Adulteration in bricks🧱🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 262

  • @mohjazabd
    @mohjazabd 4 месяца назад +360

    நீங்க சொல்றத பாத்தா வீடு கற்றது இல்ல... நல்ல செங்கள் வாஙகுரதே கனவாயிரும் போலயே bro😂

    • @deiva3106
      @deiva3106 4 месяца назад +7

      இதற்கு பெயர் கலப்படம் ல இல்ல. டெஸ்ட் for bricks, first year la படிச்சத இங்க சொல்லி பயமுறுத்துறார். Experienced engineers kku இதெல்லாம் ரொம்ப நல்லா தெரியும். பார்க்கும் போதே கண்டு பிடிச்சிடுவோம். Quality illana reject செய்திடுவோம். அப்படியே எல்லாம் எந்த engineers um katta மாட்டாங்க. Known qualified engineers kitta project koduthaa easy ya building கட்டலாம். But , neenga(silar) maistry ya நம்புவீங்க engineers ah namba maatenga.

    • @arulkumar8609
      @arulkumar8609 3 месяца назад +6

      😂

    • @tgsolom64solomon29
      @tgsolom64solomon29 3 месяца назад +2

      real

    • @HarishKumar-gw7kf
      @HarishKumar-gw7kf 2 месяца назад +1

      Yoww😂

    • @sheiksheik7584
      @sheiksheik7584 Месяц назад +1

      😂

  • @tnp_tamilan
    @tnp_tamilan 5 месяцев назад +572

    நிலநடுக்கம் :- வணக்கம் டா மாப்ள பூமீல‌ இருந்து 😂😂
    Road To 0.5K likes >>>>>>❤️

    • @fakhruahmed
      @fakhruahmed 5 месяцев назад +15

      😂😂😂😂🤣

    • @ganesan.s603
      @ganesan.s603 5 месяцев назад +10

      😂😂

    • @Lone_With_Ride656
      @Lone_With_Ride656 5 месяцев назад +11

      கடல் ல இருந்து 😂

    • @Sivashadow728
      @Sivashadow728 5 месяцев назад +12

      யாருடா நீங்கலாம் 😂

    • @tnp_tamilan
      @tnp_tamilan 5 месяцев назад +15

      @@Lone_With_Ride656 சுனாமி: வணக்கம் டா மாப்ள கடல்ல இருந்து

  • @sudhageorge3606
    @sudhageorge3606 5 месяцев назад +79

    Super brother...thank you

  • @sumohanan4752
    @sumohanan4752 3 месяца назад +18

    பாத்து பாத்து வீடு கட்டலாம் ok but அத்தனை செங்கலையும் பார்த்து முடிக்கிறதுக்குள்ள வயசாயிடுமே.

  • @dharanidevi8308
    @dharanidevi8308 5 месяцев назад +20

    Very use full informations

  • @jegannathan7516
    @jegannathan7516 4 месяца назад +8

    நல்ல தகவல்..

  • @Saasha95
    @Saasha95 4 месяца назад +6

    Very useful tips

  • @WIT--What_If_Tamil
    @WIT--What_If_Tamil 5 месяцев назад +22

    The break line on a brick is called as "Crack", If the break line no a wall isn't referred as 'crack', Instead of it's called "Crevice".

  • @samthescorpions
    @samthescorpions 2 месяца назад

    Go for Congrete blocks. Much stronger. Cooler. Cheaper. High load bearing capacity. Lighter weight

  • @muniselvam4650
    @muniselvam4650 5 месяцев назад +10

    கடைசி மட்டும் ஒன்னும் புரியவில்லை அதை மட்டும் கொஞ்சம் தெளிவாக

    • @azhagaaa
      @azhagaaa 2 месяца назад

      Thanni la podradhuku munadi weight podanum. Water la pottu, 24 hours apram again weight pakanum.
      Before 2kg irundha, 24 hours apram it should be within 2.3 kg. Adhuku mela pona, adhu agadhu.

  • @wolfsr9259
    @wolfsr9259 4 месяца назад +4

    Good information

  • @augustina6318
    @augustina6318 2 месяца назад

    1. Shoulder level height can be different for different persons.
    2. The brick will break depending on the surface in which the brick falls. Explain please

  • @preamapechi3922
    @preamapechi3922 5 месяцев назад +6

    Use full video sir

  • @S_B1787
    @S_B1787 5 месяцев назад +1

    Correct tha bro....nanga sengal brick tha ready pandrom... but middle la erukura dealers tha nalla erukanga ready pandra nanga innum athey nelamai la tha erukom..ungalaki oru porul theva na nall visarichi direct ha make pandravanga kitaya contact pannunga..athu tha best price is also less..

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 3 месяца назад +1

    Very useful information brother

  • @user-hk4zd4gj7g
    @user-hk4zd4gj7g 4 месяца назад +1

    பழயவீடு மண்சுவர் எங்களுடய வாழ்க்கை 5வது தலைமுறை இதுல சிமெண்டு செங்கள் எதுவும் கிடையாது. குளுகுளுன்னு இப்பவும் இருக்கு. பழய நாட்டு ஓட்டு வீடு. நன்றி.

  • @samueli4788
    @samueli4788 Месяц назад

    Super 💗 super very nice 👌👍👌 brother great video 👍👍🙏 God bless you

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Месяц назад +1

    Most of real estate builders use inferior quality materials and pocket the remaining money!!!. So what we get is substandard quality houses or flats!!!. It's really True, because we never get our money's worth house!!!. 😢😮😢😮😢😮😢😮😢😮😢😮.

  • @SJP5500
    @SJP5500 5 месяцев назад +4

    Vera level bro, super ❤

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 5 месяцев назад +60

    வீடு கட்டுறதே குதற கொம்பா இருக்கும் போலயே😂😂😂😂

  • @nandhishnandish9684
    @nandhishnandish9684 3 месяца назад +20

    அதுக்கு .மொதல்ல நல்ல கொத்தனார தேர்ந்தெடுக்க அவர் பார்த்த வுடனே .சொள்ளிடிவார் தம்பி

    • @kishoregaming8338
      @kishoregaming8338 3 месяца назад

      அற்புதம் தோழ ❤🎉😊💞

  • @ashoktenkasi1379
    @ashoktenkasi1379 5 месяцев назад +4

    Last tip than puriyala .
    15% weight extra erukanuma apdiya??

    • @3dworld519
      @3dworld519 5 месяцев назад

      Yes calculate before and after weight
      You will understand

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ 3 месяца назад

      Suppose bricks weight before example 250 grams irukku water add pannathu apuram around 290 grams irukanum approximately correcta 15% 238grams irukanu soldraru apdi irutha good bricks water absorption and good quality life time increase so neraiya advantage irukku😊

  • @jerishsolomon
    @jerishsolomon 2 месяца назад

    This is useless when premium builders and housings are made from Miwan technology (unibody structure)

  • @prabhuprabhu2491
    @prabhuprabhu2491 3 месяца назад +2

    Evarthan pudhu engineer ❤❤❤❤

  • @BOSSGANG7777
    @BOSSGANG7777 3 месяца назад +24

    ஒரு செங்கள் 50 ரூபாய் ஆகும் பரவாயில்லயா 😂😂

    • @arunkumar-mz6vd
      @arunkumar-mz6vd 3 месяца назад

      Super anna

    • @subramanisubramani6741
      @subramanisubramani6741 3 месяца назад +2

      நாம இருக்காது இந்தியா நீ பேசுரது சப்பான் அமேரிக்கா நாம எங்கு இருக்கமே அதற்க்கு தகுந்தார் மாதிரி பொசனும்

    • @KesavarajME
      @KesavarajME 2 месяца назад

      Aama bro 50 rubaa aagum😂

  • @anandtobra
    @anandtobra 2 месяца назад

    Thanks a lot Sir..

  • @bhuvaneswarilakshmanan1944
    @bhuvaneswarilakshmanan1944 3 месяца назад

    Awesome sir

  • @arun4272
    @arun4272 4 месяца назад

    Na bricks production la 10 years ah irunthuruken neenga oru 100 bricks vanguningana athula 5-10 bricks kandippa neenga sonna mathiri ellam pannum so oru sengal ah vachu matha sengal quality judge panna mudiyathu

  • @sailakeshav1167
    @sailakeshav1167 5 месяцев назад +2

    Tell about solid concrete blocks meets n demerits
    How to find out good concrete blocks

  • @abdulkarim-mb7gs
    @abdulkarim-mb7gs 5 месяцев назад +18

    மொதல்ல சிமெண்ட்ட பரிசோதனை பன்னுங்க.

  • @saravanakumarkavitha9969
    @saravanakumarkavitha9969 5 месяцев назад +3

    Sir kichen la ninnu ninnu kaal pain a iruku athuku oru solution sollunga ..

  • @pg.gamear3500
    @pg.gamear3500 2 месяца назад

    Thanks bro

  • @MONISH_GAMING_SHORTS0
    @MONISH_GAMING_SHORTS0 3 месяца назад +1

    Athuku nu oru oru sengal ah odaich pakkanuma 😂😂❤😅😅

  • @THIKSHAADITI
    @THIKSHAADITI Месяц назад

    Kandippa bro

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 5 месяцев назад +1

    சூப்பர் dr

  • @SheikHabibi-jq6zb
    @SheikHabibi-jq6zb 2 месяца назад

    engineer :sengal enga pa
    me:check panni ellam odanchiruchuu 😂

  • @archu4399
    @archu4399 3 месяца назад

    Bricks vs AAC block ethula ethu better nu solluga

  • @gurusri1930
    @gurusri1930 4 месяца назад

    Appo vanthu madurai la usilampatti pakkathula irukka m.kallupatti area la vaanku porul tharama irukku 😎

  • @dhilipkumar3340
    @dhilipkumar3340 2 месяца назад

    கடைசி வரி விளங்கவில்லை எடை அதிகரிக்க வேண்டுமா இல்லை குறைய வேண்டுமா

  • @anandavadivel4000
    @anandavadivel4000 5 месяцев назад +1

    Idhellam follow pannanum na veedey katta mudiathu first sengaley vanga mudiathu

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci 5 месяцев назад

    Appo. Vov voru sengalai. Test panna. Veedu katta pala years aagum. ..

  • @IrudhayarajDaniyal
    @IrudhayarajDaniyal 3 месяца назад +3

    இந்த மாதிரி செக் பண்ணி ஒரு வீடு கட்டி வீடியோ எடுத்து போடு அப்புறம் நான் கட்றேன்

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 3 месяца назад

      என்ஜீனியர்கள் தன்னை திறமையானவர் என்று காண்பிக்க அவர்கள் நடத்தும் ஸ்டன்ட் மேலும் வேலை நடக்கும் இடத்துக்கு சரக்குகள் தான் வருது என்ஜீயர்கள் சனிக்கிழமை தான் வருவார் அதுவும் பேமென்ட் வாங்குவதற்கு இப்படி இருக்க இந்த தத்துவம் வேற

  • @goodwinrayen949
    @goodwinrayen949 3 месяца назад +4

    நீங்கள் சொல்வது போல் வீடு கட்ட 5 வருடம் ஆகி விடும் பாத்து பாத்து கட்டினால் வீட்டை பாதியில் பாத்துக்கிட்டு இருக்க வேண்டும்😅😅😅

    • @user-os4du4iq2c
      @user-os4du4iq2c 3 месяца назад +2

      சொல்லின் உண்மை அறிய முயலாமல் வீண் விவாதம். சே

  • @Adharsh6
    @Adharsh6 2 месяца назад

    Correct tha enala rendu ila moonu sengal panalam.. Ela sengal epadi test panarathu

  • @user-hy2rf4sd8b
    @user-hy2rf4sd8b 2 месяца назад

    Wire bricks கல்லுல கூட நீங்க சொல்லுற 4ம் பாக்குறது கஷ்டம்....😂😂😂 engineer...

  • @Cosmos_the_stardust
    @Cosmos_the_stardust 5 месяцев назад

    editing nalla iruku

  • @vasanthanR
    @vasanthanR 5 месяцев назад

    Aac block pathi sollunga, ass brick pathi sollunga

  • @elangovanvelmurugan8693
    @elangovanvelmurugan8693 4 месяца назад

    Very useful

  • @selwinsjancy597
    @selwinsjancy597 5 месяцев назад +2

    Last tip puriyala

  • @vikkycivil5787
    @vikkycivil5787 5 месяцев назад +1

    Veedu katti mudikkave 40 years agum 😊

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen 4 месяца назад

    Super ga😊

  • @user-pn5tq2js4c
    @user-pn5tq2js4c 4 месяца назад

    My brother... கொத்தனார்... ✨ செந்தில் எப்படி இருக்குன்னு எனக்கும் தெரியும் 😊

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 4 месяца назад +6

    இந்த மாதிரி செஞ்சா..... எந்த கொத்தனாரும் வேலைக்கு வரமாட்டாங்க...
    😢😢😢😢

  • @hkeditz683
    @hkeditz683 3 месяца назад +1

    AAc block Pathi solunga bro

  • @harishdj3553
    @harishdj3553 3 месяца назад

    Super vioes brother😊😊

  • @Madhanbabu525
    @Madhanbabu525 3 месяца назад

    இப்படியே செக் பண்ணிட்டு வந்த அப்புறம் வீடு கட்டுவது எப்படா வீடு கட்டுவது 😅😅😅😅😅

  • @SaranSaran-lj2lk
    @SaranSaran-lj2lk Месяц назад

    போக போக சீனாவா பீட் பண்ணிடுவாங்களோ இந்தியன்ஸ் 😮😮😮😮

  • @robinson4938
    @robinson4938 Месяц назад

    Upto 20 % water absortion accepted.15% not practical

  • @surenthersurenther1086
    @surenthersurenther1086 5 месяцев назад +20

    15% ullara irukanum na yenna meaning bro... Athikama irukanuma...

    • @alkaseemabul0
      @alkaseemabul0 5 месяцев назад

      Atha bro yarathu sonna sollunga

    • @thunderx479
      @thunderx479 5 месяцев назад +3

      Antha brick oda actual weight ah vida 15 percentage athigama iruntha prachana illa atha vida athigama iruntha than prachana bro

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 5 месяцев назад +3

      If 1kg bricks weight na water absorbed 150grm kulla irukanum nu artham
      Athaavathu thanni athikam absorb Panna kootaathunu artham

    • @SriGangaAqua-786
      @SriGangaAqua-786 5 месяцев назад

      😂😂 S

    • @rameshkarthik4578
      @rameshkarthik4578 3 месяца назад

      15 சதவீதத்துக்கும் அதிகமான எடை உள்ளது என்றால் செங்கலின் அடர்த்தி தன்மை குறைவாக உள்ளது என்று அர்த்தம், ஆகையால் மென்மேலும் செங்கல் அடுக்கிக் கொண்டே போக எடை தாங்காமல் விரிசல் விட வாய்ப்புள்ளது..

  • @Harishhari-ps9ft
    @Harishhari-ps9ft 4 месяца назад

    Oru chengal ah check panni porumayavae kettuvooom 🎉

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 4 месяца назад

    ❤❤❤ ippo brick kidaippadillai. Only block.

  • @VinothKumar-mg1mw
    @VinothKumar-mg1mw 5 месяцев назад

    What is Constitution material of brick.... Which material flase material add it?what is it?... Quality check nu solluing don't say blindly

  • @sarithadharun
    @sarithadharun 4 месяца назад

    Thanks🌹

  • @maniraj6866
    @maniraj6866 4 месяца назад

    Drop test vertical la pannanum la bro?? Ilaya?

  • @majaa...8468
    @majaa...8468 5 месяцев назад

    அண்ணா நீங்க சொல்லுறது உண்மை தான் ஆனால் எல்லா செங்கள்ளும் ஒரே மாதிரி இருக்கும்னு சொல்லமுடியாது... நீங்க சொல்லுற மாதிரி செஞ்சா செங்கல் முதலாளி தலைல துண்டை தான் தலைல போடணும்.. இல்ல இல்ல கோவணத்தை தான் போடணும்... 😂அப்புடி பாத்தா செங்கல் எங்கயுமே கிடைக்காது 😂😂😂

  • @MohammedAkbardeen
    @MohammedAkbardeen 4 месяца назад

    என்னது, திடீர்னு செங்கல்ல கூட கலப்படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா 😅

  • @user-zy2kz6dn1s
    @user-zy2kz6dn1s 5 месяцев назад

    கலபடமா.. இருக்குறவங்க... கலபடம்...தா... பண்ணுவாங்க🏃💯💯💯💯

  • @harinithi
    @harinithi 5 месяцев назад +3

    Odayadha sengal venuna nee karungalladha vaangi kattanum. Man satti na odayadha seiyum, sengalnalum odayadha seiyum.

  • @thamizhvani.s3432
    @thamizhvani.s3432 4 месяца назад

    Bro AAC pathi solunga

  • @periyasamy.neswari422
    @periyasamy.neswari422 4 месяца назад

    Romba azhaga solrenga pa

  • @sakthi164
    @sakthi164 2 месяца назад

    Super super

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 4 месяца назад

    Super super super 👏👏

  • @vipralavani6356
    @vipralavani6356 4 месяца назад

    Brick water lo potta exact wait vida evazvu wait kuudanum sir

  • @TheSimiarun
    @TheSimiarun 3 месяца назад

    Super😮

  • @ayngaranaarush4367
    @ayngaranaarush4367 5 месяцев назад

    Sholder level change akum bro 1m height than sariya irukkum

  • @fazmina749
    @fazmina749 4 месяца назад

    Sir Enga veetla first slab potutu after wall kattinanga.Building hight 12 feet and konja day wall slab kittala velahi pohudu. Aduku Enna panna correct a irukum? Reply panunga sir

    • @deiva3106
      @deiva3106 4 месяца назад

      Column, beam laam poteengala. Enna type of foundation. Structural design panni poteengala. Illa maistry construction ah. Column and beam thaan load ah எடுக்கும்..
      First what type of foundation
      Distance of the room ellam தெரியணும். Direct ah paartha thaan correct solla முடியும். ஒரு qualified engineer ah koopittu building inspect panna சொல்லுங்க

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 5 месяцев назад

    15% அதிகமாக இருக்கவேண்டுமா ? க்ளியராக சொல்லவும்.

  • @manimani-gq7jw
    @manimani-gq7jw 4 месяца назад

    செங்கல்லும் மழை வந்து பாருடா வந்து

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 5 месяцев назад

    😂😂 killing

  • @மணி-வ1ன
    @மணி-வ1ன 2 месяца назад

    😊😊😊😊😊

  • @devveera1635
    @devveera1635 5 месяцев назад

    Ama evaru solrathu Saritha nanga sengal sulai tha vachu irukom enga sengal nalla tharama irukum

  • @ranidurai8227
    @ranidurai8227 4 месяца назад

    Yes crrt

  • @rathishm1926
    @rathishm1926 4 месяца назад

    Ella sengalaium eppo check panrathu

  • @gowthammarimuthu826
    @gowthammarimuthu826 3 месяца назад

    Ella sengalaiyum check Pani veedu katrathukula choli mudinjirum

  • @muthukumarm5744
    @muthukumarm5744 4 месяца назад

    Water absorbed test five percent ji

  • @nallanmohan
    @nallanmohan 3 месяца назад +2

    நல்லா சொன்னீங்க

  • @user-tl9zn4tr4l
    @user-tl9zn4tr4l 4 месяца назад

    Good vedio❤

  • @neelamanim7209
    @neelamanim7209 4 месяца назад

    Nalla quality bricks production panna yarum vankarathilla

  • @UoTin-er6lb
    @UoTin-er6lb 5 месяцев назад

    It's useful

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 3 месяца назад

    மணல்லேயும் கலப்படம் இருக்கு அது தெரியுமா?
    இப்போதைக்கு m. sande வந்து இருக்கு சிமெண்ட் எவ்வளவு குறைவாக சேர்த்தாலும் தெரியாது...
    இந்த கலப்படம் காலகாலமாக தான் இருக்கிறது....

  • @user-rl6di8ls2j
    @user-rl6di8ls2j 5 месяцев назад

    Super son

  • @RamyaG-t4u
    @RamyaG-t4u Месяц назад

    செங்கலுக்கு இந்த டெஸ்ட் பண்ணலாம் ஆனா சிமெண்ட் கல்லுக்கு எந்த மாதிரி டெஸ்ட் பண்ணலாம்

  • @imuuhajivlogs4424
    @imuuhajivlogs4424 4 месяца назад

    மனுசன் ‌இங்க நிரந்தரமாக இல்லை

  • @sakthi164
    @sakthi164 2 месяца назад

    😊😊😊😊😊😊😊😊

  • @jarvisN10280
    @jarvisN10280 4 месяца назад

    Bro Borotherm eppudi check pannanum?

  • @sghouse
    @sghouse 5 месяцев назад

    What about blocks, none uses bricks

  • @Ordinary_man__25
    @Ordinary_man__25 2 месяца назад

    Copyed from thaneer idaivellai channel😂😂😂

  • @rajadurai8145
    @rajadurai8145 5 месяцев назад

    Sir in my new house a huge problem came by termites. Can you give me a solution

  • @naveen5099
    @naveen5099 2 месяца назад

    First tu 2 points ok but last 2 points paper information reality la theva ila😊

  • @Rio99948
    @Rio99948 3 месяца назад

    Oooo Ithuvea ippotha neenga kandu piduchu irukkingala nanba