துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஜெபமாலை / நாள் 04 / Our Lady Undoer of knots Chaplet

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2023
  • 33 மணி ஜெபமாலை - 10 கருத்துகளுக்காக...
    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மரியா
    துன்ப முடிச்சு மாதா ஜெபமாலை
    thunba mudichchu madha rosary
    new version rosary
  • РазвлеченияРазвлечения

Комментарии • 14

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 8 месяцев назад

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏🙏💐💐

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 8 месяцев назад

    அன்புள்ள மாதாவே எங்கள் குடும்பத்தில் உள்ள துன்ப முடிச்சுகளை அவிழ்த்துவிடும் அம்மா🙏🙏🙏🙏ஆமென்

  • @roomilaroomi-ty3gv
    @roomilaroomi-ty3gv 7 месяцев назад

    துன்ப முடிச்சுக்களை அவில்கும் தாயே உடல் நோய் நிக்கியருளும் 🙏❤️

  • @jascinregisha6071
    @jascinregisha6071 8 месяцев назад

    அம்மா மரியே பொன் ஜெயம் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும் மரியே வாழ்க 🙏

  • @tamilarasisaravanan9193
    @tamilarasisaravanan9193 8 месяцев назад

    Amen 🙏 thank you Jesus amen 🙏 glory be to God..hailmary full of grace 🙏 praise the lord 🙏 Ave mariye vaazgha amen 🙏 hallelujah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @florabetziselvaraj8429
    @florabetziselvaraj8429 8 месяцев назад

    அன்பின் மாதா என் துன்ப முடிச்சுக்களையும் என் பிள்ளைகளின் துன்ப முடிச்சுக்ளையும் அவிழ்த்து போடும் அம்மா

  • @b.r.s3240
    @b.r.s3240 8 месяцев назад +1

    அன்பின் அன்னையே எம் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்து விடும்படி குடும்பத்தில் சமாதானம் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன் தாயே பாவிகளாகிய எம்மை ஆசீர்வதித்தருள வேண்டும்அம்மா🙏🏼💜🙏🏼

  • @vprvpr2100
    @vprvpr2100 8 месяцев назад +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @jascinregisha6071
    @jascinregisha6071 8 месяцев назад +1

    பொன் ஜெயம் கேஸ் அடுப்பு சர்வீஸ் செய்கிறேன் இந்த மாதத்தில் இருந்து தொடங்கி இருக்கிறேன் எனக்காகவும் மரியாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள் மரியே வாழ்க 🙏

  • @josephinelouis4442
    @josephinelouis4442 8 месяцев назад

    Amen🙏

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 8 месяцев назад

    Amma engaluka vendlkolum amen 🙏 🙌 👏