ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!❤❤❤❤❤
நமஸ்காரம் மாமா. நாங்கள் சென்ற செவ்வாய்க்கிழமை திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் வந்திருந்தோம். முருகனின் அருளால் எங்களுக்கு மிக அருமையான தரிசனம் கிடைத்தது. முருகனின் மூலஸ்தானத்தில் வலது மற்றும் இடது புறம் இருக்கும் இருக்கும் சாமிகளின் பெயர்களை கொஞ்சம் சொல்ல முடியுமா? முருகரின் பக்கத்தில் இருக்கும் இரு சிலைகள் யார்?
Vanakkam sir,last time kovilku vanthom nenga than oru kutti steel box swamy ku sathina black colour thailam kudithinga prasathama ,Athu eppo kadaikuma parcel send pannamudiyuma sir
ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🛐🙏🕉️🙏🦚🐓🦣❤️
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!❤❤❤❤❤
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா
Om saravana bhava❤❤❤
🙏🙏🙏🙏🙏😍😍
தெய்வானை தெய்வானை செல்லம் எப்படி மா இருக்க ...
இரண்டு மாதங்களாக செந்தூர் முருகனை பார்க்க வில்லை ஆனாலும் அந்த குறையை உங்கள் மூலம் சரி செய்து கொள்கிறேன் நன்றி கார்த்திக் சாமி
En kanavil panneer ilai vibuthy vandhadhu.adharku enna artham
Arokara arokara arokara arokara arokara arokara
NXT week varalam nu irukkom. Kootam epdi irukku. Dharshan time evlo neram aaguthu
திங்கட்கிழமை புதன்கிழமை கூட்டம் இருக்காது
@@Tiruchendur_Murugar_official nandri
நமஸ்காரம் மாமா. நாங்கள் சென்ற செவ்வாய்க்கிழமை திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் வந்திருந்தோம். முருகனின் அருளால் எங்களுக்கு மிக அருமையான தரிசனம் கிடைத்தது. முருகனின் மூலஸ்தானத்தில் வலது மற்றும் இடது புறம் இருக்கும் இருக்கும் சாமிகளின் பெயர்களை கொஞ்சம் சொல்ல முடியுமா? முருகரின் பக்கத்தில் இருக்கும் இரு சிலைகள் யார்?
வீரபாகமூர்த்தி வீர மகேந்திரர்
Pillayar name M la start aagura modern name solunga
Gajanan
Vanakkam sir,last time kovilku vanthom nenga than oru kutti steel box swamy ku sathina black colour thailam kudithinga prasathama ,Athu eppo kadaikuma parcel send pannamudiyuma sir
9994444768