மோடிக்கு நெருங்கும் முடிவு?| நீதிபதி பேசற பேச்சா இது?| சந்திரசூட் கடும் எச்சரிக்கை | Journalist Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • மோடிக்கு நெருங்கும் முடிவு?| நீதிபதி பேசற பேச்சா இது?| சந்திரசூட் கடும் எச்சரிக்கை | Journalist Mani Latest Interview
    #journalistmani #modi #chandrachud #hemantsoren #arvindkejriwal #supremecourt #ed #cbi #supremecourtofindia #senthilbalaji #manishsisodia #cjichandrachudstatement #journalistmaniinterview #journalistmanilatestinterview #rahulgandhi #bjp #india #congress
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 70

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 3 месяца назад +35

    இந்தியா வில் இருப்பவை நீதிமன்றங்கள் அல்ல சங்கி மன்றங்கள் இனி இங்கு நீதியை எதிர்பார்க்ககூடாது

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +31

    நீதித்துறை இப்படி மாறி வருவது ஒன்றிய அரசுக்கு ஆதரவாக மாறி வருவது வருந்தத்தக்கது ஒன்றிய அரசு நினைப்பது தான் நடக்கின்றது

  • @pazhanic77
    @pazhanic77 3 месяца назад +18

    மனசாட்சி இல்லாத நீதிபதிகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 месяца назад +32

    சங்கிகள் நிறைந்த நீதித்துறையில் சங்கிகளுக்கு சார்பாகத்தான் செயல்படும் !!!!

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 месяца назад

      👌🏻❤🙏

    • @tjayakumar7589
      @tjayakumar7589 3 месяца назад

      அடுத்த 5 வருடங்களும் இதேபோல் புலம்பிக் கொண்டே இருக்கலாம்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +15

    PMLA ல் விசாரிக்க வேண்டிய வழக்கு ஆனால் அஜித்பவார் ஷிண்டே ஆகிய இருவரையும் பிளீச் செய்து தங்களது ஆதரவுடன் பதவி கொடுத்து உள்ளீர்களோ ?

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 месяца назад +20

    Common sense உள்ள Judge ஆ இருந்தா ஒரு வழக்குக்கு ஜாமீன் வழங்கினால் ஒரு மூன்று நாட்களுக்காவது அந்த ஜாமீனை அனுபவிக்க உரிமை உண்டு என்பது தெரியும் !!!

    • @srinivasaperumal64
      @srinivasaperumal64 3 месяца назад

      நீதிமன்றம் என்பது ஒத்தி வைப்பு மன்றம். அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது.கேசே இல்லாமல் ஜெயிலில்வைக்கும் ஈடி அதற்க்கு நீதிமறம் உடந்தை

  • @burningtorchintamil6156
    @burningtorchintamil6156 3 месяца назад +8

    உண்மை சாகடிக்கப் பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. கொஞ்சம் நஞ்சம் நீதிபதிகளிடம் இருந்த உத்தமமும் விலை பேசப்பட்டுப் போய், தீமையின் உயிர் நாடியான பொய்யின் கால்களை நக்கிக்கொண்டு செயலற்றுப் போயிற்று. * Now a days the Truthfulness and the Uprightness Shall Inactive and with Almost Dead in the Entire Land.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 месяца назад +11

    திரு மணிசார் அவர்களின் உள்ளங்களின் உள்ள ஓவ்வொரு மணியான வார்த்தைகளில் உள்ள கருத்துக்கள் அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு திரு மணிசார் 👌🏻❤🙏

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 месяца назад +4

    வாக்களிப்பதைத் தவிர ,ஜனநாயக விழுமியங்களைப்பற்றி , பெரும்பாலோருக்கு எவ்வித விழிப்புணர்வும் இல்லை.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 месяца назад +1

    EVM இருக்கும் வரை இப்படி தான் எல்லாம்

  • @sakazad4096
    @sakazad4096 3 месяца назад +6

    Mani/money is a tactical sanghi.

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 3 месяца назад +1

    நீதி மன்றம் ஒத்திவைப்பு மன்றம் நீதி என்றால் என்ன என்று வருங்கால சந்ததியனுருக்கு தெரியாது

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 3 месяца назад

    Super Sir…. Justice hurried is Justice Burried is also to be analysed.The present system is going from bad to worse. We only keep saying that every institution is falling at the feet of Modi….. is it that in India there is no other single person or Group of Institutions available to overcome Modiji…. Isn’t this a shame to our Country and a crown to Modiji. Ultimately India is still with its Curse attatched. Let’s hope for its relief at an earliest.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 3 месяца назад +5

    மணி சார்...உங்க கண்ணாடியை கழட்டிவிட்டு இந்தியாவில் உள்ள பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள மணற்கொள்ளை களைப் பற்றியும் கொஞ்சம் வாய்கிழிய பேசினால் நன்றாக இருக்கும் ......

  • @mohamedbatcha3800
    @mohamedbatcha3800 3 месяца назад +8

    நீதிபதிகள் அனைவரும் சங்கிகளே. ஒரு சிலரைத் தவிர. இந்தியாவில் நீதித்துறையின் செயல்பாடு அனைவருக்கும் நேர்மையாக இருக்க வேண்டும்.

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +1

    CJI must take the 'draconian amendments of PMLA and must give proper directions for PMLA and look into the 'man hunting aspects of PMLA on innocent civilian society

  • @vanitk5078
    @vanitk5078 3 месяца назад +3

    Mani's interview is simply superb

  • @gopikrishnan595
    @gopikrishnan595 3 месяца назад +2

    modi govt going on every day emergency day difference between indra gandhi

  • @245-mothe9
    @245-mothe9 3 месяца назад +1

    I think PMLA act would be vanished in one section of the same act

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 месяца назад +1

    If judiciary is not respected, then we should think that there is calamity in the country.

  • @daniee333
    @daniee333 3 месяца назад +3

    தயவுசெய்து சத்தம் சிறிது அதிகரிக்கவும்...

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 3 месяца назад +1

    Thank you very much for your speech on analyse the explanation ayya Mr mani

  • @KulandhaisamyNachappa
    @KulandhaisamyNachappa 3 месяца назад

    சிறந்த பேட்டி.

  • @gopikrishnan595
    @gopikrishnan595 3 месяца назад

    all the world lot island most of the vip indians branch office what happen pmla ed.doing

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 3 месяца назад

    Is it Mr. MANI talks about 2014 and 2019 today.

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 3 месяца назад

    💯👌 words. 🤔 Where are We going? Where to go 😞? 🔥🥵🤠😇🤑👹🎭🎭🎭⚖️💰🇳🇪🇳🇪🇳🇪😭🙈🙉🙊😮

  • @liyakathali7116
    @liyakathali7116 3 месяца назад +3

    மணி ஒறு சகுனி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад

    Very knowledgeable post.

  • @C.JohnManoharan
    @C.JohnManoharan 3 месяца назад

    Very good.

  • @ramesh-go6gs
    @ramesh-go6gs 3 месяца назад

    EXACTLY CORRECT

  • @balakrishnanev3865
    @balakrishnanev3865 3 месяца назад

    Fake news

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 месяца назад

    Vanakkam Tamil Kural 🙏🙏🙏🙏🙏

  • @muraleemadhan
    @muraleemadhan 3 месяца назад

    Sweet box mani sangi mani

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 3 месяца назад

    Arumai Valavan updated news

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 3 месяца назад +2

    திராவிட மாடல் நாடே சிரிப்பாய் சிரிக்கிறது

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 3 месяца назад

      அப்பிடியடா சொல்லவே இல்லை நீ சொல்லி தாண்ட எனக்கே தெரியுது பீ சப்பி கட்சியை உலகமே காரி துப்புது டா அது உனக்கு தெரியுமா தெரியாதா

    • @annamalai81
      @annamalai81 3 месяца назад

      😂😂😂

  • @premsundar7524
    @premsundar7524 3 месяца назад +2

    I dont know y r u r calling this man again and again for interview

  • @arunkumarsalem
    @arunkumarsalem 3 месяца назад +2

    எல்லாரும் ஜெயில் உள்ளையே இருந்து சாவுங்கடா. 🤭😆🤣😂👌👍