சாமிதோப்பில் நடந்தது என்ன? உலகத்தையே மிரள வைக்கும் சம்பவங்கள்🙏🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 30

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 11 месяцев назад +6

    சிறப்பு அய்யா. அய்யாவழி மக்களுக்கு தெரியாத நிறைய உண்மைகள் இந்த பதிவில் உள்ளது .அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @maheshb7758
    @maheshb7758 11 месяцев назад +3

    🙏അയ്യാ ഉണ്ട് 🙏 Ayya Undu Ayya 🙏eppothum ungal koode ayya thunai iruppar ungal paniyai thodarunkal vazhthukkal ayya👍👌

  • @SivaBalan-i6q
    @SivaBalan-i6q 11 месяцев назад +2

    Well said, congratulations ji. You are correct. Straight forward speech, keep it forward ❤

  • @APSKTx
    @APSKTx 10 месяцев назад +2

    வரலாறு கிடைத்து நீங்கள் கூறுவது சரி அறியாத ஒரு தகவல் தரப்பட்டுள்ளது மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @RamelaMano-mi7wz
    @RamelaMano-mi7wz 11 месяцев назад +3

    அருமையான விளக்கம் அய்யா அய்யா உண்டு

  • @pmurugananth4335
    @pmurugananth4335 11 месяцев назад +3

    🙏🙏. Ayya undu🙏🙏🙏

  • @user-bh1vc2qi9y
    @user-bh1vc2qi9y 11 месяцев назад +1

    Unmai sarithirangalai ariya paduthugindra intha sarithiram sathiyam varum kalangalil sathiyama sthabika ayya vaikundar vazhivagai saivaar very nice ayya, ayya undu

  • @makheswaripalarasu6325
    @makheswaripalarasu6325 11 месяцев назад +1

    அருமை.அய்யா உண்டு.

  • @gnanathangamp4863
    @gnanathangamp4863 11 месяцев назад +2

    அய்யா சரணம் நன்றி ஐயா நீங்கள் பதிவிட்டுள்ள அனைத்தையும் நானும் கேள்விப்பட்டு ள்ளேன் நன்றி ஐயா

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss 11 месяцев назад +1

    ஓம் சாமி தோப்பு ஐயா, திரு வைகுண்டர் சாமிகள் திருவடி போற்றி போற்றி

  • @thinakaran4460
    @thinakaran4460 11 месяцев назад +4

    ❤சத்தியத்தில் குடியிருந்தால் சுவாமி துணையாயிருப்பேன்.❤

  • @manikandan.r7816
    @manikandan.r7816 10 месяцев назад +1

    விளக்கமாக பதிவு ஐயா!!!!
    கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா
    கூண்டபெரும் படையுடனே
    கூடவரும் காளாஞ்சியோடே கோட்டைசுற்றி
    விளையாடி வருவதும் எங்கள் அய்யா
    சிவசிவ சிவசிவா அரகர அரகரா

    • @appuk6870
      @appuk6870 Месяц назад

      Eraniyummayon, kothucharappalikkaran namayya,ayyaundu🎉😂

  • @johnbright12
    @johnbright12 11 месяцев назад +1

    அய்யா உண்டு. நினைத்ததெல்லாம் உந்தனுக்கு நிசமாய் முடியுமப்பா.

  • @Mayakrishnan.2000
    @Mayakrishnan.2000 9 месяцев назад

    அப்பன் 🦚✨ஸ்ரீமன்நாராயணனே அய்யா வைகுண்டர் ✨🦚 ✨🌸 அய்யா 💧 உண்டு ✨🌸

  • @user-fw9fi6qx4n
    @user-fw9fi6qx4n 11 месяцев назад

    Super ayya. ❤

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 4 месяца назад

    உண்மையை உணர்ந்து கொண்டேன் நன்றி அய்யா

  • @sarvamumayya2890
    @sarvamumayya2890 10 месяцев назад

    அய்யா உண்டு

  • @gayathriv-y7m
    @gayathriv-y7m 11 месяцев назад

    Waah❤️❤️❤️✨

  • @selvandurai6968
    @selvandurai6968 4 месяца назад

    Ayya ❤ undu

  • @appuk6870
    @appuk6870 Месяц назад

    Santorkalinperumaikkuriyavaiayuaundu😂

  • @gokulj7299
    @gokulj7299 11 месяцев назад

    அய்யா உங்களுக்கு இந்த வரலாறு எப்படி கிடைத்தது.

  • @RaguRam-cs1qm
    @RaguRam-cs1qm 5 месяцев назад

    அய்யா😢

  • @user-sp7se1kt9i
    @user-sp7se1kt9i 6 месяцев назад

  • @APSKTx
    @APSKTx 10 месяцев назад

    அய்யா முத்துக்குட்டியின் பெயர் சம்பூர்ண தேவன் என்று நமது ஆகமம் கூறுகிறதா? உங்கள் உரையை ஏற்று கொள்கிறேன் காற்றில் வந்த செய்தியை நிராகரிக்கவும் பரம்பொருள் என்று ஆணித்தரமாக சொல்லுங்கள் ஏதாவது பிரச்சினை வரும் என்று நினைக்கிறார்களா

    • @rajadurainadar8534
      @rajadurainadar8534 6 месяцев назад

      அய்யா வாழ்த்துக்கள் விவரமாக விளக்கம் தந்ததால்

    • @shanmugasundarams7566
      @shanmugasundarams7566 5 месяцев назад

      இல்லை

  • @vasanthakumar8553
    @vasanthakumar8553 6 месяцев назад

    வெயிலாள் பெயர் இல்லையா

  • @radhakrishnand3667
    @radhakrishnand3667 4 месяца назад +1

    உங்கள் ஃபோன் நம்பர் தரவும் தேவை அய்யா பாராட்டுக்கள்