany porri porri appa om namasivaya y
அருமை சகோ..👍👍
ஆம்,ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனை புரிந்து கொள்ள முடியும் ❤❤
Super
Very Very super message and story thanks brother
Super brother ,👌👌👌
இறைவனை சரணடைந்தால் நல்வழிப்படுத்துவார் நிச்சயம் ❤
உண்மையாகவே நல்ல அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கின்ற கதை எல்லோரும் பணத்தின் பின்னால் தான் ஓடுகிறார்கள் ஏழைக்கு ஒரு நியாயம் பணம் உள்ளவனுக்கு நியாயம் என்று இந்த கலியுகம் போகிறது எல்லோரும் இருக்கும் வரை நல்லதையே செய்யுங்கள் நாம் எதை கொண்டு போகப்போகிறோம்
குறை கூற முடியாத அளவுக்கு அற்புதமான பதிவுகள் தங்களின் பதிவுகள்👍
Thank you
Arumaiyana voice and Arumaiyana pathivu❤
Superana pathivu thanks
விதி வலியது யாரும் தப்ப முடியாது
உண்மை விதி நல்லவர்களைகூட புத்தியை கெடுத்து முட்டாளாக்கி முடமாக்கி சில கேவளமான தவறுகளை செய்ய வைத்துவிடும்
Super brother
அருமையானதொரு தேவரகசியக் கருத்துப்பதிவு.நன்றி
அருமையான நல்ல தகவல்
நாம் பிறக்கும் போதே எல்லாமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது வாழ்கை ஒரு மெகா சீரியல் காலையில் எலும்போது சீரியல் துவங்குகின்றன இரவு படுக்கும் போது சீரியல் முடிகிறது இது தான் வாழ்க்கை
தெளிவு பெறாதார் தீரா பிறப்பு
அருமையான பதிவு நண்பரே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Super bro
Waiting for your story
Coming soon..
அருமையான பதிவு.....
Super 🎉🎉🎉🎉🎉
Thank you
மிகவும் சரியாக சொன்னீர்கள்
தேவ ரகசியங்கள் புரிந்து கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும். மக்களுக்கு தேவையான நல்ல கருத்து உள்ள கதை. மிக்க நன்றி. உங்கள் கதை வந்தால் கேட்டு விட்டு தான் மறு வேலை பார்ப்பேன். கதையும் நன்றாக இருக்கிறது சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது. நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐
Yes
இருநூறு வருடங்களுக்கு நான் வாழ்வேன் என்று சாமியார் ஒருவர் கூறிக்கொண்டு இருக்கிறார்.
Arumai🎉🎉🎉🎉❤
🙏🙏
Miga arumayana padhivu. Neengal solvadu unmaidan
Super ji
அருமை ஐயா வாழ்த்துக்கள் ❤❤❤
நன்றி
அருமை
FANTASTIC
Thank you for the moment.
Beautiful story very nice explanation..Arumai Arumai Arumai..❤
Thank you so much 🙂
Nice story super
Thank you
மனம் ❤️
மிக மிக மிகவும் அருமை இருக்கிறது நன்றிங்க அண்ணா
❤️❤️❤️
Super ayya
🙏🙏🙏
🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤ solla varthaiye ilai natraka kathai solkirkal thelivakavum vilakkam
நன்றி
நன்றி அண்ணா
Nitharsanama Unmaiye.
God is always great
Om Shree Arunachaleswaraya Namaha
Unmai
தான் என்ற அகந்தை முற்றிலும் முறிக்க பட்டு விட்டது.....❤
Mika Arumai 👌👍🌷🙏🌷
🙏🙏🙏
அருமை அருமை...
சிவாய நமஹ எல்லாம் அவன் செயல்
நன்றிங்க ஆய்யா
🙏🙏🙏
தம்பி உணது குரலும் காதையு கேட்கும் பொது மணம் அமை தியாக இருக்கு நீங்க எங்க இருந்தாலும் நால்லா இருக் ்கொனும்
Thank you 😍😍😍
🙏🙏🙏
Arumaiyana kathe anna
ஓம் நம சிவாய 🙏🌺🙇🏻♀️
Super anna
❤💐
Thank you brother🙏👍
Thank you 🙏🙏🙏
கூறிட வார்த்தைகள் இல்லை....
உங்கள் குரலிலும் வரிகளிலும் அவ்வளவு இனிமையான விஷயங்களும் மனிதன் தன்னை தானே உணர்ந்து கொள்ளும் வழியும் உள்ளது.....❤❤❤❤
🙏🙏🙏
Pillaigalai izhakumpothu Manam kadumiyaga valikirathu.Athirku ethavathu oru kadhai sollungal.Izhanthu thavekum petrorgalaku oru mana aruthal kidaikum.
Thanks
Unmai nandri bro
❤
🧡🧡🧡🧡🧡
❤❤❤❤mega mega mega thanks but this poem or story God will know everything this story
அருமையான கதை ஜய்யா🙏
நன்றி
Awesome nice true mind blowing. I find no word to describe. Hats off. Thanks a lot. ❤
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kathai thathrubamaga irunthathu... 👌👌👌 Ennakke feel aayaituchi....❤❤❤❤
🙏🙏🙏
😢Megaarumaithanks
Hare Krishna Hare Rama 🙏
Very fine
👌🙏🙏🙏
ஐயா. கருத்து மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் மனிதர்கள். வாழும் வாழ்க்கை ஒன்று என கருதி. தீய பழக்கங்கள் அனைத்தையும் செய்கிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து
இருக்கும் வரை எண்ணம் சொல் செயல் அனைத்திலும் நேர்மறையாக வாழ வேண்டும். அனைவரிடத்திலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கருணை தயவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மிகவும் அருமையான கதை
நன்றி 🙏🙏🙏
❤❤❤
Nalla Arivu kuurum KATHAI Ullagin Nillaiyaamai annum mandhirrathium, Naallaya namathu Vaazlvum pookkium, , Irriyvan. Annum. Peruvian than Nammai Ellooriumay. Vaazlavaikkum. Vazli yini. Ovvorruvarukkum, sariyaaa sadhapinnarray. Namakku ena varrum. Ovvoru. Ennallum. Gandhi ,poegirrathanbathum,. Naalay Enna nadakkum. enbathai unnarraamalayae. Naamalloorum. Miundha ,Noida nambikki, poondra, Assaikka mudiyaatha Thannambikkaiyudannae,
Allaigindroom. (Naallaya unnmai nadappai, Unnaraamalae. Aasai,Aasaiyaaga Vaazlvathaalayae,. Nammakku, thaangavonnaa thuyarangal varrugindranna!!!._ ennum DAAVA RAGASHYAM"" thaan. Ikkathai muulam. Naam. Unnarndhu vittoom.!!!!Nandrigal pala.natarajankcbe.41. VADAVALLI.xbe.
👍👍👍👍👍🙏🙏
அருமை நண்பரே
நன்றி
👍👍👍👏👏👏👏👏
Good morning my Thampi 🙏❤️🤝
❤️❤️
மிகவும் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
❤️❤️❤️
🙏🙏
👌
vidoes yen varla anna i miss ur stories all stories heal me
Love you anna super 👌 ❤😊
❤️❤️🙏🙏
Super story....true...
Thank you
👍
👌👌👌👌👌🙏🙏🙏
❤️❤️❤️
This is also a kind of social service
D
Leo Tolstoy 's what men live by story translate by Tami
Devaragsiyamkathaienkupedithirunthathu
Maranam eppudu kaata mugathil.entha.devi ,yaar.kankku?antha ragasiiyam
சத்தியமான வார்த்தைகள்
Music ku enna app use pantringa sir
பரவாயில்லை .அரைத்தமாவை திரும்பு அரைத்திருகீறீர்கள் .நன்று .
தோசை திருப்பி போட்டு மொருகல் செய்து உல்லிர்
அப்படியா 😀😀😀