ஆஹா எவ்வளவு ஆதர்சமான தம்பதிகள் உங்கள் இருவரின் உரையாடல்களை பண்பு கலந்திருக்கிறது பாசம் கலந்திருக்கிறது நேசம் கலந்திருக்கிறது இந்திய தேசத்தின் உணர்வு மிகுந்திருக்கிறது பணிவான திருமுகன் அவர்களின் பேச்சு கேட்கக் கேட்க திகட்டத இன்னும் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் பாரதி அவர்களின் சென்ஸ் ஆப் ஹியூமரும் பிரசன்ஸ் ஆப் மைண்டும் வியக்க வைக்கிறது வாழ்க வளமுடன் அருமையான காணொளி
சுப்புஆறுமுகம் ஐயா அவர்களை எனக்கு சிறுவயதில் அவ்வளவு பிடிக்கும் ஐயா வின் ஆசியோடு அக்கா நீங்கள் இருவரும் நலமாக பல்லாண்டு காலம் சீறோடும் சிறப்போடும் என்றும் சந்தோசத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அக்கா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அக்கா மாமா
Very very beautiful conversation. So different one. This is a very good program. Many will wish to watch more videos like this .may God bless them all good things in life. And their son. Subhu Arumugam avargal a great performer. Thank you very much for sharing🇨🇦
திருமகன் ரொம்ப humble. பாரதி பாா்ப்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன் மாதிாி இருக்கிறார். நாங்கள் உங்கள் வில்லுபாட்டை அம்பத்துாாில் வைஷ்ணவி நகா் வைஷ்ணவி கோயிலில் நவராத்திாி சமயம் பாா்திருக்கிறேன்.
Nalla psychology therinju vechurukkeenga. you have mastered in how to tackle another human being. No ego. Vittu kuduthu poreenga. All younger generation should watch this. Please start give councelling to many youngsters. You will give proper guidance to younger generations how to lead a life. At this moment all younger generation need your advice and councelling

இசையால் இணைந்த தம்பதிகள். அருமையான நேர் காணல்
சரிகமபதநிச சண்டை போடும் போதுதான் சங்கீதமே பிறக்கும் - அருமை சகோதரி; உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு என்றுமே நான் ரசிகை - ஜலஜா திருமூர்த்தி
மிகச்சிறந்த வளர்ப்புமுறை அன்பான இருவரும் எடுத்துக்காட்டாக நீடுழி வாழ்க போற்றப்படும் கலைக்குடும்பம் ஆண்டவன் அருளால் சிறப்புறட்டும் வாழ்த்துக்கள்.பல்கலை பாடமாக கொண்டுவந்தமைக்கு பாராட்டுக்கள்
Nice. Super. நல்ல குடும்பம். நல்ல கலை சேவை.🌈
மிக தரமான நிகழ்ச்சி ..
தம்பதி சகிதமாய் உரையாடிய விதம், அமைந்த களம் அருமை!
சுப்புஆறுமுகம் ஐயா அவர்களை எனக்கு சிறுவயதில் அவ்வளவு பிடிக்கும் ஐயா வின் ஆசியோடு அக்கா நீங்கள் இருவரும் நலமாக பல்லாண்டு காலம் சீறோடும் சிறப்போடும் என்றும் சந்தோசத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அக்கா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அக்கா மாமா
Thanks 🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏 Thanks KURUJI SIR ❤🙏
Very very beautiful conversation. So different one. This is a very good program. Many will wish to watch more videos like this .may God bless them all good things in life. And their son. Subhu Arumugam avargal a great performer. Thank you very much for sharing🇨🇦
Nice... Very good program
GOD BLESS, BOTH ❤🎉
அருமையான பதிவு
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
வாழ்க வளமுடன்
பல்லாண்டு
திருமகன் ரொம்ப humble. பாரதி பாா்ப்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன் மாதிாி இருக்கிறார். நாங்கள் உங்கள் வில்லுபாட்டை அம்பத்துாாில் வைஷ்ணவி நகா் வைஷ்ணவி கோயிலில் நவராத்திாி சமயம் பாா்திருக்கிறேன்.
Arumai..Arumai...eanakku ungha villupaattu romba pidikkum....🎉🎉
Made for each other
May God bless you akka and sir
No words to express..worthful messages👌👌👌
Wonderful conversation n great presentation. Wish youngsters see this n understand the value of life.❤❤❤
Pramadham .Mika nanri.
வாழ்கவளமுடன்வாழ்க
அருமை.வார்த தைகளில்லை
❤❤❤❤❤.
Please please please upload விளாத்திகுளம் ராஜலட்சுமி amma
Ennoda classmate bharatiya Sarada schoolmate santhoshama irukku
Superub
Nalla psychology therinju vechurukkeenga. you have mastered in how to tackle another human being. No ego. Vittu kuduthu poreenga. All younger generation should watch this. Please start give councelling to many youngsters. You will give proper guidance to younger generations how to lead a life. At this moment all younger generation need your advice and councelling
Kuduthu vaitha varam vaangiya thambathigal,vaalha needudi pallandu