ஒரே ஒரு தூள் மட்டும் சேர்த்து வறுத்த பசந்தி மீன் வறுவல் - Roast pasandi fish with only one powder

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஒரே ஒரு தூள் மட்டும் சேர்த்து வறுத்த பசந்தி மீன் வறுவல் - Roast pasandi fish with only one powder
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New RUclips Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #Katrathukaialavu #KKFoodNTravel #basanthifish #vavalfish #fishfry

Комментарии • 112

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 2 года назад +12

    ❣️வேற லெவல் யா சாங் மாஸ்டர்... 🤤😺
    உங்கள் வீடியோ பார்க்காமல் என் நாள் முடிவடைவதில்லை சகோதரர்களே...😌🤩🥳

  • @EzhilanRithi
    @EzhilanRithi 2 года назад +5

    உண்மையில் kk team வித்தியாசமாக சமைப்பதெல்லாம் சூப்பர்.சாங் மாஸ்டர் க்கு வாழ்த்துக்கள். இப்ப பார்த்த சமையல் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது மகிழ்ச்சி.

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp 2 года назад +13

    அருமையான காணொளி 👌👌👌நீங்க எல்லா விதமான மீன்களையும் சமைத்து விட்டீர்கள், ஆனால் வின்மீனை பிடித்து சமைத்து காட்டவும் 🤣🤣🤣

  • @felicienouma756
    @felicienouma756 2 года назад +3

    மிக சிறப்பா இந்த உணவு கொடுத்ததற்கு மிக்க நன்றி Bro

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா மாஸ்டர் வேற லெவல்👌👌👌👌👍👍🏿👍🏿👍🏿

  • @mythiliramesh2232
    @mythiliramesh2232 2 года назад +3

    பாண்டி அண்ணா வரவர காமெடியா இல்லையே வீடியோல எல்லாரும் டல்லா தெரிகிறார்கள் ஒரு எண்ண ஜெயில்ல சென்றாய அதிகமா காமெடி பண்ணுமா இப்ப அதுவும் இல்ல சாங் மாஸ்டர் சமய நல்ல பண்றாரு நல்ல காமெடி தான் பண்ண மாட்டேன் என்றார் இருந்தாலும் சூப்பர் இது நம்ம குடும்பம் கற்றது கையளவு குடும்பம் வாழ்த்துக்கள்

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 года назад +7

    நல்ல கத்தியா வாங்கி வச்சிக்கோங்க... இப்போ தான் சைனா கத்தி நல்ல வெயிட்டா கூர்மையா கிடைக்குதே! வாழ்த்துகள் உங்கள் தொடர் பணிகளுக்கு! சாங் அண்ணா ரசிகன்🥰❤🙌

  • @manidurga3828
    @manidurga3828 2 года назад +1

    nanringa seker anna naanum villupuram maavattamdhan. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✌

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 года назад +1

    அருமையான சமையல் அற்புதமான செய்முறை கான கிடைக்காத காணொலி நன்றி மாஸ்டர்

  • @pachatamilan360
    @pachatamilan360 2 года назад +1

    Sema video super chang vera level master elamey different and innovation neriya iruku hats off to chang 👌👌👌👌

  • @vigneshsivan2042
    @vigneshsivan2042 2 года назад

    Arumai super

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 года назад +1

    சூப்பர் ஹை

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад +1

    Wow mouth watering congrats to all

  • @meenan5262
    @meenan5262 2 года назад

    Sekhar Anna pesurathu rempa super.bro

  • @kumaravelut1836
    @kumaravelut1836 2 года назад +1

    Veara leval

  • @josephthaliath6298
    @josephthaliath6298 2 года назад +1

    நல்ல கத்தி ஒன்று வாங்கவும்

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад +1

    Sema super video nice samayal very very good samayal kk team Weldon ❤️❤️❤️❤️❤️❤️

    • @rajagopalant661
      @rajagopalant661 2 года назад

      நாவில் எச்சில் ஊறூது ச

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking 2 года назад

    மிகவும் அருமை 👍

  • @samayalchandran9873
    @samayalchandran9873 2 года назад

    அருமையான மீன்

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 2 года назад

    சூப்பர் அருமை சூப்பர்

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +2

    அ௫மை சாங்வித்யாசமான
    மசாலா பொட்டுமீன்சுட்டது
    வாழ்த்துக்கள்

  • @shanmuganithinithi3354
    @shanmuganithinithi3354 Год назад

    vanakkampandian Anna Sekar Anna chang Master coco and chenfrayan valthukkal

  • @sivamaranmanoj8727
    @sivamaranmanoj8727 Год назад

    மீனோட செதிலை பொரிச்சி சாப்பிட்டால் சூப்பரா இருக்கும் உடம்புக்கு நல்லது வெளிநாட்டில் நாங்கள் இதை பொறிச்சி சாப்பிடுவோம் நீங்க இவ்ளோ வீடியோ பண்ணிருக்கீங்க எனக்காக இந்த வீடியோ பண்ணுங்க அண்ணா மலேசியாவில் இருந்து உங்கள் தம்பி

  • @user-yi8vg8ck3l
    @user-yi8vg8ck3l 8 месяцев назад

    Super 👌 👍

  • @sundra8465
    @sundra8465 2 года назад

    Anne.. this is my favorite fish 🐠 Anne.. very sweet.

  • @mastergaming6143
    @mastergaming6143 2 года назад

    Jameen samayal panne video podunga🙏

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 года назад

    Mostly in Thailand recipes the like this in fish dishes...👍👌

  • @rahimkutta
    @rahimkutta 2 года назад +1

    Oru Nalla kathhi vangunnge bro

  • @mponnumanimponnumani3604
    @mponnumanimponnumani3604 2 года назад

    மாஸ்டர் மாஸ்டர் தான் 😎😎😎😎😎

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 года назад +1

    மாஸ்டர் சாங் அடிக்கிறா வெயிலில் முன்று நான் ஓருசட்டை போட்டுறுக்கிங்கா

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 2 года назад

    Ayyo ayyo eppdi sapitu kolluringa ennaye sema sema😋😋😋 chang mastar vera leval engaluku oru vaipu kudunga pandi br😋😋😋😋😋😋😋

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 2 года назад +1

    Super

  • @vivianvivek1033
    @vivianvivek1033 2 года назад

    Am from KGF I watch all videos of KK super dishes

  • @neravatisiddu1236
    @neravatisiddu1236 2 года назад

    Super.bro

  • @basicmymusic4477
    @basicmymusic4477 2 года назад

    Super k k chanale super

  • @skcmano
    @skcmano 2 года назад

    அருமை

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 2 года назад

    Super brother

  • @francis2903
    @francis2903 2 года назад

    Super master

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu 2 года назад

    Coco anna speech Vera level

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 года назад +1

    na tamilan Da 👍 hi bro 👌 Nanba super 👌 Nanba 👌👌👌👌👌👌👌👌🙏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @dk.kuttimakuttima9633
    @dk.kuttimakuttima9633 2 года назад +1

    Super Bro..... Ungaloda Periya Rasigai.. bro's oru hai sollunga

  • @Jack-zi2je
    @Jack-zi2je 2 года назад

    அருமை 🌹🌹🙋‍♂️

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super broooooo

  • @32.harishnirmal15
    @32.harishnirmal15 2 года назад +1

    Super 👌👌👌👌👌👌👌

  • @selvam4702
    @selvam4702 2 года назад

    சூப்பர் அண்ணா

  • @karthikadevi9884
    @karthikadevi9884 2 года назад

    சூப்பர் சமையல் சகோதர்றர்களே சேகர் அண்ணா ஹாய் அண்ணா

  • @vigneshchandru7882
    @vigneshchandru7882 2 года назад

    Naamum kallakkurichchi than anna

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 года назад

    Co co is super man 😁😆

  • @balakumaranyoutube3547
    @balakumaranyoutube3547 2 года назад +2

    Dai indha vera level kettale kaduppu agudhu da

  • @karthikpriya544
    @karthikpriya544 2 года назад

    Sekar anna fan nice video

  • @christinavijaya9311
    @christinavijaya9311 2 года назад +1

    பாண்டி தம்பி நீங்க சாப்பிட்டு காட்டுங்க

  • @chandran9957
    @chandran9957 Год назад +1

    Master rompe pechi mudileh

  • @arulampadiganamurugan3091
    @arulampadiganamurugan3091 2 года назад

    அருமை அருமை😊😊

  • @sureshsuresh730
    @sureshsuresh730 2 года назад

    Super sheagr na valthukal 🙏

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 года назад

    அருமை
    ஜோதி

  • @Zenitsuarmy
    @Zenitsuarmy 2 года назад +1

    So......🔥❤😍

  • @rmworld6776
    @rmworld6776 2 года назад

    Super pandiyan🥰❤

  • @soundharajankannan6721
    @soundharajankannan6721 2 года назад

    kallakuruchi la entha oor neenga

  • @philipraj8406
    @philipraj8406 2 года назад

    Ungaloda big fan anna oru hai sollunga bro..

  • @selvithiru4002
    @selvithiru4002 2 года назад

    Super Anna

  • @Rathika84
    @Rathika84 2 года назад

    Nice one😋👌

  • @sivasankar1657
    @sivasankar1657 2 года назад

    Nanum vpm மாவட்டம் அண்ணன் அவர்களே

  • @massmano8145
    @massmano8145 2 года назад

    Super anna 💞😍😍😍😍

  • @SaiTharunSElectricKids
    @SaiTharunSElectricKids 2 года назад

    சேகர் அண்ணா பிறந்தபோது...விழுப்புரம், கள்ளகுறிச்சி எல்லாம் கடலூர் மாவட்டத்தில் இருந்திருக்கும்...

  • @reshmasethureshna654
    @reshmasethureshna654 2 года назад

    சாங் மாஸ்டர் வணக்கம் நீங்கள் போடும் வீடியோ கிளியர் இல்லை அதை சரி பண்ணவும் RS சந்திரன் திருநெல்வேலி

  • @pdeva1982
    @pdeva1982 2 года назад

    Vaazhththukkal

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 года назад

    நாங்கள் இதை இலத்தீமீன் என்று அழைப்போம் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள்

  • @HappyWifeTamil
    @HappyWifeTamil 2 года назад

    Master Peru enna?

  • @rahulm2036
    @rahulm2036 2 года назад

    அண்ணா நல்லா இருக்கீங்களா சேகர் அண்ணன் என்ன ஊரு நான் ஆத்தூர் நேர்ல பார்க்கலாமா

  • @Welcome_tamil_cinema
    @Welcome_tamil_cinema 2 года назад +1

    Ko ko va konsam saapta vtunkata paavam

  • @Mkselvam330
    @Mkselvam330 2 года назад

    Go go bro how r u and sendrayan then Sekar grandpa 👴

  • @user-fe8uc1pf4w
    @user-fe8uc1pf4w 2 года назад

    Bro Naanum varalama

  • @arundev5623
    @arundev5623 2 года назад

    Video ku enna aachi double ah therithu palaya tv la etho technical problem vantha mari

  • @arjuns5640
    @arjuns5640 2 года назад

    Epodha taste illa always saying good 👍

  • @haridoss617
    @haridoss617 2 года назад

    👌👌👌👌👌👌

  • @soundarraj2755
    @soundarraj2755 2 года назад

    Tamil Nadu Pondicherry bar council driver

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 2 года назад

    👍

  • @soundarraj2755
    @soundarraj2755 2 года назад

    Hello katrath Kala channel

  • @sykoqueen6283
    @sykoqueen6283 2 года назад

    ❤❤❤❤❤

  • @32.harishnirmal15
    @32.harishnirmal15 2 года назад +1

    First comment ❣️❣️❣️❣️

  • @Logeshlogesh7602-x1k
    @Logeshlogesh7602-x1k 2 года назад +1

    அண்ணா அந்த கத்திய கொஞ்சம் ஷார்ப்பனுக

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 года назад

    💯👌👌👌👌👌

  • @t.pavunkumar450
    @t.pavunkumar450 2 года назад +1

    அப்புடியே நம்ம ஊர் பக்கம் வரது

  • @samayalchandran9873
    @samayalchandran9873 2 года назад

    எனக்கு நல்ல விடியோ எடுக்க ஆள் இல்லை பரவாயில்லை விடுங்க கடவுள் கொடுத்த வரம் சமையல்

  • @shiyamsundar1352
    @shiyamsundar1352 2 года назад

    Master cool lip! sekar pesuna unaku pudkila ,epow pathalum thappu sollikite eruka muduchu vitaru..

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад

    Sorry friends F. B delete panniten
    So youdube la than namba chenal
    Parka Mudium but Jhon cooking
    ,Sekar anna sendriyan comedy Co co unka location.lam Mattum Parkamaa eruka mudila friends
    John Nenka serkum masala entha
    Fish ku mattum serkalama or Vera
    Fish Kum entha masala serthu cook pannalama John Big family ku big fish OK but two member erukum small family ku Ethana big fish
    Dhevai padathu friends Athan keten
    Arumaiyana dish Arumaiyana taste
    Yellame 👍👍👌👌👌 Vera level
    Than sentrayan meraje mudikira vara
    Meraje Patri than pesuvara OK
    Yellathukum luxury food cook panni
    Kodukiradu 👌👌👌👌OK friends namba team members yellam kalakalapa yeppaum eppadiye Healthiya happya familyodu Therkaisudan Eruka vazthukal friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍👍🤔🤔🤔🤔👌👌👌👌🙏🙏🙏🙏

  • @SelvaKumar-eg8mb
    @SelvaKumar-eg8mb 2 года назад

    first view

  • @rajsagadevan3512
    @rajsagadevan3512 2 года назад

    Pandi sendrayanukku oru kattayo kilaviyo pathu katti vainga ponnu pera kettale alaiyithu.

  • @mathusreemathusree9865
    @mathusreemathusree9865 2 года назад

    பைந்தி மீன் இதன் பெயர்

  • @jaiwinfdo961
    @jaiwinfdo961 2 года назад

    Pasanthi ila anna paiynthi

  • @belamerlin5765
    @belamerlin5765 2 года назад

    பைந்தி மீன்

  • @swapnamani5843
    @swapnamani5843 2 года назад

    Sang fans🔥

  • @TNPOCO
    @TNPOCO 2 года назад

    😝😝😝😝

  • @mariaselvam5675
    @mariaselvam5675 2 года назад +1

    அந்த மீன் பெயர் பைந்தி மீன்

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 2 года назад

    17 comments

    • @ramumoorthim9289
      @ramumoorthim9289 2 года назад +1

      Unga video rumba pudikkum en name sollunga Rama

  • @masilamani1799
    @masilamani1799 2 года назад

    எல்லா யூ டியூப் காரங்களும் நல்லா வருமானம் பாக்குறாங்க ஆனா நீங்கள்??????

  • @murugesanmuthusamy3525
    @murugesanmuthusamy3525 Год назад

    hand, leg are good why are giving food? yhey can work and earn money and eat. I hate these cooker and donate people

  • @arulrayan4434
    @arulrayan4434 2 года назад

    Intha fish sari kevalama irukum... Atha poi chumma nalla iruku nu solrathu... We don't even buy this fish for 200 rs... Taste mokkaiya irukum..

  • @karthik3925
    @karthik3925 2 года назад

    Andha losu kuthi irukkum varikum endha channel epdi dha irukkum

  • @RajasKitchen
    @RajasKitchen 2 года назад

    Super 👌👌👌👌