உறவின் ஆளுமை | ஆசான் ம.செந்தமிழன் | செவ்வி உரையாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 27

  • @geethalakshmi3320
    @geethalakshmi3320 2 месяца назад

    உறவின் ஆளுமை
    செவ்வி உரையாடல் மிக அருமை.

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil 2 месяца назад +1

    அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb 2 месяца назад +4

    ஆசான் அவர்களுக்கு நன்றி🙏

  • @gowtham8857
    @gowtham8857 2 месяца назад +1

    ❤❤

  • @lakmerocks
    @lakmerocks 2 месяца назад +2

    மகிழ்ச்சி🙏

  • @chithiramoviyam
    @chithiramoviyam 2 месяца назад

    nandri anna

  • @kalamani4911
    @kalamani4911 2 месяца назад +3

    இனிய மாலை வணக்கம்

    • @ko6946
      @ko6946 2 месяца назад

      இனிய மாலை என்பது உங்களுடைய பெயரா?
      அல்லது யாரோ 'இனிய மாலை' க்கு வணக்கம் சொல்கிறீர்களா???

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 месяца назад

    மனம் நிறைவடைந்தது.நீங்கள் கூறிய படிநிலைகளின்இறுதியில் இருக்கிறேன்என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்.நன்றி. வணக்கம்.

  • @shreelekha2647
    @shreelekha2647 2 месяца назад +3

    🙏🙏🙏

  • @arul3027
    @arul3027 2 месяца назад +1

    இனிய காலை வணக்கம் அய்யா

    • @arul3027
      @arul3027 2 месяца назад

      ஐயா வணக்கம் எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் நாங்கள் ஊர் திரும்பி விட்டோம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி எங்களுக்கு உங்கள் பட்டறையில் சேர விரும்புகிறோம் எங்கள் நண்பரும் சேர விரும்புகிறார் எங்கள் பிள்ளைகளை அங்கு சேர்க்க முடியுமா நாங்கள் என்ன செய்ய வேண்டும் உங்கள் தொடர்பை நாங்கள் எப்படி செய்து கொள்வது ஆசான் ஐயாவை பார்க்க வேண்டும் நன்றி ஐயா நன்றி நன்றி

  • @kamalakannan-mi9io
    @kamalakannan-mi9io 2 месяца назад +3

    How to make it practical

  • @தேனிசை-ழ1ட
    @தேனிசை-ழ1ட 2 месяца назад +1

    🙏❤❤

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 2 месяца назад +1

    வாழ்க்கை ஆனுப்பித்து வாழுங்கள்.ஆத்மா திருத்தி ஆடைங்கள்.நன்றி.

  • @HemamaliniAnand-rw1hh
    @HemamaliniAnand-rw1hh 2 месяца назад +3

    நிதர்சனம். நடைமுறையில் எப்படி ஐயா மாற்றம் செய்வது

  • @sksankar4301
    @sksankar4301 2 месяца назад +3

    Start 04.04 mints

  • @padhumaijewelry
    @padhumaijewelry 2 месяца назад +6

    அண்ணா நீங்க சொல்லுற கருத்துகள் எல்லாம் மனிதக் குலத்திற்கே ஆனது இதை "நம் மரபில்" என்று சொல்லி குறிப்பிட்ட இனத்திற்கான வாழ்க்கை முறை என்று அதை வரம்பியிட வேண்டாம் அது உங்கள் கருத்தை இனவெரியளர்கள் பயன்படுத்த வாய்ப்பு கொடுப்பது போல் உள்ளது

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 2 месяца назад +1

    சிவா பெருமானே‌ எனக்கு அனுப்பிய ஆசான்.

  • @pothi
    @pothi 2 месяца назад +1

    1:09:13 🙏 🎉 ❤️

    • @pothi
      @pothi 2 месяца назад

      1:15:28 உறவின் படிநிலைகள்.

  • @kurinjivanamhealth
    @kurinjivanamhealth 2 месяца назад

    1:36:42 மனிதன் இயற்கையை விட்டும். இயல்பு வாழிவினை. விட்டும். நன்மைகளை. விட்டும். வெகு தூரம் போய்விட்டான்..
    சிந்தித்து வாழவர்கள்
    அமைதி வாழ்வினில் வாழ்வார்கள்...

    • @geethalakshmi3320
      @geethalakshmi3320 2 месяца назад

      உறவின் ஆளுமை
      செவ்வி உரையாடல் மிக அருமை.

  • @kurinjivanamhealth
    @kurinjivanamhealth 2 месяца назад

    சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:1)
    (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:2)
    பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:3)
    மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:4)
    வானத்தின் மீதும், அதை அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:5)
    பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:6)
    ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
    (அல்குர்ஆன் : 91:7)
    அப்பால், அவன் அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
    (அல்குர்ஆன் : 91:8)
    அதைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
    (அல்குர்ஆன் : 91:9)
    ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
    (அல்குர்ஆன் : 91:10)
    மனம் என்ற ஆன்மா நன்மையை கொண்டு. வாழும்போது. அந்தமணிதனின். வாழ்க்கை. அமைதி நிம்மதி. எனும் வெற்றி...
    அதே மனம் என்ற ஆன்மா கேடுகளைக் கொண்டு வாழும் போது. அவனது. வாழ்க்கை நன்மைகளை நீக்கப்பெற்று கேடுகள் சூழ் ந்ததாக ஆகிவிடும்..

  • @srivishnu2075
    @srivishnu2075 2 месяца назад +2

    ❤❤❤

  • @MalligaR-y7h
    @MalligaR-y7h 2 месяца назад

    ❤❤❤❤

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 2 месяца назад +1

    ❤❤❤