கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடலுக்கு நன்றி நன்றி கர்த்தர் கிருபையில் உங்கள் இறைப்பணி செம்மையாக இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
( ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ ? பாவம் சாபம் தீமை மறைந்திட தானோ இது தானோ ) - 2 வறுமை துயரம் நீங்கிட வாழ்வில் னிறைவைக் கண்டிட கவலைக் குறைகள் மறைந்திட அவல நிலைகள் மாறிட மனுவுரு எடுத்தார் பாரிலே ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ ? பாவம் சாபம் தீமை மறைந்திட தானோ இது தானோ ( யார் என்னைத் தேற்றி ஆறுதல் தருவார் என்றே எங்கும் மனம் பார்த்திட பழகிட பாசத்தை சுவைத்திட மீட்பர் இயேசு வந்தார் ) - 2 தாய் என்னை மறந்தாலும் மறவாத இயேசு மனம் பாவியாய் இருந்தாலும் தேடிடும் இயேசு தெய்வம் அவர் இம்மானுவேலாய் நமக்காய் பிறந்தது ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ ? பாவம் சாபம் தீமை மறைந்திட தானோ இது தானோ ( பாம்பென்னும் அலகையின் தலையினை மிதித்திட பரிசுத்தர் இயேசு வந்தார். மாந்தரில் விதைத்திடும் பகையினை ஒழித்திட வேந்தராய் பிறந்து நின்றார். ) - 2 சோதனை வந்தாலும் தாங்கிடும் இயேசு மனம் வேதனை சூழ்ந்தாலும் காத்திடும் இயேசு தெய்வம் அவர் மீட்பின் குழந்தையாய் மண்ணில் உதித்தது ( ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ பாவம் சாவம் தீமை மறைந்திட தானோ இது தானோ )- 2 வறுமை துயரம் நீங்கிட வாழ்வில் நிறைவைக் கண்டிட கவலைக் குறைகள் மறைந்திட அவல நிலைகள் மாறிட மனுவுரு எடுத்தார் பாரிலே ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ பாவம் சாவம் தீமை மறைந்திட தானோ இது தானோ
I'm loving this song always
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடலுக்கு நன்றி நன்றி கர்த்தர் கிருபையில் உங்கள் இறைப்பணி செம்மையாக இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank you father nice meaning full song praise the lord 🙏
Praise the Lord .🙏🙏🙏
Thank you rev father for your wonderfull blessing songs i wish you all thé best and my prayers Avé maria
Nice song father, praise the lord 🙏
Jesus my life
I like and love this song very cute
Praise the Thank you Father.🙏🙏🙏
Praise the Lord.🙏🙏🙏
( ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ ?
பாவம் சாபம் தீமை மறைந்திட தானோ இது தானோ ) - 2
வறுமை துயரம் நீங்கிட
வாழ்வில் னிறைவைக் கண்டிட
கவலைக் குறைகள் மறைந்திட
அவல நிலைகள் மாறிட
மனுவுரு எடுத்தார் பாரிலே
ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ ?
பாவம் சாபம் தீமை மறைந்திட தானோ இது தானோ
( யார் என்னைத் தேற்றி ஆறுதல் தருவார் என்றே எங்கும் மனம்
பார்த்திட பழகிட பாசத்தை சுவைத்திட மீட்பர் இயேசு வந்தார் ) - 2
தாய் என்னை மறந்தாலும் மறவாத இயேசு மனம்
பாவியாய் இருந்தாலும் தேடிடும் இயேசு தெய்வம்
அவர் இம்மானுவேலாய் நமக்காய் பிறந்தது
ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ ?
பாவம் சாபம் தீமை மறைந்திட தானோ இது தானோ
( பாம்பென்னும் அலகையின் தலையினை மிதித்திட பரிசுத்தர் இயேசு வந்தார்.
மாந்தரில் விதைத்திடும் பகையினை ஒழித்திட வேந்தராய் பிறந்து நின்றார். ) - 2
சோதனை வந்தாலும் தாங்கிடும் இயேசு மனம்
வேதனை சூழ்ந்தாலும் காத்திடும் இயேசு தெய்வம்
அவர் மீட்பின் குழந்தையாய் மண்ணில் உதித்தது
( ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ
பாவம் சாவம் தீமை மறைந்திட தானோ இது தானோ )- 2
வறுமை துயரம் நீங்கிட
வாழ்வில் நிறைவைக் கண்டிட
கவலைக் குறைகள் மறைந்திட
அவல நிலைகள் மாறிட
மனுவுரு எடுத்தார் பாரிலே
ஏனோ ஏனோ இயேசு பிறந்தது ஏனோ அது ஏனோ
பாவம் சாவம் தீமை மறைந்திட தானோ இது தானோ
Thank u jesus
Beautiful ❤️ composition meaning ful
Yeno yeno.super.song
பாடல் அருமை
Father thangum theivam paadal padhivetram seiunga father
father yesu nasaren varugira trb result la nan pass aganum
Father I'm addicted to this song.. i need some counciling father
Nice song... 💐
அருமையான பாடல் அருள்தந்தை அவருடைய பாடல்களை அபிஷேகம் நிறைந்ததாய் வெளிப்படுகிறது ஆண்டவருக்கு நன்றி
Father Think you happy Xmas
Father song rompa Nalla erruku 🙏
Praise the lord 🙌 🙏 👏 💐🙏💯
அருமை
pls pray to me
10nala naa azhuthu kittu erruka appa ennakku government jop exam ellutha mudila.. vaaippu poidichi +2pass kekaranga naa fail diploma mudichi erruka rompa kaztama erruku ennala ithula errunthu veliya vara mudila appa please pray for me 🙏
Praise the lord fr.cellamai oru cellam piranthar.,...song I want.
pls reply to me