ஏழரைச் சனி தரும் பலன்கள் என்ன? யாருக்கு முடியுது? யாருக்கு தொடங்குது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 434

  • @sureshraju5627
    @sureshraju5627 Год назад +3

    மற்றவர் களுக்கு எப்படி என்று தெரியாது என் வாழ்க்கையில் தாங்கள் நேரில் பார்த்தது போல் 100000000% மிகத்துல்லியமாக சொலிவிட்டீர்கள்

  • @mogalingamvelayutham9441
    @mogalingamvelayutham9441 Год назад +16

    உங்களின் இது போன்ற அருமையிலும் அருமையான பதிவுகளை எங்களை போன்றோர் காணவும் கேட்கவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் ஐயா. வாழ்க நலத்துடன்!
    வளர்க வளத்துடன்!!
    என்றும் அன்புடன்
    வே ரா மோகலிங்கம்

  • @sivakumart8031
    @sivakumart8031 Год назад +2

    உங்கள் பதிவை கூர்ந்து கவனித்தல் அனைவரும் ஜோசியம் எளிதாக அறியலயம்.
    தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏻

  • @kmcram6970
    @kmcram6970 Год назад +23

    கடகம் ராசி அஷ்டமி சனி பலன்கள் 🔥🔥🔥🔥i am waiting🌹🌹🌹🌹

  • @karthikeyanmuthupillai2933
    @karthikeyanmuthupillai2933 Год назад

    அருமையான விளக்கம். God Bless you. Very nice explaination.

  • @aasaisenthil6395
    @aasaisenthil6395 Год назад +3

    அண்ணா வணக்கம் உங்கள் நகைச்சுவை உணர்வு பூர்வமாக சொல்வது நல்லா இருக்கு உங்கள் இயல்பு அருமை நீங்கள் சொல்லும் பரிகாரங்கள் பின்பற்றி மகிழ்ச்சியாக இருப்போம் நன்றிகள் பல என்றும் உங்கள் அன்பான ரசிகர்கள் வாழ்த்துகள்

  • @asokanp9731
    @asokanp9731 Год назад +1

    பாலாஜி அவர்கள் எதார்த்துடன் உண்மை யை தெரிவித்துக் உள்ளார். நல்ல கருத்து யுள்ள அழகாக அருமை யாக இருக்கிறது. இதுவும் கடந்து போகும். நல்லதே நடக்கும் நடப்பதெல்லாம் நன்மைக்கே.

  • @julietalpha11
    @julietalpha11 Год назад +21

    Makaram rasi 30:20

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 Год назад +8

    No use to live as a couple If you insult or ignore your life partner.
    You should completely dedicate yourself to your husband/wife. And you should be true to your soulmate.
    🙏🇮🇳🙏

  • @shalinig9112
    @shalinig9112 Год назад

    Aio.. 100% correct.. oru example sollurean.. fridge vanganum nu nenaicha.. vangi 2 thadava return potachu

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 Год назад +4

    Oohhhff I've Faced the 3rd one in the first time itself ...
    👌👌
    Thanks a lot for your valuable video sir..
    Ram Ram

  • @veerapandi9616
    @veerapandi9616 Год назад +2

    அருமையான பதிவு எளிதில் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ளது.. வாழ்க வளமுடன்

  • @parimaladevi3341
    @parimaladevi3341 Год назад +2

    தம்பி நீங்கள் துல்லியமாக கனிப்பாதல் உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆர்வம் தூண்டுகிறது வாழ்த்துக்கள்

  • @mathinaina3831
    @mathinaina3831 Год назад +1

    அன்பு நண்பர் பாலாஜி
    ஹாசன் அவர்களுக்கு வணக்கம்
    ஏழரை சனி என்றால் என்ன என்று இதைவிட
    விளக்கமான காணொளி
    நான் பார்த்ததே இல்லை
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    சகாதேவன் மறுபடியும்
    பிறந்தது வளர்ந்து சேலத்தில் வாழ்வது போல்தான் நான் உங்களை நினைக்கின்றேன்
    வாழ்க பல்லாண்டு
    பல்லாண்டு பல கோடி
    நூறாண்டு வாழ எனது
    ஆசிகள் நன்றி
    வணக்கம் நண்பா

  • @gopivenkatesan9184
    @gopivenkatesan9184 Год назад +3

    Semma Sir Truly i am Sani bhagavan Fan sir Sani bhagavan na Eanaku Romba pudikum Eana avaru Nethiman la .....
    Semma information Sir Thankyou

  • @senthilkumar-go3hc
    @senthilkumar-go3hc Год назад +2

    பதில் அடுத்த வீடியோ வில் எதிர்பார்க்கிறேன்

  • @vanigiri8063
    @vanigiri8063 Год назад +7

    தலைவரே வணக்கம்❤
    மீன ராசிக்கு ஏதாவது விடிவுகாலம் பிறந்தால் பரவாயில்லை தலைவரே

  • @Ritvin2021
    @Ritvin2021 Год назад +2

    உங்கள் விளக்கம் மிக அருமை நீங்கள் மிக திறமையானவர். ஆனால் பாமர மக்களுக்கு ஒன்றும் விளங்காது

  • @gomathisubramaniyam5386
    @gomathisubramaniyam5386 Год назад +2

    Meenam Rasi kanni laknam... amazing your prediction and voice... clear audio..

  • @paneer02
    @paneer02 Год назад +5

    Bro நான் கும்ப ராசி என் கனவர் மகர ராசி இவ்வளவு ஆண்டுகளில் இப்போது தான் நாங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்

  • @ramkumar-xt2fh
    @ramkumar-xt2fh Год назад

    Superb thealivana pathivu realy SANI peryarchi endral enna enna pannum enna pannanum thealivana sindhanai adutha varum kaalangalil eppo vendum endralum endha video useful pathivu ethanai varudhu aanalum very very useful

  • @r.b6349
    @r.b6349 Год назад +2

    1964..September..கும்பத்தில் சனி சந்திரன் Sir.
    Appreciate your dedication.
    நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை.

  • @anandkumarrajendran
    @anandkumarrajendran Год назад +1

    So practical u r ..nice bro ...God bless...sitharhal arul kedaikaa vendugiren..

  • @flow1764
    @flow1764 Год назад +2

    Saturn Sade for person having Saturn in 3,6th,8th house. ? If it is in own sign or enemy sign . Please answer in next vedio

  • @tsk712
    @tsk712 Год назад +2

    நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🦋🐟👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌈

  • @shanthir1091
    @shanthir1091 Год назад +2

    என் மகன் பற்றி பேச வேண்டும் நிறைய பிரச்சனைகள் பா உங்கள் மூலம் தான் அவனுக்கு நல்லது நடக்கும் என உறுதியாக நம்புகிறோம் appointment கிடைக்குமா பாலாஜி please நான் ஆத்தூரில் இருக்கேன்

  • @anandkumarrajendran
    @anandkumarrajendran Год назад +1

    Bro I am maharam ,my wife kumbam...jointly watched the video.....find very useful...and we will be careful bro...thanks...

  • @bhavaniramalakshmi7701
    @bhavaniramalakshmi7701 Год назад +19

    தனிநபர் ஜாதகம் பார்க்க தங்களுக்கு நேரம் குறைவாக உள்ளது..... எங்கள் அருகில் இருக்கும் ஜோதிடம் பார்ப்பவர் சரியான நபர் தான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கூறினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.......

  • @rajagopalansrinivasan7166
    @rajagopalansrinivasan7166 Год назад +2

    Arumayana vilakkam hats off may ur service to b contiued🎉

  • @sopnack2059
    @sopnack2059 Год назад +2

    அருமை.. நீங்க நல்லா இருக்கணும்.. குருவே சரணம் 🙏

  • @lifewithdrawing6199
    @lifewithdrawing6199 Год назад +2

    அருமையான பதிவு நன்றி இப்பொழுதுதான் மீனத்திற்கு நிம்மதி சார்

  • @youtuber637
    @youtuber637 Год назад +1

    Romba nalla explain paniga Arumai sonnadhu ellam unmai. mangu sani Pathi sonnadhu correct Anna school time la na yarum illama sooru thanni illama nalla dress illama irruka edam illama romba kastapaten apram mudincha puragu paravala.

  • @geetharajendran8379
    @geetharajendran8379 Год назад +4

    Thank you soo much for your help and Godanagodi namasgaram nantri Valga 🙌🙌🙌🙏🙏🙏🙋👩‍👩‍👧‍👧💅💅💅👃👃👃👌✋👋

  • @pappupappu203
    @pappupappu203 Год назад +2

    Thambima, please include our Christian and Muslim friends also, when you tell the remedies.

  • @rajaprabaharan9153
    @rajaprabaharan9153 Год назад

    அருமையான விளக்க பதிவு. ஒரு கேள்வி ப்ரோ புணர்பு தோஷம் சொண்ணிங் கும்பராசி
    தனுசு ராசி சந்திரன் சனி செய்ர்கை புனர்பு தோஷம் எண்ண செய்யும் விளக்கவும்

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 Год назад +4

    தெளிவான விளக்கங்கள் பாலாஜி தம்பி 👏👏👏நன்றிகள் பல 🙏🙏

    • @kasturikasturi115
      @kasturikasturi115 Год назад

      ஜாதகம் பார்த்து சொல்வதுபோல் இருந்தது மிகவும் அருமை. மங்கு பொங்கு மரணசனி விளக்கம் அருமை தம்பி. அனைவருக்காகவும் நீங்கள் கூறிய கணிப்புக்கு மிக்க நன்றி🙏🙏🙏. கருத்துக்கள்👍👍👍

  • @kamalhasan6913
    @kamalhasan6913 Год назад +24

    16 செல்வங்களும் முருகன் அருளால் கிடைக்கும் வாழ்க வளதுடன்

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc Год назад

    Boss neengale makara rasi, pathu pannidunga next video la

  • @dinesshprabu
    @dinesshprabu Год назад +11

    I feel like I know everything about astrology Anna now🎉 you educated so well. Beautiful thing is you're not doing this for any marketing😮. Keep up the good work Anna ☺️

  • @jaswanthmari6718
    @jaswanthmari6718 Год назад

    தகவலுக்கு நன்றி தெளிவான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி

  • @Jeevaathma
    @Jeevaathma Год назад

    மெய்ஞ்ஞானம் மற்றும் சித்தர் பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.

  • @omgsab001
    @omgsab001 Год назад +2

    I am meena rasi but i don't have money for daily life
    What will happen to me sir ? Please tell

  • @udhayapriya2632
    @udhayapriya2632 Год назад +3

    Thanks for your beautiful teaching
    And hands off for your effort sir

  • @srinathbengalurusreenivasa
    @srinathbengalurusreenivasa Год назад +1

    @Balaji Hassan, some say we should not put bird feed over the terrace since the birds shit on terrace and make it dirty the terrace is supposed to be kept clean and tidy, i fed birds for couple of days on terrace but today i have feed them inside the compound but i have kept water on terrace please suggest

  • @sreebanus5121
    @sreebanus5121 Год назад +3

    Thankyou so much sir. Detailed Clear Explanation sir.

  • @karunakaranp1078
    @karunakaranp1078 Год назад +4

    Brother.. your speech very very super... Keep it up brother.... Valga valamudan....

  • @mathavanbalaiya233
    @mathavanbalaiya233 Год назад +3

    மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா....

  • @arunkarthe3
    @arunkarthe3 Год назад

    Bro, naan 1991 August born, Magaram, Thiruvonam nakshatram. Paatha Shani is happening and Guru disha la Guru bhuddhi irukku August 2024 varaikum.
    Naan abroad porathuku oru course padikalam nu iruken. Romba kastamana course soldranga. Naan intha time la padikalam ah? Pass panna possibilities iruka bro?

  • @babitharathinavel2104
    @babitharathinavel2104 Год назад +3

    Very clear explanation sir.thank you very much🙏🙏🙏

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 Год назад

    நான் ஒரு சின்ன ஜோதிடர்
    என் வயது 57
    நீங்கள் கூறியது எதுவும் தவறில்லை
    என்னால் youtube ல் வரமுனியவில்லை
    உங்களை என்னால் சந்திக்க முடியுமா?
    எனக்கு மூணாவது சுற்றி
    நன்றி
    இந்த வீடியோ எல்லோருக்கும்
    உதவியாக இருக்கும்
    நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Год назад +2

    Hello! Guru ji wanakam ultimate power information thanks 🙏🙏🙏

  • @sailoractivity
    @sailoractivity Год назад

    ஐயா வணக்கம் உங்களுக்கு நேரம் இருந்தால் youtube சேனலை பற்றி அஸ்ட்ரோலஜி என்ன சொல்கிறது என்று சொல்ல முடியுமா? நன்றி🙏

  • @Gomathiashok1980
    @Gomathiashok1980 Год назад +1

    அனைவருக்கும் புரியும் படியான விளக்கம் சார் really super

  • @laxmi394
    @laxmi394 Год назад

    Thank you for your wonderful effort.. 🙏How to get your appointment Mr. Balaji Haasan please

  • @pandiyansangeetha9943
    @pandiyansangeetha9943 Год назад +2

    Yes sir super ah sonninga .... Yallarukum purinjurukum thank u sir

  • @jbrjbr9913
    @jbrjbr9913 Год назад

    Super pa,idha pakkumpothu oru confident varthu
    Neenga soldrathu unmai, enaku life verukuthu ippo pathu nimisathku munnadi sethudanum pola irunnthathu,romba kastam iruku pa

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os Год назад

    Arumai thambi. Mikka nandrigal 🙏🙏👍🏼

  • @ramp8513
    @ramp8513 Год назад +2

    Sir, how do I get an appointment? And what is the procedure to get it...

  • @muthuramanmuthuramancom1363
    @muthuramanmuthuramancom1363 Год назад +1

    அண்ணா ஜாதகம் பார்க்க வேண்டும் pls reply pannunga🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthya6385
    @shanthya6385 Год назад +1

    என் பையனுக்கு தனுசு ராசி பூராட நட்சத்திர விருச்சிக லக்கனம் 24 6 1994 வெள்ளிக்கிழமை மாலை 4.50

  • @venkatesanvenkat3376
    @venkatesanvenkat3376 Год назад +1

    அருமையான விளக்கம் நன்றி தலைவா

  • @sasirekha564
    @sasirekha564 Год назад

    En appavukku neenga sonnathu irukku sir,kumba rasi,kumba lagnam,nandri sir.

  • @yourboi1730
    @yourboi1730 Год назад +6

    Anna u are so right about the sani palan because I’m thanu my husband thanu we had a exactly level of issue ,, we didn’t die .. both of us lost everything and he is found another woman left me with two kids and got divorced as well.. that woman know we are husband and wife and she made our family life so extremely stressful and hell now she is kumpam.. I hope she will get what she’s deserves from saniyan .. she is destroyed my family made my children to no father ..

  • @Krishna_Deepdivepodcast
    @Krishna_Deepdivepodcast Год назад +1

    Sir. What about for people who are getting it for the second time in their life, say above 50+ and they are Meena Lagnam and not Rasi. Cover this point also.

  • @KarthickTMca
    @KarthickTMca Год назад

    Anna yennu daiya rasi makaram yanakku niranthara velai kidaikum ma ... Naa munbu paarthirutha velai yai viten Anna ... Vera velai kidaikkuma.. kojam reply pannungal Anna .. velinaadu sella yanakku viruppam illa Anna... Veli mavattathil velai kidaikum ma konja sollungal anna

  • @anandrajpapa
    @anandrajpapa Год назад

    super bro 👍 nalla thelivana vilakkam 👍👌👌👌👌👌👌

  • @sureshkhanna3822
    @sureshkhanna3822 Год назад

    எல்லாருக்கும் கரெக்டா நடந்துருக்கு ஆனால் எனக்கு சொன்னது ஒன்னும் நடக்கலயே தம்பி பாலாஜி, நான் என்ன செய்ய

  • @starsivait
    @starsivait Год назад

    arumai balaji , perfect work

  • @saivignesh3884
    @saivignesh3884 Год назад

    🙏balaji u great god bless realy u tru pa goodbfor all successful 👍

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy Год назад

    Dhanusu rasiku nalla erukum nu sonnika ana appdiye tha sir eruku eppa sir nalla erukum guru peyarchi video yo poduka sir

  • @vina6418
    @vina6418 Год назад +1

    எனக்கு 30 வயசு ஆகிட்டு
    நான் மீன ராசி எனக்கு விரைவில் திருமணம் ஆக வாய்ப்பு உள்ளதா

  • @narmathar1976
    @narmathar1976 Год назад +2

    You always come up with good job with detailed clear explanation brother 👏👏👏👏. Best wishes 💐waiting for thulam rasi. Let me know how to get your appointment. Myself and my husband would like to meet you.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +3

    நன்றி பாலாஜி சகோ🙏🏻

  • @Clarachannel76
    @Clarachannel76 Год назад

    எனது கணவர் dob 28/12/1965: 7:56pm, trichy, கடக லக்கினம் கும்ப ராசி, கும்பத்தில் சனி, தற்போது கேது திசை ஆரம்பமாக உள்ளது. இது 3 வது சுற்று 😔. எனக்கும் கும்ப ராசி மீன லக்கினம் 😒27/03/1976: 7:07 am, trichy. எனக்கும் சனி திசை.5இல் சனி வக்ராம், வருகோத்தமம்,12 இல் உள்ள சந்திரனோடு பரிவர்த்தனை. இறைவனே எங்களை வழிநடத்தி வருகிறார்

  • @balashanmughamt5823
    @balashanmughamt5823 Год назад

    Kanni rasiku yeppadi irukum? Can I get back my amount from a friend?

  • @krishnanmuthu5346
    @krishnanmuthu5346 Год назад

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது

  • @ramarr9797
    @ramarr9797 Год назад +3

    Thank you so much Mr.Balaji for your efforts...

  • @kalpanapraveen5703
    @kalpanapraveen5703 Год назад +3

    Super thank you🙏🙏🙏

  • @ramamoorthy8453
    @ramamoorthy8453 Год назад

    Kumba rasigaragaluku epothu jenma saniyanathu mudigirathu

  • @perumalavp1952
    @perumalavp1952 Год назад +1

    பாலாஜி அண்ணா தெளிவாக சொன்னதுக்கு நன்றி .ஆனால் மீனம் ராசி காரர்கள் விரயை சனிக்கு பிரகாரம் சொல்லவே இல்லையே ஏன். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்

    • @nirmalakaliyasamy2721
      @nirmalakaliyasamy2721 Год назад

      மீன ராசிக்கு கடைசியில் பரிகாரம் சொல்லுகிறேன்.என்று சொன்னீர்கள் ஆனால் கடைசியில் சொல்லவில்லை

  • @gughangugi2581
    @gughangugi2581 Год назад +3

    அருமையான விரிவான விளக்கம் நன்றி 🙏

  • @swathipriya9800
    @swathipriya9800 Год назад

    Same raasi girl n boy marriage pannalama? Can you please clear it bro? Endha raasi pannalam panna kudadhu?

  • @mohanmohan5775
    @mohanmohan5775 Год назад +1

    வணக்கம் சார் நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்,மிதுனராசிக்கு லாட்டரி யோகம் இருக்கிறதா சார்??

  • @Sirrpii92
    @Sirrpii92 Год назад

    Balaji bro unga kita appointment epdi vanguradhu please sollungalen..... Na kumba rasi .......please🙏🙏🙏🙏🙏.evlo naal analum paravalla please sollunga

  • @aghoriahambramasmi
    @aghoriahambramasmi Год назад

    Hi sir beard vacha ungalikku nalla iruku. Just an suggestion. Thappa ninaikathinga

  • @karthickmohan2835
    @karthickmohan2835 Год назад

    குட் effort waiting for சிம்மம் ராசி சார் very tough my life

  • @priyadharshini4756
    @priyadharshini4756 Год назад

    Nanum en husbandum simma rasi na udhdhiram natchadhiram enoda husband pooram natchadhiram ...enkaloda payan simma leganam .... Viruchiga rasi .....nanga simma rasi enga payan simma leganam adhunala edhuvum problem aguma sir ore family la 2 simma rasi simma leganam irundha

  • @balajiithiruu1108
    @balajiithiruu1108 Год назад

    Good morning brother,
    I'm kumba raasi poorataathi nakchathra. I'm 38 years old. In my total life from time of birth, I'm facing health issues, then poverty for family, not able to study brilliantly, after joining work too problems came from Co workers and outsiders, after marriage misunderstanding among husband and wife, now started business three years ago but client cheating our hard work for last three years, and now my parents facing major health issues brother. Really can't do anything brother to overcome from this all my life ,now again
    7 1/2 sani means what can a middle class man can do. I did nothing for my parents, my wife, my son with my earnings.
    I work hard but the earnings either cheated by client or receiving very slowly. How much I can cross the obstacles brother.

  • @sasirekha564
    @sasirekha564 Год назад

    Vanakkam sir,enaku ippo pongusani ,nalla pathivu,thank you sir

  • @parthasarathyk8499
    @parthasarathyk8499 Год назад

    Namaskaram. My son born in 1998 July 20 rohini star completed his MS in Biomedical overseas during Oct 22 and still to get a job. Pl check and say when he will get the job permanently. Pl sir.

  • @jeganganesh
    @jeganganesh Год назад

    வணக்கம் சார், சுய ஜாதகத்தில் குருவின் பார்வை சந்திரன் மேல் விழுந்தால் , ஏழரைச் சனியில் ஜென்ம சனியில் அதிக பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள் உண்மையா சார்.

  • @selvi115
    @selvi115 Год назад

    வணக்கம் நண்பரே என் கணவர் கும்பம் நல்ல விலக்கம் நன்றி

  • @kasthurisenthil8866
    @kasthurisenthil8866 Год назад

    பாத சனி பரிகாரம் என்ன செய்வது..

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 Год назад

    Super thambi🙏 unga speech nalla irukkirathu.

  • @SanthanaLakshmi-od3cy
    @SanthanaLakshmi-od3cy Год назад

    Sir eppa guru peyarchi potu Vega naa danusu rasi Sani peyarchi mudichalum naa nimpathiya illa eppa potu Vega

  • @jeyakumar.s
    @jeyakumar.s Год назад +3

    Super Annae ❤️ rumba satisfaction na eruku nae ❤️🙌

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад

    வணக்கம் ஐயா...
    மிகவும் சரியான பதிவு...
    ஜாதகம் கணிக்க வேண்டும்..
    கட்டணம் எவ்வளவு ஐயா....

  • @getpositivity2260
    @getpositivity2260 Год назад +2

    Great work Anna...
    Thanks for making us to understand

  • @thangavignesh2761
    @thangavignesh2761 Год назад +5

    Viruchagam rasiku more then 13 years summavea marana sani thannnn🤕🤕🤕🤕

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Год назад +1

    அருமையான பதிவு!❤