இனி யாரும் தப்ப முடியாது 😱 அதிரடி விசாரணை (part -1 )தண்டனை கிடைக்கும் Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 546

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y 2 месяца назад +135

    அனுஸ்சன் நல்ல விஷயம் இந்த பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும்

  • @skr5039
    @skr5039 2 месяца назад +6

    நல்ல பிரயாசனமான வேலை செய்கின்றீர்கள். அனுசன், காசிம் பாய் , உங்கள் இருவரும் உலகத்தமிழர்களின் மனபூர்வமான நன்றிகள். கிழக்கின் அனுரா' க்ள் நீங்கள் இருவரும் தான்❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 месяца назад +51

    சூப்பர் பாராட்டுகளும் நன்றிகளும் அனுஷனுக்கும் அதிகாரிக்கும்!!!👌💯👌
    படிப்பறிவு கம்மியானால் எல்லாரும் தவறுகளை...
    சரியென செய்து கொண்டே இருப்பார்கள்.
    எல்லா சிறுவர்களுக்கும் கல்வியறிவு முக்கியம். அதிகாரி தரமான நடவடிக்கை எடுத்து உதவுவார் என்பதில் ஐயமில்லை.
    இந்த குழந்தைங்களுக்கு அருமையான சேவை செய்தீங்க அனுஷன்!!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 месяца назад +57

    இந்த பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்🙏

  • @LucLawrence
    @LucLawrence 2 месяца назад +83

    வணக்கம் அனுசன், வாழ்த்துக்கள், இந்தப் பிள்ளைகளை பிள்ளை பராமரிப்பு இல்லத்தில் சேர்ந்த்து பிள்ளைகளை படிப்பிக்கவும். இந்தப்பிள்ளைகளின் தாய் தந்தையை காவல்துறையில் ஒப்படைக்கவும்.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 2 месяца назад +5

    அனுசன் வாழ்த்துக்கள் அருமையான உத்தியோக அதிகாரி வாழ்த்துகள் 😊❤❤

  • @meerahib3246
    @meerahib3246 2 месяца назад +39

    சார்புடைய பேச்சுவும்,அண்ணாவுடைபேச்சுவும் சூப்பர்.....👌👌

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 месяца назад +2

    தம்பி அனுசன்! தரமான சம்பவம் செய்துள்ளீர்கள் இவர்கள் பெற்றோர்களுக்கு கடூளியதண்டனை கொடுக்கவேண்டும் அப்படி செய்தால்தான் மற்றயபெற்றோர்கள் பயப்படுவார்கள் திருந்துவார்கள்!!!
    நன்றி அனுசன்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 2 месяца назад +22

    வாழ்த்துக்கள் அனுசன் இப்படியானவர்களை விடக்கூடாது நீங்கள் எடுத்த நடவடிக்கை எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்

  • @kaneswaryAPPUTHURAI
    @kaneswaryAPPUTHURAI 2 месяца назад +27

    நன்றி தம்பி இதுபோன்ற பெற்றோர் பிள்னளகளுக்கு தேனவ இல்னல கூட்டி போய் நல்ல எதிர்காலம் குடுங்க வாழ்த்துக்கள்

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 2 месяца назад +51

    இப்படியான சில பெற்ராரின் செயலால் பாதிக்கப்படுபவர்கள் நாளைய தலைமுறை இது நல்ல செயல் இதை பார்த்து மற்றைய பெற்றவரும் திருந்த வேண்டுமென நினைக்கிறேன் இதை கிராமசேவகரின் கவனத்திற்கு கொண்டு வரவும்

  • @Sattalite177
    @Sattalite177 2 месяца назад +8

    🙏🏿அனுஷன் வணக்கம்🙏🏿
    இலங்கை மக்களுக்கு சூப்பர் படம் 🙏🏿🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🏿

  • @nesarajahantonyrasa7171
    @nesarajahantonyrasa7171 Месяц назад +2

    நன்றி தம்பி பிள்ளைகள் பாவம் இப்படியான பெற்றோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்‌ இவ்வாறான பிள்ளைகளை‌ சிறுவர் பராமரிப்பு நிலையம் பஆரமஎடஉக்க வேண்டும்.

  • @Dinesh-wc8jw
    @Dinesh-wc8jw 2 месяца назад +84

    ஒரு குழந்தை இரண்டு குழந்தை இதற்கு மேல் இருக்கக்கூடாது நிறைய குழந்தைகளை பெற்று பிச்சை எடுக்க விடுவதற்கு இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்

  • @aalif-c9t
    @aalif-c9t 2 месяца назад +10

    இப் படியும் இலங்கையில் இருக்கிறதா இதனை தேடிப்பிடிப்பர்களுக்கு வாழ்த்துக்கள் ஏனைய சமூகசங்கங்களும் இனைத்து ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எடுப்பது இன்றியமயாதது

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 месяца назад +7

    ஐயா இந்த பிள்ளைகளைகளுக்கு பாதுகாப்பு கட்டாயம் குடுக்க வேண்டும்😢😢

  • @satheesbeensureka2681
    @satheesbeensureka2681 2 месяца назад +28

    வாழ்த்துக்கள் தம்பி இப்படியான தாய் சித்தப்பனை பிடித்து உள்ளதான் போடனும் அந்த ஆண்பிள்ளையையும் பார்த்துக்கொள்ளுங்க சித்தப்பன் கொடுமைப்படுத்துவான்

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 2 месяца назад +26

    தரமான சம்பவம் தம்பி சூப்பர் 👌👌👌👌

  • @antonanthony9466
    @antonanthony9466 2 месяца назад +21

    தற்போது உள்ள அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளை நாளைய சமுதாயத்தின் இளம் துளிர்களின் வாழ்க்கை கருகி விடாமல் இருக்க இவர்களின் பணி முக்கியம்

  • @sanjeevansanjee7870
    @sanjeevansanjee7870 2 месяца назад +7

    தரமான சம்பவம்super bro part2 waiting………..

  • @nemikanth9443
    @nemikanth9443 2 месяца назад +55

    அந்த குழந்தை களுக்கு
    சிறப்பான எதிர்கலத்துக்கு கல்வியை
    கொடுங்கள் அனுஷன்...

  • @SogiDfxg
    @SogiDfxg 2 месяца назад +3

    அனுஷன் நீங்கள் எடுத்த முடிவு சமூகத்துக்கு நல்லதொரு விழிப்புணர்வு

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel2576 2 месяца назад +26

    தம்பி அந்த ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளையும் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கவும். அந்த பொடியனை படிப்பிக்கவும். அனுஷன் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுங்கள். இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 месяца назад +1

    மிகவும் சிறப்பான செயல்பாடு மற்றும் அதிகாரியின் உரை மிகவும் அருமை👍👍🌟🌟🌟🌹🌹🌹😢😢🪔🙏

  • @nagalingamindrakumar6560
    @nagalingamindrakumar6560 2 месяца назад +3

    Excellent Anushan
    இப்படி செய்தால் தான் இவர்களை திருத்த முடியும்
    இல்லையென்றால் இவர்கள் திருந்த மாட்டார்கள்
    Anushan நீர் தனிய செய்ய முடியாது இப்படி எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து செய்யவும்
    இது நல்ல விடயம்
    அத்துடன் Anushanயை ஏமாற்றி உதவி பெறுபவர்களும் எனி பயப்பிடுவார்கள்
    Good luck ❤❤❤

  • @Ezh8001
    @Ezh8001 2 месяца назад +12

    அனுசன் என் நீண்ட கால மனவேதனை இளவயது திருமணம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் இன்று உங்கள் காணொளி அதற்கு மிக ஆறுதலாக இருக்கிறது ஆனால் பிள்ளைகளே வரமறுத்தாலும் அவர்களை அரச சிறுவர் பராமரிப்பில் எடுப்பதே சிறப்பு அவரகளை அங்கேயே விட்டுவிடாதீர்கள் ஏனெனில் அங்கேயே இருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை இன்னும் ஓர் மூன்று வருடத்தில் அந்த சோளம் விற்ற சிறுமி உங்களிடம் இளவயது திருமணம் கணவன் விட்டுவிட்டு போயிற்றர் என்பதான குற்றசாட்டுடன் உதவிக்கு வரபோகிறார். இன்று அவர்கள் பராமரிப்பு இல்லத்திற்கு செல்ல பயம் கொள்ளலாம் கட்டாயபடுத்தி என்றாலும் அவர்களை இல்லத்தில் சேர்த்து விடுங்கள் அவர்கள் எதிர்காலம் மாறும். சிறுவர் பராமரிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய நான் உதவுகிறேன். உங்களை தொடர்பு கொள்கிறேன் என் தொலைபேசி அழைப்பை ஏற்று கொள்ளுங்கள் - பிரித்தானியாவில் இருந்து கடைசி இலக்கம் +770

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 2 месяца назад +8

    சூப்பர் தம்பி உங்கள் நற்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢பிள்ளைகள் பாவம்.

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 2 месяца назад +1

    தம்பி அனுசன் மிகவும் சிறப்பான பதிவுகள் மக்களின் அடிப்படைத் தேவை என்ன என்பதை உணர்ந்து அதற்கு உரிய அதிகாரிகளையும் அழைத்துச் சென்று மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் பிள்ளைகளை எப்படி பெற்றார் வளர்க்க வேண்டும் என்பதையும் சட்டம் என்ன சொல்கின்றது என்பதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் இந்த மக்களுக்கு உரிய தேவை என்ன என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன..

  • @thaya867
    @thaya867 2 месяца назад +89

    இப்ப பாவம் பழி பாக்கவேண்டாம் அந்த பிள்ளைகள் எதிர்காலம்
    அதோ கதி தயவு செய்து
    சிறுவர் காப்பகத்தில்
    சேத்துவிடுங்கோ. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அனுசன்.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 2 месяца назад +94

    அனுசன் இரண்டு பேரும் பொய் சொல்லுறாங்கள் பிள்ளைகள் பாவம் 🇨🇭🇨🇭

  • @ropekshan
    @ropekshan 2 месяца назад +22

    தோழ உரிக்கனும் அனுக்ஷன் இவங்கலுக்கு😢

  • @ParamalingamSasikala
    @ParamalingamSasikala 2 месяца назад +9

    Anushan And Sir 2 perukkum rompa Nanri. Plz 🙏அந்த pillaikalai Nalla idathil Vidunka 🙏🙏🙏🙏

  • @ramanithomas7144
    @ramanithomas7144 2 месяца назад +7

    எல்லாம் சிறித தந்தை செய்வதாககூறுகின்றார் தாய் என்ன செய்கின்றார். பிள்ளைகளை கவனிப்பதும் பராமரிப்பதும் தாயின் கடமை.

  • @printhiya
    @printhiya 2 месяца назад +2

    Ivanga ellam eppdi dhan pannaum. Education romba important. Good results. Waiting for next part. ❤

  • @apirakshanapi2259
    @apirakshanapi2259 2 месяца назад +23

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @ashraffali7649
    @ashraffali7649 Месяц назад

    நற்பணி செய்கிறீர்கள் தம்பீ!
    இறையருள் உங்களைச் சூழட்டும். அச் சிறார்களின் எதிர் காலம் முக்கியம்.குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 2 месяца назад +11

    Super anu and mithu🎉🎉🎉👌

  • @ParamalingamSasikala
    @ParamalingamSasikala 2 месяца назад +18

    அனுஷன் And ஹாசிம் rompa Nanri🙏🙏🙏🙏qqqqq

  • @RanuRanuja-m6w
    @RanuRanuja-m6w 2 месяца назад +23

    சூப்பர் தம்பி 💐💐💐

  • @Alone-ix7ie
    @Alone-ix7ie 2 месяца назад +12

    அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்....❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 месяца назад +35

    மிகவும் வேதனையான காணொளியாக உள்ளது நிச்சயம் அந்த குடும்பத்திற்கு உதவி செய்து அந்த குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 Месяц назад +1

    Very important move.Congrats. Please continue

  • @cobrakaiedits6001
    @cobrakaiedits6001 2 месяца назад +2

    Very very good Tampi valthukkal

  • @N.M.FASLAN.3
    @N.M.FASLAN.3 2 месяца назад +11

    Super brother good job 👍🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 месяца назад +11

    சரியான முடிவு இத பார்த்து திருந்துங்க வாழ்த்துக்கள் தம்பியா வாழ்க வளமுடன்.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 месяца назад +30

    தரமான சம்பவம்

  • @monishalakshini6298
    @monishalakshini6298 Месяц назад

    Nalla oru mudivu eduthu irukkinga Anushan super 👍❤

  • @Avkvasanth
    @Avkvasanth 2 месяца назад +4

    அனுஷன் சூப்பர் 😂😂😂

  • @SarmiSarmi12-e3v
    @SarmiSarmi12-e3v 2 месяца назад +14

    தயவுசெய்து அனுசன் காப்பகத்தில் பிள்ளைகளை சேர்த்து விடவும்.
    அவர்களின் எதிர்காலம் உங்கள் கையில் ...

  • @MaxcomSalesa
    @MaxcomSalesa 2 месяца назад +4

    அனுசன். உங்கள். சேவை. தொடரட்டும். மகனே

  • @Yogu-q5j
    @Yogu-q5j 2 месяца назад +20

    தம்பி மிக மிக அருமை இப்படி செய்தால் மற்றவர்கள் திருந்துவார்கள் வாழ்த்துக்கள் தம்பி

    • @rajendran.a5536
      @rajendran.a5536 Месяц назад

      சுத்தமான தமிழ் பேசுபவர்கள் இலங்கை தமிழர்கள் தான் அந்த அரசு அதிகாரி பேசும் பொழுது பாடசாலை விலகல் என்று சுத்த தமிழில் பேசுகிறார் அழகான தமிழ் அனுஷன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SuvarnaKumari-wv4gk
    @SuvarnaKumari-wv4gk 2 месяца назад +4

    சூப்பர் தம்பி இபபடிதா தம்பி சேய்யணும் ❤❤

  • @kirupanilaxe4378
    @kirupanilaxe4378 2 месяца назад +18

    நீங்கள் செய்யும் பணி மிகவும் அருமை🙏🙏

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 2 месяца назад +4

    இந்தப்பிள்ளைகளுக்கு நல்ல நிலை யை ஏற்படுத்த வேணும்

  • @MithuSayan
    @MithuSayan 2 месяца назад +35

    Important YOU TUBE Channel in SRI LANKA 🇱🇰 🇱🇰 🎉

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 месяца назад +2

    இந்த பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் அனுஷான்😢😢😢😢 கட்டாயம் சிறுவர் பாதுகாப்பு தேவை

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 2 месяца назад +3

    வாற கோவத்துக்கு தாயை தான் சாத்தவேனும் போல இருக்கு அவக்கு பிள்ளைகள் எங்க போறாங்க என்று கூட தெரியாதாம் தயவு செய்து அந்த இரண்டு பிள்ளைகளா இவங்கள்ட விடவேண்டாம்👍👍👍

  • @anjalikuw
    @anjalikuw 2 месяца назад +9

    தயவு செய்து பிள்ளைகளை பாதுகாக்கனும் இதற்கு முன்னால் அந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த வீடியோவையும் பார்த்தன்

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 2 месяца назад +5

    Thank you so much Thamby கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டிய அது👍🙏

  • @edwinharry3840
    @edwinharry3840 2 месяца назад +2

    சிறந்த பணி....சிறப்பு பணி அனுஷன் வாழ்த்துக்கள்

  • @momandme83
    @momandme83 2 месяца назад +3

    Anna neenga nalla seyal seyzeenga. Sandhosamai irukku. C. R. B kaasim awarhal azirady mudiwu eduthazu innam sandhosam . Siruwar thuspirayoham illamal aakkappadanum. Azu ungalaalthaan mudiyum. Neengal ellorum nalla irukkanum...❤❤❤

  • @mariyammariyam2063
    @mariyammariyam2063 2 месяца назад +4

    Good job keep doing well 👍

  • @SutharshiSutharshi-bx8jd
    @SutharshiSutharshi-bx8jd 2 месяца назад +2

    Good job anusan well done 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Nilakannu
    @Nilakannu 2 месяца назад +2

    Super anushan epede thann seija venum eane yaru pilligala seija madanka

  • @Jabay-vu5xk
    @Jabay-vu5xk 2 месяца назад +33

    தம்பி நீங்க செய்தது சரி

  • @NetraVathi-p6y
    @NetraVathi-p6y Месяц назад +1

    Am from India ❤ amazing nd great job brother 👏

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 2 месяца назад

    வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 மதுவை தேடி போகாமல் உழைப்பை தேடி போகலாம் மதுவை ஒழித்தால் மனிதர்கள் திருந்துவார்கள். இப்படியான விஷயங்களை வெளிக் கொண்டு வந்தமைக்கு நன்றி வாழ்க வையகம் 🌍வையகம் வாழ்க வளமுடன் 🌍👌😁❤️👏🏽🌍 .

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 2 месяца назад +2

    அனுஷன் நீங்கள் எப்படியானவர்களை போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்தல் எல்லாம் உண்மையும் தெரிய வரும்இரண்டு போறும் போய் சொல்லுகிறார்கள் பிள்ளைகள் பாவம் அனுஷன் உகளுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 2 месяца назад +17

    வணக்கம் அனுஷன் மிகவு‌ம் அருமையான காணொளி. ❤❤❤❤

  • @Jasisaru
    @Jasisaru 2 месяца назад +1

    நல்ல விடயம் வாழ்த்துக்கள்

  • @SooriSoori-g6v
    @SooriSoori-g6v Месяц назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ArunRitharithan
    @ArunRitharithan 2 месяца назад +3

    அனுஷன். நீங்கள் செய்கிறது முழுக்க முழுக்க சரியான விடயம் சூப்பர் சூப்பர் சூப்பர் 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋r

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 месяца назад +2

    CONGRATULATIONS ANUSHAN GOD BLESS YOU ALL ❤ ❤

  • @Thevarani-d2p
    @Thevarani-d2p Месяц назад

    சூப்பர் அண்ணா சிவன் அருலாள் இதுபோல் நிறை ய பெருக்கு உதவனும்😢😢😢

  • @Dusiyanthan
    @Dusiyanthan 2 месяца назад +2

    இந்த பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம்

  • @vithurshanlathan1155
    @vithurshanlathan1155 2 месяца назад +4

    இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் நாளைய தலைவர்களின் வாழ்கை இன்ரே சீரழிந் தாழ்நாட்டின் எதிர்காலம் என்ன? சகோதரனே உனது செயல்பாடு. மிகமிக முக்கியமானது கடவுள் துணை நின்று ஆசீர்வதிக்க வேண்டும் தொடர்ந்து உங்கள் பணி தொடர எனது நழ்வாழ்த்துக்கள்.

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 2 месяца назад +13

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @premalathaparan3306
    @premalathaparan3306 2 месяца назад +44

    பிச்சை எடுக்க பிள்ளை பெற்ற மாதிரி இருக்கு

  • @dmiserv2093
    @dmiserv2093 2 месяца назад +9

    Wow tharamaana sambavam😂 I'm sure the kids' parents are big liars! Sadly the children future will be questioned🥺 At this young age you are doing social services with responsibility and awareness well done Anushan 👏

  • @nithannilo4802
    @nithannilo4802 2 месяца назад +1

    Wow super super super Anushan and sir

  • @umansoma9580
    @umansoma9580 2 месяца назад +2

    Offer you are great you do your job perfectly god bless you and thank you 🙏

  • @kannathasanarun928
    @kannathasanarun928 2 месяца назад +8

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 👍

  • @murukaMurukaa
    @murukaMurukaa 2 месяца назад +5

    அரசியல் வாதிகள் தேர்தல் காலத்தில் மட்டும் இவைகள் கவனத்தில் கொள்வதில்லை மக்களே விழிப்புடன் இருங்கள்

  • @SethalakshmiSethalakshmi-cf1lp
    @SethalakshmiSethalakshmi-cf1lp 2 месяца назад +1

    Wel done Anusan good work🙏🙏🙏👍👍

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 2 месяца назад +24

    மிகவும் அருமையான காணொளி அனுஷன் 🫱🏻‍🫲🏼💯

  • @ThulasiAlagar
    @ThulasiAlagar 2 месяца назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @Nangunerivishaliskitchen
    @Nangunerivishaliskitchen Месяц назад

    வாழ்த்துகள் தம்பி

  • @KajuKaju-p5m
    @KajuKaju-p5m 2 месяца назад +2

    Super officer god bless you ❤

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 2 месяца назад +1

    இவர்களை சும்மா விடக்கூடாது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை ஏன் தான் பெத்த பிள்ளைகளை இப்படி செய்யுராங்கலோ தெரியல எப்படி இப்படி செய்ய மனசு வருது என் கண் கழங்குது உதவி செய்த அதிகாரிகள் அனைவருக்கும் மிக மிக நன்றி அனுசன் உங்களால் தான் நல்ல வேளை செய்தீர்கள் சூப்பர் அனுசன் இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரனும் ஆமீன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 2 месяца назад +1

    அருமை பதில் சகோதரன் கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Letchme-v4c
    @Letchme-v4c Месяц назад +1

    Bro you are great , god bless you 🙏

  • @kumarasarath1227
    @kumarasarath1227 2 месяца назад +43

    இத்த பெற்றோருக்கு சடட நடவடிக்கை. எடுங்கள்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад

    அனுசான் உங்கள் சேவை பெருக வாழ்த்துக்கள்

  • @imthiyasazra8824
    @imthiyasazra8824 2 месяца назад +5

    அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @SubaSubani-i1q
    @SubaSubani-i1q 2 месяца назад +1

    நல்ல முயற்சி உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா இந்த சிறுவர்களுக்கு நல்லதொரு முடிவை எடுத்துக் கொடுங்கள் அண்ணா 😢😔

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 2 месяца назад +2

    அனுசன் நல்ல அதிரடியான நல்லமுடிவு எடுக்கவேணடும்

  • @MohammedAroos-fg9lu
    @MohammedAroos-fg9lu 2 месяца назад +1

    Good ❤ intha pani thotara vantom

  • @leaanton4139
    @leaanton4139 2 месяца назад +2

    தாய் தகப்பன் செய்யிற பிழைகளுக்கு பிள்ளைகள் பிள்ளைகள் பலிக்கடாவா எங்கேயாவது hostel கொண்டுபோய்விடுங்க வாழ்த்துக்கள் அனுஷன்

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 2 месяца назад +1

    Sir, you are absolutely correct. Must be taken legal action for parents.
    Thank you for your hardest work.
    I am also from Valaichchenai.
    Michael Joseph.
    Thank you Anushan.

  • @dhanu.T
    @dhanu.T 2 месяца назад +6

    Anusan unkalukkum sk .kkum vakuviraıvil janathipathi verutöu kidaikkum ethu unmai unkal eranduperukkum eppavimea kadabul thunaı eruppar❤❤❤