How To Stitch Sleeveless Top In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் கை இல்லாமல் மற்றும் மிகவும் அழகான ஒரு சுடிதார் மாடல் தைப்பது எப்படி என்பதை பற்றி முழு விளக்கமாக இந்த முழு நீள வீடியோவில் கூறியுள்ளேன் நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும் பற்றி கூறு நிச்சயமாக இந்த வீடியோ உங்களுக்கு தற்போது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் தற்போது உள்ள எங்ஸ்டர்ஸ் நிறைய பேர் விரும்பக் கூடிய வகையில் இந்த மாடல் சுடிதார் தையல் அமைப்பை நான் உருவாக்கியுள்ளேன் சோ ஆகவே இந்த வீடியோவை ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் தொடர்ந்து பாருங்கள் இது ஒரு 36 சைஸ் ரெடி கொண்ட மார்பு சுற்றளவு கொண்ட ஒரு சுடிதார் டாப்பின் தையல் பகுதியாகும் இதை கவனமாக முழுமையாக பார்க்கும் பட்சத்தில் தமிழ் வீடியோ சங்கத்திலேயே மிகவும் ஒரு அழகான ஒரு சுடிதார் டைப் இந்த வீடியோவாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை உங்களுக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்....
    #தையல் #tailoring #tamil #fashionstyle #fashion #style #tailor #motivation #clothing #tailormaster #டிப்ஸ் #சுடிதார்
    #stitching #modeling #modelling #Taylormodel
    ‪@StitchMasterTamil‬
    ***************

Комментарии • 9

  • @StitchMasterTamil
    @StitchMasterTamil  Месяц назад +4

    டைலரிங் சார்ந்து உங்களுடைய மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனைவருக்கும் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்❤

  • @rishnu1293
    @rishnu1293 Месяц назад +1

    SIR it's time for me to improve my stitching thanks alot Sir

  • @SaranyaRamkumar46
    @SaranyaRamkumar46 Месяц назад +2

    Wish you happy new year ❤

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil Месяц назад +4

    Wish you Happy New year 2025 for everyone❤

  • @rishnu1293
    @rishnu1293 Месяц назад +1

    Wishing your Happy New year, my Brother good lucky
    and stay healthy

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil  Месяц назад +1

      Wish you happy new year have a good luck for always have a great day to you

  • @veerapandikattapomman5945
    @veerapandikattapomman5945 Месяц назад +1

    ப்ரஸ்ட்அளவு36 இருக்குஅன்னா இடுப்புஅளவு 33 இருக்கு ஆம்கோள் அஞ்சரை இருக்கு கட்டிங் சொல்லி குடுங்க அன்னா

    • @StitchMasterTamil
      @StitchMasterTamil  Месяц назад +1

      உங்களுடைய முழுமையான அளவுகள் சொல்லுங்கள்