அருமை.கண்கலங்க வைத்த நெகிழ்வு.என்னை எழுத்துலகில் பிரபலமாக்கிய சாவி யில் நடந்த இந்த நிகழ்வு மறக்க முடியாதது. தங்கள் உண்மையும் உழைப்பும் அன்னையின் பூரண அருளாசியும் தங்களை உயர்த்திப் பிடித்தன.வாழ்க.
மிகவும் நெகிழ்ச்சியான அரிதான சம்பவம் சார். அழ வைத்துவிட்டது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இதுபோல் இக்கட்டான சம்பவம் நடந்திருக்கும். அவற்றிலிருந்து மீள மன தைரியம் அளிக்கும் பதிவு சார் இது.
Sir,I had similar experience .I lost my college bag.Only by the mother's grace my mom got the news that my bag was safe in right place before I entered my home.Really miracles are always happening by mother's grace in my life.thankful to mother.complete surrender at her lotus feet
நேர்மையான பிராா்த்தனைகள் யாவும் நிறைவேற்றபடுகின்றன. ஆனால் நடைமுறையில் உருப்பெற சிறிது காலமாகலாம். ஶ்ரீஅன்னையின் மந்திரங்கள் June 28. ஆனால் உங்களுக்கு சில மணித்துளிகளிலேயே நடந்து விட்டது.
ஸ்ரீ அன்னையே என் பிராத்தனை பலிக்கட்டும் தாயே 🙏
Mother please help my family mother please save my family thankyou mother
மெய்சிலிர்க்குது சார் ஸ்ரீ அன்னை சரணம்
Arpudham. Annai en vaazhkayilum arpudham nadathiyullar. Aval maha shakthi❤
அன்னையை விடாமல் பிராத்தனை செய்வோம்..
😊
அருமை ரவி பிரகாஷ்... நானும் அன்னையின் தீவிர உபாசகன். என் வாழ்விலும் அநேக அதிசயங்கள் உண்டு...
Wow! Please share a few if you don't mind😊
Thankyou mother thanks a lot mother please save my family mother mother mother mother mother mother mother mother mother mother mother
மெய் சிலிர்த்து போனது... அன்னை நிகழ்த்திய அற்புதம்..
நன்றி 😊
So well explained with total gratitude
Brought tears to my eyes
அருமை.கண்கலங்க வைத்த நெகிழ்வு.என்னை எழுத்துலகில் பிரபலமாக்கிய சாவி யில் நடந்த இந்த நிகழ்வு மறக்க முடியாதது. தங்கள் உண்மையும் உழைப்பும் அன்னையின் பூரண அருளாசியும் தங்களை உயர்த்திப் பிடித்தன.வாழ்க.
நன்றி😊
அருமை sir. நெகிழ்ச்சி ஐயா. நானும் அன்னை பக்தன். உணர்ந்தேன். அன்னை சக்தி. ஓம் நமோ பகவதே 🌺🌺🙏🏼
ஶ்ரீஅன்னையே சரணம்.
🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️
Mother's grace
அன்னை நடத்திய அற்புதங்கள் என் வாழ்விலும் உண்டு. இன்னும் எனது நியாயமான கோரிக்கைகளை அன்னை அம்மா நிறைவேற்றித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ஸ்ரீ அன்னை யே போற்றி😢🎉
Sri Annai Aravindar Thunai.
கண் கலங்கி நெகிழ வைத்தது விட்டது. அன்னையே சரணம்🙏🙏
மிக்க நன்றி! 😁🙏
❤MY MOTHER. OUR MOTHER ALWAYS WITH US😂
Thank you amma.i love you ma.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ 🙏🏻🌹🌷🌺🌸🥀
Om namo bagavathai
Supersirommothergrace
Om name pagavathiyae Sri Annai Aravindhaya
ஓம் நமோ பகவதே
ஸ்ரீ அரவிந்தாய
ஓம் ஸ்ரீ அன்னை தாமரை திருவடிகள் சரணம்
Mother🙏🙏
மிகவும் நெகிழ்ச்சியான அரிதான சம்பவம் சார். அழ வைத்துவிட்டது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இதுபோல் இக்கட்டான சம்பவம் நடந்திருக்கும். அவற்றிலிருந்து மீள மன தைரியம் அளிக்கும் பதிவு சார் இது.
அன்னையின் பாதமே சரணம் நானும் அன்னையினால் பலமுறை ஆட் கொள்ளப்பட்டேன் அவளிடம் என்னை முழுதாக ஓப்படைத்து விட்டேன் நன்றி
@@subramaniamsivaraman6828 😊
😊😊
வெகு அருமை சார்..நன்றி..அன்னை அருள்🙏
தங்கள் பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி 😁🙏
அருமையான நிகழ்வு...அன்னையின் அற்புதம்...
It is a miracle,indeed..
.mother saranam bhagawan saranam...k
n.mahadevan
Sir,I had similar experience .I lost my college bag.Only by the mother's grace my mom got the news that my bag was safe in right place before I entered my home.Really miracles are always happening by mother's grace in my life.thankful to mother.complete surrender at her lotus feet
Arumai sir annaiya saranam aludhuten
🌹 🙏 OM NAMO BHAGAWATHE SRI AUROBINDO MAA
My heartfelt thanks to you. :-)
Super Sir thanks 💐
No words to express . ..Melting .. .. :)
Thank you for your nice comments. :-)
Great experience. Sri Aurobindo Mother's blessings. 🙏
Mother's Grace... 🙏🙏🙏
Please upload more new videos
Good msg sir
Thank you very much! 😁🙏
So touchable video sir thanks for sharing which makes me reminding the exact situation of mine
Maa Surender
Sir please let me know what mantra you chanted
Tq sir
Arumai Sir, Thanks
Thank you for your kind compliments. 😁🙏
புஷ்பாஞ்சலி காயத்ரி கிருஷ்ண பாடல் லிங்க் பதி விடுங்கள் சார்
நேர்மையான பிராா்த்தனைகள் யாவும் நிறைவேற்றபடுகின்றன.
ஆனால் நடைமுறையில் உருப்பெற சிறிது காலமாகலாம்.
ஶ்ரீஅன்னையின் மந்திரங்கள் June 28. ஆனால் உங்களுக்கு சில மணித்துளிகளிலேயே நடந்து
விட்டது.
S i am also believe mother. I want mothers photo how i get photo? Pls help me mother?
நானும் அன்னையின் பக்தை
Kaneer vittu aluthu vitten mother
ஸ்ரீ அன்னையே என் பிராத்தனை பலிக்கட்டும் தாயே 🙏
ஸ்ரீ அன்னையே என் பிராத்தனை பலிக்கட்டும் தாயே 🙏
ஸ்ரீ அன்னையே என் பிராத்தனை பலிக்கட்டும் தாயே 🙏
ஸ்ரீ அன்னையே என் பிராத்தனை பலிக்கட்டும் தாயே 🙏