புங்குடுதீவில் போட்டி போட்ட வெளிநாட்டவர்கள்; கோடி பெறுமதி கோவில் மேல் மிதந்த ஐயர்கள்! |UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 20

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 25 дней назад +3

    🙏🙏🙏❤️🇩🇪

  • @Educational4117
    @Educational4117 23 дня назад +2

    கல்வியே தமிழனை உயர்த்தும்😊

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i 24 дня назад +3

    இதில் ஒரே ஒரு மனிதனைக்கண்டேன் மரங்களை அன்பளிப்பாக கொடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்🎉.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 21 день назад +1

    verynice-- Pungudutivu-

  • @sivamuthu2730
    @sivamuthu2730 23 дня назад +1

    🙏🙏🙏

  • @thangarajahsanthirasegaran724
    @thangarajahsanthirasegaran724 24 дня назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rancinimaharasa9402
    @rancinimaharasa9402 25 дней назад +1

    மிகவும் சிறப்பாக இருந்தது

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 18 дней назад

    கோடிகளில் கோபுரங்கள்
    கருங்கல்லிலே கலைவண்ணங்கள்.
    "சித்தமெல்லாம் எமக்கு சிவமயமே" இப்படி.ஒரு கைங்கரியத்தை இனி வாழ்நாளில் யாருமே நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஆலயமாக மிளிர்கின்றது. இவ்வளவும் செய்துவிட்டீர்கள் இவைகளையும்
    நீங்கள் மனது வைத்தால் செய்து முடிப்பீர்கள். அருகே உள்ள சேதமாகிய நிலையில் உள்ள வீடுகளையும் புனரமைத்து, குடிநீர், போக்குவரத்து, அடிப்படை வைத்தியவசதிகளையும் தரமான கல்வி வசதி மின் இணைப்புகள் வேலை வாய்ப்புக்களை யும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன். மீண்டும் உங்களில் வரக்கூடியவர்கள் வாருங்களேன். உங்கள் முதுசங்களை பாதுகாப்பது யார்.

  • @321verykind
    @321verykind 22 дня назад +2

    சிலைக்கு பணத்தை கொட்டி வீணாக்குவதை விட்டு, அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் "உயிர்" காக்கும் வைத்தியசாலைக்கு உதவுங்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை. மோட்டு இனமடா நங்கள் இன்னும் .😢😢😢

    • @shankara6896
      @shankara6896 21 день назад

      நீ போய் செய்யன்

  • @Rohitraja245
    @Rohitraja245 25 дней назад +1

    மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 24 дня назад +1

    Thank God

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 24 дня назад +1

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🌋🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 25 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙆🙆🙆

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 25 дней назад +1

    🙏🙏🙏🇨🇭

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 25 дней назад +2

    🙏🙏🙏

  • @SurprisedEyeglassFrames-fs3ug
    @SurprisedEyeglassFrames-fs3ug 25 дней назад +2

    🙏🙏🙏