பேட்டி எடுத்தால் இவரை போன்ற மனிதரை அழைத்து பேட்டி எடுங்கள் மனிதன் எப்படி வாழணும் என்ற விளக்கத்தை அருமையாக விளக்கிச் சொன்னார் இவரைப் போன்ற மனிதரை இந்த பூமியில் காண்பது அரிது
அவர்கள் கல்யாணம் பண்ணதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை ஏனென்றால் அவர்களுடைய உரிமை ஆனால் கடவுளின் பெயரில் எந்தவித போலிக்கு போலியான நம்பிக்கை கொடுக்க வேண்டாம் கடவுள் எப்பொழுதும் உண்மை ஒழுக்கம் நேர்மை சத்தியம் ஆகியவற்றில் இருப்பவர்
நீ நாற்பது கல்யாணம் கூட செய்து கொள். நாற்பதாவது கணவருடனும் ஆசிர்வாதம் செய்ய வருவே.. மக்களை எவ்வளவு பைத்தியர்காரனாக நினைக்கிறே. எதற்கு கல்யாணம் செய்தே இறைப்பணி செய்யவா ? கலவியில் ஈடுபடுவதா நோக்கம்.
நீங்கள் சொல்வது அனைத்தும் அனுபவமான உண்மை மிக்க மிக்க நன்றி மக்கள் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் கடவுள் உண்மை மனிதன் கடவுளாக முடியாது என்பதை அருமையாக சொன்னீர்கள்🎉😊🙏🏻
நித்யானந்தாவை சப்போர்ட் செய்து பேசினார் அர்ஜுன் சம்பத்,இது குறித்து இன்னும் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.7 பேருடன் அவர் மகனின் கைது நடவடிக்கைக்கு நடு ரோட்டில் படுத்து உலகமே திரும்பி பார்க்கும் விதமாக போராட்டம் நடத்தினார்
ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் இங்கு மனிதர்கள் அனைவரும் ஆறறிவு படைத்தவர்களே அறிவைப் பயன்படுத்தி தெளிவுபெறவேண்டும்அறியாமையைவிட்டொளிக்கவேண்டும் அறிவே தெய்வம்
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் ரொம்ப காலமாக மனதை நெருடிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் அந்த சொ. உண்மை. ஏழைகள் வீட்டில் தான் குற்றம் நடக்கிறதா ஏழைகள் மட்டுமே தான் கல்ல தொடர்பில் இருக்கிறார்களா? அருமையான பதிவு
@@maheswaranperumal446இப்போ உள்ள கால கட்டத்தில் பெற்றோரே தன் பிள்ளைகளை தவறான பாதைகளுக்கு செல்ல வழி வகை வகுகிறார்களே 🤔 அவர்களை என்ன வென்று சொல்லலாம் mummy என்று சொல்லலாம் போல தெரியுது 😂
அற்புதமான பேச்சு. பெரியாரைப் பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏
பேட்டி எடுத்தால் இவரை போன்ற மனிதரை அழைத்து பேட்டி எடுங்கள் மனிதன் எப்படி வாழணும் என்ற விளக்கத்தை அருமையாக விளக்கிச் சொன்னார் இவரைப் போன்ற மனிதரை இந்த பூமியில் காண்பது அரிது
மனிதன் கடவுளாக முடியாது சரியாக எடுத்துக் கூறியுள்ள அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Discipline என்று மிக அருமையாண விளக்கம்
மனிதன் தன்னடக்கம்
நல்ல விளக்கம்.
தெளிவான ஆன்மிக வாதி இவர் போன்ற வர்களை கன்டறிந்து அவ்வப்போது நேர்கானல் நடத்தவும்.
ஐயா!உங்களது பேச்சு எங்களையும் கண்கலங்கச்செய்து விட்டது.🎉
Anna Super super super 👌👌👍👍
தமிழ் வேந்தன் அவர்களின் பேச்சும்... தெளிவும்..... குணமும்.... மிக அருமை....
ஒரு உயிருக்கு உணவு அளித்தாலே கடவுள் .. சூப்பர்..
அவர் சொல்றது உண்மைதான் சரியாக சொன்னீர்கள்
மிக அருமையான விளக்கங்கள் சகோதரருக்கு வாழ்த்துக்கள் உண்மையை உரக்க சொன்னீர்கள் சந்தோஷம்
அருமையான பதிவு இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும்
தமிழ் வேந்தன் சார் உண்மையான சரியான விளக்கத்தை தெளிவு படுத்தியுள்ளார். அனைவரும்புரிந்து கொண்டால் சரி.
நேர்மையான ஆன்மீகவாதி வாழ்த்துக்கள் ஐயா
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
Your Speech super Sir
அருமையான பேட்டி.நல்ல விளக்கம்.வாழ்த்துக்கள் சகோதரர்.
அவர்கள் கல்யாணம் பண்ணதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை ஏனென்றால் அவர்களுடைய உரிமை ஆனால் கடவுளின் பெயரில் எந்தவித போலிக்கு போலியான நம்பிக்கை கொடுக்க வேண்டாம் கடவுள் எப்பொழுதும் உண்மை ஒழுக்கம் நேர்மை சத்தியம் ஆகியவற்றில் இருப்பவர்
😮😮
கல்யாணம் யாருக்கு ம் பிரச்சினை இல்லை
தன்னை அம்மன் என்று பறைசாற்றுவது தான் எரிச்சல்
IPO rendu perum asirvadham
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை😂😂😂😂😂😂
நீ நாற்பது கல்யாணம் கூட செய்து கொள். நாற்பதாவது கணவருடனும் ஆசிர்வாதம் செய்ய வருவே.. மக்களை எவ்வளவு பைத்தியர்காரனாக நினைக்கிறே.
எதற்கு கல்யாணம் செய்தே இறைப்பணி செய்யவா ? கலவியில் ஈடுபடுவதா நோக்கம்.
தமிழ் வேந்தர் சாரை வைத்து ஒரு புரோக்கிராம் நடத்த வேண்டும் எத்தனை நல்ல விசயங்களை மக்களுக்கு போதனை செய்கிறார் நன்றி வாழ்த்துக்கள் சார்
தம்பி அருமையான விளக்கம் நன்றி
மிகசிறப்பான உரையாடல் 👌👌👌
சிறப்பாக பேசுகிறீர்கள் தம்பி. வாழ்த்துகள் 🎉
அருமை சார்!!! இதார்த்தம்!!
அட்வகேட் தமிழ் வேந்தன் சாரின் இந்த பதிவு மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தெளிவான கருத்துக்கள் நிறைந்தது.நன்றி.
சரியான உரையாடல் உண்மையும் கூட
பெரியாரைப் பற்றி அருமையான விளக்கம் நன்றி
சூப்பர் அண்ணா
பெரியார் பற்றிய பேச்சு மிகவும் அருமை
அப்பா பெரிய ஆள் நீங்க 🙏🏻
ஐயா சூப்பர் அருமை
சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா ❤
Thamizhvendhan Anna you are really great…💐💐💐💐
இதற்கு எல்லாம் மக்கள்தான் காரணம்..,....
🙏சூப்பர்
நமது பெரியார் மிகவும் உண்மையான மனிதர்
சூப்பர்.
இவரை போன்ற நபர்களை பேட்டி எடுங்கள் அநேக உண்மை நிலைகள் மக்களுக்கு புரியும்👍🎉
மிகமிக வெளிப்படையான பேச்சு. பாராட்டுதலுக்குரியது.🎉
உண்மைஅய்யா உண்மை அய்யா
நீங்கள் சொல்வது அனைத்தும் அனுபவமான உண்மை மிக்க மிக்க நன்றி மக்கள் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் கடவுள் உண்மை மனிதன் கடவுளாக முடியாது என்பதை அருமையாக சொன்னீர்கள்🎉😊🙏🏻
EXCELLENT EXCELLENT SPEECH BRO 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐
சூப்பர் சூப்பர் அருமையான பேச்சு
Excellent 👌👌👌👍👍👍
ஜெய் பீம்..ஜெய் பெரியார் .. பெரியாரை பற்றிய தெளிவான விளக்கம்.. சூப்பர் sir 🙏
அருமையான பதிவு சகோ
ஆன்மீகம் தொழில் ஆகிவிட்டது பொது மக்கள் நம்பிக்கையை ஏமாற்ற கூடாது
அருமை
👍👍👍👍சூப்பர் advacaet anna🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக வு ம் அருமை அண்ணா
தொடர்ந்து வாருங்கள்...
கடவுள் கடந்து உள் செல்வது தானே கடவுள் செம்ம ன்னா ❤
சார் நீங்கள் ஒரு ஆன்மீக வாதி இந்த 3வது அவதாரம் 3வது கல்யாண ராணி மீது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்கள்
தெய்வம் மனிஷ ரூபெனா நீ தான் யா உண்மையான தெய்வம் நல்ல விழிப்புணர்வு பேச்சு மகிழ்ச்சி வாழ்துக்கள் வாழ்க வளமுடன்❣️❣️❣️❣️❣️👌🙌🙌🥰🎉🎉🎉
❤❤❤❤❤❤ சிறப்பு பேச்சு வார்த்தை நடத்தி அற்புதம்🎉🎉🎉லவ்வு அன்னா
Nice talk
Supper ஐய்யா உங்க பேட்சு
மண்ணில் உள்ள எந்த உயிரையும் வாழ வைக்க நினைப்பவன் அவன் கடவுளே, சரியாக சொன்னீர்கள்.....
அய்யா அன்னபூரணி உக்கரும் நாற்காலியில் வைப்ரேட்டர் பொருத்தி வைத்து கொன்டுதான் டாங்கு டாங்கு என்று குதிபதெல்லம்
Yes correct, adhal than egiri egiri kuthikkutho
ANNAPORANI,ADIYIL,ORUTHANAI,KIELEA,PADUKA,VACHI,VEALAI,CHEAITHU,KONDEA,HIRUPA
Yes healthy.. Its God's.. Its discipline.. Its Good thinking superb.. Okay ⭕
Semma talk
Super anchor. Disturbancea irukkathu? Superappu
..அருமையான பதிவு நன்றி
இந்து மத அன்னபூரணியின் காமகளியாட்டங்களில் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தின் பங்கு எவ்வளவு?
க்யூவில் நிப்பான் பாதுகாக்க. உங்களை இந்து விரோதி என்பான்.
Avalukku sampath payathan kundi kazhuvuthan
are you have any proof?
😅
நித்யானந்தாவை சப்போர்ட் செய்து பேசினார் அர்ஜுன் சம்பத்,இது குறித்து இன்னும் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை.7 பேருடன் அவர் மகனின் கைது நடவடிக்கைக்கு நடு ரோட்டில் படுத்து உலகமே திரும்பி பார்க்கும் விதமாக போராட்டம் நடத்தினார்
Super questions sir.
Exactly discipline is ✨God's version spiritual growth.. Ok.
Rs my supr hero....ungala enaku remba pudikum...neenga alagu unga speech alagu....❤❤❤❤
Sir ungal'padhi nan arumai Valthukkal ❤by Manapparai thavasiraj ❤🎉
Super ❤❤❤❤❤
Super sir
ஏமாறுகிறவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் இங்கு மனிதர்கள் அனைவரும் ஆறறிவு படைத்தவர்களே அறிவைப் பயன்படுத்தி தெளிவுபெறவேண்டும்அறியாமையைவிட்டொளிக்கவேண்டும் அறிவே தெய்வம்
👍👍🙏🙏🙏super
Super speech sir
அன்னபூரணி மேட்டர் பார்ட்டி
VAALGA TAMIL VENTAN
இங்கே அவ்வப்போது அவதரிக்கும் 'மனித கடவுள்களால்'தான்,
மதங்களின் பெயரால் மனிதப் பிரிவினைகள் ஏற்படுகின்றன...
Supper sir ,I love your speech . Particularly about Periyar. Great man you are . I love you I live . You are deserve to be
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் ரொம்ப காலமாக மனதை நெருடிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் அந்த சொ. உண்மை. ஏழைகள் வீட்டில் தான் குற்றம் நடக்கிறதா ஏழைகள் மட்டுமே தான் கல்ல தொடர்பில் இருக்கிறார்களா? அருமையான பதிவு
Supryanenga.nalla.solluringa.nalla.arivali
Super good 👍
Rs tamilventhan enaku pidittha manithar super sir
அண்ணபூரணி கடவுளா சாமிகள் அனைத்தும் கானாமல் சென்று விடும்
. உண்மை
நித்யானந்தா வை மிஞ்சிய அம்மா
அருமை.. சகோதரா....
தமிழ் சார் வாழ்த்துக்கள்.
All message's true sir 🎉
அப்போ ரோகித் கதை முடிந்ததா அவர் ஆன்மாவும் உள்ள இறங்கிடும்
Anma erankathu.awansamanam.erankum.
Anna super
Rs anna 👌👌👌👌
😂😂😂👌👌👌👌👌👌👌👌👌
எல்லா ஆன்மீகமும் இப்படி தான் இருக்கிறது. கிறித்தவ போதகர்கள் இதைவிட மோசமான வர்கள் அனேக குடும்பங்களை நாசமாகிக் கொண்டிருக்கிறார் கள்.
இயேசுவை பார்த்து நேர் வழியில் நடவுங்கள் சகோ.. பாவியான மனிதனையும் பாவியான போதகனையும் பார்க வேண்டாம்🎉
முட்டால் கூட்டத்துக்கு பெரியாரை பற்றிய கருத்துக்கு சவுக்கடி நல்ல கருத்து நிதானமான பதிவு உண்மையான பதிவு
Wow Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அந்த காலத்துல கடவுளின் தொண்டன்ளாம் கையில திருவோடோட சுத்துநாங்க இப்ப கார் பங்களா bank balance
பக்தி என்பது தாய் தந்தையை கடைசி காலத்தில் அன்புடன் பராமரித்து பார்பது தம்பிக்கு நன்றி அமை பதிவு
@@maheswaranperumal446இப்போ உள்ள கால கட்டத்தில் பெற்றோரே தன் பிள்ளைகளை தவறான பாதைகளுக்கு செல்ல வழி வகை வகுகிறார்களே 🤔 அவர்களை என்ன வென்று சொல்லலாம் mummy என்று சொல்லலாம் போல தெரியுது 😂
Nice
Yes healthy.. Its God's.. Its discipline.. Its Good thinking
ஆன்மிகத்தை பொரியல் போல பயன் படுத்த வேண்டும் அவ்ளோதான்
அன்னபூரணி 🤣❌
Vibration ராணி ✅🤪🤭
😜
எங்க இருந்து வருதுங்க இந்த காமராணி .....இந்து மத பேரை கெடுக்க வந்துட்டாளுங்க...இவளுங்களை ஊருக்குள் விடக்கூடாது
இத நாங்க (DMK) சொன்னா, இந்துமதவிரோதி என்கிறார்கள்.
ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார்() பெரியார் என்றால் ஒரு சகாப்தம்()
சூப்பர்ஆண்டி...
அம்மணி யாருக்கு பினாமியோ? அரசியல் தொடர்பில்லாமல் இப்படி உதார்விட்டு வாழமுடியாது!
Super aunty 💚
இன்னும் வரும் காலங்களிலும் எத்தனை பேரோ நான் கடவுள் என்று சொல்லி காசு சம்பாதிப்பார்கள் அதை நம்பி பணம் கொடுக்க ஆள்கள் இருப்பார்கள்
நான் சொல்வதெல்லாம் உண்மையில் பார்த்தேன்...