குருமா, தாளிச்சா, சொதி ரசம்... இது மூனுமே ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும்... கல்யாணத்துக்கு இது மூனும் சமைப்போம்... மற்ற மாவட்டங்கள் இது மாதிரி சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை
நண்பரேநீங்கள் சமைக்கும்உணவுகளுக்குஉண்டானஅளவுவிபரங்கள் நீங்கள் சொல்வதில்லைபுதிதாக செய்பவர் களுக்கு எதுவும் தெரியாது அதன் அளவு விபரங்களை முதலில்கூறுங்கள் பிறகு சமைத்து காட்டுங்கள்
Village style is always best.. panaikulam village food always rocking!!!
வேற லெவல் 👌👌
கண்டிப்பா நண்பா ரொம்ப அருமையா இருக்கும்
Na thalucha and mutton kuruma yellame senji parthen super
Thanks sister
Mouth watering , namma ooru kurma Vera engayum entha taste kidaikathu Sema
miss it
Aama bro... Vera level taste bro
என்னோட மிகவும் பிடித்தமான உணவில் முதலிடம் என்னோட ஊரு பனைக்குளம் குருமா. வீடியோ மிக சிறப்பு.
அண்ணா என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான உணவு இதுதான்
Sema dish .. tempting recipe
Thanks akka
😋
masala paste 1/2kg solluga sir
Assalamu alikum! Namma ouru samayal amezing! Samayal masala sareyana alavu sonnal ennum serappa erukum ..thanks
Wa alaikkum salam... Thanks so much...
Indha Kurma alavu recent kurma videos la solli irukken. Check pannikkunga
Neenga sonnatha IN SHAA ALLAAH inimela sari pannikkiren
sir dindigul mutton briyani recipe poduga sir
Seekkirama podurem brothar
Assalamu alaikkum
Pakkavey semmaya erukku 😋😋😋😋 but intha masala ellam ammila thaney araippanga namma oorrpakkam .👌👌👌
Wa alaikkum Salam.. aama brother namma oorla ellaame ammilathaan araippaanga. Adhunaala romba nalla irukkum
Panaikulam Yentha edathu pakkathula irukku
இராமநாதபுரம் மாவட்டம்.... ராமேஸ்வரம் செல்லும் வழியில் இருக்கு அண்ணா
@@coolvapa Tirunelvelila Munanjipatti pakkathula oru edam irukku athan kettan bro
Oh ok bro... Indha Kurma, Dhalcha, Sodhi Rasam... Idhu ellaame enga oorla romba palamaiyaana, suvaiyaana kalyaana virundhu... Avlo rusiya irukkum bro
அருமை சகோதரர்
Super Recipe bro...
Thanks bro
வீட்டு விசேஷங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் +919952243388
நம்ம ஊரு கல்யாண அடை பணியாரம் செய்முறை இருக்கா ? சகோ
சகோ... இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் நான் அப்லோடு பண்றேன்
Tasted your Kurma forty years back while attending my friend's Marriage.Are you using the same type of tasty mattai arisi. Name the cook and his team.
Ippo ponni arisi use panraanga...
But masala ellaame ammilathaan...
Team Kani, Jesmi, Muthu karuppan
சூப்பர் அண்ணா இதை செய்து பார்க்கிறேன்
கண்டிப்பா முயற்சி பண்ணுங்க... ரொம்ப அருமையா இருக்கும்
No one else can make this Kuruma like Panaikulam 🔥😍...#Panaikulam'sFamousKurma..
KeepRocking brother..
Yes Sis... Ivlo oru tastya kurma Vera engayum kidaikkaathu
@@coolvapa yes brother..
And eagerly waiting for our famous one "PerattunaSoru"...from you....
@@jasminebintinazeer4069 IN SHAA ALLAAH... Seekkirama Upload Panren
Mah favourite kurma thank u for the recipe
Thank u Brother
sir masala paste measurement solluga
1/2 kg mutton kurma ku...
Seeragam 25 gm
Sombu 25 gm
Kasa kasa 20 gm
Vellai milagu 15 gm
Very very thank u sir
coconut cashew groundnut measurement solluga sir
Coconut thiruvi varuthu araikkanum 1/2 podhum
Nilakkadalai 50 gm
Mundhiri 50
Very very thank you so much sir
Plz give ingredients measure
👍,. Quantity mention pannalam
Yes. But idhu kalyaana samayalnaala vittuten
But kandippa adutha dhada seiren
Kalyana samayal nalum alavu sonninga na sometimes athika alavu seyyuravungalukmu help ah irukum anna, atha sonne
Ok bro... Kandippa next time naa maathikkuren
Malaysiavil irunthutu ooru sapadu sapida mudiyama enna kodumai ithu che...
Kavala padaathinga. IN SHAA ALLAAH Inga eppayaavathu varuvinga... Appo neenga idhu maari saappaadu saaptu enjoy pannunga
Marakkaama namma Facebook page like pannirunga "Panaikulam Village Food"
Ameen..nichayam ooruku varuven..antha nalukaga 2010 il irunthu wait pandren
Unga niyyathu periya niyyathuthaan.... IN SHAA ALLAAH ALLAAH Kabul aakkuvaan
Ameen ameen yarabbal alameen..
Penang varaikkum manakuthu. :)
Kandippa manakkum nammoor vaasigal aache
Gud
Thanks akka
Super
Thanks brother
Very nice sir
Thanks sir
use microphone for better audio quality
Next time kandippa neenga solra maathiri seiren anna
👍👍👍👍👍
Nice
Romba thanks brother
Thanks brother
Evalwu alawu sollunga.. 1kg alawu evalawu?
Idhu 50 kg mutton. Marriage function naala solla kastama pochu. Next time ellam solren
good recipe bro 🙂💞
Thanks bro. Ennoda village traditional Kurma
Nama oor kurma nama oor kurma dhan❤
Namma ooru kurma va adichukka mudiyaathu...
சிறந்த நகைச்சுவை
H.H world
Mutton kurma👌👌
Thanks brother
இது சாதம் கூட சாப்பிடலாமா
இது சாதம் கூடத்தான் சாப்பிடணும்... செம்ம ருசியா இருக்கும்... எங்க ஊரு பாரம்பரிய மட்டன் குருமா... கல்யாணத்துக்கு இப்டிதான் சமைப்போம்
@@coolvapa thank you very much bro nalaikku seithu pakkiren
குருமா, தாளிச்சா, சொதி ரசம்... இது மூனுமே ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும்... கல்யாணத்துக்கு இது மூனும் சமைப்போம்... மற்ற மாவட்டங்கள் இது மாதிரி சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை
@@coolvapa அண்ணா எங்க ஊர்ல தாளிச்சா புலவு சாதம் பண்ணுவாங்க கல்யாணத்துக்கு
ஆனால் எங்க ஊர் தாலிச்சா உலகத்துல வேற இங்கேயும் இவ்வளவு ருசியா கிடைக்க வாய்ப்பு இல்ல அக்கா... ஒரு நாள் முயற்சி செய்து பாருங்க
நண்பரேநீங்கள் சமைக்கும்உணவுகளுக்குஉண்டானஅளவுவிபரங்கள் நீங்கள் சொல்வதில்லைபுதிதாக செய்பவர் களுக்கு எதுவும் தெரியாது அதன் அளவு விபரங்களை முதலில்கூறுங்கள் பிறகு சமைத்து காட்டுங்கள்
Ok saho... Aanal sila video Vai mulumayaaga paarthaal... Ungalukku alavu puriyum saho.
Neengal solvathu Pol... Kurma video vil alavu sollavillai...
Idhu kalyaana Samayal enbathaal adhileye mulu kavanamaaga irundhu vittom
Mutton curry recipe please!
Kandippa bro... Viraivil ungalukku upload panren
Done all..u pls
Thank you