"இந்த மாதிரி ஒரு CLUSTER உலகத்துலையே கிடையாது!" - KOTHARI MD EXCLUSIVE INTERVIEW | BUSINESS
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- #investment #business #money #kothari
இந்த வீடியோவில் கோதாரி குழும நிறுவனங்கள் சந்தித்த சாவல்களையும், அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும், காலத்துக்கு ஏற்றபடி அவர்கள் தங்களை தகவமைத்துக் கொண்ட விதம், புதுப் புது பிசினஸ் உக்திகளை வெளிப்படுத்துவது, புதிய பிரிவுகளில் பிசினஸ் உருவாக்கம், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கோதாரி குழும நிறுவனங்களின் பங்களிப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் என அனைத்து விஷயங்களையும் இதில் பேசியிருக்கிறார் கோதாரி குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் மற்றும் துணைத்தலைவர் ஜின்னா ரஃபீக் அகமத்.
vikatanmobile....
Credits:
Executive Producer & Host: S.Karthikeyan
Camera: C.Vignesh & Safeeq
Edit: Shyam
Subscription Video link:
vikatanmobile....
Vikatan TV : / vikatanwebt. .
Ananda Vikatan : / anandavikat. .
Sakthi Vikatan: / sakthivikatan
Pasumai Vikatan: / pasumaivika. .
Motor Vikatan: / motorvikata. .
Aval Vikatan: / avalvikatan. .
cinema vikatan : / cinemavi. .
Time pass: www.youtube.co....
News Sense: / sudasuda .
Vikatan News: www.youtube.co....
Say Swag: / sayswag .
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
நிறைகுடம் தளும்பாது... நல்ல உதாரனம்....மிக சாதாரண மாக சொல்கிறார் மிக மிக பெரிய விசயங்களை
.o
Excellent interview, very enthusiastic speech for new entrepreneurs , he is our inspiration
I take a good information from sir interview. service industry is best
அண்ணா வணக்கம்...
உங்களின் தொழில்த்துறை முன்னேற்றம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. நம்முடைய பட்டுக்கோட்டை மெஸ் பற்றி பேசியிருந்தீர்கள் மிக்க நன்றி அண்ணா...
Informative session and best wishes your new project sir.
Very positive speak, lot of try
very good news sir welcome sir basha thanks
Sir, wishing success in your all your new ventures.
அருமையான பதிவு....
Congrats sir
அருமை..
Super explanation sir.
Valga valamudan sir from zamin Uthukuli
Good evening sir
உங்கள் கோத்தாரி கம்பெனியில் பணிபுரிவதில் பெருமையாக உள்ளது
Bro interview varalama 6yrs experience erku eppadi join pandrathu
Super vigadan! 💐💐 Salem Rtn Gobhalk.
Super
புதுசா ஒரு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் சம்பளம் வாங்குற எச்சி நாய்களே. இவ்வளவு பெரிய பணக்காரன் எவ்வளவு அழகா தமிழ்ல பேசுறேன் எல்லாரையும் எப்படி மதிக்கிறான் அடுத்து உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் இவர் பார்த்து படிங்கடா ஏதோ புதுசா ஏதோ ஒரு லட்சம் ரூ.50,000 சம்பளம் கிடைச்சுட்டு தான் இப்படி வெள்ளைக்காரன் பிள்ளை மாதிரி தான் பண்ற பண்டாரம் பாருங்க இவ்வளவு பணம் இருந்தே இவ்வளவு மென்மையோட பேசுறாங்க அதனால தான் டா அவன் மேலும் மேலும் முன்னேறிட்டே போறேன்
அவனுக்கு பதில அவர் என்று சொல்லுங்க உங்க மதிப்பு இன்னும் கூடும்
தேங்க்யூ சார்
Listed in stock exchange?
Listed as Kotharipro
@@mohanprabu369 thanks bro
globalize ila .global warming...
Number one payment dubagur company
தமிழ் பேசுறாரு ஒன்னும் புரியல
Yenna puriyala????
அருமையான விஷயம் சொல்றாரு. அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியல. வாழ்க வளமுடன்.