16-7-2022ல் மாலை 6 மணியிலிருந்து 17-7-2022 காலை 11 மணி வரை உன் ஊடகத்தில் Srimadhiயைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை அன்றே சந்தேகம்தான் உன்மீது பணம் வாங்கியிருப்பியோ என்று.... 💯💯💯💯
ஒரு பாமர மக்கள் தமிழ் நாட்டில்.உரிய நீதிக்காக எத்தனை போராட்டங்கள் போராடவேண்டி இருக்கின்றது.... இந்த அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் எகின்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம்கூட இல்லை... இதற்க்கு காலம்தான் பதில் அளிக்க வேண்டும்.....
That is the protocol. Proper reason ilama ula epdi vaika mudiyum. Elarukum common ah than court seyal padanum. Neenga expect panra mari matum seiya mudiyathu
In what protocol Ramkumar dead in jail can a judge give an explanation to that case...cctv camera not worked and he bitten wire at 8 ft despite next day is his key verdict...can court get kaveri water 😂
பாலிமர் நியூஸ் க்கு ஒரு வேண்டுகோள குழந்தையை இழந்துட்டாங்க தேவையில்லாத குழப்பத்தை பண்ண வேண்டாம் முடிந்தால் இந்த குழந்தைக்கு நீதி வாங்கி தரவும் தாருங்கள்
பாலிமர் அவர்களே அந்த அம்மா மாணவர்களை விடுவிக்க சொல்லி பேப்பர் மூலமா எழுதி கோரிக்கை வைத்தேன் என்று அந்த அம்மா சொல்ல வரல சொல்லவில்லை.ஐயா கிட்டா கேட்டு இருக்கோம் என்றுதான் அந்த அம்மா சொல்கிறார்கள்.அந்த அம்மா வாய் பேச்சு மூலமா சொல்லிருப்பாங்க!கேட்டிருப்பாங்க!!நீங்கள் உண்மை என்னவென்று தெரியாம அந்த அம்மா மீது குற்றம் சுமத்த கூடாது.பெற்ற மகளை இழந்த தாய்க்குதான் அந்த வழி வேதனைகள் புரியும்.தன் மகளுக்காக போராடிய மாணவர்களை அந்த அம்மா (ஏவரேனும்)எங்கும் எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டாங்க
@@rajarakshath7595 Avanga ponnukaga poradinavangalukum appa amma irukaanga la !! Avangala poradalaina ivalo thooram case vanthurukaathu!!! Elarukum Avanga kashtam puriyum daily antha poratathula kalanthukitta amma appa ku pillainga saptuchu iruka sethucha nu theriyama anupavikira vali pillai sethutaan nu theriyuratha vida kodumaiyanathu
Polimer News, 360 பேர் மீது மிகுந்த ரொம்ப அக்கறை காட்டிகிறது. அவர்கள் அந்த வரி எழுதியிருந்தால் "ஸ்ரீமதி அம்மா கலவரகாரர்களை ஆதரித்து கடிதம் கொடுத்துள்ளார்" என்ற தலைப்பில் இந்த காணொளி வந்திருக்கும். சரி நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க Polimar.பாலிமர் நீங்க அவர்களுக்காக குரல் கொடுக்கலாமே.
இந்த மாணவர்களின் கைது குறித்து அக்கறை காட்ட வேண்டியது முழுக்க முழுக்க அரசு தான் அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் மட்டுமே இன்று நாம் இந்த தமிழ் நாட்டில் யாருடைய பாதுகாப்பில் வாழ்கிறோம் என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ஸ்டாலின் ஐயா அவர்கள் தான் நமது காவலர் கட்டாயம் மாணவர்களை விடுவிபபார்
@Tamil Comedy Scenes ADMK governor irrukum pothu yarravathu erantha 10lakhs eduthu oduvaru la athu matiri annaiku poi just Nan pattukuren nu solliruntha evanum porratam panniruka matan, itha Panna mudiyatha oru kevalama na government ku muttu kodukura 🤦🤦🤦
இனிமேல் போராட்டம் என்றால் உண்மை என்னவென்று அறியாமல் அது யாராக இருந்தாலும் உண்மை என்னவென்று தெரியாமல் தயவு செய்து வேண்டாம் போராடுகிறேன் என்ற பெயரில் உங்கள் வாழ்க்கையை நீங்களே சீரழிக்க வேண்டாம் முதலில் பொறுமை நீதி கிடைக்கவில்லை என்றால் போராட்டம் உங்கள் நிலைமை சரியில்லை என்றால் பின்பு யாரும் பின் வருவது கிடையாது உங்களைப் பெற்ற தாய் தந்தையின் நிலைமை நினைத்துப் பாருங்கள்
Polimer நீங்கள் முதல்வரிடம் 360 பேர் விடுதலை செய்ய கேட்கலாமே மக்களுக்காக த் தானே ஊடகம் அந்த அம்மாவின் நிலையில் நின்று பார்த்தால் தான் புரியும் மற்றவர்களுக்கு செய்தி கிடைக்க வில்லை என்பதற்காக பதிவிட கூடாது?
பாலிமர் செய்தி காசுக்காக பிழைப்பு நடத்த வேண்டாம் உண்மையான செய்தி நக்கீரன் போன்ற ஊடகம் உண்மை தன்மையை வெளியில் கொண்டு வருகிறது அதுபோன்ற செயலை செய்ய வேண்டும் காசுக்காக பிழைப்பு நடத்த வேண்டாம்
தமிழக மக்கள் சார்பாக நன்றி Srimathiக்கு நியாயம் கிடைக்க உழைக்கும் Sr. Advocates திரு.ரத்தினம், Sr. Advocate திரு. சங்கர சுப்பு Sr. Doctor புகழேந்தி Retired நீதிபதி ராம்ராஜ் மூத்த பத்திரிகையாளர் திரு. மணி பல ஊடகங்கள் குறிப்பாக- நக்கீரன், Jeeva today மற்றும் பல RUclips Channels, பல Advocates நண்பர்கள், பல Doctors, பல மனித உரிமையாளர்களுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் நன்றிக்கடன் படாடுள்ளோம். நன்றி நன்றி
இந்த பாலிமர் தொலைக்காட்சியின் உரிமையாளர் அவர்கள் வீட்டில் இது போல ஒரு பெண்ணுக்கு என்னவென்றே தெரியாமல் உயிர் பிரிந்து அவர்கள் வலி உணர கடவுள்களிடம் பிரார்த்திக்கிறேன் நல்லது நடக்கும்
@bala murugan அந்த பிராடு மாதிரியாக தெரிகிறது அது தெரியாம சப்போர்ட் பண்றானுங்க அதெல்லா அவங்க ஊர் காரர்கள் அவங்க சொந்த பந்தமாக தெரிகிறது. நாம் நியயாமான கருத்தை சொன்னால் நம்மள ஏதாவது சொல்றானுங்க. அந்த அம்மா விசயம் எல்லா கோர்ட் காவல்துறை அரசாங்கத்திற்கு தெரிந்து விட்டது. யாரோ சில கட்சிகளாலும். எதிர் கட்சிகளாலும் தூண்டு விடுகிறார். ஏதோ மாணவி இறந்ததால் கருணை அடிப்படையில் விடுகிறார்கள். இல்லை என்றால் அந்த அம்மாவை துருவி துருவி விசாரித்து கைது செய்து விடுவாங்க. இதை நாம் சொன்னால் கமெண்டுக்கு காசு வாங்கிறவர்கள் திட்ட வருவானுங்க
ஆதாரங்களை அழிக்க கலவரக்காரர்கள் உள்ளே நுழைந்து பிரச்சனையை ஏற்படுத்த அவர்களால் முடியும்போது, நாட்டின் நான்காவது தூண் என்ற முறையில் நீங்க உள்ளே நுழைந்து ஆதாரத்தை திரட்ட வேண்டியது தானே ஏன் செய்யவில்லை? உங்கள் வேலையை சமூக ஊடகம் செய்கிறது
தாங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் ஸ்ரீமதிக்கு ஆதரவாகவே பேசுகிறேன். தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை ஏற்றுக்கொள்கிறேன். ஆதாரங்களை மறைக்கவே இப்படி செய்யப்பட்டுள்ளது. நான் கூறியது ஊடகம் என்பது நேராகவோ அல்லது மறைமுகமாகவோ இதுபோன்ற தவறுகளை கண்டுபிடித்து வீடியோவில் பதிவு செய்து ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் ஆனால் எந்த ஊடகமும் இதுபோல பிரச்சனையில் தலையிடுவதில்லை அதில் ஏற்பட்ட ஆதங்கத்தில் பேசுகிறேன். சமூக ஊடகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் பல அநீதிகள் மறைக்கப்படும்.
Edu dhan reality sir pls understand...andha Amma govt job vaagi tu poiyduvaaga ...ungal thambi ooda life..foreign poga mudiyadu black mark govt exams..ezhudha mudiyaadu...
மாணவர்களை கைது செய்த அரசுதான் விடுவிக்க வேண்டும்...அந்த தாயை மாணவர்களுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை பாலிமர் செய்ய வேண்டாம்.யார் முதல்வராக இருந்தாலும் பொது மக்கள் போராடவே கூடாது என்பதுதான் எண்ணமாக உள்ளது.
@@g3speaksநானும் உன்னோட கமெண்ட் எல்லா இதுலயும் பார்த்துட்டு தான் இருக்கேன் எல்லாத்துலயும் அந்த ஸ்கூலுக்கு சப்போர்ட் பண்ணி யே நீ கமெண்ட் பண்ணிட்டு இருக்க அந்த ஸ்கூல் ஓனரோட ஜாதிக்காரன நீ?அதான் இப்படி ஜாதி பாசத்துல அவங்களுக்கு சாதகமாக கமெண்ட் போட்டுட்டு இருக்க போல ஏண்டா உன் வீட்டு பொண்ண வந்து இந்த மாதிரி பண்ணி இருந்தா நீ இப்படித்தான் வந்து கமெண்ட் பண்ணிட்டு இருப்பியா?
@@g3speaksஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டாங்க கவர்மெண்ட் வேலை கேட்டாங்க நீ பார்த்தியா டா. இதே மாதிரி தான் ஸ்டார்டிங் ல இருந்து ஸ்ரீமதிக்கு எதிராகவே அதாவது ஸ்கூலுக்கு சாதகமாக நியூஸ் போட்டுட்டு இருக்கான் பாலிமர் வேல்ராஜ் அவனுக்கும் உனக்கும் என்னடா லிங்க்?
@@manikandansaminathan7752 யாராச்சும் உண்மையை சொன்னா அவனை இந்த சாதியா அந்த சாதியா என கேட்பது.. அதை ஏன் அந்த அம்மா தன் சாதி தலைவருடன் ஸ்கூலை அடிச்சு நொறுக்க ப்ளான் போட்ட போது செய்யல.. ஸ்கூலில் 60 சிசிடிவி கேமராக்கள் வச்சவன் ரேப் அண்ட் மர்டர் செஞ்சுக்கிட்டு இருப்பானா?? எல்லா சாட்சியங்களும் இது தற்கொலை என சொல்லுது.. ஆனால் உங்களுக்கு எல்லாம் மட்டும் இந்த அம்மாவும் நக்கீரனும் சொல்கிற பொய்கள் தான் உண்மை... பத்து மணிக்கு ஹாஸ்டல் ரூமில் இருக்கா..பத்தரை மணிக்கு விழுந்து இருக்கா அந்த பெண்.. யாரு இந்த அரை மணி நேரத்தில் அந்த பெண்ணை ரேப் அண்ட் மர்டர் செஞ்சு இருப்பாங்க. ஸ்கூல் கொலை செஞ்சது என எந்த ஆதாரம் வச்சி இருக்கீங்க.. ஆதாரம் இருந்தால் பேசுங்க.. எந்த ஆதாரமும் இல்லாமல் இவன் தான் கொலைக்காரன் என சொல்வது தவறு.. உண்மை பேசினால் சாதியை இழுப்பது, உன் வீட்டில் பெண் இருந்தால் என அளப்பது.. நானும் பெண் தான்.. அதனால் உண்மையில் ஸ்கூல் தப்பு செஞ்சு இருந்தா நானே அடிச்சி நொறுக்கி இருப்பேன்.. உங்களை மாதிரி செய்யாத தப்புக்கு ஒருவனை கொலைக்காரன் என சொல்வது என் வழக்கம் அல்ல..
இந்த நிகழ்விலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் காசு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பண்ணலாம் இந்த அரசு எனக்கு ஏதோ நீதி வாங்கி கொடுப்பது போல் தெரியவில்லை
அம்மா இங்கே நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இப்படியே இழுத்து அடித்து நீதிக்கி சமாதி கட்டி விடுவார்கள் இங்கு உள்ளவர்கள்..புரிந்து கொள்ளுங்கள். தங்கை கல்லறையில் ஆவது நிம்மதியாக உறங்கட்டும்.😥
vaai la solrathuku ithu virundhu veetuku poitu varala.... CM ah meet panrapo adhu korikkai ha veikanum. andha korikkai goverment datas la eduthu veipanga... summa vai la andh 300 peru vidunga nu sonna odane vitramatanga... avanga kolandhai ku neethi venum nu vaai la solla vendiyathu dhana edhuku letter pad. don't pre-judge anything without knowledge 🌚
அவர்களுடைய கோரிக்கை மனுவில் அவர்களுடைய கோரிக்கையை மட்டும் தான் கூற முடியும் வாய் வார்த்தையாக அந்த மாணவர்களுக்கு கேட்டுக் கொண்டதாகத்தான் அந்த அம்மா சொல்லி இருந்தார். அவர்கள் இருக்கும் கஷ்டத்திலும் துயரத்திலும் அவர்களை குற்றம் சுமக்காதீர்கள் . அப்படி மனுவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சேர்த்து குறிப்பிட்டிருந்தால் அதையும் வேறுவிதத்தில் தப்பாகத் தான் அவரை கூறுவீர்கள்.
அவர்கள் மனுவில் குறிப்ட்டிருப்பதாக கூறவில்லையே... ஏன் அவர்கள் வாய்மொழியாக கூட கோரிக்கை விடுத்திருக்களாம்... முடிந்தால் அவர்கள் மகளை உங்களில் ஒருவராகக் என்னி அவர்களுக்கு நீதி வாங்கி தர அவர்களோடு சேர்ந்து போராடுங்கள்... Media is most powerful one.... ஒங்க பலத்த நீங்களே பலவீன படுத்திறாதீர்...
எனக்கும் இதே கேள்வி தான் அநியாயமாக 360 பேர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி உள்ளது.இந்த பிரச்சனை இவ்ள பேர் பாரவைககு சென்றதுககு காரணம் இவர்கள் தான் இவர்களை மறக்க கூடாது அது வரை தனியா போராடி கொண்டு இருந்தாங்க அதன் பின் தான் பிரச்சினை ஆனது அதனால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் அதை பற்றி கவலை பட்டதாக தெரிய வில்லை
அன்று எங்களைத் தேடி நீங்கள் வந்தீர்கள் உங்களை கோட்டையில் அமர வைத்தோம்.. இன்று உங்களைத் தேடி ஸ்ரீமதியின் அம்மா 45 நாட்கள் எந்த ஒரு நீதியும் கிடைக்காமல் தெருவில்... பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் யாரெல்லாம் உதவி செய்கிறீர்கள் யாரெல்லாம் உதவி செய்யவில்லையென்று😠😥
மாணவியின் அம்மாவோட அழுகைக்கு, அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். அநீதிக்கு துணை போகாதீங்க. உங்க வீட்டு பொண்ணு மாதிரி, நினைத்து நியாயம் வழங்குங்க.
ஸ்கூலுக்கு சப்போர்ட் பண்ற குரூப்பா நீங்க எல்லாம்? அங்கு நடந்த கலவரத்துக்கும் ஸ்ரீமதியோட பெற்றோருக்கும் சம்பந்தமே இல்ல. வேல்ராஜ்க்கு ஸ்ரீமதி மேல என்ன கோபமோ தெரியல ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீமதி அண்ட் பேமிலிக்கு எதிராகவே நியூஸ் போட்டுட்டு இருக்கான் கிறுக்கு ப*****.
16-7-2022ல் மாலை 6 மணியிலிருந்து 17-7-2022 காலை 11 மணி வரை உன் ஊடகத்தில் Srimadhiயைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை அன்றே சந்தேகம்தான் உன்மீது பணம் வாங்கியிருப்பியோ என்று.... 💯💯💯💯
Yes
@@malathirdp 🍌🍌🍌🍌
பண பேய்கள்👻 வாழும் நாடுகளில் இந்தியா முதலில் இருப்பது எவ்வளவு பெருமை 💦ஒவ்வொரு துரையாய் அழைத்து விருது வழங்கவும்
ஒரு பாமர மக்கள் தமிழ் நாட்டில்.உரிய நீதிக்காக எத்தனை போராட்டங்கள் போராடவேண்டி இருக்கின்றது....
இந்த அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் எகின்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம்கூட இல்லை...
இதற்க்கு காலம்தான் பதில் அளிக்க வேண்டும்.....
கோரிக்கை எழுதி கொடுத்ததா சொல்லவில்லை மாணவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்றுதான் கூறினார்😠
Yes... நானும் அவர்கள் பேட்டி யை பார்த்தேன்..
Yes correct bro
En athyum ezuthi kuduthu erukalamey
அதற்காக தான் தேவையில்லாத விசயத்துல நிறைய பேரு தலையிட ரத இல்லை போல. இங்கே கமூண்ட்ல எல்லாம் அவங்க சொந்த பந்தம் ஊர்காரர்களே அதிகம்
@@PapaPapa-wh8ee easya sollitinga konja naal nu ......neenga oru naal jail irundhu parunga yaruko poi poradi ippadi yaana
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அந்த தாயின் எதிராக திசை திருப்புகிறீர்களா என்ன....?🤔🤔🤔
சரியா சொன்னீங்க சகோ. அதான் உண்மை.
Absolutely
Crt bro
இந்த பெற்றோர் மீது எந்த வித குற்றச்சாட்டும் சொல்ல வேண்டாம் பாலிமர்.. 🙏 பாவம் அவர்கள் நிலை..😭
யார் மீது தவறு என்று இதுவரை தெரியவில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
@@yuvarajaks ஆமாம்
🤣🤣🤣🤣
Yes
Bcos of this lady ..360 parents are crying everyday. Selfish lady . Go n c in one video .. she asked govt job for her
அவர்களுக்கு ஜாமின் அளிக்கபட்டதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இனிமேல் கிடைக்க போகும் நீதி எவ்வாறானதாக இருக்கும் என்று..
Judge give injustice to poor people
Money matters Poor's should vote for change but still they want the same political party's and cry later
That is the protocol. Proper reason ilama ula epdi vaika mudiyum. Elarukum common ah than court seyal padanum. Neenga expect panra mari matum seiya mudiyathu
In what protocol Ramkumar dead in jail can a judge give an explanation to that case...cctv camera not worked and he bitten wire at 8 ft despite next day is his key verdict...can court get kaveri water 😂
Political cases judgement comes in midnight too 🤣
பாலிமர் நியூஸ் க்கு ஒரு வேண்டுகோள குழந்தையை இழந்துட்டாங்க தேவையில்லாத குழப்பத்தை பண்ண வேண்டாம் முடிந்தால் இந்த குழந்தைக்கு நீதி வாங்கி தரவும் தாருங்கள்
பாலிமர் அவர்களே அந்த அம்மா மாணவர்களை விடுவிக்க சொல்லி பேப்பர் மூலமா எழுதி கோரிக்கை வைத்தேன் என்று அந்த அம்மா சொல்ல வரல சொல்லவில்லை.ஐயா கிட்டா கேட்டு இருக்கோம் என்றுதான் அந்த அம்மா சொல்கிறார்கள்.அந்த அம்மா வாய் பேச்சு மூலமா சொல்லிருப்பாங்க!கேட்டிருப்பாங்க!!நீங்கள் உண்மை என்னவென்று தெரியாம அந்த அம்மா மீது குற்றம் சுமத்த கூடாது.பெற்ற மகளை இழந்த தாய்க்குதான் அந்த வழி வேதனைகள் புரியும்.தன் மகளுக்காக போராடிய மாணவர்களை அந்த அம்மா (ஏவரேனும்)எங்கும் எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டாங்க
Yen mathathula paper la eluthi korikai vechurukanga antha oru line elutha ena kashtam
News read panravar veetla pillainga pathrama erukangalla appo antha amma vali puriyathu
@@rajarakshath7595 Avanga ponnukaga poradinavangalukum appa amma irukaanga la !! Avangala poradalaina ivalo thooram case vanthurukaathu!!! Elarukum Avanga kashtam puriyum daily antha poratathula kalanthukitta amma appa ku pillainga saptuchu iruka sethucha nu theriyama anupavikira vali pillai sethutaan nu theriyuratha vida kodumaiyanathu
Cr
Yes
Polimer news நீங்க கொஞ்சம் மூடினால் காண்டீப்பாக நீதி கிடைக்கும் என்று எண்ணுகிறேன்
Polimer News, 360 பேர் மீது மிகுந்த ரொம்ப அக்கறை காட்டிகிறது. அவர்கள் அந்த வரி எழுதியிருந்தால் "ஸ்ரீமதி அம்மா கலவரகாரர்களை ஆதரித்து கடிதம் கொடுத்துள்ளார்" என்ற தலைப்பில் இந்த காணொளி வந்திருக்கும். சரி நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க Polimar.பாலிமர் நீங்க அவர்களுக்காக குரல் கொடுக்கலாமே.
👌🏻👌🏻👌🏻
🤝👍👍👍👍
இந்த மாணவர்களின் கைது குறித்து அக்கறை காட்ட வேண்டியது முழுக்க முழுக்க அரசு தான் அதிலும் குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் மட்டுமே இன்று நாம் இந்த தமிழ் நாட்டில் யாருடைய பாதுகாப்பில் வாழ்கிறோம் என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ஸ்டாலின் ஐயா அவர்கள் தான் நமது காவலர் கட்டாயம் மாணவர்களை விடுவிபபார்
நல்லா சமாளிக்கிற மேன் 😂
@@pravinyogeshpravin9374 semmaya muttu kudukuran
நல்லா சொம்பு தூக்ற மேன்
Enna porupe illatha pathil ithu... Avaru tamil nadudaya CM intha mathiri yana situation nadakama parthu kolvathum avarudaya poruppula ondru than...
@Tamil Comedy Scenes ADMK governor irrukum pothu yarravathu erantha 10lakhs eduthu oduvaru la athu matiri annaiku poi just Nan pattukuren nu solliruntha evanum porratam panniruka matan, itha Panna mudiyatha oru kevalama na government ku muttu kodukura 🤦🤦🤦
இனிமேல் போராட்டம் என்றால் உண்மை என்னவென்று அறியாமல் அது யாராக இருந்தாலும் உண்மை என்னவென்று தெரியாமல் தயவு செய்து வேண்டாம் போராடுகிறேன் என்ற பெயரில் உங்கள் வாழ்க்கையை நீங்களே சீரழிக்க வேண்டாம் முதலில் பொறுமை நீதி கிடைக்கவில்லை என்றால் போராட்டம் உங்கள் நிலைமை சரியில்லை என்றால் பின்பு யாரும் பின் வருவது கிடையாது உங்களைப் பெற்ற தாய் தந்தையின் நிலைமை நினைத்துப் பாருங்கள்
Super words.
Factu Factu Factu
ஆவேசமாகி சிலர் மட்டுமே. திட்டமிட்டு தான் பல பேர்.
முதலமைச்சர் ஐயா அவர்கள் அவர்களது சொந்த பிரச்சினைகலை தீர்த்து வைக்க வே இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும்
இதுபோல குழப்பத்தை ஏற்படுத்த பாலிமர் தொலைக்காட்சி என்ன கைமாறு பெற்றதோ?
petti vankittanpola
சரியாக சொன்னீர்கள்
Well said...
டேய் சில்ர உன்னுடைய பிரித்தாளும் சூழ்ச்சிய இங்கேயும் காட்டுரியா.
Yes
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
ஸ்ரீமதி இறந்த போது கூட பள்ளிக் கல்வித் துறை திமுக அமைச்சர் அன்பின் மகேஷ் நேரில் சென்று பார்க்கவில்லை🙄
பாலிமர் உங்கள் வீட்டு பெண்ணுக்கு இப்படி நடந்தால்...... இப்படி வினேதமாக கேள்வி வருமா?
Correct 💯
ஸ்ரீமதி அம்மா ஏற்கனவே நொந்து போய் இருக்காங்க இதுல அதுல ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறீங்களே நல்லதா
அவங்க நொந்து போயிலாம் இல்லை. Gun மாதிரி இருக்காங்க. அப்போப்போ media வெளிச்சத்துல அவங்கள வச்சிட்டே இருக்காங்க. இப்டியே போனா MLA seat confirm
@@vigneshmuthuraj8119 unmai
Pennai petru valarthu aniyaayamaaga than petra magalai ilandha andha thaayin vali pen pillaigalai petravargalukku mattume unara mudiyum
பாலிமர் நியூஸ்
உங்க சேனல் இருக்க....
ஜுலை 17 எங்க போநீங்க...
தந்தி சேனல் வரகூடாதுனு
சொல்லிட்டாங்களா....
பாவம்.....
உன்மை வெளியே தெரியும் போது உங்களுக்கு சிக்கல் அதிகம் மறந்து விடாதீர்கள்
Polimer நீங்கள் முதல்வரிடம் 360 பேர் விடுதலை செய்ய கேட்கலாமே மக்களுக்காக த் தானே ஊடகம் அந்த அம்மாவின் நிலையில் நின்று பார்த்தால் தான் புரியும் மற்றவர்களுக்கு செய்தி கிடைக்க வில்லை என்பதற்காக பதிவிட கூடாது?
👍 correct
@Tamil Comedy Scenes அந்த அம்மாவா கலவரம் பண்ண சொன்னாங்க
@Tamil Comedy Scenes தூண்டல வயிற்றெரிச்சல் சொல்லி அழுதாங்க அவ்வளவு தான்
பாலிமர் செய்தி காசுக்காக பிழைப்பு நடத்த வேண்டாம் உண்மையான செய்தி நக்கீரன் போன்ற ஊடகம் உண்மை தன்மையை வெளியில் கொண்டு வருகிறது அதுபோன்ற செயலை செய்ய வேண்டும் காசுக்காக பிழைப்பு நடத்த வேண்டாம்
தவறு செய்தவன்..வெளியே..அதை எதிர்த்து போராடினவன் உள்ளே..என்னடா சட்டம்..
Solitaru da supreme court judge. Yaru thappu panna . Adhuku enna unkitta evidence erukku?
@@surya12392 correct aaha ketta bro
100 100 unmai
Mmm
@@surya12392 avan thappu pannulainu enna evidence unkitta irrukku sakthi school brokar vela pakkara mama payale
நீதி நீதி மன்றத்திலே கிடைக்கல ....இனி நீதி யாரிடமும் கிடைக்காது .??? படைத்தவன் பார்துக்கொள்வான்.... காத்திருப்போம்...... வெகு விரைவில்....
நீதி கிடைக்காது அம்மா.தெய்வம் தான் உங்களுக்கு உதவி பண்ணனும்.
அம்மையாருக்கே அப்போலோ CCTV காண்பிக்கவில்லை இந்த ஏழைக்கு தான் காட்டபோகிறார்களா
கேட்டு இருப்பதாக சொல்லி இருக்காங்க.
முதலமைச்சர் பதவிக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவர்..
இந்த அம்மா ஏதோ பெரிய நாடகம் ஆடுதுன்னு தெளிவா புரியுது.
மக்கள் சுத்த கேணையன் நினைக்கறாங்க போலும்.
Polimer news அந்த 360 நபர்களை பற்றி
பரிதாபம்பட உங்களுக்கு அருகதை இல்லை
Yes polimer news is supporting school Everybody knows why
Why 🤔
Enna nadakudho adha dhana podranga en eriyudhu 300 per nelami enna agurathu?
இதுவும் DMK support டிவி தான்.
இந்த பதிவை நீக்கி விடுங்கள். அனைவரயும் அந்த தாய்க்கு எதிராக திருப்பி விட நினைக்கிறீர்களா ஊடகநிருபர்களே
தமிழக மக்கள் சார்பாக நன்றி
Srimathiக்கு நியாயம் கிடைக்க உழைக்கும்
Sr. Advocates திரு.ரத்தினம்,
Sr. Advocate திரு. சங்கர சுப்பு
Sr. Doctor புகழேந்தி
Retired நீதிபதி ராம்ராஜ்
மூத்த பத்திரிகையாளர் திரு. மணி
பல ஊடகங்கள் குறிப்பாக- நக்கீரன், Jeeva today
மற்றும் பல RUclips Channels, பல Advocates நண்பர்கள், பல Doctors, பல மனித உரிமையாளர்களுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் நன்றிக்கடன் படாடுள்ளோம். நன்றி நன்றி
ஆமாம் அவர்கள் ஒரு தெய்வத்தாய்
எப்படி இதை திருப்பி விடலாம் என்று.. இப்போது பெற்றோர் எதிராக மக்களை திசை திருப்ப வேண்டும் அப்படி தானே...நடதுங்கடா...
இந்த நேரத்தில் எதை சொன்னாலும் அது தப்பாக தெரியும்... அதனால் எதையும் பேசாமல் பொறுமையாக இருந்தால் கோர்ட் முடிவு எடுக்கும்...
கோர்ட் தான் jamin வழங்கிட்டே
உயிர் போனாலும் பரவாயில்லை தங்கை ஸ்ரிமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏🙏😭😭😭😭
நீ தான் மனுஷன்
@@alwaysbehappee dai naanum Kallakurichi thaanda yanakku Kastamaa erukkunu yanakkuthaanda therium poda😭😭😭😭😭😭😭😭😭
சாவதற்க்கு நீ தயாரா?
@@melwinpackianathan3013 Naa Thayaar
இந்த பாலிமர் தொலைக்காட்சியின் உரிமையாளர் அவர்கள் வீட்டில் இது போல ஒரு பெண்ணுக்கு என்னவென்றே தெரியாமல் உயிர் பிரிந்து அவர்கள் வலி உணர கடவுள்களிடம் பிரார்த்திக்கிறேன்
நல்லது நடக்கும்
@bala murugan yara bro...?
@bala murugan eppidi ungalukku theriyum?
முட்டாள்தனமா அடுத்தவன் குடும்பத்துக்கு வரனும்னு சொல்ற..
கேடுகெட்ட கமெண்ட்
@bala murugan ethu unma thappu nu neram varrapo than theriyum pola....pakkalam🙃
@bala murugan அந்த பிராடு மாதிரியாக தெரிகிறது அது தெரியாம சப்போர்ட் பண்றானுங்க அதெல்லா அவங்க ஊர் காரர்கள் அவங்க சொந்த பந்தமாக தெரிகிறது. நாம் நியயாமான கருத்தை சொன்னால் நம்மள ஏதாவது சொல்றானுங்க. அந்த அம்மா விசயம் எல்லா கோர்ட் காவல்துறை அரசாங்கத்திற்கு தெரிந்து விட்டது. யாரோ சில கட்சிகளாலும். எதிர் கட்சிகளாலும் தூண்டு விடுகிறார். ஏதோ மாணவி இறந்ததால் கருணை அடிப்படையில் விடுகிறார்கள். இல்லை என்றால் அந்த அம்மாவை துருவி துருவி விசாரித்து கைது செய்து விடுவாங்க. இதை நாம் சொன்னால் கமெண்டுக்கு காசு வாங்கிறவர்கள் திட்ட வருவானுங்க
அது போராட்டம் அல்ல வன்முறை
என்ன பாலிமர்?? இப்போ என்னா சொல்ல வர்ரிங்க? நேரடியா சொல்லுங்க.
Adhan kaasu neraya vangitiyada adhan edhula koranu parthunurukiya
சந்து கேப் ல சிந்து பாடுறியே வேலு...வெரி ஒர்ஸ்ட்ரா ரே....
அப்ப காட்டியும் கொடுக்கிறொம் கூட்டியும் கொடுக்குறோம் அன்றைய காவல்துறை என்ன பண்ணிக்கொண்டு இருந்தது
ஆதாரங்களை அழிக்க கலவரக்காரர்கள் உள்ளே நுழைந்து பிரச்சனையை ஏற்படுத்த அவர்களால் முடியும்போது, நாட்டின் நான்காவது தூண் என்ற முறையில் நீங்க உள்ளே நுழைந்து ஆதாரத்தை திரட்ட வேண்டியது தானே ஏன் செய்யவில்லை? உங்கள் வேலையை சமூக ஊடகம் செய்கிறது
sonna evan namburan?
Appo kalavarakarargal yellorum podhu makkal mattume nu solluringa? Mr.shaanu blade? Neenga reporter ah? Indha kalavarame oru plan poattu nadathuna madhari pakkava theriyuthu, 1st aadharathai alikkave indha kalavaram nadandhullathu, Idhai podhu makkal, unmai yendru nambi , andha kalavarakarargalodu searthu srimadhikaga iranginaargal, pavam kadaisiyil ivargal palikadanargal, kalavarakarargalai kaaval thurai thappikka vaithu vittathu. Yella unmaiyum ungalai poal ullavargalukku nallave theriyum but Panam kannai maraithu vittathu indha ponnu case la.
தாங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் ஸ்ரீமதிக்கு ஆதரவாகவே பேசுகிறேன். தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை ஏற்றுக்கொள்கிறேன். ஆதாரங்களை மறைக்கவே இப்படி செய்யப்பட்டுள்ளது. நான் கூறியது ஊடகம் என்பது நேராகவோ அல்லது மறைமுகமாகவோ இதுபோன்ற தவறுகளை கண்டுபிடித்து வீடியோவில் பதிவு செய்து ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் ஆனால் எந்த ஊடகமும் இதுபோல பிரச்சனையில் தலையிடுவதில்லை அதில் ஏற்பட்ட ஆதங்கத்தில் பேசுகிறேன். சமூக ஊடகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் பல அநீதிகள் மறைக்கப்படும்.
Un v2 ponna anga padika vaika thaiyiram iruka unaku..apdi thaiyiriyam iruntha mathum ipdi pesu..
@@shaanublade oh ok sorry nga. S nenga sollurathum 100%true . But ippolam indha poiyana news lam parkkum bothu irritating ah erukuthu. Yendha oru news channelum true ah illa, samuga oudagangalum idhil sari illai. Yellorum panathal yellaam vangi kirargal. Yenakku romba feel ah erukuthu, na yean indha India vil pirandhom yendru.
பாலிமர் அசத்தல் இதுதான் உண்மை செய்தி, பாவம் அவர்கள் புரட்சி செய்தார்கள்.
Ithu poi😥
தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀🙇♀🙇♀🙇♀🙇♂🙇♂🙇♂🙇♂💯👍👍👍
Second postmortem ku vara high court notice anupiyum evanga pole. Epo apideye mathi pesuranga.
அவர்களை தவறாக காண்பிக்க நிங்கள் முயற்ச்சிக்க வேண்டாம்
அவர்தான் அந்த வன்முறைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என ஏற்கனவே கூறிவிட்டாரே.
Correct
நடைப்பயணம் என்றதும் பயந்து கொண்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இந்த அம்மாவுக்கு துணை நின்ற என் தம்பிகளை இதனால் வரை பிணையில் விடவில்லை உங்களுக்கு நீதி வேண்டும் அப்போது என் தம்பியின் நிலை என்ன
Edu dhan reality sir pls understand...andha Amma govt job vaagi tu poiyduvaaga ...ungal thambi ooda life..foreign poga mudiyadu black mark govt exams..ezhudha mudiyaadu...
@@divyavethavanisekar3655 yes
மடை மாற்ற வேண்டாம்...
மாணவர்களை கைது செய்த அரசுதான் விடுவிக்க வேண்டும்...அந்த தாயை மாணவர்களுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை பாலிமர் செய்ய வேண்டாம்.யார் முதல்வராக இருந்தாலும் பொது மக்கள் போராடவே கூடாது என்பதுதான் எண்ணமாக உள்ளது.
தகாதவார்த்தை பேச விருப்பம் இல்லை பாலிமர் 😌, i hope u understand
அரசியல் ல நல்ல எதிர்காலம் இருக்கு
ஒரு தாயின் வயிற்றெரிச்சலை கொட்டிக்காதீர்கள்
கடவுளே ரவிக்குமார் குடும்பத்தில் ஒரு துர்மரணம் நிகழ வேண்டும்...
தேவையா ? அந்த 360 பேர் வாழ்க்கை என்னவாகும்?
avanga appaa amma selviyidam thaan neethi ketka vendum.
Kalavaram pannum munnadi yoshikka theraila.. Kastam kalam than..
அவங்க அவங்களுக்கு வலி வந்தால் தான் தெரியும் அந்த வலி எப்படி இருக்குன்னு
நீங்களாம் பட்டத்தான் திருந்துவீங்க 😡😡😡😡😡😡
அப்போ யாருதான் இதல்லாம் கேக்குறது??? நீங்க கேட்டு சொல்லுங்க ஸ்ரீ மதி நீதியா 360மாணவர்கள் போனது தப்புதான்
மகளுக்கு நீதி வேண்டும் என்று போராடும் அந்த தாய்க்கு கடவுளே நீ விதி வாங்கி கொடு
அப்போது இவங்களுக்காக நீதி வேண்டும் என்று போராடிய மக்கள் ஜெயில் களி தின்ன வேண்டுமா
நீதி நீதி என்று போராடியவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
சுடலையை ஓட ஓட விரட்டும் ஸ்ரீமதி குடும்பத்தாருக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும்
சுயநலம்.
பெற்றோர்கள் மீது எந்தவித குற்றம் குற்றச்சாட்டு சொல்ல வேண்டாம்
உண்மையில் மர்ம மரணம் தான் 😕 விரைவில் நீதிக் கிடைத்தால் நல்லது 🙏🙏
It is pure suicide case. Not murder.. This Lady wants one crore compensation and govt job. So putting all drama
@@g3speaksநானும் உன்னோட கமெண்ட் எல்லா இதுலயும் பார்த்துட்டு தான் இருக்கேன் எல்லாத்துலயும் அந்த ஸ்கூலுக்கு சப்போர்ட் பண்ணி யே நீ கமெண்ட் பண்ணிட்டு இருக்க அந்த ஸ்கூல் ஓனரோட ஜாதிக்காரன நீ?அதான் இப்படி ஜாதி பாசத்துல அவங்களுக்கு சாதகமாக கமெண்ட் போட்டுட்டு இருக்க போல ஏண்டா உன் வீட்டு பொண்ண வந்து இந்த மாதிரி பண்ணி இருந்தா நீ இப்படித்தான் வந்து கமெண்ட் பண்ணிட்டு இருப்பியா?
@@g3speaksஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டாங்க கவர்மெண்ட் வேலை கேட்டாங்க நீ பார்த்தியா டா. இதே மாதிரி தான் ஸ்டார்டிங் ல இருந்து ஸ்ரீமதிக்கு எதிராகவே அதாவது ஸ்கூலுக்கு சாதகமாக நியூஸ் போட்டுட்டு இருக்கான் பாலிமர் வேல்ராஜ் அவனுக்கும் உனக்கும் என்னடா லிங்க்?
@@manikandansaminathan7752 👍👍
@@manikandansaminathan7752 யாராச்சும் உண்மையை சொன்னா அவனை இந்த சாதியா அந்த சாதியா என கேட்பது.. அதை ஏன் அந்த அம்மா தன் சாதி தலைவருடன் ஸ்கூலை அடிச்சு நொறுக்க ப்ளான் போட்ட போது செய்யல..
ஸ்கூலில் 60 சிசிடிவி கேமராக்கள் வச்சவன் ரேப் அண்ட் மர்டர் செஞ்சுக்கிட்டு இருப்பானா?? எல்லா சாட்சியங்களும் இது தற்கொலை என சொல்லுது.. ஆனால் உங்களுக்கு எல்லாம் மட்டும் இந்த அம்மாவும் நக்கீரனும் சொல்கிற பொய்கள் தான் உண்மை... பத்து மணிக்கு ஹாஸ்டல் ரூமில் இருக்கா..பத்தரை மணிக்கு விழுந்து இருக்கா அந்த பெண்.. யாரு இந்த அரை மணி நேரத்தில் அந்த பெண்ணை ரேப் அண்ட் மர்டர் செஞ்சு இருப்பாங்க.
ஸ்கூல் கொலை செஞ்சது என எந்த ஆதாரம் வச்சி இருக்கீங்க.. ஆதாரம் இருந்தால் பேசுங்க.. எந்த ஆதாரமும் இல்லாமல் இவன் தான் கொலைக்காரன் என சொல்வது தவறு..
உண்மை பேசினால் சாதியை இழுப்பது, உன் வீட்டில் பெண் இருந்தால் என அளப்பது.. நானும் பெண் தான்.. அதனால் உண்மையில் ஸ்கூல் தப்பு செஞ்சு இருந்தா நானே அடிச்சி நொறுக்கி இருப்பேன்..
உங்களை மாதிரி செய்யாத தப்புக்கு ஒருவனை கொலைக்காரன் என சொல்வது என் வழக்கம் அல்ல..
இந்த நிகழ்விலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் காசு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பண்ணலாம் இந்த அரசு எனக்கு ஏதோ நீதி வாங்கி கொடுப்பது போல் தெரியவில்லை
அம்மா இங்கே நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இப்படியே இழுத்து அடித்து நீதிக்கி சமாதி கட்டி விடுவார்கள் இங்கு உள்ளவர்கள்..புரிந்து கொள்ளுங்கள். தங்கை கல்லறையில் ஆவது நிம்மதியாக உறங்கட்டும்.😥
பள்ளியில் அடாவடி செய்த அந்த கிரிமினல் ரெளடிகளை தண்டிக்க வேண்டாம்
சுயநலம் தான்
Antha amma nearla sollirukkum avangalaiyum viduthalai seiyunga nu...👍 Athaan apdi media la sollirukkum...
vaai la solrathuku ithu virundhu veetuku poitu varala.... CM ah meet panrapo adhu korikkai ha veikanum. andha korikkai goverment datas la eduthu veipanga... summa vai la andh 300 peru vidunga nu sonna odane vitramatanga... avanga kolandhai ku neethi venum nu vaai la solla vendiyathu dhana edhuku letter pad. don't pre-judge anything without knowledge 🌚
Yes
Yes ur right
Yes
🤣🤣🤣
அப்படி சொல்லுங்க. இப்போ வாது இந்தம்மா பத்தி தெரிஞ்சா சரி
🍌🍌🍌🍌
அவர்களுடைய கோரிக்கை மனுவில் அவர்களுடைய கோரிக்கையை மட்டும் தான் கூற முடியும் வாய் வார்த்தையாக அந்த மாணவர்களுக்கு கேட்டுக் கொண்டதாகத்தான் அந்த அம்மா சொல்லி இருந்தார். அவர்கள் இருக்கும் கஷ்டத்திலும் துயரத்திலும் அவர்களை குற்றம் சுமக்காதீர்கள் . அப்படி மனுவில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சேர்த்து குறிப்பிட்டிருந்தால் அதையும் வேறுவிதத்தில் தப்பாகத் தான் அவரை கூறுவீர்கள்.
அவர்கள் மனுவில் குறிப்ட்டிருப்பதாக கூறவில்லையே... ஏன் அவர்கள் வாய்மொழியாக கூட கோரிக்கை விடுத்திருக்களாம்... முடிந்தால் அவர்கள் மகளை உங்களில் ஒருவராகக் என்னி அவர்களுக்கு நீதி வாங்கி தர அவர்களோடு சேர்ந்து போராடுங்கள்... Media is most powerful one.... ஒங்க பலத்த நீங்களே பலவீன படுத்திறாதீர்...
சுயநலம்
ஸ்ரீமதி பெற்றோர் மீது எந்த குற்றமும் சொல்ல வேண்டாம் polimer அது பாவம் நல்லது பண்ணவில்லை என்றாலும் பாவத்தை செய்யாதீர்கள்
Super...
எழுத்து வழியில் இல்லாமல் வாய் வழியில் பேசும் போது கேட்ருக்கலாம்
முழு வீடியோ பாருங்கள்
வாய்வழி செய்தியாளர் சந்திப்பில் கேட்டுள்ளார் சகோதரி
@@laughoutloud2358 எப்படி பட்டவ
@@laughoutloud2358 சொல்
அப்போ முதல்வர நேரடியா பார்த்து மனு கொடுக்காவிட்டால் நீதி கிடைக்காதாமா? என்ன சொல்ல வர்ரீங்க...
இதில் இரண்டு ஆளும் கட்சிகளும் சேர்ந்து கூட்டாச்சி செய்கிறது.. ஏழைகளுக்கு நீதி எங்கே
நீதி கிடைக்கும் என நம்புவோம்..
கலவர வழக்கு என்பது சாகும் வரை விரட்டும் , பாவம் அந்த 360 பேர் , pcr வழக்குக்கு நிகரானது
😂😂😂
அவர்களுக்கே நீதி கிடைக்கல 🙏
இறந்து போனவருக்கு நீதி கிடைக்கதோ இல்லையோ. மீதி உயிருடன் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் அவங்க பெற்றார்க ளின் வாழ்க்கை சிந்திக்க வேண்டும்
Yarukku sir
அவர்களுக்காக ஒரு வரி சேர்த்தாலும் தூண்டி விட்டார் என கைது செய்வார்கள்.
அந்த 360 பேரையும் கண்டித்து விடுதலை செய்ய வேண்டும்
நீ எந்த சேனல் என்று கேட்டதற்காக நீங்கள் இவ்வாறு பழி வாங்குது சரி இல்லை ....மனித நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள் .....👍🏻👍🏻👍🏻🤝🤝🤝
பாலிமர் நியூஸ் மீது மிக்க நம்பிக்கை உள்ளது இது மாதிரி தவறான தலைப்பை போட்டு மக்கள் மனதில் வருத்தத்தை தெரிவிக்காதீர்கள்
ஏன் நீங்க போராட அந்த மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது தானே...
Avunga nandriyda irupanga nenga nirthunga poli
Polymer … kaasu vaangiyachu school management kitta .. super ..
Polimer got money from school management, so they try to create hatred on srimathi parents.
நீதி நேர்மை நியாயம் எல்லாம் செத்து போச்சு. கடவுள் இருக்கா குமாரு. விணை விதைப்பவன அறுக்கப்படுவான்.
எனக்கும் இதே கேள்வி தான் அநியாயமாக 360 பேர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி உள்ளது.இந்த பிரச்சனை இவ்ள பேர் பாரவைககு சென்றதுககு காரணம் இவர்கள் தான் இவர்களை மறக்க கூடாது அது வரை தனியா போராடி கொண்டு இருந்தாங்க அதன் பின் தான் பிரச்சினை ஆனது அதனால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் அதை பற்றி கவலை பட்டதாக தெரிய வில்லை
🤦♂️🤦♂️ அதை கோரிக்கைய வெச்சா இவங்க மேலயும் case வரும் 🤦♂️🤦♂️
இந்த அம்மா கைதாகும்
போது நீதி கண்டிப்பா
வெல்லும்..
she is the real killer and she is putting drama.. why did she change school??
🍌🍌🍌
Pillaya olunga vazhakadha thaai...
Eevar thaan ella prachanaikum moola karanam
அன்று எங்களைத் தேடி நீங்கள் வந்தீர்கள் உங்களை கோட்டையில் அமர வைத்தோம்.. இன்று உங்களைத் தேடி ஸ்ரீமதியின் அம்மா 45 நாட்கள் எந்த ஒரு நீதியும் கிடைக்காமல் தெருவில்... பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் யாரெல்லாம் உதவி செய்கிறீர்கள் யாரெல்லாம் உதவி செய்யவில்லையென்று😠😥
இப்போது தெரியும் வலி watsup, facebook பார்த்து அடுத்தவங்களுக்காக போராட்டம் பண்ண போனால் ஜெயில் களி தின்ன வேண்டியது தான்
உங்களுக்கு இப்படி ஒரு நிலமை வந்தால்!!!
@@malathirdp varathu bro
@@malathirdp அந்த 300 பேர் கு யார் பதில் சொல்லுவா மார்க் பன்னிட்டாங்கன்னா வெளிநாடு போக முடியாது எந்த government வேலையும் சேர முடியாது
@@mohamedasik9781 🤣🤣👍
Truth is coming out
இவன் வழக்கை திசை திருப்புகிறான்
மாணவியின் அம்மாவோட அழுகைக்கு, அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். அநீதிக்கு துணை போகாதீங்க. உங்க வீட்டு பொண்ணு மாதிரி, நினைத்து நியாயம் வழங்குங்க.
விலை பொய்விட்டர்கள் 🙄🙄பாவம் அந்த 360 பேர் எதிர் காலம் 😢😔😢
Crct..
என்ன விலை போய்விட்டார்கள் என்னயா லாஜிக் இது?
Avangala school ah adichu odhaika sonnanga?? Avangalukaga ivanga pesuna ivangalum ulla poganum.. Muttal

🤣🤣🤣🤣😃😄😄