Pondicherry Mother & Her Miracles in My Life | Raviprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 71

  • @hemajayanthi8343
    @hemajayanthi8343 3 года назад +6

    மிகவும் அருமையாக கூறினீர்கள்.புஷ்பாஷ்ஞலி பாடல்கள் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா.காயத்திரி கிரிஷ் அவர்களின் புஷ்பாஞ்சலி பாடல்கள் மிக அருமை."சத்தியம் வாழ்வின் என்ற பாடல் மிக அருமை."சுடர்விடும் பேரொளியே பாடலும் அருமை.எல்லா பாடல்களும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.
    இவ் புஷ்பாஞ்சலியை நானும் 10 வருடங்களாக கேட்கிறேன்.
    காயத்திரி கிரிஷ் அவர்கள் பாடிய இவ் அன்னையின் புஷ்பாஞ்சலி பாடல்கள் போல் மற்ற எந்த அன்னையின் பாடலிலும் எனக்கு ஈர்ப்பு வரவில்லை.
    இவ் புஷ்பாஞ்சலி பாடலை கேட்டவுடன் என்னை அறியாமலே அழுதுவிடுவேன்.உங்களுக்கு கோடி நன்றிகள்
    நீங்கள் கூறிய இவ் புஞ்பாஞ்சலி link ஐ பதிவிட்டுள்ளேன்.
    ruclips.net/video/wgiDeDvlNDc/видео.html

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 года назад

      தங்கள் விரிவான பின்னூட்டத்துக்கு என் இதயம் குளிர்ந்த நன்றி! 😁🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 3 года назад +2

    ரவி சார் உங்களின் நிறைய அனுபவங்கள் என் மனதுக்கு மருந்தாக உள்ளது.

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 3 года назад

    சிறீ அன்னையே நான் என் மனைவியை மனனோக பேசிவிட்டேன் . என் மனைவியின் மனம் புண்பட்டுவிட்டதாக என்னிடம் பேச மறுக்கிறார். அன்னையே என்னை மன்னித்துவிடுங்கள்.
    அடியேன் மன வேதனையோடு இருக்கிறேன். என் மனைவி என்னிடம் சகஜமாக பேச வேண்டுகிறேன். அன்னையின் கருவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 3 года назад +2

    Realy great. Even I am a great lover of listening Gayathri Gireesh's Pushpanjali songs. Sri Aurobindo Mother's blessings.

  • @toshikathequeenofiq5496
    @toshikathequeenofiq5496 2 года назад +3

    100/100 உண்மை ஐயா🙏🙏🙏🙏👍👍

  • @PeopleTodayTv
    @PeopleTodayTv Год назад

    அருமை sir. அன்னை நிச்சயம் அருள் புரிகிறார் 🌺🙏🏼. ஓம் நமோ பகவதே 🙏🏼🙏🏼

  • @archanaj4073
    @archanaj4073 3 года назад +1

    Supr video. Bless our family mother.

  • @jayavelsaa9051
    @jayavelsaa9051 Год назад

    @om☆☆☆ 🎉😊 ...Valga Nalamudan valamudan...Shree Annaiye Thunaie Thaaiyen mani kodie paarere...Thankalen aanmeega payanam malarattum

  • @amudhasridhar7441
    @amudhasridhar7441 3 года назад +3

    எனக்காக கூறியது போல் இருந்தது ரொம்ப நன்றி ஐயா

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 года назад

      இனிய கருத்திட்டமைக்கு என் இதயம் குளிர்ந்த நன்றி! :-)

  • @sangeetharg1843
    @sangeetharg1843 3 года назад +2

    அன்னையின் பாதமே சரணம்

  • @vijayamurugeshan4657
    @vijayamurugeshan4657 3 года назад +2

    Sri Annaiye Saranam Samarbanam 🌹

  • @nirmalac1645
    @nirmalac1645 3 года назад +4

    Thank you sir. Annaien saranam

  • @vasanthavalliramasubramani9966

    Wonderful excellent experience

  • @balamanickam6609
    @balamanickam6609 3 года назад +2

    ஒரு மனிதன் தன் இறைஉனர்வகலை வெளிபடுத்தம் செயல் இந்த வீடியோவை பார்க்கும் இறை அன்பர்களுக்கு பெரிய உந்துதல் சக்தியை உருவாக்குவதற்க்கு பயன்படுதுவதுடன் அன்னையின் விருப்பமும் நிறைவேரும் நன்பரே
    நான் இப்பொயுதுதான் அன்னையின் மகிமையை அறிந்தேன் அன்னைதன் அடியார்களுகாகு எவ்வாறு வழிகாட்டுகிறார் ஏன்பதை பார்க்கும் போது அன்னை பேர்ஆற்றல் மிக்கவராக செயல்படுகிறார் என்பதை உரூதிபடுத்திககறது நன்பரே நன்றி தங்கள் இறை உனர்வை பதிவு செய்தமைக்கு நன்றி

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 года назад

      தங்கள் மனக் கருத்தை விரிவாகப் பகிர்ந்துகொண்டமைக்கு என் இதயம் குளிர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கால தாமதமாக பதில் அளிப்பதற்கு வருந்துகிறேன். :-)

  • @MaheshCR
    @MaheshCR 3 года назад +5

    Fear no more, for She is here, and miracle made common rule...

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 года назад +1

      Thank you for your valuable comments. Kindly share this with your dearests and nearests. Thank you once again. 😁🙏

  • @a.karthickrithick264
    @a.karthickrithick264 3 года назад +2

    Mother Blessings and Grace is always with us.. 🌹🌹🌹🙏🙏🙏

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 8 месяцев назад

    My favourite my pondichery mother she doing more miracles also

  • @jothilakshmimuniappan3389
    @jothilakshmimuniappan3389 3 года назад +1

    நன்றி ‌மதர்

  • @KanagaLakshmi-c9r
    @KanagaLakshmi-c9r 2 месяца назад

    Annai padam saranam
    Ennakkga sonna mathiri irrunthathu mika nanri

  • @anandabaskaran46
    @anandabaskaran46 3 года назад +1

    ஓம் ஸ்ரீ அன்னை தாமரை திருவடிகள் சரணம்

  • @gayathrinagarajan787
    @gayathrinagarajan787 3 года назад +3

    Sweet mother

  • @suthar5083
    @suthar5083 3 года назад +4

    Sir, enakum niraya panni irukanga annai. En son cell miss agiduchu April 5.april9 chennaila irundu phone panni unga cell ennidam iruku. Address sollunga courier panren nu sonnadum., annaiku nandri sonnen. Annai ye saranam

  • @nageswaranm8274
    @nageswaranm8274 2 дня назад

    Ommothergrace

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 года назад

    Nice to listen about Mother's believe and Her Blessings...

  • @PeopleTodayTv
    @PeopleTodayTv Год назад

    மிகவும் நெகிழ்ச்சி sir

  • @devakivenkatraman3305
    @devakivenkatraman3305 Год назад

    அற்புதம் ஐயா,எங்களையும்
    அன்னை ஆட்கொண்டார். கர்மயோகி அவர்களின் மலர்ந்த ஜீவியம் புத்தகத்தில் எழுதி
    இருக்கிறேன் நன்றி🙏

  • @karthikeyankarthikeyan5869
    @karthikeyankarthikeyan5869 3 года назад +2

    Thank you sir. Unkalükku nadanthathu engalükku nadantha mathiri

  • @srk8360
    @srk8360 Год назад

    Mother Mother 🙏💐💐💐💐💐

  • @RameshS-oq8uu
    @RameshS-oq8uu 3 года назад

    Sri Annai Aravindar 🙏 Nice Spech Thanks Trivandrum

  • @baluc3099
    @baluc3099 2 года назад

    🙏🙏🙏🙏 I am first Time ,Today 25th June 22 visited Annai ashram .n hearing ur Testimony sir . Saranam.

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan 4 года назад +5

    மிக அருமையான பதிவு, தாங்கள் கூறும் போது அப்படி ஒரு சம்பவம் எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தது போல இருந்தது. அன்னையின் மகிமையே மகிமை 🌻🌼🌸🌺

  • @indiramurali2334
    @indiramurali2334 3 года назад +1

    அன்னையே சரணம்🙏🙏🙏

    • @subhasreeviswanathan9666
      @subhasreeviswanathan9666 11 месяцев назад

      Mother is great. Really glad to hear tears rolled down when listening this speech. Sri Aurobindo Mother's blessings.

  • @kalaiselviyuvaraj1333
    @kalaiselviyuvaraj1333 Год назад

    Thankyou mother thankyou very much mother please bless my family

    • @yuvarajselvi3606
      @yuvarajselvi3606 5 месяцев назад

      Thankyou mother please help my family mother please save my family

  • @Maaya8788
    @Maaya8788 3 года назад +1

    Sri aravidhaannai🙏🙏🙏

  • @saradhameenakshi9229
    @saradhameenakshi9229 Год назад

    Pranams to Maa

  • @hariharan2291
    @hariharan2291 3 года назад +2

    🌹🙏OM NAMO BHAGAWATHE SRI AUROBINDO MAA

  • @ramyaravi7478
    @ramyaravi7478 3 года назад +1

    Sri Where can we buy mother photos and prayer books ?

  • @balamanickam6609
    @balamanickam6609 3 года назад +2

    மனிதனுக்கு அனைத்து நேரங்களிலும் உதவக்கூடியவர் இறைவனும் இறைத்தூதர்களும் இறைநேசர்களும் தான்

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 года назад

      கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! :-)

  • @indumoorthy6481
    @indumoorthy6481 3 года назад +2

    Om nano bagavathey

  • @srijasanthanam8318
    @srijasanthanam8318 3 года назад +3

    🙏🏾💐💐💐💐

  • @tksundararajan197
    @tksundararajan197 3 года назад +2

    Namaskaram, Pranam to Mother.🙏

  • @debjitsrc
    @debjitsrc 2 года назад

    can we have English transcripts please or at least the gist of what he said

  • @ksranganath4993
    @ksranganath4993 Год назад

    அன்னை என்றுமே தன் குழந்தைகளை கைவிட்டதில்லை

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 3 года назад +3

    Mothers grace

    • @UngalRasiganRaviprakash
      @UngalRasiganRaviprakash  3 года назад

      ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருப்பாதங்களில் சரணம்! 😁🙏

  • @K1119-t3s
    @K1119-t3s Год назад

    I believe Amma n surrender my son at her feet

  • @papiamitra6644
    @papiamitra6644 3 года назад

    English translation plz

  • @manmohanpatra5734
    @manmohanpatra5734 3 года назад +1

    Liked the video, though do not know the language.

  • @sangeetajuvale2473
    @sangeetajuvale2473 3 года назад

    हिंदी मे कहते तो समझ आ सकता था, 🤔😊

  • @-cuteboy
    @-cuteboy 3 года назад +1

    Sooooooooo slowly saying

    • @sulochanar1080
      @sulochanar1080 3 года назад +5

      Mother is super power.she is very fast to help us. In my life sri. Annai has done lot of miracles .If you become the devotee of mother miracles will happen everyday.
      She always shower her blessings to all.even if we forget her she won't forget us.i don't want to leave sri annai not only in this life but also after my death.her speed is like lightning very fast.she will fulfill our prayers very quickly than any other God and Gurus she expects only sincerity.you need not do pujas for her.If you express gratitude to her that is enough.if I think of her my whole body becomes very light and my mind and heart is filled with kindness and happiness.

  • @indumathi176
    @indumathi176 Месяц назад

    50%video varai build up !?