KK 78-இது என்ன எங்க வீட்டு டிபன் கேரியர் மாதிரி இருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 132

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to Месяц назад +6

    மலர் ❤ கருப்பன் சூப்பர் வெண்ணிலா இந்த சரோஜா தேவி கிழவி பெச்சே கேட்ட வாழ்க்கை கேடுத்துக்காதே ப்ளீஸ் வெண்ணிலா முத்து ஆசை சரியான ஆசை தான் ஓழுங்க முத்து மனசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கே உங்க அப்பத்தா பெச்சே கேட்ட நடந்துக்கே அவ்வளவு தான் செல்லுவேன் புரிஞ்சு நடந்துக்கே ❤❤❤

  • @Leluabi
    @Leluabi Месяц назад +4

    Adipoli ka super ❤❤❤❤vennila kadhaiya muduchu vidunga mk va apd paaka mudila 😢ooruku 4 ipd iruku pola 😅😅kolapi vidrathuku

  • @Umamangai
    @Umamangai Месяц назад +2

    கருப்பன் அண்ணா❤மலர்‌ அக்கா அழகு அழகு பார்த்துக்கிட்டே இருக்கலாம் சூப்பரோ சூப்பர்❤முத்து பேபி ‌மிஸ் யூ❤வெண்ணிலா சரோஜா பாட்டி பேச்ச கேட்டுகிட்டு ஏதோ ஆகாத வேலை பண்ண போற‌ தெரியுது❤ சரோஜா கிழவிக்கு ஒரு பாயசம்‌போட வேண்டிதான்😂😂😂😂😂

  • @ramavenkatraman6539
    @ramavenkatraman6539 Месяц назад +1

    மலர் அம்மா அப்பா வேஷத்தில் வந்து அலப்பறை செய்தது மிகவும் அருமை. வெண்ணிலா பிறர் சொல்வதை கேட்காமல் சுயபுத்தியுடன் நடந்தால் நன்றாக இருக்கும்.

  • @piritylovesadvideos7158
    @piritylovesadvideos7158 Месяц назад +4

    Malar ka😅🥰super🥰

  • @muniesakki
    @muniesakki Месяц назад +4

    Video super super super ❤❤❤❤evek potunka sister please please please please please please please please please please please please please please please ❤❤❤❤❤

  • @UchihaSri-lb9df
    @UchihaSri-lb9df Месяц назад +2

    மலர் கருப்பனுக்காக செய்யும் அனைத்தும் அவர் மேல் உள்ள அதீத அன்பை வெளிப்படுத்துகிறது ❤❤❤❤❤ வெண்ணிலா செய்வது சரியில்லை முத்துவின் உண்மையான காதலை புரிந்து கொள்😢 Today episode Super Sis ❤❤❤❤

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth Месяц назад +1

    கருப்பன் மலர் மலர் செம சூப்பர் வெண்ணிலா பண்றது சரியில்லை வெளியே சூப்பர் சூப்பர்

  • @asmai1800
    @asmai1800 Месяц назад +2

    வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் மலர் ஆக்டிங் ரொம்ப சூப்பரா இருந்தது எல்லோருமே ரொம்ப சூப்பர்

  • @Raghavijayasathya
    @Raghavijayasathya Месяц назад +2

    Akka malar and ks sema super ❤❤❤❤❤

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx Месяц назад

    Episode semma semma 🔥 alagu chellam malar enaka romba pudikum malar kuttya karuppan pondatika heta purusan 👌❤️❤️❤️❤️❤️

  • @luckshmy_world
    @luckshmy_world Месяц назад +1

    Malar anni karupan anna kaka mamiyar mamanar vanthu virunthu vaikaranga anni manasala irukkara kathal mattum solla mattangiranga anna pavam eanga vidalama anni karupan anna anni super

  • @ChithuChitragobi
    @ChithuChitragobi Месяц назад +1

    Super video very nice ksbro malaranni ❤ vennila mkbro super super nice ❤❤❤sema super super ❤❤❤❤ sister ❤❤

  • @shaliniKavin
    @shaliniKavin Месяц назад +1

    Video super akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pavanlsmvloger
    @pavanlsmvloger Месяц назад +2

    Hii akka ❤ super ❤ ks ❤ Anna ❤ malar ❤ super ❤ vennila Muthu ❤ super ❤ video ❤ super ❤ akka ❤👌🌹🌹🌹👌💞💗❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    மருமகப் பிள்ளை கருப்பா இருந்தாலும் கலையா அழகா நல்ல லட்சணமா சிரித்த முகத்தோடு இருக்கீங்க❤❤❤

  • @tasneemriya
    @tasneemriya Месяц назад

    Tq ❤❤❤akka🎉🎉 supar😊😊😊

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 Месяц назад +1

    Super ks bro

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 Месяц назад +1

    Malar super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya Месяц назад +1

    🎉🎉🎉❤❤❤ஹாய் டா கருப்பா விடியோ ரோம்ப ரோம்ப சூப்பர் டா🎉🎉🎉❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    Matchings Matchings Super ❤❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 Месяц назад +1

    ❤ Today episode super akka ❤ Karuppan anna Malar anni super ❤❤❤Malar anni dress Vera level super 👌👌❤❤ Vennila anni Patti super pesaranga ❤❤❤ Vennila anni en ipdi irukku I hate you 😡😡😡 Muthu anna romba pavam romba kastama irukku 😢😢😢 Vennila anni Patti sollrathu keluinga po😡😡😡

  • @luckshmy_world
    @luckshmy_world Месяц назад +1

    Vennila patti puthimathi solluranga mk thampi purinchikonga ana athaiyum kidakaranga antha patti papom enna nadukum super

  • @Nathiya-v5j
    @Nathiya-v5j Месяц назад +1

    Malar akka super ❤️❤️💛💛💛❤️ ks Anna sema ❤❤❤❤❤ vennila sister Patti solratha. Keluinga❤❤❤itntha kelavi solratha ketkathinga. Mk.bro pathie ungalukku therium. Pathugaina. Ama😌😌 video sema super ❤️❤️❤️💛❤️💛❤️❤️💛❤️

  • @mageshpavi1342
    @mageshpavi1342 Месяц назад +1

    Super😅😅😅😅 entha episode 100 timesku melaye papen semma 😊😂 malar anni kalakitenga ponga❤ nenga than ennaiku highlighte😊😊 expect pannala

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 Месяц назад

    அடி பொளி சூப்பர் எபிசோட் வேற லெவல் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊 கருப்பா மலர் ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉 வேற லெவல் 😊 சூப்பர் மாமனார் மாமியார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @srinisanthas6740
    @srinisanthas6740 Месяц назад +1

    Super malat❤❤❤

  • @varalakshmi1951
    @varalakshmi1951 Месяц назад +1

    Innikku episode la thanga pila performance vera level solla varathayya illa❤❤❤.Enna maruvanna savkiyammma enna muruvanna ungallukku theriyalla unga pondati ku appa 😂😂😂😂 semma maruvanna kku nalla virundhu polla karuppa.. Vennilla antha patti solluradhu kekkatha Muthu baby ku therinjuduchunna avllo tha avru kovam sollaa varathayya illa edhukko yossi🙄

  • @DurgaDevi-fw9nb
    @DurgaDevi-fw9nb Месяц назад

    Teacher ச‌ரியான ஆளு தான் 😜😜... intha பிள்ளை ku inum mind health nala iruntha innum enna lam panum... touch
    Competitor than .. alagu lam yaru mayakuna

  • @SaraywathiM
    @SaraywathiM Месяц назад

    ❤ today episode super akka ❤️ karuppan Anna ❤️ malar Anni super super super super super 😊 Muthu baby ❤ vennila super super super super super 😊

  • @ManishaM-be4to
    @ManishaM-be4to Месяц назад

    கருப்பா❤மலர்❤வேற.லெவல்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShobanaSathanam
    @ShobanaSathanam Месяц назад

    Video super sister waiting for next video ❤❤❤❤❤❤❤

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 Месяц назад +1

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BNandhini-it9zr
    @BNandhini-it9zr Месяц назад

    மாமனார் மாமியார் சூப்பர் 🥰🥰🥰🥰🥰 மாமனார் வேற லெவல் 😘😘😘😘😘 லவ் யூ சிஸ்டர் 😉😉😉😉

  • @Umamangai
    @Umamangai Месяц назад +2

    Hi Akka❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn Месяц назад

    Video super ❤❤❤❤❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Месяц назад

    மலர்.. கருப்பன்.. மாமியார் மாமனார் அருமையான புனை கதைகளில் வருவது போல 😊😊😊😊😊 சூப்பர் ..ஓ.. சூப்பர் 👌👌👌
    அப்பத்தா அறிவுரைகள் ஆலோசனைகள் அருமை 👌👌👏👍👍 அந்த சரோஜாதேவி கிழவி ரகசிய அறிவுரை என்னவோ🤔🤔🤔🤔🤔 சஸ்பென்ஸ் 😅😅😅😅

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du Месяц назад

    Video super 🧡💙💚

  • @yaalinikumaran
    @yaalinikumaran Месяц назад +1

    ரொம்ப நாள் சொல்லனும்னு நினச்சேன் ஒரு கார்ட்டூன் மாதிரியே இல்லை உண்மையான ஆட்களாக தான் இருக்கு

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 Месяц назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @Sugirtha
    @Sugirtha Месяц назад +1

    Malar akka❤❤😊😊😊😊😊😊😊😊

  • @jayanthij5949
    @jayanthij5949 Месяц назад

    Video super😂😂😂😂😂

  • @sasikarthi2098
    @sasikarthi2098 Месяц назад

    எங்க தங்க புள்ளா சூப்பர் சூப்பர் இன்று வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @saaraahv2795
    @saaraahv2795 Месяц назад +2

    Patti appadi yenna soli irukum
    Manda vedikudhu😂❤❤❤❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 Месяц назад

    ஆகா…ஆகா…சிரிப்போ சிரிப்போ…இல்லை இல்லை….நல்ல சந்தோஷமான சிரிப்பு தான் ….எங்கிருந்து ..எப்படித்தான் …இப்படி ???
    “ விரலா அது..நான்..வெண்டக்கா பொரியல் என்று நினச்சேன் “ செம…no words…கிழி..கிழி..கிழி….! TQ so very much for a supero super episode ! Can watch a few more times ! God Bless U all there ! Merry Christmas to all there ! Pretty sure all the viewers are enjoying ! ..& laughing ! Very nice ! Tnx again !

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql Месяц назад

    சூப்பர் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப ரெண்டு பேருமே ஜோடிசூப்பரா இருக்கீங்க ரெண்டு பேரும் அழகு அழகு ❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    முறுக்கு இல்லை அதிரசமும் இல்லை❤❤❤❤🎉🎉🎉

  • @sadhaniismailsadhaniismail8594
    @sadhaniismailsadhaniismail8594 Месяц назад +2

    Akka MKV panjayatha mudichu vidungakka

  • @maheshwaran70
    @maheshwaran70 Месяц назад +1

    ஹாய் சிஸ்டர் கேஸ் மலர் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤❤❤❤❤❤❤

  • @Roobini-xh1kv
    @Roobini-xh1kv Месяц назад

    Video romba super akka ❤️

  • @Amalaa1235
    @Amalaa1235 Месяц назад

    Super video ❤❤❤❤❤

  • @Subikshasugu
    @Subikshasugu Месяц назад +1

    அக்கா எபிசோட் போட்டு விடுங்க அக்கா

  • @Dhanam-oo7ez
    @Dhanam-oo7ez Месяц назад

    Karupan Anna malar anni video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Persiyacartoonchannel
    @Persiyacartoonchannel Месяц назад

    மருமகனே அது என் பொண்டாடி 🤪😜🤣🤣🤣 செம்ம வேற லெவல் ❤❤❤

  • @swethasankari8165
    @swethasankari8165 Месяц назад

    Konjam work... Adhan 6 o clock pakka mudila... Ipo tha pakuren sis... En ks dear malar ku ellamavum irupen sonnaru.. But malar prooved it ♥️

  • @RaasinRaasin
    @RaasinRaasin Месяц назад +1

    TMERY 👫🤩🤩🤩💕💕💕💕👌👌

  • @dhayanithi5797
    @dhayanithi5797 Месяц назад

    Romba nalla paatti

  • @IswaryaSathishkumar-h9w
    @IswaryaSathishkumar-h9w Месяц назад

    Super video,, very nice video...
    Iam waiting for your next episodes....
    Sis super malar akka surprise super super super super super super super super super.....
    Malar akka KS bro super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnavenim3243
    @krishnavenim3243 Месяц назад

    Hi sister video romba super karuppan malar super ❤ vennila nee oru muttal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SermakKani-vf2or
    @SermakKani-vf2or Месяц назад +1

    மலர் ௮க்கா ௨ங்கள் பாசத்துக்கு ௮ளவுயில்லை சுப்பர் விடியோ சுப்பர் ௮க்கா❤❤❤❤

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q Месяц назад +1

    கருப்பா❤மலர்❤வேற❤வேற❤வேற❤வேற❤லெவல்❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பர்❤சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.thenathal
    @r.thenathal Месяц назад +1

    Ks Anna malarsister vedio very super 🎉🎉🎉

  • @umamaheswari-cp3hr
    @umamaheswari-cp3hr Месяц назад

    Super மாமனார் and mammiyar

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    78❤❤❤❤❤vanthache

  • @Murugan-uu7ki
    @Murugan-uu7ki Месяц назад +1

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது பேபி மலர் அக்கா அசத்தி விட்டீங்க போங்க இந்த டுவிஸ்ட் எதிர் பார்க்கவே இல்லை என் கே எஸ் மாமா சிரிப்பு மாமனாரை மாமியாரை பார்த்து ஷாக் எனக்கு மிகவும் பிடித்திருந்தது மகிழ்ச்சி அடிபொலி சொல்ல வார்த்தைகளே இல்லை பேபி கடைசியில் மாமனாரை என் கே எஸ் மாமா தூக்கிட்டு போயிடுச்சு வெண்ணிலா முத்துகிட்ட உன்மையா இரு இந்த சரோஜா கிழவி பேச்சைக் கேட்பது தவறு கோபமாக இருந்தாலும் அது உன்மையாக இருக்க வேண்டும் நடிப்பு நாடகம் கனவன் மனைவி இடையே இருக்க கூடாது பேபி வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது பேபி விரலை வெண்டைக்காய் என்று கடித்தது செம செம செம மலர் வெட்கம் அழகோ அழகு

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    மருமகனே சௌக்கியமா இருக்கீங்களா நல்லா இருக்கும் கல்யாணம் முடிச்சு மருமகன மறு வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு இருந்தோம்❤❤ மாப்பிள்ளைக்கு பெரிய உத்தியோகம் கேள்விப்பட்டோம் அதனால❤❤ அந்தப் பக்கமும் இந்த பக்கமும் அசையக் கூட முடியாத அளவுக்கு வேலை இருக்கு😂❤ அதனாலதான் கையோட சமைத்து எடுத்துட்டு வந்திருக்கேன்😂❤ இங்கே ஏன் மறுவீட்டு அழைப்பை முடித்துவிட்டு போகலாம் என்று நினைக்கிறேன்❤❤ ஆமாங்க மருமகனே ஏன் இப்படி சிரிக்கிறீங்க❤❤ இந்த டிபன் கேரியர் எங்க வீட்டு கேரியர் மாதிரி தெரியுது எங்க பொண்ணு உங்க வீட்டுக்கு கத்திக் கொடுத்திருக்கும் இனிமே என்னை உங்களது எங்களது அப்போ உள்ள இருக்க சாப்பாடு எங்களுக்கு❤❤ மருமகப் பிள்ளைக்கு என் கையால நானே சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்❤❤ எங்க இருந்து சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கீங்க❤❤ இந்த இங்க அடுப்படி தான் சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன் வந்து இருக்கிறேன்

  • @Santhiya-e6w
    @Santhiya-e6w Месяц назад

    Malar akka nice video Dear love you ❤❤❤

  • @shyamalashyamala6099
    @shyamalashyamala6099 Месяц назад

    Video super super ks anna malar akka 😊😊 vennila akka is doing not good.. Muthu anna pavom

  • @Maha.sm_2009
    @Maha.sm_2009 Месяц назад

    Super video akka ❤❤❤

  • @PushpavalliN-gk6om
    @PushpavalliN-gk6om Месяц назад

    ஹாய் அண்ணா ❤😂🎉

  • @Sweety-21006
    @Sweety-21006 Месяц назад

    Video rompa rompa rompa super a eruku❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @DurgaDevi-fw9nb
    @DurgaDevi-fw9nb Месяц назад

    Teacher nala olaringa samalipu nalla iruku ah .. சேட்டை ku சேட்டை ah katuthu intha பிள்ளை nala 😅

  • @muppudathim654
    @muppudathim654 Месяц назад

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤அக்கா ❤❤❤❤❤

  • @HemaVenkatesh-yy6ck
    @HemaVenkatesh-yy6ck Месяц назад

    கருப்பண்ணன் மலர் அண்ணி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @Batama-ob4ye
    @Batama-ob4ye Месяц назад

    Yesterday n today video very nice....venila muttu problem sikiram tinterenum....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +4

    என்னை மருமகனே நல்லா இருக்கீங்களா சாரி யாருன்னு தெரிஞ்சுக்கலாமா நான் தான் உங்க மனைவியோட அப்பா❤❤❤ ஆளு ரொம்ப மெலிந்து போய் இருக்கீங்க❤❤❤ என் மகள் உங்கள கவனிக்கிற ஆளா இல்லையானு தெரியல❤❤❤ என்ன மருமகனே அப்படியே முழிச்சுக்கிட்டே இருக்கீங்க❤❤❤ மாமனாரை பார்த்தது எனக்கு பேச்சே வரமாட்டேங்குது❤❤ கையும் காலும் அப்படியே உதறுகிறது❤❤❤❤ பெண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன் என்னை பார்த்தால் கை கால் உதற தான் வேண்டும்❤❤❤ ஆமா என் மகள் என்ன செய்கிறாள் அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்😂❤ என்ன மருமகனை கட்டிக் கொடுத்தது உங்களுக்கு நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள்❤❤

  • @PoongodiDharun
    @PoongodiDharun Месяц назад

    Video super sister

  • @prakashkannagi6471
    @prakashkannagi6471 Месяц назад

    வீடியோ சூப்பர் ❤❤❤கருப்பன் மலர் இருவர்ரும் நடிப்பும் செம்ம அழகு ❤❤❤

  • @PoongodiDharun
    @PoongodiDharun Месяц назад

    Today video Verma sister

  • @kannanmeena7722
    @kannanmeena7722 Месяц назад

    Superb pa malar🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Lakshmi-madhu2008
    @Lakshmi-madhu2008 Месяц назад

    Vedio super akka ❤❤❤❤❤

  • @VelankanniA-u2u
    @VelankanniA-u2u Месяц назад

    ❤❤mk❤❤🎇🎊🎊💐💐
    ❤❤❤❤😂😂😂

  • @selvirvir3271
    @selvirvir3271 Месяц назад

    Malar Vera level po🤣🤣🤣🤣 karuppan athukku Mela vennila suiyama yosekka mattala yaru sonnalum avnga sollratha kekkera vennila en ipdi irukka Muthu tension aga poran nice video super ma ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KeerthanaMuthaKumar
    @KeerthanaMuthaKumar Месяц назад

    Akka video super akka 🥰🥰❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    ❤❤❤❤

  • @menagaperumal8167
    @menagaperumal8167 Месяц назад

    It was fun to watch Malar and KS. Thanks ma.❤

  • @GokulstaffBinov
    @GokulstaffBinov Месяц назад

    LTC oda செல்லப் பிள்ளையே உன் பேரன் தான் அப்பத்தா.

  • @Sila-bj1id
    @Sila-bj1id Месяц назад

    Super super

  • @woodartfurniture5610
    @woodartfurniture5610 Месяц назад

    Thanks sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 Месяц назад

    மருமகனே அது என் பொண்டாட்டி🤭🤭குறும்புகார மாப்பிள்ளை மாமனார் மாமியார் unexpected டிவிஸ்ட் bgm😅

  • @danifdafni9299
    @danifdafni9299 Месяц назад

    Karuppannanaye yosikka vachitinga Malar annie

  • @RiyaBakamitha
    @RiyaBakamitha Месяц назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤👌👌👌👌👌

  • @KarthikaPrakash-o3j
    @KarthikaPrakash-o3j Месяц назад

    Super super super super super super super super super super super super super super super super

  • @keerthis767
    @keerthis767 Месяц назад

    Star of the episode is Malar ❤
    The love has for KS is 🥺
    Venilla and MK odda plot innum enna enna aaga pogudhu paaklaam
    Avanga plot is today's reality

  • @PriyaPriya-nx3es
    @PriyaPriya-nx3es Месяц назад +2

    என்னங்க வாங்க எங்க வீட்ல இருந்து உங்களை அழைப்புக்கு கூப்பிடறதுக்கு வந்து இருக்காங்க❤❤❤ உங்க வீட்ல யாரு வந்திருக்காங்க வாங்க வந்து பாருங்க❤❤❤ நீங்கதானே மாப்பிள்ளை உங்கள தான் கூப்பிட வந்திருக்காங்க❤❤ ஆமா அப்படித்தான் நினைக்கிறேன் அப்போ உங்கள தான் கூப்பிட வந்திருக்காங்க வாங்க❤ அதை அங்க வந்து பாருங்க வாங்குங்க சீக்கிரம் வாங்க நான் முன்னாடி போறேன் வந்துருங்க❤❤

  • @skrishnaveni3157
    @skrishnaveni3157 Месяц назад +2

    ❤❤❤❤❤👌👌👌👌👌

  • @SukkurSukkur-q5n
    @SukkurSukkur-q5n Месяц назад

    Ennoda thaga pullaiyum ippadi tha enakku

  • @sarathimouneshsarathimoune2511
    @sarathimouneshsarathimoune2511 Месяц назад

    Akka today episode

  • @RamalakshmiRamalakshmi-du6dj
    @RamalakshmiRamalakshmi-du6dj Месяц назад

    Hiiiii❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubbuLaksimi
    @SubbuLaksimi Месяц назад

    அக்கா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர் கருப்பண்ணன் மலர் அண்ணி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍💐💐💐💐