இப்பொழுது தான் உங்களின் சேனலின் வீடியோவை பார்த்து இருக்கிறேன் இன்னும் மேலும் சூப்பரான விஷயங்களை உங்கள் சேனலில் நான் தெரிந்துகொண்டேன் இது எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கட்டும்
அணு ஆயுத போர் நடக்கக் கூடாது. எந்த நாட்டின் அதிபராக, மக்களாக இருந்தாலும், அவர்களும் அழிவார்கள் என்பது தெளிவாக அவர்களுக்கு தெளிவாக தெரியும். நிறைய அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
வணக்கம் அண்ணா நான் உங்கள் தமிழ் பொக்கிஷம்களம்மற்றும்அனைத்தும்பார்க்கன்றேன்ரெம்பவும்நன்றாகசெய்கின்றீர்கள்.மேன்மேலும் வளர்ச்சி பெறகடவுளைவேண்டுகின்றோம். நீங்கள் எல்வாருடையவாழ்க்கைவரலாறு பற்றி கூறிஉள்ளீர்கள்.ஏன்யோபைடன்பற்றிகூறவில்லைமறக்காமல்அந்தவாழ்க்கைவரலாறுஒருமுறைதெரிந்துகொள்வோம்.நாம்நம்மக்கள்
Dear Dr.Vickneswaran, we learn so many new information from you. btw if the USA president is a crazy person with depression, he will press all the buttons in the briefcase. Thanks again for an interesting video.
Vicky you have explained very well how US will tackle if Russia starts a Nuke bomb againt US.. Can you rxplain what Russia will do if Nato or US starts a nuke bomb against Russia.
வணக்கம் யோகேசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Vicky can you explain what will Russia counter action if US activate Nuke attack. The video seems intended to showcase that US is more powerful in Nuke...
விக்கி ரஷ்யா, அமேரிக்கா all weapons பத்தி மற்றும் எவ்வலவு பவர் இருக்கு, யாரோட weapon power full ஆனாது கொஞ்சம் சொல்ல முடியுமா. அனு ஆயுதம் Power பற்றியும் சொல்லுங்க.
@@tamilmotivation2023 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
உலகில் உள்ள எல்லா அணு ஆயுதங்களும் செயல் படாமல் புஸ் வாணமாகிப் போனால் மனித குலம் அமைதியும், வளமும் பெறும் - நடக்குமா...?!
@Ch Royapuram எல்லா இடத்துலயும் ஒரே கமெண்டு
அனு ஆயுதமே நம் உலகிற்கு தேவையற்ற ஒன்று....
அணுவாயுதம்... அமைதிக்கு தேவை... முக்கியமா இந்தியாவுக்கும் தேவை... தற்பாதுகாப்புக்கு அவசியம்...
இன்று உங்கள் காணொளி மிக ஸ்வரிஷாமாக உள்ளது.
இப்படியெல்லாம் நடக்கவே கூடாது... அவரவர் நாடுகளை அவர்களே ஆளட்டும். அடுத்த நாடுகள் மற்றும் அதன் வளங்கள் மேலே யாரும் ஆசை பட வேண்டாம் உலகமே....
ஆளட்டும்.
Adhuku thaan Russia Fight pandranga bro ... Russian Says " Don't want American Dominance in all over world . Everyone have their own Culture " .
Sorry, அவர்களே ஆளட்டும்...
9
தென் ஆப்பிரிக்கா எதற்காக அணுவாயுதங்களை செயலிழக்க செய்தது?
Payaam
இதே மாதிரி தான்
ரஷ்யாவும் யோசிப்பார்கள்
அப்பரம் எப்ப அணு ஆயுத தீபாவளி கொண்டாடுவாங்க விக்கி...😂😂😂😋
Thanks bro.....andha mistake mention panninathuku...✌️
அணு பற்றி நன்றாகத் தெரிய
வைத்த உங்களுக்கு நன்றி
விக்கி.
Missile ku command kodukkura satellite ah destroy pannittah , enna pannuvanga bro?
நன்றி
இப்பொழுது தான் உங்களின் சேனலின் வீடியோவை பார்த்து இருக்கிறேன் இன்னும் மேலும் சூப்பரான விஷயங்களை உங்கள் சேனலில் நான் தெரிந்துகொண்டேன் இது எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கட்டும்
அருமை விக்கி 🌹👌👌👌
20 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் சார்பாக அணுஆயுத பட்டாசு 🎇💥வெடிக்காமல் இருக்க வேண்டும் என வேண்டுகிறேன் 🙏😔😔😔
Vaipilla raja vedithe thirum
Vedithalum vedikum
கேட்கவே பிரமிப்பாக உள்ளது வேண்டாமப்பா போரும் அணு ஆயுதமும் அமைதியான உலகத்தை நோக்கி பயணிப்போம்
இயற்கையே காப்பாற்ற வேண்டும் அடுத்த தலை முறைக்கு...
வணக்கம் நன்றி 🌹
Nice brother ❤️ விக்கி
விக்கி எப்பவும் சூப்பர் தான். இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் அருமை.
இந்த பதிவு றோம்ப அறூமையா எனக்கு பிடித்து இருக்கிறது
அருமையாக.
Really super intha mari vidayam Konjam Sollunga
சூப்பர்
How Russia attack America with nukes, Anna do video about that as well?
Vicky, thanks for the great contribution of sharing the information.
By any chance do you have podcast at Spotify
Nice update super Vicky ...always waiting for such important news
சூப்பர் விக்கி
Vicky bro one small suggestion please ithu sammandhamana videova knjm description la add panungo
அணு ஆயுத போர் நடக்கக் கூடாது. எந்த நாட்டின் அதிபராக, மக்களாக இருந்தாலும், அவர்களும் அழிவார்கள் என்பது தெளிவாக அவர்களுக்கு தெளிவாக தெரியும். நிறைய அருமையான தகவலுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
என் நாடு என்பது நம் தமிழ் நாடு அண்ணா
வணக்கம் அண்ணா நான் உங்கள்
தமிழ் பொக்கிஷம்களம்மற்றும்அனைத்தும்பார்க்கன்றேன்ரெம்பவும்நன்றாகசெய்கின்றீர்கள்.மேன்மேலும் வளர்ச்சி பெறகடவுளைவேண்டுகின்றோம்.
நீங்கள் எல்வாருடையவாழ்க்கைவரலாறு
பற்றி கூறிஉள்ளீர்கள்.ஏன்யோபைடன்பற்றிகூறவில்லைமறக்காமல்அந்தவாழ்க்கைவரலாறுஒருமுறைதெரிந்துகொள்வோம்.நாம்நம்மக்கள்
@Ch Royapuram dai yara nee ella comments poyi copy pannidu irukka copyku porathavane
Vicky, video transition sound effect vendame. konjam adhigama iruku.
Haarp technology pathi detail ah podunga anna...
Very good update
Bro vaththi jaisankar histry podunga
Yar antha paian vathi danush ah
Very nice Vicki thanks
Kavalaipadatheenga Vikky EraivanAnumathiEllamal EthuvumNadakkathu. GodblessAll
Bro last video vera level and unga videos knowledge gaining and geopolitics etc.... Keep it up and congratulations🎉🥳🥳🥳🥳👏
Really super Thala.... Hollywood movieke Thugh....
Hello sir. All your episodes are good. Is it possible to create one episode with all details of all sanctions against Russia?
idellam namakku terinjadhu.. teriyadadu ennenna irukkoo??
Thank-you sir
Vanakam Anna, pls make all your contents as audio in spotify podcast...easy for us to catch up
Big information explained in simple way
வணக்கம் விக்கி
Super G..
Superb bro, Great explanations about nuclear weapons. Thank you 💝😊
Fantastic Topic Brother
Worth 🔥🔥🔥🔥
Good work
இந்த வெள்ளையா இருக்குறவனுங்க தொல்லை தாங்க முடியல பா🙈🙈🙈🙈
@Ch Royapuram நான் சொன்னதுக்கு இதுக்கும் என்னய்யா சமந்தம்🤔🤔
Super 👍
உலகத்தில் நீர்மூழ்கி கப்பலை கண்டு பிடித்த நாடு ரஷ்யா தான்.
Super.
EL Salvador country information pathi solunga
👍👍good
Anna appo intha ICBM yai anti missile system ah Vacchi thadukka mudiyathaa example s400 s500
Dear Dr.Vickneswaran, we learn so many new information from you. btw if the USA president is a crazy person with depression, he will press all the buttons in the briefcase. Thanks again for an interesting video.
Greatest mr.putin...❤❤❤apa namma hiro ala ondum panda midiyadha ....
under the seas nuces blast nadandhuchuna sea bed crack agumulla?or mild earth quack?
Super data collection and info 👍
Good Afternoon Vicky Anna😊☺️
Hi vikky
Super bro unga news 👍🏻
Vicky you have explained very well how US will tackle if Russia starts a Nuke bomb againt US.. Can you rxplain what Russia will do if Nato or US starts a nuke bomb against Russia.
Vicky universal 👍 vera level.
Good work 👍
Best topic nanba
நண்பா.
வணக்கம் யோகேசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Good update👌👍
👌👌👌👏
Interesting to listen Vicky but equally scary.
Anyway whoever involved doing all these work load not going to live forever.
Vicky can you explain what will Russia counter action if US activate Nuke attack. The video seems intended to showcase that US is more powerful in Nuke...
In a nuclear war, nobody is a winner. US never preemptively attack another country with nukes unless its existence is threatened.
Super anna ❤️
Super viki
Thanks
Vadakkoriyakandippa TharunamEthirparthirukktha.???
Namma kita ipadi la tech iruka?
Interesting
நான் கஷ்ட பட்டு தான் உழைக்கிறேன் என்னால என் முன்னேற முடியல அண்ணா, ரெஸ்பான்ஸ் ப்ளீஸ்
Nice information
Vera level brother
அண்ணா நம் நாடு வல்லரசு ஆகிடுமா அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்
Greenland Island history in tamil
Good anna
Interesting video.
I am addicted to Vicky videos.
Athanal than Martin Luther Lutheran pirivai uruvakkirana Anna...
Neenga America va romba support panringa.
விக்கி ரஷ்யா, அமேரிக்கா all weapons பத்தி மற்றும் எவ்வலவு பவர் இருக்கு, யாரோட weapon power full ஆனாது கொஞ்சம் சொல்ல முடியுமா. அனு ஆயுதம் Power பற்றியும் சொல்லுங்க.
Anti matter or boson particle பற்றி பேச முடியுமா? அணு ஆயுதத்திற்கும் அதற்கும் தொடர்பு?
Vera Level Informations Viki
Able to see a lot of Hard work.
Super vikky
What about the doombsday submarine of russia bro....
Vera level
தம்பி, பெயரில் மட்டுமே டமில் உள்ளது, பதிவில் தமிழ் இல்லையே.
@@Dhurai_Raasalingam வணக்கம் அண்ணா
@@tamilmotivation2023 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@Dhurai_Raasalingam நன்றி அண்ணா நீங்கள் சொல்லுவதை போல இனிமேல் தமிழ் மொழியிலேயே பதிவிடுகிறேன்
@@tamilmotivation2023 உங்கள் பெயரில் உள்ள *டமில்* என்பதை *தமிழ்* என சற்று திருத்தி சரியாக எழுத முடியுமா.
Hi vicky update some other news appart russia ukraine. Will also listen to it.
Ippolam en enga pathalum earthquake aah varuthu vdo potuga na
Appa India voda weapon upgrade pannuvaangalas
Super Vikki super.
Nandri anna
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.