Listen to his last words. He says a farmer should bring home the harvest. If he continues to plough and sow, but no harvest, what use? Prabakaran fought and fought and finally died. What use?
Honorable T.Veuuppillai Prabhakaran is a great leader.he fought till his last breath for tamil people for that tamil nation..He never change his quote.we missed that wonderful leader
@@pvinayagam52 this is not buisness ... This is emotion.... ஒரு வேளை வெற்றி அடைந்து தனி நாடோ , சம உரிமைகளோ கிடைச்சுருந்தா ... பிரபாகரன் போராடுனது அடிமையாக வாழ மாட்டேன் , நீ என் மக்களை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் னு தான் ஆரம்பித்தார் அதிலிருந்து கடைசி வரை பின் வாங்கவில்லை ...... அவர் சரி தான் நீங்கள் தான் தவறான புரிதலோடு இருக்கீங்க....
துரோகி. சரியானது. போராளிகள்: நல் வாழ்க்கையை துறந்து தம் நாட்டுக்கும் தம் இனத்திற்கு ஆகப் போராடிய பேர் ஆற்றல் (பேராற்றல்) மிக்க போராளிகளாக களத்தில் நின்றவர்கள். பபுனிதமானவர்கள் தங்கள் உயிர்களை த் தியாகம் செய்தவர்கள்/ செய்ய முன் வந்து அங்கவீனர் ஆகியவர்கள் அங்கங்களை இழந்திருக்கும் மாபெரும் வீரர்கள். ஒரு சிறந்த தலைவனின் கொள்கையை இலட்சியத்தை நிறைவேற்ற களத்தில் போராடி " உயிர் நீத்த"தியாகிகள். K.K.N.
உங்களால் ஒரு அணியையும் புடுங்க முடியாது நாங்கள் உங்களைப்போல் எங்கள் தேசத்தின் இன புரவிகளையும் பத்திட்டோம் துரோகி களையும் பட்டிட்டோம் நீங்கள் தகுதி அற்றவர்கள் செய்திடுங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு வயது 54 தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை அன்றாடம் செய்தித்தாள்களில் வாயிலாக படித்து அறிந்து கொள்வேன் உண்மையில் இலங்கை தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது கிடையவே கிடையாது அது தான் வேதனைக்குரிய விஷயம் சொந்த சகோதரர்களை நேசிக்காமல் பிரபாகரன் நடந்துகொண்டது வேதனைக்குரியது அதே நேரத்தில் பிரபாகரனின் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொண்டு அவரிடம் ஒரு உயர்வான நட்பையும் புரிந்துணர்வு மனப்பான்மையும் சக போராளிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அவர்கள் அதை செய்ய விட்டுவிட்டார்கள் காரணம் எல்டிடிஇ உண்மையான பலம் அவர்களுக்கு தெரியாது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அற்புதமான ஒரு திட்டம் ராஜீவ் காந்தி கொடுத்தார் தங்க நிழல் கொடுத்தவர் ராஜீவ் காந்தி அவர்கள் அதனால் இலங்கை தமிழர்களுக்கு பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தகப்பனாருக்கு சமமான ஸ்தானம் அடைந்தார் தங்க நிழல் கொடுத்தவன் தகப்பனுக்கு சமம் அவனைக் கொல்லக்கூடாது ஒரே நோக்கத்திற்காக போராடுகின்ற அவர்கள் சொந்த சகோதரர்கள் அவர்களை அரவணைத்து இருக்க வேண்டும் அவர்களை கொள்ளக்கூடாது எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அண்ணா நாம் அனைவரும் ஒரு இனம் என்று மனப்பூர்வமாக வெளிப்படைத்தன்மையுடன் எல்டிடிஇ இயக்கம் நடந்து கொண்டிருக்க வேண்டும் தன்னந்தனியாக போராடி ஒரு தேசத்தை பெறுவது இயலாத காரியமாகும் சிங்கள நாடு இனவெறி பிடித்த நாடாகும் அவர்களின் நல்லெண்ணத்தை தொலைநோக்கு சிந்தனையுடன் பெற்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை ராஜீவ்காந்தியின் காலத்திலேயே அவரின் அரவணைப்புடன் அவரின் அனுசரணையுடன் எல்டிடிஇ இயக்கம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் அதை அவர்கள் செய்யவில்லை மாறாக தங்களுக்கு தங்கள் மக்களுக்கு உதவி செய்வதற்காக வந்த பாரத அமைதிப் படையினரை தாக்கிக் கொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டார்கள் அது மட்டுமல்ல பிரபாகரன் மிகச் சிறந்த ராஜதந்திரி கிடையாது இலங்கையின் முப்படை இந்தியாவின் முப்படை சகோதர போராளிகள் இயக்கத்தின் காட்டிக்கொடுக்கும் முயற்சிகள் இவற்றால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்ட எல்டிடிஇ இயக்கத்திற்கு தெய்வம் போல ஆபத்தில் உதவியவர்கள் அந்த நாட்டின் ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் அவர்களின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த ஸ்ரீலங்கா தேசத்திற்குள் வடக்கு கிழக்கு பகுதிக்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுக் கொண்டு அந்த நாட்டின் சிங்கள இன வெறியர்கள் இடம் நல்ல எண்ணங்களை சம்பாதித்துக் கொண்டு நாங்கள் உங்கள் தேசத்தை சார்ந்தவர்கள்தான் என்ற மதிப்பையும் மரியாதையையும் நல்ல எண்ணங்களையும் அவர்களிடம் தக்க வைத்துக் கொண்டு இந்த இனப் பிரச்சினைக்கு அருமையான தீர்வு கண்டிருக்கலாம் அதையும் பிரபாகரன் செய்யவில்லை மாறாக ஆபத்தில் உதவியவர் ஆண்டவனுக்கு சமம் ஆண்டவனுக்கு சமமாக கருத வேண்டிய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அவர்களை எதிர்பாராத முறையில் நயவஞ்சகமான முறையில் மனித வெடிகுண்டு மூலம் தாக்கிக் கொன்றார் அவ்வாறு செய்தது கடவுளின் பார்வையில் மிகப்பெரிய குற்றம் ஆகி விட்டது வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற தனி மனிதர் மற்ற இயக்கங்களை துரோகி துரோகி என்றே கூறி கொன்று குவித்ததால் உண்மையான துரோகி அவரை இயக்கத்திலேயே உருவாகி விட்டான் அவன் தான் கருணா ஒரு நல்ல தேசத்தலைவர் ஒரு நல்ல போராளி குழு தலைவர் ஒரு பக்கம் போராடிக் கொண்டும் இன்னொரு பக்கம் பக்கத்து நாடுகளின் நல்லெண்ணங்களை பெற்றுக் கொண்டும் தான் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு நல்ல விளைவுகளை அறுவடை செய்து தரும் மிகச் சிறந்த உழவன் ஆக இருக்கவேண்டும் கடைசியில் என்ன நடந்தது பிரபாகரனும் மடிந்து தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளையும் மடிய வைத்து ஒரு பாவமும் அறியாத எல்டிடீ இளைஞர்களையும் மடிய வைத்து இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய சிங்கள மொழி பேசும் மனிதர்களையும் மடிய வைத்து ஒரு பாவமும் அறியாத அப்பாவி இலங்கைத் தமிழர்களையும் மடிய வைத்து அந்த தேசத்தை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தி சுடுகாடு ஆக்கியது தான் மிச்சம் வருத்தமாகத்தான் உள்ளது மனிதன் ஒன்று நினைக்கின்றான் தெய்வம் ஒன்று நினைக்கின்றது இனியாவது இலங்கை தமிழர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
தம்பி நீங்க சொல்வத ஜோக்கா இருக்கு மற்ற சகபோராளிடம் பகை சண்டை துண்சிவிட்டதே உங்கட இந்தியா நாடுதான் புலிகள் ஒப்படைத்த ஆயுதத்தை மற்ற இயக்கத்திடம் குடுத்து சகோதர படுகொலை செய்யவிட்டதே உங்கட இந்தியா அரசாங்கம் 1987 இந்தியா படை செய்த கற்பழிப்பு படுகொலை ஏராளம் திலிபன் அண்ணா இந்தியா அளித்த ஒப்பந்த அம்சங்களை நிறைவேற்ரறவே அகிம்சை வழியாக போராடி திலிபன் இறந்தார் இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு செய்த அடுக்கு முறையும் இந்தியா அமைதிப்படை செய்த அட்டுழியத்தால் ஈழத்தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் ஈழத்தமிழரை அழிக்க இலங்கை நாட்சுக்கு ஆயுதஉதவி செய்ததே உங்கட இந்தியா நாடுதான் தம்பி
தமிழ்நாட்டு டம்ளரே ஈழ தமிழர்கள் ஒற்றுமை இல்லையா? சாதிக்கு ஒரு கட்சி, துட்டுக்கு ஓட்டு, மூன்று பெண்டில், குழாய் அடியில் தண்ணீருக்கு கூட ஒற்றுமையாக சண்டை பிடிக்கும் உங்களைத்தான் விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்ப வேண்டும். வரதர் கூறுகிறார் இந்தியாவிற்கு ஈழம் கிடைப்பதில் விருப்பமில்லையென்று, பிறகேன் ஆளாளுக்கு ஆயுதங்களை தூக்கி கொடுத்தவங்கள் அடிச்சு சாவுங்கடா என்று தானே. ராஜீவ் காந்தி இந்திரா காந்தி எல்லோரும் இந்துக்களா. குஸ்லாமிய மாபியாக்கள்
ஒரு மக்களின் தலை வன் என்றால் அவன் அடுத்த தலை முறைக்கும் பாதுகாப்பு வாழ்வுதா ராம் அமைதி என்று ஒரு வழி வகுத்து தந்து இருக்க வேண்டாம் ஆனால் ஈகோ பதவி ஆணவம் ஆதிக்கம் ஆதிகாரம் தலைகனம் இரு தரப்புக்கும் மிகுதியாக இருந்தது அதனால் பழி பலி ஆனது அப்பாவி மக்கள்
தமிழர்கள் நான் தான் பெரியவன் இல்லை இல்லை நீ பெரியவனில்லை நான் தான் பெரியவன் என்று ஒற்றுமை சிறிதும் இல்லாமல் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்தி ஓட்டு மொத்த தமிழர்களையும் அழித்தீர்கள் வீரம் மட்டும் இருந்தால் போதாது ஒற்றுமை என்னும் விவேகம் வேண்டும்
மாவீரன் பிரபாகரன் . இது மனித குலத்தை சேர்ந்த அனைவரும் அறிந்ததேஅவரை எந்த சூழ்நிலையிலும் எந்த வகையிலும் தயவு செய்து இழிவு படுத்துவது என்பதை எவ்வுயிரும் ஏற்றுக் கொள்ளாது.
@P.Vinayagam, மாவீரன் தோல்வி அடைந்தான் என்றால் மனசாட்சியுள்ள சிங்களவன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான். இந்தியாவின் சோனியா காந்தி கண்ணசைவில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு 3 கப்பல்களில் விடுதலை புலிகளுக்கு வந்த ஆயுதங்களை பற்றிய தகவலை இலங்கைக்கு தெரியபடுத்தி நடுகடலில் அழிக்க உதவியது. இந்தியா இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும், ராடாரையும் கொடுத்து உதவியது.போரில் கிளிநொச்சியில் இந்திய இராணுவம் உதவியதாக எட்டப்பன் கருணா கூறினான். பாகிஸ்தான், சைனா, ரஷ்யா ,லிபியா ஆயுத உதவி செய்தன. இன்னும் பல நாடுகள் உதவி செய்தன. வீட்டு துரோகிகள் வேறு குழி பறித்தனர். இப்போது தெரிகிறதா இலங்கை இராணவத்தின் டுபாக்கூர் வெற்றி. விடுதலை .புலிகள் தோல்வி அடைந்தார்கள் என சொன்னால் மன நோயாளி கூட சிரிப்பான். வீரமான ராணுவமாக இரூந்தால் சிறுவன் பாலசந்திரனை படுகொலை செய்யுமா ? பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவை கொல்லுமா ? வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவரை கொல்லுமா ? அப்பாவி மக்களை கொல்லுமா ? முக்கியமாக சொல்ல போனால் பின் லேடன் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தரைமட்டமாக்கியதால் உலகில் உள்ள தீவிரவாத இயக்கங்களோடு புலிகளின் விடுதலை இயக்கத்திற்கும் அமெரிக்கா தடை விதித்தது. மற்ற நாடுகளும் மாறிவிட்டன.
7:36-8:33 இந்தப் பகுதியில்தான் "இந்தியா ஒருபோதும் ஈழத்திற்கு ஆதரவு இல்லை. உலகில் எந்த நாடாவது யாராவது போய் கெஞ்சினால் ஆயுதத்தை தூக்கி கொடுக்குமா?"80 களில் சமூக விரோதிகள் கொலை, கொள்ளை என்று வடகிழக்கை ஒரு கலக்கு கலக்கினார்கள். இதனால் ஒரு சகோதர யுத்தம் நடந்தது. கெஞ்சிவாங்கிய ஆயுதங்கள் எல்லாம் மண் கவ்வின.இந்தியா பற்றிய இந்த மோசமான உண்மையை தன்னை அறியாமல் உளறிக் கொட்டிய வரதராஜ பெருமாளுக்கு நன்றி! நன்றி! நன்றி!
மூன்று லட்சம் வன்னித்தமிழரை பணயக்கைதிகளாக முள்ளிவாய்க்கால்வரை கூட்டிச்சென்று தப்பி ச்செல்ல முற்பட்ட வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ....ஈழதமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால்வரை வன்னித்தமிழரை, பணயக்கைதிகளாக கூட்டிச்சென்றிருப்பானா ?? பிரபாகரன் ஒரு தலைவனா ????
@London Films நீங்க நேரில் பார்த்தீர்களா பயனக்கைதியா விடுதலைப்புலிகள் மக்களை வைத்தார்கள் என்று விமானத்தில் வந்து கண்டு போட்டு கொன்றதே உங்கட இந்தியா நாடுதான்
@London Films நீங்க நேரில் பார்த்திர்களா உங்களுக்கு எல்லா தெரியுமா மக்களுக்காகதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் இனபடுகொலை செய்யாகுள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்தது உங்கட இந்தியா நாடு
@London Films அப்படியா சொல்லுங்கா 1987 இந்தியா அமைதிப்படை ஈழத்தில் வரகுள்ள தமிழ்மக்களை ஏன் இந்தியா ராணுவத்துக்கு காட்டிக்கொடுத்திங்க இந்தியா ராணுவம் படுகொலை கற்பழிப்பு செய்யாகுள்ள நீங்கள் ஏன் போராடவில்லை தம்பி
@London Films தம்பி தமிழ்மக்களிடம் கேட்காமல் ராஜிவ்காந்தி அவசரமாக எழுதிய ஒப்பந்தம் அந்த13 சட்டம் இந்த ஒப்பந்தத்தில் கே ஆர் ஜெயவர்தன ௯ட திருப்தியில்லை அதனால்தான் ராஜிவ்காந்தியா சிங்கள சிப்பாய் தலையில அடிச்சான் ஞாபகம் இருக்கா 13 தமிழ்மக்களின் காணி உரிமை மட்டும்தான் இருக்கிறது அதை௯ட இன்னும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை
தமிழா நீ ஒரு போதும் ஒன்று சேரமாட்டாய்.ஒற்றுமை என்பது நம்முடைய வரலாற்றிலேயே கிடையாது.தூரோகம் தான் கூடய வருகிறது.மனம் வருத்தபடுகிறது.என் இனம் இப்படி இருக்குகிறதே???????????
Prabhakaran’s biggest mistake was his most important policy was retaliation and revenge If he had kept that policy on Sinhalese then he would have won Tamil Eelam But he went after Indians and fellow Eelam Tamil including unarmed people like AmirthaliNgam, Neelam Thiruchelvam, Kathirkaamar The world United and destroyed LTTE Prabhakaran should have ignored irrelevant politicians instead killing them Tamilnadu had several politicians but people chose MGR till his death Same with Eelam, Eelam tamil would have seen the discipline of LTTE and ignored others
All of those leaders didnt represent tamils instead they were traitors and ones who worked with the Sri lankan government or india. At first tigers made peace with these politicians but never did. Neelan kadira were slient when Sri lanka army massacred tamils and defended their actions
Pirabakaran killed all other Tamil leaders one by one in order to make him one and only facist dictator . Here , Pirabakaran was the irrelevant person.
Karuna mattrum unngali pol dhurogi gal irrukkum varai eelam yeppadi kedaikkum.......Puligalin yennikkaiyum por gunathaiyum kaatti koduthathu neengal than ...ingal yeppadi pesuringa ....DMK yeppavume LTTE ku Aatharava illa .... MGR vs Indhra Gandhi Ammaiyar than irrunthangal ..... Pesa theriyam pesuringal ..... Sinhalargal yenna avulo saichiga pola 🤑🤑.... Sunni padukka kuda thaguthi irrukkanam ...... Sinhalargal grovt odu Thane ithellam seithargal .... Puligal pol grovt ta yethuthu alla.....vesigalukku unaipola niyellam irrukkum kaalam than Kalikalm yenru yen kadal kurinar .....oru Tamil Eelam pirakkum ....
அந்த கதையின் மிச்சத்தை "ஆமை"ஒன்று சுமந்து கொண்டு தமிழகம் வந்தடைந்துள்ளது.... ஆதலால் ...இங்கும் அதோ கதி யாகும்...என்று ஆமை விட்ட குஞ்சுகள் அலறுகின்றன.... ஆகையால் தமிழகம் நாளை... பொசுங்குமா....?மாறாக அந்த குஞ்சுகளை... பொசுக்குமா ...என்று தெரியவில்லை.... வீட்டுக்குள் ..நுழைவது ஆமை" என்று தெரிந்த பின்னும் ...பொசுக்காமல் விடுவார்களா....!
I like prabhakaran most....but lacs of people killed ...whats the solution...even now tamils are like slves there...atleast they should have got 13th sattam.....
Uma...it is not possible to create another war zone. Because Tamils are a few and they don't go back in history. U r safe outside. They r inside and they worry about their future.
உன்னைபோல நாட்டைவிட்டு ஓடாமல் களத்திலே இறுதிவரை நின்ற புனிதன்டா எங்கள் தங்கத் தலைவன்.
Listen to his last words. He says a farmer should bring home the harvest. If he continues to plough and sow, but no harvest, what use? Prabakaran fought and fought and finally died. What use?
Honorable T.Veuuppillai Prabhakaran is a great leader.he fought till his last breath for tamil people for that tamil nation..He never change his quote.we missed that wonderful leader
@@pvinayagam52 this is not buisness ... This is emotion.... ஒரு வேளை வெற்றி அடைந்து தனி நாடோ , சம உரிமைகளோ கிடைச்சுருந்தா ... பிரபாகரன் போராடுனது அடிமையாக வாழ மாட்டேன் , நீ என் மக்களை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன் னு தான் ஆரம்பித்தார் அதிலிருந்து கடைசி வரை பின் வாங்கவில்லை ...... அவர் சரி தான் நீங்கள் தான் தவறான புரிதலோடு இருக்கீங்க....
@@prakashprakash3808 All Tamils were slave of facist Pirabakaran.
அவர்களுக்கு ஓட.இடம்இருந்தது
உங்கதல.எங்கேபோவது
கருணாநிதி தமிழர்களின் தூறொகி
Yes
No . Karunanithi helped Tamil rebels to get training
மோட்டுதனமாய் முள்ளிவாய்க்கால் சென்று அழிந்துவிட்டு அடுத்தவனை திட்டுவது மூடத்தனம்.
துரோகி. சரியானது.
போராளிகள்:
நல் வாழ்க்கையை
துறந்து தம் நாட்டுக்கும்
தம் இனத்திற்கு ஆகப் போராடிய
பேர் ஆற்றல்
(பேராற்றல்) மிக்க
போராளிகளாக களத்தில் நின்றவர்கள்.
பபுனிதமானவர்கள்
தங்கள் உயிர்களை த் தியாகம் செய்தவர்கள்/
செய்ய முன் வந்து
அங்கவீனர் ஆகியவர்கள்
அங்கங்களை இழந்திருக்கும்
மாபெரும் வீரர்கள்.
ஒரு சிறந்த
தலைவனின் கொள்கையை இலட்சியத்தை நிறைவேற்ற
களத்தில் போராடி " உயிர் நீத்த"தியாகிகள்.
K.K.N.
நீங்கள் உயிரோடு இருப்பதால் என்ன ஆனது
காட்டிக் குடுத்தவனயும் கூட்டிக் கொடுத்தவனயும் பேட்டி எடுக்கிறீங்களே பிபிசி வெட்கமா இல்லையா??
Huh..kajendranmk
உங்களால் ஒரு அணியையும் புடுங்க முடியாது நாங்கள் உங்களைப்போல் எங்கள் தேசத்தின் இன புரவிகளையும் பத்திட்டோம் துரோகி களையும் பட்டிட்டோம் நீங்கள் தகுதி அற்றவர்கள் செய்திடுங்கள்
நீ உயிருடன் இருப்பது என் இனத்துக்கு பெருத்த அவமானம்
Nee savuda .
தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு வயது 54 தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்றாம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை அன்றாடம் செய்தித்தாள்களில் வாயிலாக படித்து அறிந்து கொள்வேன் உண்மையில் இலங்கை தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பது கிடையவே கிடையாது அது தான் வேதனைக்குரிய விஷயம் சொந்த சகோதரர்களை நேசிக்காமல் பிரபாகரன் நடந்துகொண்டது வேதனைக்குரியது அதே நேரத்தில் பிரபாகரனின் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொண்டு அவரிடம் ஒரு உயர்வான நட்பையும் புரிந்துணர்வு மனப்பான்மையும் சக போராளிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அவர்கள் அதை செய்ய விட்டுவிட்டார்கள் காரணம் எல்டிடிஇ உண்மையான பலம் அவர்களுக்கு தெரியாது இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அற்புதமான ஒரு திட்டம் ராஜீவ் காந்தி கொடுத்தார் தங்க நிழல் கொடுத்தவர் ராஜீவ் காந்தி அவர்கள் அதனால் இலங்கை தமிழர்களுக்கு பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தகப்பனாருக்கு சமமான ஸ்தானம் அடைந்தார் தங்க நிழல் கொடுத்தவன் தகப்பனுக்கு சமம் அவனைக் கொல்லக்கூடாது ஒரே நோக்கத்திற்காக போராடுகின்ற அவர்கள் சொந்த சகோதரர்கள் அவர்களை அரவணைத்து இருக்க வேண்டும் அவர்களை கொள்ளக்கூடாது எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அண்ணா நாம் அனைவரும் ஒரு இனம் என்று மனப்பூர்வமாக வெளிப்படைத்தன்மையுடன் எல்டிடிஇ இயக்கம் நடந்து கொண்டிருக்க வேண்டும் தன்னந்தனியாக போராடி ஒரு தேசத்தை பெறுவது இயலாத காரியமாகும் சிங்கள நாடு இனவெறி பிடித்த நாடாகும் அவர்களின் நல்லெண்ணத்தை தொலைநோக்கு சிந்தனையுடன் பெற்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை ராஜீவ்காந்தியின் காலத்திலேயே அவரின் அரவணைப்புடன் அவரின் அனுசரணையுடன் எல்டிடிஇ இயக்கம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் அதை அவர்கள் செய்யவில்லை மாறாக தங்களுக்கு தங்கள் மக்களுக்கு உதவி செய்வதற்காக வந்த பாரத அமைதிப் படையினரை தாக்கிக் கொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டார்கள் அது மட்டுமல்ல பிரபாகரன் மிகச் சிறந்த ராஜதந்திரி கிடையாது இலங்கையின் முப்படை இந்தியாவின் முப்படை சகோதர போராளிகள் இயக்கத்தின் காட்டிக்கொடுக்கும் முயற்சிகள் இவற்றால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்ட எல்டிடிஇ இயக்கத்திற்கு தெய்வம் போல ஆபத்தில் உதவியவர்கள் அந்த நாட்டின் ஜனாதிபதி பிரேமதாசா அவர்கள் அவர்களின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த ஸ்ரீலங்கா தேசத்திற்குள் வடக்கு கிழக்கு பகுதிக்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுக் கொண்டு அந்த நாட்டின் சிங்கள இன வெறியர்கள் இடம் நல்ல எண்ணங்களை சம்பாதித்துக் கொண்டு நாங்கள் உங்கள் தேசத்தை சார்ந்தவர்கள்தான் என்ற மதிப்பையும் மரியாதையையும் நல்ல எண்ணங்களையும் அவர்களிடம் தக்க வைத்துக் கொண்டு இந்த இனப் பிரச்சினைக்கு அருமையான தீர்வு கண்டிருக்கலாம் அதையும் பிரபாகரன் செய்யவில்லை மாறாக ஆபத்தில் உதவியவர் ஆண்டவனுக்கு சமம் ஆண்டவனுக்கு சமமாக கருத வேண்டிய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அவர்களை எதிர்பாராத முறையில் நயவஞ்சகமான முறையில் மனித வெடிகுண்டு மூலம் தாக்கிக் கொன்றார் அவ்வாறு செய்தது கடவுளின் பார்வையில் மிகப்பெரிய குற்றம் ஆகி விட்டது வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற தனி மனிதர் மற்ற இயக்கங்களை துரோகி துரோகி என்றே கூறி கொன்று குவித்ததால் உண்மையான துரோகி அவரை இயக்கத்திலேயே உருவாகி விட்டான் அவன் தான் கருணா ஒரு நல்ல தேசத்தலைவர் ஒரு நல்ல போராளி குழு தலைவர் ஒரு பக்கம் போராடிக் கொண்டும் இன்னொரு பக்கம் பக்கத்து நாடுகளின் நல்லெண்ணங்களை பெற்றுக் கொண்டும் தான் பிறந்த மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு நல்ல விளைவுகளை அறுவடை செய்து தரும் மிகச் சிறந்த உழவன் ஆக இருக்கவேண்டும் கடைசியில் என்ன நடந்தது பிரபாகரனும் மடிந்து தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளையும் மடிய வைத்து ஒரு பாவமும் அறியாத எல்டிடீ இளைஞர்களையும் மடிய வைத்து இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய சிங்கள மொழி பேசும் மனிதர்களையும் மடிய வைத்து ஒரு பாவமும் அறியாத அப்பாவி இலங்கைத் தமிழர்களையும் மடிய வைத்து அந்த தேசத்தை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தி சுடுகாடு ஆக்கியது தான் மிச்சம் வருத்தமாகத்தான் உள்ளது மனிதன் ஒன்று நினைக்கின்றான் தெய்வம் ஒன்று நினைக்கின்றது இனியாவது இலங்கை தமிழர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
தம்பி நீங்க சொல்வத ஜோக்கா இருக்கு மற்ற சகபோராளிடம் பகை சண்டை துண்சிவிட்டதே உங்கட இந்தியா நாடுதான் புலிகள் ஒப்படைத்த ஆயுதத்தை மற்ற இயக்கத்திடம் குடுத்து சகோதர படுகொலை செய்யவிட்டதே உங்கட இந்தியா அரசாங்கம் 1987 இந்தியா படை செய்த கற்பழிப்பு படுகொலை ஏராளம் திலிபன் அண்ணா இந்தியா அளித்த ஒப்பந்த அம்சங்களை நிறைவேற்ரறவே அகிம்சை வழியாக போராடி திலிபன் இறந்தார் இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு செய்த அடுக்கு முறையும் இந்தியா அமைதிப்படை செய்த அட்டுழியத்தால் ஈழத்தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் ஈழத்தமிழரை அழிக்க இலங்கை நாட்சுக்கு ஆயுதஉதவி செய்ததே உங்கட இந்தியா நாடுதான் தம்பி
தமிழ்நாட்டு டம்ளரே ஈழ தமிழர்கள் ஒற்றுமை இல்லையா? சாதிக்கு ஒரு கட்சி, துட்டுக்கு ஓட்டு, மூன்று பெண்டில், குழாய் அடியில் தண்ணீருக்கு கூட ஒற்றுமையாக சண்டை பிடிக்கும் உங்களைத்தான் விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்ப வேண்டும். வரதர் கூறுகிறார் இந்தியாவிற்கு ஈழம் கிடைப்பதில் விருப்பமில்லையென்று, பிறகேன் ஆளாளுக்கு ஆயுதங்களை தூக்கி கொடுத்தவங்கள் அடிச்சு சாவுங்கடா என்று தானே. ராஜீவ் காந்தி இந்திரா காந்தி எல்லோரும் இந்துக்களா. குஸ்லாமிய மாபியாக்கள்
ஐயா உங்களை எல்லாம் நாங்க மனுஷனா மதிப்பதே இல்லை
அவர் கேட்கவில்லை
❤❤❤ எங்கள் தமிழின தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள்
ஒரு மக்களின் தலை வன் என்றால் அவன் அடுத்த தலை முறைக்கும் பாதுகாப்பு வாழ்வுதா ராம் அமைதி என்று ஒரு வழி வகுத்து தந்து இருக்க வேண்டாம் ஆனால் ஈகோ பதவி ஆணவம் ஆதிக்கம் ஆதிகாரம் தலைகனம் இரு தரப்புக்கும் மிகுதியாக இருந்தது அதனால் பழி பலி ஆனது அப்பாவி மக்கள்
Tamil makkal palikuu ungada India 🐕 🐕 Nadu than karanaam Tamil Nadu pundaa
இவன் ஒரு மனுஷன் போயும் போய் இவனிடம். தராதரம் அற்றவன் பிணங்களுக்கு சமமானவன் இவன். நேரம் பொன்னானது bro. அதை வீண்விரயம் செய்யாதீங்க
அவர் உயிருடன் இருந்தவரை பதுங்கி உயிர்வாழ்ந்த குள்ளநரி இப்போது கூவுகிறது இவன் பின்னாலும் சில ஈத்தரைகள் இருக்கத்தான் செய்யும்
இவனையும், கருணா, கருணாநிதி மூவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்க வேண்டும்.
போராட்டத்தின் சகல முடிவுகளையும் 30 வருடங்களாக புலிகள் மட்டுமே எடுத்தார்கள். ஆகவே தோல்விக்கும் அவர்கள் தான் முக்கிய பொறுப்பு.
தமிழர்கள் நான் தான் பெரியவன் இல்லை இல்லை நீ பெரியவனில்லை நான் தான் பெரியவன் என்று ஒற்றுமை சிறிதும் இல்லாமல் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்தி ஓட்டு மொத்த தமிழர்களையும் அழித்தீர்கள்
வீரம் மட்டும் இருந்தால் போதாது
ஒற்றுமை என்னும் விவேகம் வேண்டும்
Podaa Tamil Nadu pundaaa
Tamil makkal palikuu ungada India 🐕 🐕 Nadu than karanaam Tamil Nadu pundaa
மாவீரன் பிரபாகரன் . இது மனித குலத்தை சேர்ந்த அனைவரும் அறிந்ததேஅவரை எந்த சூழ்நிலையிலும் எந்த வகையிலும் தயவு செய்து இழிவு படுத்துவது என்பதை எவ்வுயிரும் ஏற்றுக் கொள்ளாது.
மாவீரனாக இருக்கலாம். ஆனால் போராட்டம் தோல்வியடைந்தது.
@@pvinayagam52 poraattam tholvi adaya thurohame kaaranam .. muzhu uzhagum ondru sernthu oru thamizhanai alikka thiddan theeddinaarkal.. enna seiya mudiyum avarkalaal
@P.Vinayagam, மாவீரன் தோல்வி அடைந்தான் என்றால் மனசாட்சியுள்ள சிங்களவன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான். இந்தியாவின் சோனியா காந்தி கண்ணசைவில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு 3 கப்பல்களில் விடுதலை புலிகளுக்கு வந்த ஆயுதங்களை பற்றிய தகவலை இலங்கைக்கு தெரியபடுத்தி நடுகடலில் அழிக்க உதவியது. இந்தியா இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும், ராடாரையும் கொடுத்து உதவியது.போரில் கிளிநொச்சியில் இந்திய இராணுவம் உதவியதாக எட்டப்பன் கருணா கூறினான். பாகிஸ்தான், சைனா, ரஷ்யா ,லிபியா ஆயுத உதவி செய்தன. இன்னும் பல நாடுகள் உதவி செய்தன. வீட்டு துரோகிகள் வேறு குழி பறித்தனர். இப்போது தெரிகிறதா இலங்கை இராணவத்தின் டுபாக்கூர் வெற்றி. விடுதலை .புலிகள் தோல்வி அடைந்தார்கள் என சொன்னால் மன நோயாளி கூட சிரிப்பான். வீரமான ராணுவமாக இரூந்தால் சிறுவன் பாலசந்திரனை படுகொலை செய்யுமா ? பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவை கொல்லுமா ? வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவரை கொல்லுமா ? அப்பாவி மக்களை கொல்லுமா ? முக்கியமாக சொல்ல போனால் பின் லேடன் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தரைமட்டமாக்கியதால் உலகில் உள்ள தீவிரவாத இயக்கங்களோடு புலிகளின் விடுதலை இயக்கத்திற்கும் அமெரிக்கா தடை விதித்தது. மற்ற நாடுகளும் மாறிவிட்டன.
@@mahendarthangavelu7658 good speech
@@NiranjanNiranjan-zw8uc 🙏🏻
புலி கொடி தான்டா தமிழீழ தேசிய கொடி அது ஒரு நாள் உலகமெங்கும் பறக்கும்.பொறுத்திருந்து பார்
நியாமான ஆதங்கம்..( சோவியத் யூனியன் காலத்தில் ..இந்தியா அமெரிக்காவிற்க்கு எதிராக இருந்தது இப்போது இந்தியா அமெரிக்கா ஒற்றுமை..இருக்கு..
1990-யில் தமிழீழம் பிரகடனப்பட்டு விட்டது!!
நீ தைரிய சாலியா என் பிரபாகரன் தலைவனைப்போல
நீ என் கையில் மாட்டுனால் செத்தா
Poda naiya
பிரபாகரன் பேர சொல்லகூட தகுதி இல்லை
Rani corrct
Yar iver
தலைவர் விதையாகி வருவார் நீ அறுவடை என்ற பெயரில் முலையில் அறுத்து எரிந்துவிடாதே..
KILLIPPAAR .🤣
இவர் இந்தியா raw உளவாளியாக வேலைசெய்பவர்
7:36-8:33 இந்தப் பகுதியில்தான் "இந்தியா ஒருபோதும் ஈழத்திற்கு ஆதரவு இல்லை. உலகில் எந்த நாடாவது யாராவது போய் கெஞ்சினால் ஆயுதத்தை தூக்கி கொடுக்குமா?"80 களில் சமூக விரோதிகள் கொலை, கொள்ளை என்று வடகிழக்கை ஒரு கலக்கு கலக்கினார்கள். இதனால் ஒரு சகோதர யுத்தம் நடந்தது. கெஞ்சிவாங்கிய ஆயுதங்கள் எல்லாம் மண் கவ்வின.இந்தியா பற்றிய இந்த மோசமான உண்மையை தன்னை அறியாமல் உளறிக் கொட்டிய வரதராஜ பெருமாளுக்கு நன்றி! நன்றி! நன்றி!
இவன் உயிர் வாழ்வது வேஸ்ட்!
நாட்டில என்ன நடக்குதுன்னே தெரியலை,,, சேர் காலியா இருக்குனு எவனையாவது உட்காரச் வச்சி பேட்டி எடுக்குறாங்க,,
உன்னுடைய மகளுக்கோ உனக்கும் விடுதலைப் புலிகளைப் பற்றி கதைப்பதற்கு என்ன தகுதி இருக்கு
Superrrr...வரதராஜன்.. ஜீ...
அதென்ன ஜீ ?
@@Kuppasy ஜீ என்பதற்கு அவர்களே என்று பொருள் கொள்ள வேண்டும் ஜீ..
@@joswalazaras3376 தமிழில் அப்படி வார்த்தை இருக்கா?
@@Kuppasy ஜீ என்பது ஹிந்தி சொல் தமிழில் அய்யா, அம்மா, என்று மரியாதையாக சொல்வது போல் இதை பொருள் கொள்ளுங்கள்..
Ivar appadi Enna superaa sonnerr Tamil Nadu jj😂😂😂
ஶ்ரீநிவாசன் kannan comment அருமை அருமை
கேட்டால் இந்தியா ஆயுதம் தருமாம் எனக்கு ஒரு எறி குண்டு ஒரு a k 47 தாங்கோ இந்தியா
Yendrum Thalaivar Thalaivar dhaan..🔥
Tamils Leader Prabhakaran..🔥
The Brave Man..🔥
BBC Tamil இந்திய செம்பு தூக்கி👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿
ஐயா என்னா அறுவடை செய்தார்கள்
ANNA ATHRUKUM ANjAVENDAM INDIYA 25 AMSA KORIKIGALI VALIURTHUVAN ❤❤❤❤❤❤❤
Tamil people president only one man Thanthai Selavanayagam. Most of people didnot know this matter. Pirabakaran destroy histery of Tamil.
மூன்று லட்சம் வன்னித்தமிழரை பணயக்கைதிகளாக முள்ளிவாய்க்கால்வரை கூட்டிச்சென்று தப்பி ச்செல்ல முற்பட்ட வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி ....ஈழதமிழர் நலனில் அக்கறை இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால்வரை வன்னித்தமிழரை, பணயக்கைதிகளாக கூட்டிச்சென்றிருப்பானா ?? பிரபாகரன் ஒரு தலைவனா ????
Dai
@London Films நீங்க நேரில் பார்த்தீர்களா பயனக்கைதியா விடுதலைப்புலிகள் மக்களை வைத்தார்கள் என்று விமானத்தில் வந்து கண்டு போட்டு கொன்றதே உங்கட இந்தியா நாடுதான்
@London Films நீங்க நேரில் பார்த்திர்களா உங்களுக்கு எல்லா தெரியுமா மக்களுக்காகதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள் இனபடுகொலை செய்யாகுள்ள இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்தது உங்கட இந்தியா நாடு
@London Films அப்படியா சொல்லுங்கா 1987 இந்தியா அமைதிப்படை ஈழத்தில் வரகுள்ள தமிழ்மக்களை ஏன் இந்தியா ராணுவத்துக்கு காட்டிக்கொடுத்திங்க இந்தியா ராணுவம் படுகொலை கற்பழிப்பு செய்யாகுள்ள நீங்கள் ஏன் போராடவில்லை தம்பி
@London Films தம்பி தமிழ்மக்களிடம் கேட்காமல் ராஜிவ்காந்தி அவசரமாக எழுதிய ஒப்பந்தம் அந்த13 சட்டம் இந்த ஒப்பந்தத்தில் கே ஆர் ஜெயவர்தன ௯ட திருப்தியில்லை அதனால்தான் ராஜிவ்காந்தியா சிங்கள சிப்பாய் தலையில அடிச்சான் ஞாபகம் இருக்கா 13 தமிழ்மக்களின் காணி உரிமை மட்டும்தான் இருக்கிறது அதை௯ட இன்னும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை
புறமுதுகு காட்டி ஓடி அண்ணாமலை வரதராஜபெருமாள் இன்று நல்லவன் போல நடிக்கிறான்
நீங்கள் கடைசியாக கூறிய உதாரணம் யோசிக்க வேண்டியவை அண்ணா...🎉
தமிழா நீ ஒரு போதும் ஒன்று சேரமாட்டாய்.ஒற்றுமை என்பது நம்முடைய வரலாற்றிலேயே கிடையாது.தூரோகம் தான் கூடய வருகிறது.மனம் வருத்தபடுகிறது.என் இனம் இப்படி இருக்குகிறதே???????????
புலிகளுக்கு வீர வரலாறு, நேர்மை, வீரம் , தியாகம் உண்டு. வேறு எந்த இயக்கத்திற்கும் அது கிடையாது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் எமக்கு ஏன் இந்த நிலைமை 🤷♂️🤷♂️🤷♂️🤷♂️
Excellent 👏🏻
இவன் இன்னும் சாகலயா??
பிரபாகரன் இல்லை னு தெரிஞ்சு கிட்டு இம்புட்டு பேச்சு பேசுறாரோ..
வீனா போனவன் பயந்தாங்கோளி போடா.
ஐயா நீங்கள் முதல் அமைச்சராக இருந்து என்ன சாதித்தீர்கள்???!
ஒன்றுமே இல்லையே ....
ஏனியாவது தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய நினையுங்கள்!!!!
நீ எல்லாம் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எங்களுடைய மக்கள் அளித்த எல்லாம் இன்னும் மறக்கவில்லை இப்போ நினைவில் இருக்கிறது
காத்திருந்து பார் ரராஜா...
நல்ல ஞானம்
நீங்கள் பதவிக்கு ஆசைப்பட்டு தமிழனின் வீரத்தை கொச்சை படுத்தாதீர்கள்
அதை தொடவே தகுதி இல்லை
கிழிச்ச போ
Naam tamilar USA 🇺🇸
வணக்கம்
Thalaivan Prabakaran
பேட்டி எடுக்குறவனுக்கும் பதில் செல்றவனுக்கும் எத்தனை பாட்டி.
போடா பாடு ...
நீர் நீதியைக்கொண்டுள்ளீர்கள் வாழ்க நீர் எம்மான்
யார் விதைத்தை அறுவடை செய்ய இருக்கிறீர்கள்?
Ungal kobam unmai than ....ungal aathangam unmaithan ...aanal Prabagaran Anna maveeran saadhikka piranthavar...... Anru Jaffna fort Kai pattra pothu 40,000 sinhala army veerar gal maattinondar kaal appothu yethirigal yenru konru irrunthal sinhala padai mudinthirum yennral muyuvathuma yeppothum singala veerar bayanthargal than unmai aadharngal ullathu ..... Yenru BJP Waj Bai grovt pesi mudithathu aayuthangalai kaidumaru kettathu ....illaiyenral inru eelam mattrum illai muyu srilanka ye kidaithu irukkum .... Karuna ponra dhorogigal ail than ithu nadanthathu ....... oru chinna amaippu LTTE. Aanal Puligai Vella kandinam thane illai yenral 30year maga sinhala army yenna ummbittu irrunthangal 😄..avanga potta pasanga so that ......muppadai konda Tamil eela, Desiya Tamil Thalaivar yengal Annan *PRABAGARAN* .... Athai katti aanda Maveerar yengal Annan ......
Iruthil ......
Dhurogam Nam inathin
Saabam 😒
Prabhakaran’s biggest mistake was his most important policy was retaliation and revenge
If he had kept that policy on Sinhalese then he would have won Tamil Eelam
But he went after Indians and fellow Eelam Tamil including unarmed people like AmirthaliNgam, Neelam Thiruchelvam, Kathirkaamar
The world United and destroyed LTTE
Prabhakaran should have ignored irrelevant politicians instead killing them
Tamilnadu had several politicians but people chose MGR till his death
Same with Eelam, Eelam tamil would have seen the discipline of LTTE and ignored others
All of those leaders didnt represent tamils instead they were traitors and ones who worked with the Sri lankan government or india. At first tigers made peace with these politicians but never did. Neelan kadira were slient when Sri lanka army massacred tamils and defended their actions
@@tj5180
In essence LTTE decimated anyone who didn’t agree with their policy
It didn’t matter whether that person was Tamil, Sinhalese or Indian
Pirabakaran killed all other Tamil leaders one by one in order to make him one and only facist dictator . Here , Pirabakaran was the irrelevant person.
Tamil eelam🐆🐆🐆🐆🐆🐆
ivann jaffna town ku thaniya ponaan endaa , dog kuda mannikaathu kadichu thindudum
சிறந்த கருத்து
மிச்சம் இருக்கும் தமிழர்களையும் அறுவடை செய்வாரா
❤❤❤
Dai BBC Ivana pola alugala peetti edutha unakku semma adi vanguva
இவர்கள் அட்டூழியம் நடே அறியிமே
Karuna mattrum unngali pol dhurogi gal irrukkum varai eelam yeppadi kedaikkum.......Puligalin yennikkaiyum por gunathaiyum kaatti koduthathu neengal than ...ingal yeppadi pesuringa ....DMK yeppavume LTTE ku Aatharava illa .... MGR vs Indhra Gandhi Ammaiyar than irrunthangal ..... Pesa theriyam pesuringal ..... Sinhalargal yenna avulo saichiga pola 🤑🤑.... Sunni padukka kuda thaguthi irrukkanam ...... Sinhalargal grovt odu Thane ithellam seithargal .... Puligal pol grovt ta yethuthu alla.....vesigalukku unaipola niyellam irrukkum kaalam than Kalikalm yenru yen kadal kurinar .....oru Tamil Eelam pirakkum ....
நூறு சதவீதம் உண்மை இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் இத்தனை உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது
அந்த ஒப்பந்தம் தமிழ்மக்களிடம் கேட்காமல் இந்தியா பிரதமர் ராஜிவ்காந்தி அவசரமாக எழுதப்பட்டகு தம்பி 13 தமிழ்மக்களுக்கு என்ன உரிமையும் கிடைக்க போவது இல்லை
thuroki nai ithu.
அந்த கதையின்
மிச்சத்தை "ஆமை"ஒன்று
சுமந்து கொண்டு தமிழகம்
வந்தடைந்துள்ளது....
ஆதலால் ...இங்கும்
அதோ கதி யாகும்...என்று
ஆமை விட்ட குஞ்சுகள்
அலறுகின்றன....
ஆகையால் தமிழகம் நாளை...
பொசுங்குமா....?மாறாக
அந்த குஞ்சுகளை...
பொசுக்குமா ...என்று
தெரியவில்லை....
வீட்டுக்குள் ..நுழைவது
ஆமை" என்று தெரிந்த
பின்னும் ...பொசுக்காமல்
விடுவார்களா....!
Shame on you BBC!!
Punda
I’ve know idea who he is.. but a great speech 👌👌
Thambi neengal ethavathu nalla manithargalei????????
Good TRP
ஐயகோ
I like prabhakaran most....but lacs of people killed ...whats the solution...even now tamils are like slves there...atleast they should have got 13th sattam.....
Moodikittu iru nee eppadi elam kidaikamal thaduthai endru theriyum
What he says is harsh truth... Eelam war brought destruction and loss of lives to Tamils..
Dei kena thalaivan pera kettale onnukka pova
இந்தியாவிற்கு பிரதமருக்கு பிரதமருக்கு இந்தியவா
Mahatmaa Ghanthi= Uppumaa Varathar🤔🤔🤔🤔🤔?!!
What a great comparison 😅
This is the best joke untill entire tamil people's life time 😝
அட சனியன்
Poda nari
He is now working for srilankan government
now all tamil leader s are shelfish not thinking about tamil s1st..poket. 2nd post .playing with tamil s.
Uma...it is not possible to create another war zone. Because Tamils are a few and they don't go back in history. U r safe outside. They r inside and they worry about their future.
Nee Shakamal irupadu Periya kavalai
Liar.......
Eacha naai
உண்மையைச் சொன்னீர்கள் ஐயா, .......
Pirabaharan vidda muthal thavaru ivanai????????!!!!!!!!!!!
சிவராசன் முயன்றார்
இவனை குறித்து வைத்து கொள்ளுங்கள் பிண்ணாளிள் தேவைப்படும் இவன் உயிரை எடுப்பதுக்கு
அவர் வாழ்ந்து முடிந்துவிட்டார். இனி குறித்துவைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?
இவன் வாழ்வது இழி நிலை. பொய் இவர்களது வாழ்க்கை
Porattam nadakkum pothu engada pona parathesi nee ??? Porattam thirtu ponathum thalaivar paththi perukiriya ? Ivana poi peddi kanukira intha tholaikadchchi oru oruppadathu
Fine statement
Tiger prabhakar Anna please come back Anna
Remember......1987 to 1990
Varatharaja vayaimooudikkondu pada
Ettappa
ஹஹஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹிஹி