99% பேர் இந்தப் பாடலின் கவிதை அழகைத் தான் சிறப்பாகச் சொல்வார்கள். ஆனால் தேன் சிந்தும் கவிதைக்கு ஏற்ற ராகத்தைத் தேர்ந்தெடுத்து, தேனாக இனிக்கின்ற இசையை பாராட்டி யாரும் எழுதியதை நான் இதுவரை படித்ததில்லை. குழைவு, பக்தி, ஏக்கம் என்பவற்றை வெளிப்படுத்தும் சஹானா ராகத்தை தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப வீணை இசையையும் சேர்த்துக் கொடுத்துள்ள அழகே அழகு..
One of the best songs in Sahana ragam. This song is a connoisseur's delight. The Gamaka from Rishabha to Nishada is negotiated brilliantly in the phrases “unai then ena naan” (pallavi), and “ini then illatha padi kathai mudithen”(2nd charanam).
பாடலின் வரிகளை ரசித்தேன் ..............கேட்டு மகிழ்ந்தேன்............பாடலை எழுதியவர் ............இசையமைத்தவர்.பாடியவார்களுக்கு எனது வாழ்த்துக்களை....சமர்ப்பிதேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என ஒருபடித் தேன் பார்வையில் குடித்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன் துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன் உலகத்தை நான் இன்று மறந்தேன் நிலவுக்கு நிலவு சுகம்பெற நினைத்தேன் உலகத்தை நான் இன்றும் மறந்தேன் உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன் உன்னுடன் நான் ஒன்று கலந்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்.
@@naresh_._ 2nd மலைத்தேன் meaning I ashtoned..( means உன்னை மலைத்தேன்( hill honey )என நான் மலைத்தேன் (ashtoned -வியந்தேன், ஆச்சர்யமடைந்தேன் ) மலைத்து போய் விட்டேன்..
கண்ணதாசன் காதலை ஆயிரம் விதமாக பாட வழி தந்தது இந்த திரைப்படங்கள் ..... கவி ஞானம் வெற்றி கொண்டது .... இந்த பாடலின் சொல்லாடல்கள் அப்படி தான், தான் இல்லை "தேன் ....." . கே.வி. மகாதேவன் இந்த படத்தின் எல்லா பாடல்களையும் ' கர்ணன் ' படத்திற்கு ஈடாக ராக பன்களில் இசை அமைத்துள்ளார் .... பாடல்களில் இனிமையும் மென்மையும் இணைந்து மனதை கொள்ளை கொள்ளுகின்றன .... நன்றி .....
My all time fav Since my childhood கொடி தேன், இனி எங்கள் குடி தேன் என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன் கொடி தேன், இனி எங்கள் குடி தேன் என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன் துளி தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்
Kavi arasar kanadhasan lyrics Honey, smt. P suseela. & sri. Pb srinivas voices honey and sri kV mahadevan music Honey finally actors also honey . every thing is honey. 2912.2020
Professor, this excellent song tuned in a exclusive ragam - SAHANA - unpolluted. the lyric is also of high order. if you dive deep, you can see myriads of colors.
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
ஆ: பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன் பெ: பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன் ~@@~~ BG Music ~~@@~~ ஆ: கொடி தேன், இனி எங்கள் குடி தேன் என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன் கொடி தேன், இனி எங்கள் குடி தேன் என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன் துளி தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன் பெ: பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன் ~~@@~~ BG Music ~~@@~~ பெ: மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன் மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன் ஆ:பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன் பெ: பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
பாடல் வரிகள் பா.எண் - 48 படம் - வீர அபிமன்யு 1965 இசை - கே.வி. மஹாதேவன் பாடியவர் - பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ் இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் பாடல் - பார்த்தேன் சிரித்தேன் RUclips link - ruclips.net/video/RUeGItHimwI/видео.html பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன் கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன் துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன் நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன் உலகத்தை நான் இன்று மறந்தேன் நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன் உலகத்தை நான் இன்று மறந்தேன் உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன் உன்னுடன் நான் ஒன்று கலந்தேன் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் உனைத் தேன் என நான் நினைத்தேன் அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
ஆ: பார்த்தேன் சிரித்தே ஏன், || பக்கத்தில் - அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தே ஏன், பக்கத்தில்-அழைத்தேன் உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன் பெ: பார்த்தே>ன் சிரித்தே>ன், பக்கம் வர துடித்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன் பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன் \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ ஆ: கொடி தேன், இனி _ எங்கள் குடி தேன் என - ஒரு படி தே ~ ன், பார்வையில் குடித்தேன் \\ கொடி தேன், இனி எங்கள் குடி தேன்என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன் \\ துளி தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தே~~ ன் பெ: பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன் \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ பெ: மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன் || மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன் உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தே >ன் எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன் ஆ:பார்த்தேன் சிரித்தே- ஏன், பக்கத்தில் அழைத்தேன் உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தே~~ ன் \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ ஆ: நிலவுக்கு நிலவு, சுகம் பெற நினைந்தேன் உலகத்தை நான் இன்று மறந்தேன் நிலவுக்கு நிலவு, சுகம் பெற நினைந்தேன் உலகத்தை நான் இன்று மறந்தேன்
பெ: உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன் உன்னுடன் நா> னொன்று கலந்தேன் ஆ: பார்த்தேன் சிரித்தே >ன், பக்கத்தில் - அழைத்தேன் உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பெ: பார்த்தேன் சிரித்தேன், பக்கம் வர துடித்தேன் உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
கண்ணதாசன் காதலை ஆயிரம் விதமாக பாட வழி தந்தது இந்த திரைப்படங்கள் ..... கவி ஞானம் வெற்றி கொண்டது .... இந்த பாடலின் சொல்லாடல்கள் அப்படி தான், தான் இல்லை "தேன் ....." . கே.வி. மகாதேவன் இந்த படத்தின் எல்லா பாடல்களையும் ' கர்ணன் ' படத்திற்கு ஈடாக ராக பன்களில் இசை அமைத்துள்ளார் .... பாடல்களில் இனிமையும் மென்மையும் இணைந்து மனதை கொள்ளை கொள்ளுகின்றன .... நன்றி .....
99% பேர் இந்தப் பாடலின் கவிதை அழகைத் தான் சிறப்பாகச் சொல்வார்கள். ஆனால் தேன் சிந்தும் கவிதைக்கு ஏற்ற ராகத்தைத் தேர்ந்தெடுத்து, தேனாக இனிக்கின்ற இசையை பாராட்டி யாரும் எழுதியதை நான் இதுவரை படித்ததில்லை. குழைவு, பக்தி, ஏக்கம் என்பவற்றை வெளிப்படுத்தும் சஹானா ராகத்தை தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப வீணை இசையையும் சேர்த்துக் கொடுத்துள்ள அழகே அழகு..
Entha padal varigal than than repeted word song beautiful song
Yes KVM genius & of course PBS & Susheelamma ❤️❤️❤️❤️❤️🙌
Kavinagar KANNADASAN varigal than enna arumai.
திரையிசைத்திலகத்தின் அற்புதமான படைப்பு சகானா ராகம்..உடன் இழையும் வீணையும் குழலும்🙏
காரணம் கவிதை மனதை மயக்கியதில் கேட்ட இனிமையான இசை காதில் புகுந்தாலும்
கொஞ்சம் தள்ளி நின்றது.
இது என் அனுபவம்
One of the best songs in Sahana ragam. This song is a connoisseur's delight. The Gamaka from Rishabha to Nishada is negotiated brilliantly in the phrases “unai then ena naan” (pallavi), and “ini then illatha padi kathai mudithen”(2nd charanam).
தமிழைத் தேனோடு கலந்து, உயிரின் உணர்வுகளில் ஊட்டிய, மகத்தான கவிஞர், எங்கள் ஐயா கவியரசர் கண்ணதாசன் அவரிகள், கவியரசரின் புகழ் வாழ்க பல்லாண்டு 🙏
கண்டேன் கேட்டேன் ரசித்தேன் தேனிசையில் மூழ்கினேன் மகாதேவனின் இசைமழையில் நனைந்தேன்
அப்பா ஏதோ ஓர் உணர்வு தோன்றுகிறது . சகானா இராகத்தின் இனிமையோ இனிமை
Feeling in love once again..
பாடலின் வரிகளை ரசித்தேன் ..............கேட்டு மகிழ்ந்தேன்............பாடலை எழுதியவர் ............இசையமைத்தவர்.பாடியவார்களுக்கு எனது வாழ்த்துக்களை....சமர்ப்பிதேன்
என் கவிஞன் கவியரசு கண்ணதாசனின் சிறப்பான பாடல்! 🙏🙏🙏🙏
Llkkll ok kk
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன்
பக்கம் வர துடித்தேன்
அன்று உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன்
பக்கம் வர துடித்தேன்
உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனி
எங்கள் குடித் தேன்
என ஒருபடித் தேன்
பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி
எங்கள் குடித் தேன்
என ஒரு படித் தேன்
பார்வையில் குடித்தேன்
துளித் தேன்
சிந்தாமல் களித்தேன்
ஒரு துளித் தேன்
சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன்
அழகினை ரசித்தேன்
பார்த்தேன் சிரித்தேன்
பக்கம் வர துடித்தேன்
உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இவரென மலைத்தேன்
மலர்த் தேன் போல்
நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன்
பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல்
நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன்
பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன்
சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன்
சுவைத்தேன்
இனி தேன் இல்லாதபடி
கதை முடித்தேன்
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இதுவென மலைத்தேன்
நிலவுக்கு நிலவு
சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான்
இன்று மறந்தேன்
நிலவுக்கு நிலவு
சுகம்பெற நினைத்தேன்
உலகத்தை நான்
இன்றும் மறந்தேன்
உலகத்தை மறந்தேன்
உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான்
ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன்
என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன்
இதுவென மலைத்தேன்.
"இதுவென மலைத்தேன்" மலைத்தேன் பொருள் என்ன (2வது முறை வரும் மலைத்தேன்?)
@PKM MKP நன்றிகள் 🙏🙏
Super work
@@naresh_._ 2nd மலைத்தேன் meaning I ashtoned..( means உன்னை மலைத்தேன்( hill honey )என நான் மலைத்தேன் (ashtoned -வியந்தேன், ஆச்சர்யமடைந்தேன் ) மலைத்து போய் விட்டேன்..
@@uktigerblue நன்றி ஐயா🙏😊
பாடலை கேட்டேன்.இசையை ரசித்தேன்.கவிஞரின் வரிகளை கேட்டு மகிழ்ந்தேன்.
தேன், தேன் என பல்வகை தேனின் சுவைகளை வழங்கிய கவிஞர் அ
ய்யாவிற்கு இசை அமைப்பாளர் அதை அழகாக பாடிய பாடக்கர்களும் நன்றிகள் கோடி ஜெய்ஸ்ரீராம்
😊8
=90
கண்ணதாசன் காதலை ஆயிரம் விதமாக பாட வழி தந்தது இந்த திரைப்படங்கள் ..... கவி ஞானம் வெற்றி கொண்டது .... இந்த பாடலின் சொல்லாடல்கள் அப்படி தான், தான் இல்லை "தேன் ....." . கே.வி. மகாதேவன் இந்த படத்தின் எல்லா பாடல்களையும் ' கர்ணன் ' படத்திற்கு ஈடாக ராக பன்களில் இசை அமைத்துள்ளார் .... பாடல்களில் இனிமையும் மென்மையும் இணைந்து மனதை கொள்ளை கொள்ளுகின்றன .... நன்றி .....
Excellent comments . Tha ks
Ever green classic song
பண்
இதில் வரும் என்பத்தாறு தேனும் சுவையாக இருந்தது அருமையான பாடல் இந்த பாடலை எழுதிய கவிஞருக்கு ஆயிரம் வணக்கம் ...
Nice
My all time fav
Since my childhood
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்
Superb melody, KANNADASAN lyrics, PBS+PSUSEELA+KVM combination very nice.
இந்த பாடலின் சிறப்பு தேன் என்ற வார்த்தை 87 முறை வருகிறது .
கவியரசு கண்ணதாசன் 1981.ம் ஆண்டில் மறைந்த போது .சென்னை தொலை காச்சி நிலையாம்
ஒளி பறப்பியா பல பாடலில் இந்த பாடலும் ஒன்று
Kavi arasar kanadhasan lyrics Honey, smt. P suseela. & sri. Pb srinivas voices honey and sri kV mahadevan music Honey finally actors also honey . every thing is honey. 2912.2020
Professor,
this excellent song tuned in a exclusive ragam - SAHANA - unpolluted. the lyric is also of high order. if you dive deep, you can see myriads of colors.
Nagarajan Sridhar
MY DEAR SRIDHAR
IS IT SAHANA ?
THANK YOU
SSK
இசைதேன் ரசித்தேன்
இவர் பாேல் கவிஞர் ஒருவர் இல்லை உணர்ந்தேன் இவர் வரிகளில் உலகம் மறந்தேன்
என்றும் திகட்டாத இசை என்பதற்கு உதாரணம்! இறையருள் பலன்.
Never seen such a wonderful lyrics. Oh God what a sentences. The great song and such a wonderful tune.
Background music is awesome especially veenai
The music and lyrics are no doubt good. But the picturisation is fantastic too and is at its seductive best. Great performance by the artistd
This song one of the KANNADASANs favorite 12 songs In old LP record composed by KVM
Beno Fernando
Beautiful singing g by pbs sir music by Kvm sir
பார்த்தேன்....!!👁️👁️❤️ சிரித்தேன்....!!☺️👫🏻👩❤️👨💝💘💖💜✨எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாடலுக்கு உண்டான அழகு குறையாது💯❤️💖💜✨
Superb music excellent singing
Theninum iniya suvaiyana paadal. Vaazhga kannadasan pugazh.
Inspired by Abirami Anthathi
76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
நன்றி
super amma
நன்றி அய்யா
K.V.மகாதேவன் சார் மெல்லிசையில் P.P.S சார் மென்குரலில் Ever green mega hit classic song
Good song. Thanks.
பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன்.....அத்தனையும் தேன்
Iam searching that who sang for male voice .just i known by listener the singer is by sri pb srinivas sir . His voice is a very velvet voice
Excellent song
ஆகா ஆகா அருமை அருமை
Ever green lovely song
Addicted to this song. What a voice.
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும்.
ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.
-நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
Movie name is veera abhimanyu
தேன் தேன் என முடியும் பாடல் இதுபோல் இப்போது யாராவது பாடல் எழுதமுடியுமா
Fantastic song memorable all times
ஆ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
~@@~~ BG Music ~~@@~~
ஆ: கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
~~@@~~ BG Music ~~@@~~
பெ: மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்
மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன்
ஆ:பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
"இதுவென மலைத்தேன்" மலைத்தேன் பொருள் என்ன (2வது முறை வரும் மலைத்தேன்?)
@@naresh_._ viyanthu poguthal
@@sambandansambandan6623 Roomba tnqs sir
What a lovely song❤
அந்த மலைத் தேன் இதுவென்ன மலைத்தேன். தமிழ் திகட்டா தேன்.
My favourite always 👌👌😘😘
still now I love this song
பாடல் வரிகள்
பா.எண் - 48
படம் - வீர அபிமன்யு 1965
இசை - கே.வி. மஹாதேவன்
பாடியவர் - பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
பாடல் - பார்த்தேன் சிரித்தேன்
RUclips link - ruclips.net/video/RUeGItHimwI/видео.html
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
My favorite song
Beautiful lyrics & melodies music.
இது தான் தேன் வழியும் பாடல் என்பதோ
😀😀😀😀😀
Ellavarikalum Theanentrudhan mudiyum idhupolaoorentrum may entrum eluthiyiruppar kaviyarasar
.
Beauty full song
Not only version the beautiful sahana raga . adds beauty to this version.
Every one's favourable song(lyrics)
rAgam: Sahana
Male :
Paarthen Sirithen, Pakkathil Azhaithen
Andru Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Idhuvena Malaithen
Paarthen Sirithen, Pakkathil Azhaithen
Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Idhuvena Malaithen
Female :
Paarthen Sirithen, Pakkam Vara Thudithen
Andru Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Ivarena Malaithen
Paarthen Sirithen, Pakkam Vara Thudithen
Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Ivarena Malaithen
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Kodi Then, Ini Engal Kudi Then
Ena Oru Padi Then, Paarvaiyil Kudithen
Kodi Then, Ini Engal Kudi Then
Ena Oru Padi Then, Paarvaiyil Kudithen
Thuli Then Sindhaamal Kalithen
Oru Thuli Then Sindhaamal Kalithen
Kaigalil Anaithen, Azhaginai Rasithen
Female :
Paarthen Sirithen, Pakkam Vara Thudithen
Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Ivarena Malaithen
~~@@~~ BG Music ~~@@~~
Female :
Malar Then, Pol Naanum Malarndhen
Unakkena Valarndhen, Paruvathil Manandhen
Malar Then, Pol Naanum Malarndhen
Unakkena Valarndhen, Paruvathil Manandhen
Eduthen Koduthen Suvaithen
Eduthen Koduthen Suvaithen
Ini Then, Illadhapadi Kadhai Mudithen
Male :
Paarthen Sirithen, Pakkathil Azhaithen
Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Idhuvena Malaithen
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Nilavukku Nilavu, Sugam Pera Ninaidhen
Ulagathai Naan Indru Marandhen
Nilavukku Nilavu, Sugam Pera Ninaidhen
Ulagathai Naan Indru Marandhen
Female :
Ulagathai Marandhen, Urakkathai Marandhen
Unnudan Naan Ondru Kalandhen
Male :
Paarthen Sirithen, Pakkathil Azhaithen
Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Idhuvena Malaithen
Female :
Paarthen Sirithen, Pakkam Vara Thudithen
Unai Then, Ena Naan Ninaithen
Andha Malai Then, Ivarena Malaithen
Kavinzhar kannadasan favorite song
Kanchana my favorite actress💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
G S Mani who was friendly with KVM has spoken about how this song came to be based on Sahana..
The tune was done after the lyrics were written.
Today, this time I searched and feed for the plesure of all youngters, who is கந்தசாமி. தெரிந்து கொள்ள லாமா.
கவிஞரின் அத்திக்காய் பாடலுக்கு முன்னோடிப் பாடல் போல!!!
எதை பார்த்தீர்கள், எதை குடிதீர்கள், எதை ரசித்தீர்கள் , எதை ருசித்தீர்கள் dear youngsters !
"இதுவென மலைத்தேன்" மலைத்தேன் பொருள் என்ன (2வது முறை வரும் மலைத்தேன்?)
Meaning: Amazed
@@heartlesspoet yes u are correct. NS Krishnan revealed 2 meanings of the word Malai in Ambikapathy.
பிரம்மித்தல்
2 வது முறை வரும் மலைத்தேன் என்பது மலைத்து போனேன் எனும் வியப்பை வெளிப்படுத்துவது
மலைத்தேன். மலைமுகடுகளில் கிடைக்கும் தேன் என்று பொருள். மலைத்தேன் 2 உன் அழகின் பிரமாண்டத்தை கண்டு பிரமித்துப் போனேன் என்று பொருள்
ஆ: பார்த்தேன் சிரித்தே ஏன், ||
பக்கத்தில் - அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தே ஏன்,
பக்கத்தில்-அழைத்தேன்
உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பெ: பார்த்தே>ன் சிரித்தே>ன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ஆ: கொடி தேன், இனி _ எங்கள் குடி தேன் என -
ஒரு படி தே ~ ன், பார்வையில் குடித்தேன் \\
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்என
ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன் \\
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தே~~ ன்
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
பெ: மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன் ||
மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தே >ன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன்
ஆ:பார்த்தேன் சிரித்தே- ஏன்,
பக்கத்தில் அழைத்தேன்
உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தே~~ ன்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ஆ: நிலவுக்கு நிலவு, சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
நிலவுக்கு நிலவு, சுகம் பெற நினைந்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
பெ: உலகத்தை மறந்தேன்
உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நா> னொன்று கலந்தேன்
ஆ: பார்த்தேன் சிரித்தே >ன்,
பக்கத்தில் - அழைத்தேன்
உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
Sahana raga is meant for pathos, but the beauty of the music director it tells the love feelings subtly
SAHANA❤️
How is it !.
Oru sahana raga song enjoy
❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝💘💘💘💘💘💘🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
Paatthen eduthen.koduthen ini illaadhapadi kudiththen.That is Kannadhaasan
இது என்னபடம்??
Abimanyu
வீர அபிமன்யூ @@drmahesh1982
Utharaavum abhimanyu vum thean kudichu mayanghuraar.
Kavi Kambar appurum oru pattu ethana theyan ada da oru paatula ethana grammar sandham edhukai monai ethanai அணி wow that's y called him as kavi raasu
Sorry Kaviperarasu is VM. KD is Kaviarasu. They are both excellent lyricists but each have their own title. Let’s not mix those.
Malayalikal undoo ♥️
Ulagathtbil eththanai thean iruppadhu Kannadhasanukkuththaan therindhathu
Ippadi oru pen ksdhalithu manappennaga kidaithal avan than unmaiyana bhagyasali
இதில் வரும் தேன் மொத்தம்=85
Y
ETHANAI THEN....THENIL KULITHEN...SUVAI,,,THEN MALAITHEN, MALAI THEN.
இது என்ண படம்?தயவு செய்து, யாரவது பதிவிடவும்.
veera abimanju
@@eliyathambyragunathan7832 வீர அபிமன்யு
Veera abhimanyu movie
Veera abhimanyu
Devine and pleasant feeling
கண்ணதாசன் காதலை ஆயிரம் விதமாக பாட வழி தந்தது இந்த திரைப்படங்கள் ..... கவி ஞானம் வெற்றி கொண்டது .... இந்த பாடலின் சொல்லாடல்கள் அப்படி தான், தான் இல்லை "தேன் ....." . கே.வி. மகாதேவன் இந்த படத்தின் எல்லா பாடல்களையும் ' கர்ணன் ' படத்திற்கு ஈடாக ராக பன்களில் இசை அமைத்துள்ளார் .... பாடல்களில் இனிமையும் மென்மையும் இணைந்து மனதை கொள்ளை கொள்ளுகின்றன .... நன்றி .....
பார்தேன்சிரிதேன்பக்கம்வரதுடித்தேன்எனஎத்தனைதேன்ஆகாபாடலைகேட்கும்போதெல்லாம்காதில்இனிக்கின்றனகவியரசர்கண்ணதாசனோஒருதேன்தான்