அம்மா Jayalalitha வின் விருப்பமான பாடல்கள் | முழுத் தொகுப்பு -2 | MSV Songs Part 2 | Jaya Max
1:36:01
பூஜைக்கு வந்த மலரே | Poojaiku Vandha Malare Song | MSV Songs | Paadha Kaanikkai Movie | Jaya Max
4:31
நினைக்க தெரிந்த மனமே | Ninaikka Therintha Maname Song | MSV Songs | Anandha Jodhi | Jaya Max
HTML-код
- Опубликовано: 4 фев 2025
மிகவும் அருமை யாக பாடியுள்ளீர்கள்
ஒரு பாட்டின், சக்கி ! எத்தனை உள்ளங்களை தட்டி எழுப்புகிறது...... சபாஷ்... சேரன், தம்பிக்கு நன்றி!
Really nice Anu
அருமை மேடம்.
Simply superb valthukal tejeseari dhrua
இந்த உலகத்தில் P SUSHEELA வை போல இனிமையாக பாடுகிற குரல் யாருக்குமில்லை.. அது கடவுள் கொடுத்து
ஒரு பாதியளவு மது ஐயர் (பாடகி) பாடுகிறார் பரவாயில்லை. அதுவும் சிரித்துக்கொண்டு.😄
Very nice.
உண்மை தான் இறைவன் கொடுத்தது
துள்ளிசையாக பாடுகிறார்
கஷ்டப்பட்டு பாடுகிறார்
Very nice 😊
வானதி குரல் மற்றும் பாவனை மிகச் சிறப்பு.
Susheela madam 💯💝 no one beat
Superb. Nice voice🎉
இப்படிப்பட்ட இசையையும் மெட்டையும் அளித்த மெல்லிசை மன்னர்களை தமிழ்த் திரை உலகம் என்றென்றும் வணங்கி போற்ற கடமைப் பட்டுள்ளது. எதை எதையோ இசை என்கிறார்கள்; பாட்டு என்கிறார்கள் பல வருடங்களாக.
மிக நன்றாக பாடியுள்ளார் 👍🙏🙏🙏👌Very well sung
என்ன? இதே பாடலை utube சாதா (பேமஸ் இல்லை) சிங்கர்கள் பாடியது இருக்கும் கேளுங்கள். ஆமா முகத்தில் எதற்கு இத்தனை ரியாக்சன் அனுமேம் நீங்கள் சிங்கர்தான் Not Actor.pls. இந்த ரியாக்சன் செவாலியோசிவாஜிக்கு கூட வராது.🤭
இந்த பாடலை சூப்பர் சிங்கர் பிரியங்கா மிக இனிமையாக பாடுவார்.
D மறந்துட்டேன். மகிழ்ச்சி
Super .கொஞ்சம்கூட அலட்டிக்காம பாடுவதிலும் ...
போடா பொங்க சோறு😅
lovely voice
Fantastic song! Superb lyrics! Splendid music! Excellent orchestra team! Wonderful! Keep it Up!
அருமையாக பாடியுள்ளார் . வாழ்த்துக்கள்
good presentation by all
Anu mam voice superb ❤
Very good god bless you ❤❤❤❤ i love you kutty
புல்லாங்குழல்கொடுத்தமூங்கில்களே என்ன எம்.எஸ்.வியின்பாடல்இல்லா நினைத்தாலேஇனிக்கும் நிகழ்ச்சியநடுநிலையர்ரசிக்கவில்லை.நிழ்ச்சிநினைத்தாலேகசக்கிறது....நன்றி
Sweet, sweeter and the sweetest
❤️உன் பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும்.. ரொம்ப அருமையா பாடுற. இப்டியே பழைய பாட்டா பாடு
இதுவும் கேட்க மிக இனிமை குறையாமல் உள்ளது . வாழ்த்துகள் .
Su heel’s beautiful videos 🏆🏆
It so heavenly listening to this song after so many years.
நான் பல தடவை கேட்டேன்
மயங்கத் தெரிந்த கண்ணே சுதி விலகுது
வாழ்த்துக்கள்
Very nice song n ur voice so sweet❤🎉
இந்த பாடல் எனக்காக என்று புரிகிறது
Perfect ❤anu mam epovum yaarayum imitate panni paada maatanga... She is also excellent music composer nd singer
இந்த பாடலுக்கு சிவக்குமாரை வரவலைக்கனூம்.நன்றி
P. Suseela voice mam
மெல்லிசை மன்னன் MSV அவர்களின் பிரதான சீடர் அனந்து அவர்கள். இவரின் " என்றென்றும் MAV" என்ற இசை நிகழ்ச்சி மூலம் இன்றும் நம்மோடு MSV வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.வணக்கம் TO அனந்து.
Anuradha Sriram, a God's gift
നന്നായി പാടി.
Lyrics are super
Very super song😊😊😊
P Suseelama No Comparison Ultimate Queen of Honey Voice.Her voice will touch the soul. I just simply worship her and her songs❤❤❤❤❤ Congrats to Mrs Anuradha
I agree
Very good very Nice
என்னுயிர் பாடல்கள் நான் காதலிக்கும் பாடல்கள் நான் ரசித்து மயங்கும் பாடல்கள்
Super stage management
At this age he sing very well. I love this song.
Super
👌👌👌👌👌
Anuratha Supar Arumai
🔊 perfect Sound track for.
Excellent kannu
Anbu magale ne pallandu valanum kannu
God bless you.
உயிரே நீ எங்கே
❤❤❤🎉🎉🎉🎉
சரோஜா தேவி என்னும் தேவதையின் 86 ஆவது பிறந்தநாள் 2025 ஜனவரி 7 ம் தேதியன்று இந்த பாடல் கேட்கிறேன். கன்னடத்து பைங்கிளி நூறு வயது தாண்டி நலமாக வாழ வாழ்த்துக்கள்
😢❤❤
❤
சுசிலா அம்மா பாடியதை விட நீ பாடியது காதுக்கு மிகவும் இனிமை உன்பாடலை கேட்கும்பொழுது மனதில் ஒரு அன்பு பாசம் ஒரு உற்ச்சாகம் பிறக்கிறது தாயே உன் குரல் இந்த உலகம் முழுவதும் ஔிக்கட்டும். நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு ஏக்கம் இருந்தது தமிழ்பாடலை பாடுவதற்க்கு தமிழர்கள் யாரும் இலலையா என்று வருத்தபட்டேன் மகள் தமிழச்சியின் குரலை கேட்கும்பொழுது அந்த ஏக்கத்தை தீர்த்துவைத்துவிட்டாய் தாயே தமிழே தலைவணங்குகிறது உன்னை பார்த்து உன் குரலை கேட்கும் பொழுது இனம்புரியாத உற்ச்சாகம்
உனக்கு புடிச்சிருக்கா விட்று....தேவையில்லாம சுசீலா பமீலா - -🙄ன்னு வம்பிழுக்காதே...
அவ்வளவு நல்லாவ பாடுனாவ நான், ஏதோ வலுப்பம் காட்டுன மாதிரில நெனச்சேன்🤭
Super sizter
சுசிலவை விட இது இநிமையவா இருக்கிறது.அவருடன் கம்பேர் செய்யாதீர்கள்.உங்களுக்கு பாட்டு பற்றி தெரியாது என்றுதான் நினைப்பார்கள்
@@parakbaraak.1607 ஆமாம். சுசீலா பாடியதை விட என்று பதிவிட்டது மகா அபத்தம். இப்படி அனுராதா அவர்களை பாராட்ட வேண்டிய கட்டாயம் என்ன வந்தது!!!
Super very nice 👍
Very nice song sung by
ANU
Good saindhya
வாழ்துக்கள் செல்லம்
Wooh! Yogasree! What a Honey Voice & Heart melting Rendition! Superb kanna❤👏 👏 👏 👌 👍 😍 🥰 Soulful Singing sounded Great! You're a Gifted Child! God Bless You! Wish You a Bright Future🙏
❤❤❤❤❤❤❤❤
Very good dance ❤super songs Best dance congratulations GOd bless you ❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏
Suprana Padal romantic Padalgal Roman entry thank you ma'am voice lock
இஸ்லாமிய கீதம் ஒன்று பாடினால் நன்றாக இருக்கும்
Priyanka is the best
Ps madhiri pada muyarchi ok
I miss my cute amma
சுசீலா அம்மையாரா அனுராதா சிறிராமா என்று சந்தேகமா இருக்கு மேனி சிலுக்குது
Super
சுசீலா அம்மாவின் குரல் பாடகி
சின்மயியை விட இவருக்கு ஓரளவு பொருந்துகிறது.
அருமை அருமை ஆயிரம் முறை
O! How great these songs full of good meanings. Alangudi somu is a poet given by god to tamilnadu.
Nothing to beat MSV Well set fr olden trend ( TMS) & present trend ( SPB).No comparison with others
NiceA nuradha sriram mam
வெண்ணிலா நேரத்தில வேனு கானம் பாடலை பதிவிடவும்
Tempola illama eruku.oru pathashtam ,veham erukku.sohamana ,slowana padal.ucharippu valukudhu.olden songs r golden songs atha yaaralum paaduvathu kashtam thaan.feeley illa
இந்த பாடலுக்கு ஏற்ற குரல் இவர்களுக்கு இல்லை...ரசிக்க முடியல....
Ok
Paarkindra periya peritya music jambavaankaz intha kuzanthaikku feature la periya vaaipu kodungaz meendum meendum ketka thondrukirathu
Initialy லிட்டில் ஸ்பீட் from அனுராதா ஸ்ரீராம் mam to சிங்க் வித் மியூசிக்
இசையமைப்பாளர் திரு MSV. அவர்கள் மறைந்தாலும் உடன் இருந்தவர்கள் அந்த இசையை அப்படியே பிடித்து இழுத்து நமக்கு தேனிசையை அள்ளி தெளித்து விட்டார்கள்.😢
மயங்க தெரிந்த கண்ணே - அந்த "கண்ணே" வில் ஸ்ருதி விலகி பாடுகிறார். குளிர "தெரியாதா" - அந்த "தெரியாதா" வை ஒரே வார்த்தையாக பாடாமல் "தா" வை பிரித்துவிட்டார். பாட முடியாமல் பாடுகிறார். தொடர்ந்து கேட்பதற்கு எப்படி ஆர்வம் வரும் ?
எதிரே, ஒரு பெண் சிங்கம் (ஜெ) இந்த பாட்டை கேக்குது அந்த பயமா இருக்கும் பிரதர்.🤔
சுஷீலா அம்மா பாடலை அவரை தவிர வேறு யாராலும் பாட முடியாது
Original Shruthi ethu ella Romba high ah iruku ...athan kasta padranga please don't criticism 😊😊
Ctisise pannaravan toilet kude padamudiyathu
@@parameswaranparameswaran9053 ஒர்ஜினலை கம்பயைர் பண்ண எவனுக்கும் உரிமை உண்டு. விமர்சனம் ஓசியில்ல தம்பி. டெண்ட் கொட்டயில ஓசியில் பாத்த படமில்ல அது . துட்டு கொடுத்து பார்த்த எங்க தலைவர் படம். இவ்ளே கஷ்டப்பட்டு என்ன மயிறுக்கு எங்க Mam பாட்டை வீணடிக்கனும்? அந்த மயிறுக்கு நீ எதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரணும்?... போடா. போ அவ கூட நீயும் பாத்ரூமிலயே பாடு, எவனும் கேக்க மாட்டான். உற்காந்துட்டு பாடு படுத்துத்துட்டு பாடு ஏன் தொங்கிட்டே பாடு ஆனா வெளியில வந்து மட்டும் பாடாதே. (அவ ரசிகனா நீயி....?🙄)😭
இசையோடு இணையாமல்... ஒன்றாமல் குரல் தனித்து தெரிகிறது. இசையின் வேகம் சரியாக உள்ளது, இசையின் வேகத்தைவிட குரல் வேகமாக நகர்கிறது.
பாடலை உள்வாங்கி... ஒலிக்கும் இசையை உள்வாங்கி ரசித்துப் பாடவில்லையோ ! என தோன்றுகிறது.
Pls lke this uhave to select this week and sing of Susilma song..ok.pls or me
....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙋🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
காதலித்து ஏமாற்றதெரியும் இல்லையா விஜி. By Naattaraayan
இது முடியும் இடத்தில் காலமும் இடமும் உலகமும் முடிந்திருக்கக் கூடாதா??????????????.
Veru yaravathu paadalam
Please upload p susheela amma live singing in this program
அம்மாவின் அருமை இப்பத் தெரியுதா?
யாரை சொல்கிறீர்கள் ?
Total miss
எதோ தடுமாற்றம் தெரியுது
மேடையில் அமர்ந்து இருப்பது. 😂😂😂 யார்...அது தான். இந்த தடுமாற்றம்.
ல@@C..C-t2fஉண்மை. அனுராதா சிறந்த பாடகி. கரனாடக, இந்துஸதானி சங்கீதம் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். அவர் மேடையில் பயப்படுவது அம்மா முன்னால் இருப்பதாகத்தான் இருக்க முடியும்.
@@narayanana2891கொஞ்சம் இயல்பாக பாடச் சொல்லுங்க Bro பயமா திக்கு திக்குனு இருக்கு...?🙏🙏🙏?
Judges give her more than 19 marks. OK.
சுசிலா அம்மா. சுசிலா ம்மாதான். அவரை போல் 100 / 10 கூட பாட முடியாது
ഇത് ഏത് സിനിമയാണ്
Islamiya geetam not in all films except pava mànnipu
Sruti has gone some where from her no body is equal to suseela amma b gm is fine
மது ஐயர் பாடிய இதே பாடலை, இந்த பாடலை பாடிய அனு மாம் கேட்க வேண்டும். அது என்ன அத்தனை ரியாக்சன் Face. தம் இல்லையா?
Disha Armia Padiyar ka
Why this singer sang this?not able to touch high notes n no melody at all killed the song.Dear dont attempt the Great singer p.Susheelas song.u cant do justice to the song n u dragged the song in beat.
வார்த்தைகள் உச்சரிப்பு தவறாக பாடியுள்ளார் சுசீலாவுக்கு நிகர் சுசீலா தான்
L
No body no
எவன்டா
Kuralil enimai ellai