En Aayan Neeyeyntro | என்னாயன் நீயேயன்றோ (தியான பாடல்) |Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2020
  • Tamil Christian Songs
    Album :
    Song Title : En Aayan Neeyentro
    Singer :
    Produced by : Rev. Fr. S.Chinnappan
    Lyrics : Rev. Fr.S.Chinnappan
    Music Direction :
    Camera :
    Director :
    Artist :
    Licensed to RUclips by
    Jiffi Media (Tamil Christian Songs All Time)
    You can like us at : Facebook Account
    / jiffimedia
    You can follow us at : Twitter Account
    / jiffimedia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 17

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +2

    சூப்பர் பாடல்

  • @lourdumary8987
    @lourdumary8987 2 года назад +1

    Praise to Lord Jesus Christ.

  • @pasupathipillairaventhiran3356

    இந்த நிகழ்ச்சியில் இயேசு அப்பாவின் அன்பு ஆசீர்வதங்கள் நிறைந்துள்ளது. தேவையற்ற அடையாளங்களை பயன்படுதத வேண்டாம், இயேசு அப்பா பரிசுத்த ஆராதனையை நிச்சயமாக ஆசீர்வாதிக்கிறார்.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +2

    Very nice song 👌👌👍👍

  • @jayapradhahomely6868
    @jayapradhahomely6868 3 года назад +2

    Praise the Lord . I am also catholic.how I can I upload christian songs without copyright claim and strike.Please give suggestions sir.

  • @antonyraj3793
    @antonyraj3793 3 года назад +1

    தஞ்சை மறை மாவட்ட ஆயரும் வேளாங்கண்ணி பங்குத் தந்தையும் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள்:
    வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் பெரிய பலகையில் எழுத வேண்டிய கட்டளைகள் :
    1. வேற்று நபர்கள் யாரும் ஆலயத்தில் வளாகத்துக்குள் திருட்டுத்திருமணம் செய்யக்கூடாது
    2. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆலயத்தில் கட்டுப்பாட்டில் தங்கும் அறைகளில் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தங்கும் அறைகள் கொடுக்கப்படவேண்டும் கிறிஸ்துவ இறை மக்கள் தங்கள் பங்குதந்தையிடுமிறுந்து அனுமதி சீட்டு பெற வேண்டும் இல்லாத சூழ்நிலையில் ஆலயத்தில் கொடுக்கப்பட்ட குடும்ப அட்டையை நேரில் கொண்டு வரவேண்டும் இல்லையென்றால் தங்கும் அறைகள் கொடுக்கக்கூடாது

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 3 года назад +1

    நன்றி

  • @antonyraj3793
    @antonyraj3793 3 года назад

    3. தங்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் 10கட்டளைகள் எழுத வேண்டும் எந்த மொழியினை சேர்ந்தவருரோ அந்த மொழியில் 10கட்டளைகளை எழுதிய அறையில் தங்க வைக்க வேண்டும் குடும்ப வாழ்க்கை இல்லற வாழ்க்கை வாழ ஆலய வளாகத்தில் தங்கும் அறையில் யாருக்கும் அனுமதி இல்லை அப்படி செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என எழுத வேண்டும்.
    4. பிற மதத்தார் அணியும் ஆடையை போல இறைமக்கள் தவ காலங்களில் அதை போலவே அணிகின்றனர் ஆலய வளாகத்துக்குள் யாராக இருந்தாலும் சாதாரண ஆடையை மட்டுமே அணிய வேண்டும் பிற மதத்தவர் போல இங்கு ஆடை அணிந்து வரக்கூடாது என கண்டிப்பாக எழுதவேண்டும்.
    5. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆலயத்திற்குள் விபச்சார எண்ணத்தோடு வரக்கூடாது என எழுத வேண்டும்
    6.பெண்கள் யாராக இருந்தாலும் கடவுளின் ஆலயத்திற்குள் வரும்போது முழுவதுமாக மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.
    7.வேற்றுமதத்தவர் திருப்பலியில் பங்கு கொண்டால் திரு விருந்தில் பங்கேற்க வேண்டாம் என எச்சரிக் கையாக பலகையில் எழுத வேண்டும்.

  • @anshoclever3452
    @anshoclever3452 3 года назад

    Meditational....