தமிழ்நாடு அரசியலில் உள் நகர்வு அனைத்தையும் அறிந்தவர் இவர் நேர்காணலை பார்த்தல் போதும் தமிழ்நாடு அரசியலை அறிந்து கொள்ளலாம் போலும் அறிவாற்றல் மிக்கவர் வாழ்த்துக்கள்
He says Rs 200/ Crores was paid by Martin to VCK. If this is true, what is income tax department doing? Is law only for common people?. Not for politicians and political parties???????
பேசாம சினிமா எடுறா சூர்யா... திமுக காரன் சாராயம் வித்து சாகடிக்கவே யோசிக்காமல் செயவானுங்க லாட்டரி க்கு வேணும்னு சொன்னாங்கலாம்.... என்னா உருட்டு டா எப்பா😂😂
மக்கள் பொதுவாக பேசிக்கொள்கிறார்கள் மற்றும் டிவி சேனல் மற்றும் யூ ட்யூப் சேனல் மற்றும் நியூஸ் பேப்பர் மீடியா போன்றவைகளை வைத்து பார்க்கும்போது பொதுவாக தமிழ்ல ஒரு பழமொழி உண்டு எங்க சுத் துனாலும் ரெங்கநாதர் கிட்ட தான் வந்தாகனும் அப்புடிம்பாங்க அதுபோல இங்க சென்ட்ரல் லோக்கல் ஸ்டேட் ல என்றும் கில்லி பிஜேபி கட்சி தான் ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா எலிபொரியில தேங்காய் வச்சி எளிய புடிக்கிற மாதிரி இந்தியாவுல உள்ள அத்துணை மாநில மத்திய ஸ்டேட்கலில் உள்ள பிரபலமான வலுவான கட்சியும் அவர்கள் செஞ்ச ஊழல் கலும் ஃபைல்கள் எல்லாமே CBI ED RAID INCOME TAX RAID அனைத்து ஃபைல் களும் உள்துறை அமைச்சர் அமிட்ஷவிடம் டேபிலில் உள்ளது மேலும் சுமார் மூன்று நான்கு வருட காலம் முன்பு விஜய் அவர்களின் சொத்து படம் வரவு செலவு ஆடிட்டிங் ரிப்போர்ட் மற்றும் அவரின் மத வெளிநாட்டு லாபி போன்ற பின்னணி மத்திய அரசின் கையில் உள்ளது மேலும் திரு மோடி அவர்கள் உலக நாடுகள் முலுவதும் அவரின் நெட்வொர்க் உள்ளது போல் தெரிகிறது நடிகர் கமலஹாசன் சொல்லுவாரு பாருங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இப்ப இந்தியா முழுவதும் டிஜிட்டல் டிரன்சாக்சன் ஆக மாறிவிட்டதால் முன்பு இருந்த நிலமை இப்பொழுது இல்லை
இவனா! திமுக வின் ஸ்லீப்பர் செல்லாக பாஜக வில் சேர்ந்தான். உண்மை தெரிந்தவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டான். இன்று கிசு கிசு சொல்ல ஆரம்பித்து விட்டான். பயில்வான் ரங்கநாதனுக்கு இவன்தான் போட்டி.😂😂😂
Surya bro fire speech 🎉. Watching from Saudi Arabia
தமிழ்நாடு அரசியலில் உள் நகர்வு அனைத்தையும் அறிந்தவர் இவர் நேர்காணலை பார்த்தல் போதும் தமிழ்நாடு அரசியலை அறிந்து கொள்ளலாம் போலும் அறிவாற்றல் மிக்கவர் வாழ்த்துக்கள்
Well well explanation Surya......you are rocking......good
திரிச்சி சூர்யா வுக்கு அரசியல் அறிவு அதிகம் சூப்பர் அதை நல்ல காரியத்தில் உபயோகப் படுத்த வேண்டும்
வாழ்த்துக்கள்
Good explanation....
Suriya கணிப்பு அருமை
Brilliant.
Surya speech super sir
Super surya
I have been telling that just like you that VCK will ditch DMK in the last minute
பதவிக்கு தான் அரசியல் கட்சி
கேடுவான் கேடு நினைப்பான் தம்பி.
சூர்யா தம்பி, புலித்தோல் போர்த்திய குள்ளநரிகளின் முகத்திரையை அருமையாக கிழித்து தொங்கவிடுகிறீர்கள் அருமை ❤
வந்துடான்ள பிட் CD ஏவாரி..
தமிழ்நாட்டில் சட்ட விரோத லாட்டரி இன்றும் கொடிகட்டி பறக்கிறது, நண்பரே.
Truly different anna.
Thiruma should remove Arjun reddy and stabilize the party's stand.
Surya is very clear in his speech.
செம
Ivar oru commedy piece. Now he is in which party?
நல்ல காமெடி
🎉🎉🎉🎉
அரசியல் புரோக்கர் திருச்சி சூர்யா😂😂
கொள்கை வரங்கயம் வெங்கயா ம்
எங்க இருந்து பணம் வருது மக்கள் வரி கொள்ள
எல்லாம் மக்களின் பணம்.இவன்கள் பண மழையில் நனைக்கிறார்கள். மக்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.
He says Rs 200/ Crores was paid by Martin to VCK.
If this is true, what is income tax department doing?
Is law only for common people?.
Not for politicians and political parties???????
பேசாம சினிமா எடுறா சூர்யா... திமுக காரன் சாராயம் வித்து சாகடிக்கவே யோசிக்காமல் செயவானுங்க லாட்டரி க்கு வேணும்னு சொன்னாங்கலாம்.... என்னா உருட்டு டா எப்பா😂😂
இதற்கு முடிவே கிடையாதா
Surya 🔥 politician
Sir diha rjail TN policeBn pattri solluga suriya sir
DMK wing Surya Annal kathai solvathil vallavar
மக்கள் பொதுவாக பேசிக்கொள்கிறார்கள் மற்றும் டிவி சேனல் மற்றும் யூ ட்யூப் சேனல் மற்றும் நியூஸ் பேப்பர் மீடியா போன்றவைகளை வைத்து பார்க்கும்போது
பொதுவாக தமிழ்ல ஒரு பழமொழி உண்டு எங்க சுத் துனாலும் ரெங்கநாதர் கிட்ட தான் வந்தாகனும் அப்புடிம்பாங்க அதுபோல இங்க சென்ட்ரல் லோக்கல் ஸ்டேட் ல என்றும் கில்லி பிஜேபி கட்சி தான் ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா எலிபொரியில தேங்காய் வச்சி எளிய புடிக்கிற மாதிரி இந்தியாவுல உள்ள அத்துணை மாநில மத்திய ஸ்டேட்கலில் உள்ள பிரபலமான வலுவான கட்சியும் அவர்கள் செஞ்ச ஊழல் கலும் ஃபைல்கள் எல்லாமே CBI ED RAID INCOME TAX RAID அனைத்து ஃபைல் களும் உள்துறை அமைச்சர் அமிட்ஷவிடம் டேபிலில் உள்ளது மேலும் சுமார் மூன்று நான்கு வருட காலம் முன்பு விஜய் அவர்களின் சொத்து படம் வரவு செலவு ஆடிட்டிங் ரிப்போர்ட் மற்றும் அவரின் மத வெளிநாட்டு லாபி போன்ற பின்னணி மத்திய அரசின் கையில் உள்ளது
மேலும் திரு மோடி அவர்கள் உலக நாடுகள் முலுவதும் அவரின் நெட்வொர்க் உள்ளது போல் தெரிகிறது நடிகர் கமலஹாசன் சொல்லுவாரு பாருங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இப்ப இந்தியா முழுவதும் டிஜிட்டல் டிரன்சாக்சன் ஆக மாறிவிட்டதால் முன்பு இருந்த நிலமை இப்பொழுது இல்லை
இவனா! திமுக வின் ஸ்லீப்பர் செல்லாக பாஜக வில் சேர்ந்தான். உண்மை தெரிந்தவுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டான்.
இன்று கிசு கிசு சொல்ல ஆரம்பித்து விட்டான்.
பயில்வான் ரங்கநாதனுக்கு இவன்தான் போட்டி.😂😂😂
அர்ஜுன் ரெட்டி யா? அல்லது ஆதவ் அர்ஜுனா?
தெளிவான விளக்கம் தரவும்
Neengadhan Delhi specialist diharjailTN jail TN Bn duty why standing
சூர்யா வாழ்த்துக்கள். பல அரசியல் விஷயங்களை மக்கள் தெரிந்து கொள்ள உதவுகிறீர்கள்.நன்றி.
Appo dmk solli Arjun Reddy vetla raid
அண்ணா உங்ககிட்ட பேச முடியுமா உங்கள் நம்பர் கிடைக்குமா கண்ணன்
Pk கு raid விடணும்
எடப்பாடி க்கு
நல்லா பேர் வச்சிங்க சூர்யா வாழ்த்துக்கள்
பாம்பட்டி பழனிசாமி
😂
புரட்சி தமிழன்
பிரசாநாகிஸோர்மீது ரையாடெல்லாம் பாயாதா...
என்பதுநடுநிலையிரின்பார்வையாகும்.நன்றி.
அவன் ஒரு வடநாட்டு பார்ப்பனர் என்பதால் பாயாது.😂😂
அவன் வடநாட்டு பார்ப்பனர் என்பதால் பாயாது.😂😂
Arivali
அருமை❤ சிறப்பு❤ மாஸ்❤
Indha topic ippo thevaya ? Savukku matter ennachu ?
Admk allekka plan edapaty katchee allekkerar edapaty.mgr entra
India today failed Behind Trichy Surya
செய்திசானல்களில் சூர்யா போன்ற பெருச்சாளிகள் நுளைந்து கெடுத்து கொண்டிருக்கின்றன.
Moodhi nee wast floow, created 200😊
Bgm very poor
🤦♂️🤦♂️🤦♂️
ண
ஞ
22.08 yellame oorutuuuu 😂
Nan DMK Karan tirupattur mavattam iruthalum sollaran eps great leadership
Indha DP Surya thaan Uthama puthiran madhiri pesuraan
😂😂😂😂
Thoiooo
😂😂😂
Bjp will win in 2029 along with DMK.
🐍 Snake 🐍 Aatti
இவன் விடும் கதைகள் 😂