🐟5star hotel பழைய கஞ்சி ரெசிப்பி with கருவாடு world famous Kanji recipe&dry fish

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 321

  • @priyadaniel6361
    @priyadaniel6361 Год назад +11

    Semma
    பாக்கும் போதே நாவில் எச்சில் ஊறியது
    Super
    Adi poli

  • @sugilarani5483
    @sugilarani5483 Год назад +14

    சட்டியில் பழைய கஞ்சியும், கருவாடும், செம combination. ஞாபகபடுத்திவீட்டீர்கள், நாவில் நீர் ஊறுகிறது. 👌👌👌💐💐💐🙏

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 Год назад +57

    அருமையான பதிவு அக்கா நீங்கள் சொல்லும் போதே நாக்கில் நீர் சொட்டுகிறது அக்கா நம்ம பாரம்பரிய உணவின் பெருமையை உலகிற்க்கு இவ்வளவு அழகாக கொண்டு சேர்த்தவர்களில் நீங்களும் ஒருவர் 👌👌👌👌

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Год назад +13

    நாங்கள் சின்ன வயதில் பழைய கஞ்சி சாப்பிட்ட ஞாபகம் வருகிறது ❤. மிகவும் சந்தோஷமாக இருக்கு.

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 Год назад +10

    அன்று இடை சங்க காலத்தில் பழந்தமிழுக்கு தொல்காப்பியம் வகுத்தார் தொல்காப்பியன்..❤
    இன்று நீர்தாமே கடல் கடந்து சென்று பழம்கஞ்சிக்கு இலக்கணம் வகுத்து உளீர்கள்.... போற்றுதலுக்கு உரியவர் அம்மணி நீவிர்..🥺🙏🙏🙏🙏

  • @margosatoday
    @margosatoday Год назад +13

    THR BEST MEAL EVER. Love the way you presented. Nothing to beat this palanchoru kanji and dry fish. ❤❤❤❤❤

  • @kamshiyasureshkumar4082
    @kamshiyasureshkumar4082 Год назад +4

    Wow… இப்போதே சாப்பிடனும் போல இருக்கு அக்கா. Superb.. 🥰

  • @priyag9071
    @priyag9071 Год назад +5

    It's so beautiful to see the way you are describing the benefits of Kanji and you both are still rooted towards your mother land ❤❤❤🎉

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +11

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் கருவாடு பழைய கஞ்சி ஒரு அற்புதமான உணவு மோர் மிளகாய் சூப்பர் ரசித்து ருசித்து சாப்பிடுங்கள் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @estherathsal5982
    @estherathsal5982 Год назад +5

    Aiyo akka sema nenga... ponga.. final ah hat vachikitu saptinga parunga..High light.. superb..keep rocking..

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 Год назад +2

    பழையகஞ்சிக்கி நீங்கள் கொடுத்த கவுரவம் சூப்பர் சூப்பர் நன்றி 🙏🙏🙏

  • @ethirajan6863
    @ethirajan6863 Год назад +4

    I appreciate your pazhaya kanji with dry fish tq soooooooooo much for our traditional food

  • @joansylviapremalourdusami5360
    @joansylviapremalourdusami5360 Год назад +5

    பழமை மாறத பண்பாடு அக்கா மகிழ்ச்சியாக உள்ளது👍😁😁

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +4

    வேற வேற வேற level அக்கா.... ரொம்ப ரொம்ப ரொம்ப கலகலப்பா ஜாலியா சந்தோசமா பார்த்த ரசித்த காணொளி..... கண்டிப்பா எல்லாரும் இத share பண்ணுங்க..... அண்ணாச்சி அற்புதம்..... நானும் summer ல இது தான் சாப்பிடுறேன் இன்னைக்கு கேழ்வறகு கூழ் நம் வீட்ல.... வாழ்த்துக்கள்

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 Год назад +5

    Wow!! adi puzhi palaya kanji with fried salt fish. Mouth watering healthy meal.

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Год назад +1

    , நீங்க சாப்பிடுவது பாக்கும்போது எனக்கும் இதுபோல் சாப்பிட தோணுது சகோதரி . அருமையான உணவு.

  • @salimsaidali272
    @salimsaidali272 Год назад +5

    So cute n positive vibes family 🥰🥰🥰🥰🥰

  • @sugunabalu7141
    @sugunabalu7141 Год назад +4

    It's true. No food in world can compete with this kanji....😊

  • @jayanthyism
    @jayanthyism 10 месяцев назад

    கருவாட்டு குழம்பு கஞ்சியும் நீங்க சாப்பிடுற அழகும்.. வாயில் எச்சி ஊறிவிட்டது சீஸ் ❤️❤️❤️

  • @ravichandrankadalrani4311
    @ravichandrankadalrani4311 Год назад

    Paliya kangium sutta karuvadum super 👌👌👌👍👍👍

  • @karthickselvi9915
    @karthickselvi9915 Год назад +3

    எங்க வீட்ல யும் இப்படி தான் சாப்பிடுவோம் செம சூப்பர்ரரரர இருக்கும் அக்கா❤❤❤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 9 месяцев назад

    Very famous in our State..Orissa..Mouth watering by seeing your precious presentation...Thanks dear for promoting. ❤

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Год назад +6

    The best meal in the summer season 👌

  • @suganthimathiyalagan8424
    @suganthimathiyalagan8424 Год назад +5

    The best meal ever I love it

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Год назад +3

    My fav Pazhaya Kanji with ground nut in it, side dish is Avakai pickle. I ate in my village during my childhood 🤤

  • @kumarmani7909
    @kumarmani7909 Год назад +3

    5star hotel பழைய கஞ்ச கருவாடு super 👌 akka anna😊😊

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 Год назад

    WOW WOW ADIPOLI SUPERRR

  • @Deepika-qv7vz
    @Deepika-qv7vz Год назад +6

    Akka dress is very cute.
    Mild colour with florals ...very cute❤

  • @stellapeter8588
    @stellapeter8588 Год назад

    இந்த வீடியோ ரொம்ப ஜாலியாக இருந்தது

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Год назад +4

    Picnic mat good. Sun hat good. Meal super. Academic performance of children is personal. No need to share.

  • @கேட்டல்நன்று-ல3ம

    ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது💐

  • @star_star2
    @star_star2 Год назад +1

    அக்கா இடையில் வந்த மேட்ரிமோனியில் தகவலில நீங்கள் அவ்வளவு அழகு இருவரும்.. மிக அழகு

  • @Pam25Coasby
    @Pam25Coasby Год назад +4

    I really enjoyed this vellaikari with hat and dress, eating kanji and karuvadu. Both of you were too good and God Bless. Keep going and make us also happy.

  • @chelaananthi
    @chelaananthi Год назад +1

    பழைய கஞ்சியும் முந்துன நாள் வெச்சு மீன் குழம்பு ,கருவாடு குழம்பு அருமையா இருக்கும் அக்கா..தேங்காய் சம்பல் அருமையா இருக்கும்... காலையில் டீ காப்பிக்கு பதில் இது சாப்பிடுவது நம்ம குடலுக்கு ரொம்ப நல்லது...

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 Год назад +12

    பழைய கஞ்சி சாப்புட்டு இருப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад

    Super. Thanks.

  • @thavamalarkrajoo5138
    @thavamalarkrajoo5138 11 месяцев назад

    Love the way sis you present and share all your videos with good vibes… I wish I can meet you one day when I come down to London.

  • @andrewsandrew8231
    @andrewsandrew8231 Год назад +1

    Praise the lord akka........ Travel video podunga ....romba nalla irukum....☺️☺️☺️

  • @asharani2327
    @asharani2327 Год назад +1

    Akka uinga kanji taste eppadi irukkunu therila. But neeinga sappidum pothum uinga review sollum pothum vaii uruthu. Adipoli

  • @sherylstephenson1645
    @sherylstephenson1645 Год назад

    Happy to know that you still love India god bless

  • @saranyajothi2036
    @saranyajothi2036 Год назад

    Akka ungala maari yaarume ipadi pathivu seiya mudiathuuu pola.... Arumai sis❤❤

  • @philomenajoseph9908
    @philomenajoseph9908 Год назад

    I love this Tamilen food hello sister super super lovely I love it or London located

  • @chitracoulton7926
    @chitracoulton7926 Год назад +1

    My favorite food, I was waiting to see how Anton enjoying this, you didn't show ,thanks ,

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад

    Very super palayasthamkaruvadu

  • @roselawrence7756
    @roselawrence7756 Год назад +2

    Akka you are enjoying your life at the most.God bless your family

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Год назад +2

    கருவாடு குழம்பு வைத்து சாப்பிட பழைதுக்கு சூப்பர் காமினேஷன் டேஸ்ட் பிச்சிக்கும் அடிபொலி

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Год назад +1

    ❤சூப்பர்

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Год назад

    செம்ம செம்ம செம்ம super samayal sister Enjoy ❤❤❤👍👌👆🥰

  • @sulochanakannan7415
    @sulochanakannan7415 Год назад

    Super akka ayo what a test a akka saptavangaluku than அதோட டெஸ்ட் தெரியும்

  • @MahaLakshmi-gy2vg
    @MahaLakshmi-gy2vg Год назад +3

    Best. Ice briyani 😄😄😄

  • @balarajyogaluxmi2817
    @balarajyogaluxmi2817 Год назад

    Karuvaadu neruppil suddu saappida vendum.😋👍

  • @kanniyammalammal1696
    @kanniyammalammal1696 Год назад +1

    Aaaaa supar Akka enjoy enjoy

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 Год назад +3

    பழைய கஞ்சி சாப்பிடாதவர்கள் கூட நீங்கள் சாப்பிடும் அழகை பார்த்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள் அக்கா அந்த தோசை கல்லில் மசாலா தோசை சாம்பார் காரச் சட்னி செய்து காட்டவும் அடுத்த வீடியோவில் ஐ அம் வெயிட்டிங்.❤🎉

  • @franklinj6601
    @franklinj6601 Год назад

    Ekka supero super palaya kanji. 😋😋😋

  • @rubysathyaofficial2658
    @rubysathyaofficial2658 Год назад +1

    அக்கா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும்❤

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt Год назад

    Nice video first time pakkura unga chanal rompa super ahh pesiringa super ahh iruku pakka...... I am a new subscriber

  • @rjgaming5945
    @rjgaming5945 Год назад

    👍

  • @RandysTime
    @RandysTime Год назад

    Namma ooru sappadu ippo trending .semma.

  • @maheswarir2008
    @maheswarir2008 Год назад +1

    Your laughter is so beautiful.Stay blessed always .

  • @suganthis5366
    @suganthis5366 Год назад +1

    Super madam healthy food very very nice 👍 I love it

  • @priyakrish7085
    @priyakrish7085 Год назад

    Love from கன்னியாகுமரி ❤

  • @annatheresealfredelourdesr6529

    சகோதரி நீங்கள் லண்டனில் பழயசாதம் புதுமை கலக்கிட்டீ௩்க

  • @kalaranjani2195
    @kalaranjani2195 Год назад +1

    Akka neenga Vera level akka sema tomorrow yenga veetu special pazhaya kanji love from india

  • @pushpak85
    @pushpak85 Год назад

    Receipy for summer. Pramadam❤

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Год назад +3

    Mouth watering food sis excellent

  • @premalatha9964
    @premalatha9964 Год назад +3

    Very cute london tamilachi and brother❤take care love you both❤

  • @benasirbenasir1502
    @benasirbenasir1502 Год назад +3

    பழைய கஞ்சி அருமையோ அருமை அக்கா உங்க வீடியோ சூப்பர் பேசுறது சூப்பர் அக்கா ப்ளீஸ் ஒரு ஹாய் சொல்லுங்க உங்க தமிழையே அழகா இருக்கு அண்ணாச்சி நல்லா இருக்கீங்களா

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Год назад +1

    Vera level

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 Год назад +1

    Hi sis and bro u guys using a matching suits very nice to see and a healthy food recipe yummy karuvatu fry hmm😘💜♥️😍❤️🥰

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Neenga kancium karuvadum sapiduvathai parkum pothe sappida asaiyaga ullathu ma adipoli ma supi

  • @maha-qw2bt
    @maha-qw2bt Год назад +1

    Palaya soru benfits pathi sonninga super akka.rompa alaga iruku nenga sapdum pothu.unga dress vera level akka.rompa alaga iruku dress ungalku.rompa enjoy pannen.adipoli.

  • @leemagnanamanickam4812
    @leemagnanamanickam4812 Год назад

    Vera leval

  • @jayakumaripackiamoney6997
    @jayakumaripackiamoney6997 Год назад

    Super sister traditional food

  • @subhashree5614
    @subhashree5614 Год назад

    Cute couple.. My godddx😫😫💕

  • @kalavathyp3018
    @kalavathyp3018 Год назад

    Nangal south Indian.engalukku mukkiya oonavu pazayathu. Enakku migavum pidikkum.Vazga.

  • @bharathavilas1254
    @bharathavilas1254 Год назад

    இதுபோதுமே இதுபோதுமே வேறென்ன வேண்டும் சொர்க்கம் மமண் மீதிலே❤❤❤

  • @rajanivictor3997
    @rajanivictor3997 Год назад

    ஸ்டைலிஷ் சிஸ்டர்

  • @subramani890
    @subramani890 Год назад

    Nadipu.dipu சூப்பர்

  • @premalathaanthony8042
    @premalathaanthony8042 Год назад

    Very nice video pazhaya kanji nice to see you demonstrating with karuvadu my mouth is watering while exploring wonderful sister and brother wonderful family but your children not talking much as you talk happy family.

  • @shyamsofia6077
    @shyamsofia6077 Год назад +1

    I'm from Bangalore I love to see you sister how enjoying u eat food superb

  • @mercyveni8410
    @mercyveni8410 Год назад +2

    Yes best meal ever and it's healthier 😋 ❤

  • @saganasalia9121
    @saganasalia9121 Год назад

    Super best food lovely video

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад +2

    Wow mouth melting

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Год назад

    Ayoo adapoli akka super video we very entrainment to see u r videos
    Thank you
    Bangalore sudha

  • @jeyaexports1332
    @jeyaexports1332 Год назад

    அருமை அருமை

  • @selvisely
    @selvisely Год назад

    Toppi poddu Diana mathiri irukinga sister.nalla sapadu adypoly vettri pera valltukal 👌👌👌

  • @Ronita5451
    @Ronita5451 Год назад

    Yakooov neengarhan ultra,,, kalakunga 😅❤❤❤❤❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Год назад +5

    அக்கா எனக்கு கருவாடு ரொம்ப பிடிக்கும்
    பழைய கஞ்சியும் பிடிக்கும். ஆயிரம் பிரியாணி சாப்பாடு இருந்தாலும் வயித்துக்கு இதமானது அக்கா அந்நிய மண்ணில் தாய் உணவு உங்களால் மட்டுமே முடியும்.

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 Год назад

    Sister thanni uthi sirithu more vidanum appathan semaya irukkum

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Год назад

    அருமையான பதிவு ♥️

  • @caviintema8437
    @caviintema8437 Год назад

    ❤mam Kanji choru and dry fish fry super 👌 annachi super 👌

  • @hermana4607
    @hermana4607 Год назад

    Your summer gown is so beautiful Sis
    All your dresses and attire are nice

  • @fathimabibi708
    @fathimabibi708 Год назад

    Superooo Super receipe 👌

  • @amuthapillay2903
    @amuthapillay2903 Год назад

    as always superb ....adi puli😍😍😍

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Год назад

    Super food ma

  • @vadivu_ks
    @vadivu_ks Год назад

    Neenga adi puli adi puli solli solli enakum vanthu vittathu mam ❤❤❤

  • @kavitharavi4681
    @kavitharavi4681 Год назад

  • @chandraperumalchandraperum8302

    Paravalla neenga rompa great ❤️❤️❤️ unga pasangakitta Tamils pesura alage alagu akka ❤️❤️❤️❤️❤️❤️

  • @BaluBalu-k8h
    @BaluBalu-k8h Год назад

    அக்கா எனக்கு வடசேரி தான் உங்கள் சமயல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஊருக்கு வந்தா சொல்லுங்க

  • @rcrani6035
    @rcrani6035 Год назад +1

    Super super super