நீங்க செய்து காட்டும் எல்லா பலகாரமும் ரொம்பவும் ஈசியா இருக்கு கொய்யா இலை முறுக்கு மிக அருமை அம்மா என் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா
அம்மா சீடை எல்லாம் அருமை👌👌👌👏🏻முதுமையிலும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டே இருக்கவேண்டும் என்பது அம்மாவை பார்க்கையில் அம்மா நீங்க ஒரு very big inspiration மா🙏🙏super நீங்க ❤️❤️
அம்மா & சகோதரி, நீங்க செஞ்சிருக்கிற மூணு வகையான பதார்த்தங்களும் சூப்பரா இருக்கு. எங்க அம்மா இதெல்லாம் செஞ்சிப்பாங்க. எனக்கு செய்ய தெரியாது. ஆனால் சாப்பிட ரெம்ப பிடிக்கும். அம்மா, வெள்ளை சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து செய்ய முடியுமா என்று தெரியப்படுத்தவும். 😋😋❤❤
This is a traditional dish in our delta region, we used to make this for diwali it also called seepu seedai (since it has the masks as combs🪮 ) once of the hidden delicacy that mild sweet is addictive, thotta vidave vudathu
அக்கா பாட்டி வீடியோல கொஞ்சம் நேரம் தான் பார்க்க முடியுது நீங்கள் இரண்டு நாட்கள் ஒரு முறை அரை மணி நேரம் வீடியோ போடுங்கள் ஏதாவது அவர்களின் வாழ்க்கை கதை சிறுசேமிப்பு மற்றும் ஏதாவது ஒன்று தயவு செய்து எனக்காக
8524993208
மிக்க நன்றி பாட்டி, அக்கா இரண்டு பேரும் சூப்பரா சொல்லிக் கொடுத்தீர்கள் சீடை செய்வதற்கு மிக்க நன்றி
இந்த மாதிரி அம்மா கிடைக்க வேண்டும் சூப்பர்.👏👏👌👌👌🙏🙏
நீங்க செய்து காட்டும் எல்லா பலகாரமும் ரொம்பவும் ஈசியா இருக்கு கொய்யா இலை முறுக்கு மிக அருமை அம்மா என் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா
அம்மா நீங்க பன்றதும் பேசறதும் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு தினமும் உங்க பெண் வீடியோ எல்லாம் பார்ப்பேன் ரொம்ப சந்தோஷம்
அம்மா சீடை எல்லாம் அருமை👌👌👌👏🏻முதுமையிலும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டே இருக்கவேண்டும் என்பது அம்மாவை பார்க்கையில் அம்மா நீங்க ஒரு very big inspiration மா🙏🙏super நீங்க ❤️❤️
Thank you
பாட்டி தீபாவளிக்கு தூள் பறக்கவிட்டுறேன் எனக்கு சிரிப்பு வந்துட்டுபாட்டி❤
அழகி பாட்டி இரண்டுரெஸிபியுமே அருமை 👌
Thank you
அம்மா & சகோதரி, நீங்க செஞ்சிருக்கிற மூணு வகையான பதார்த்தங்களும் சூப்பரா இருக்கு. எங்க அம்மா இதெல்லாம் செஞ்சிப்பாங்க. எனக்கு செய்ய தெரியாது. ஆனால் சாப்பிட ரெம்ப பிடிக்கும்.
அம்மா, வெள்ளை சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து செய்ய முடியுமா என்று தெரியப்படுத்தவும். 😋😋❤❤
Romba thanks Patti super
ரொம்ப அருமையா இருக்கு இரண்டுமே அம்மா .👌👍🙏❤️
Super akka naan paati oda big fan..u both are very good in cooking ..please vazhaipoo samaithu kaatunga akka..
Okay ma
Hi Amma and Akka Vanakkam. Today's seedai and murukku preparation is Super and looks sooooooo delicious.
👌👌👌சீடை கொய்யாஇலைமுருக்கு 👌😋பாட்டிமா சிஸ்டர்
Super 👍🏻 பாட்டி
அருமையாக சொல்லி கொடுக்குறீங்க அக்கா. பாட்டி
Thank you
Akka super
பாட்டி சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
பாட்டி சிரிப்பு அழகு ❤
சூப்பர் பாட்டியம்மா😂😂😂😂😂
சீடை முறுக்கு சூப்பர் அம்மா❤
Super amma 👌
Amma ennaku sippu muruku pottu thariyala deepavaliku Thanjavur thain maa avalonu solluga amma
Both of you are super
Deepavaliku mattum velaiki staff vaithu tharalam akka
அம்மா நீங்க நல்ல அழகு .உங்கசமையலும் நல்லம்
Supera Patti and akka nalla pesaregu
Super akka
M
Milaga malli dul 1
5:15
Evvalau
எனக்கு சீடை போடறதுண்ணாலே வெடிக்கும் என்று பயம் நீங்க சூப்பரா செஞ்சி ட்டிங்க
Thank you
Milakkai dul evvalau
1kg மாவு விலை எவ்வளவு அக்கா
Super patti
Super ma ❤
எங்க அம்மாவுக்கு உங்கள. ரொம்ப பிடிக்கும். Hi sollunga
Hi
🙏👏😀👌amma super super sister
Pattikku pallu ella pavam super dish patti
Atha name ena ma
தங்கச்சி,... அம்மா எல்லாம் நல்லா இருக்கீங்களா?
Seedai venum engalukku anuppunga akka pls order podunga
எள்ளு வெடிக்குமா எண்ணெயில் போட்டா
சூப்பர் பாட்டிமா
Super 😋😋😋😋😋😋😋❤❤❤❤
Great Patti
For diwali no one prepare seedai. It's only for Krishna Jayanthi
This is a traditional dish in our delta region, we used to make this for diwali it also called seepu seedai (since it has the masks as combs🪮 ) once of the hidden delicacy that mild sweet is addictive, thotta vidave vudathu
Ketti urundaina enna sis
சீதைக்கு மாவு வறுக்காம செய்தால் வெடிக்கும்
ஆத்தா, எங்கள் அம்மாக்கு உடல்நலம் சரியாக வேண்டும் என்று வாழ்த்துக்கள்
Okay ma
Super ma
🎉🎉
அக்கா பாட்டி வீடியோல கொஞ்சம் நேரம் தான் பார்க்க முடியுது நீங்கள் இரண்டு நாட்கள் ஒரு முறை அரை மணி நேரம் வீடியோ போடுங்கள் ஏதாவது அவர்களின் வாழ்க்கை கதை சிறுசேமிப்பு மற்றும் ஏதாவது ஒன்று தயவு செய்து எனக்காக
Okay ma
Price sollunga
I come to your village or do town pleas😮e send addres ma
👌👌👌
🎉thank
👌😊
U do what you know but please don't let your mom do the work i agree u will also help her but think of her age and act accordingly
Active old people never sit! Work is their strength! God bless them ❤
Vellam pota supera irukum😅
Super patti