தனக்கு பிரச்சனை இல்லாததை பேச கூடாது நாம் கூட்டிய சபையில் பாராளுமன்றத்தில் மட்டுமே ஏழ்மை விவசாயம் பற்றாக்குறை கேள்வி எழுப்பனும் அண்ணன் எவ்வளவு பெரிய உத்தமண்டா போடுங்கடா ஓட்டுக்களை
சிரிப்பும் ஆரோக்கியம் நிறைந்த வாதங்கள். இது போல ஆரோக்கியமான அரசியலை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பேரவை உருப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏❤👍😎🙏
என்னத்த ஆரோக்கியம். நிர்வாகம் சீர் கெட்டு கிடக்கிறது. தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராத அமைச்சர்கள். வியாபாரிகளில் இருந்து பொது மக்கள் வரை அத்துணை சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். எதை பற்றியும் தெரியாத புரியாத நல்ல அரசு மற்றும் நிர்வாகம். பின்ன சிரிக்கதான் செய்வார்கள் அனைவரும். அவர்களே நிகழ்வதை பார்த்து சிரித்து கொள்கிறார்கள்
@@nr8264 இப்ப போய் கேளுங்க லஞ்சமே இருக்காது பாவம் ஏனைய இப்படி சொல்றீங்க நீங்க சொல்லுங்க எந்த ஊர்ல லஞ்சம் இல்லைன்னு நான் வரேன் அந்த ஆபீஸ்ல லஞ்சம் வாங்கலையா பார்க்க நீங்க எந்த ஊர் நண்பா சொல்லுங்க பார்க்கலாம் லஞ்சம் இல்லாத ஊரை
எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இப்படி சட்ட மன்றத்தில் விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் என்ன??... அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒரு அம்மாவ பாத்து பதில் சொல்ல முடியாமல் ஓடியதை ஊரே பாத்துச்சே😂😂
உண்மையில் அதிமுக உறுப்பினர்கள் தை முதல் நாளை புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்ட அண்ணன் செல்லூர் ராஜூ அவர்களுக்கு பாராட்டு கள் வாழ்த்துக்கள் நன்றி கள். எனக்கு அதிமுக என்றாலே பிடிக்காது.இருந்த போதிலும் செல்லூர் ராஜூ அவர்களை அண்ணனாக ஏற்கும் அளவிற்கு அவர் சிரித்து கொண்டே கேள்வி கேட்பது வன்மம் இல்லாமல் சூது வாதற்ற பேச்சு சிறப்பிற்கு தலை வணங்குகிறேன்.
அவங்க தான் பஸ் ஸ்டாண்டு கட்ட ஆரம்பிச்சாங்க பாதியிலேயே விட்டுட்டு போய்ட்டாங்கன்னு தெரியுது நீங்க எல்லாம் ஆட்சியை விட்டு விலகி போயிட்டீங்கன்னா அவங்களே கட்டி திறந்து இருப்பாங்க இல்ல
கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞர் ஐயா அவர்கள் சிந்தித்து வரைந்த வரைபடத்தை பார்த்து பொறியியல் வல்லுநர்கள் அதிசயத்து அசந்து போனார் கள் என்று சில நேரங்களில் சில இடங்களில் கேள்வி பட்டு இருக்கிறேன். எதை செய்தாலும் ஏழ்மையான எளியவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் அந்த பேருந்து நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வருத்தம் தான். இப்போது அதை அவரின் வாரிசுகள் வியாபார சந்தையாக தாரை வார்ப்பது மாற்றம் செய்வது கலைஞர் ஐயாவின் புன்சிரிப்பு மகிழ்ச்சி கனிவான சிந்தனை எல்லாம் அர்த்தம் இல்லாமல் போகிறது. எத்தனை பெயர் வைத்தாலும் எங்கள் கலைஞர் ஐயா கட்டி அழகு பார்த்து மகிழ்ந்தபேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் என்று திராவிடர்கள் நாங்கள் பெருமையாக சொல்லிக் கொண்டு இருந்தோம். எத்தனை பேருந்து நிலையம் வேண்டுமானாலும் கட்டி மக்களை பாதுகாத்து பயணம் செய்ய வேண்டும் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்காக பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்லும் வகையில் இருக்க கூடாது.😅😅😊
காலை 7 மனி வரை வெளிமாவட்ட பேருந்துகளில் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை அனுமதிக்கலாம் பின்பு அனுமதிக்க கூடாது பின்பும் இரவு 10 மணிக்கு மேல் அல்லது ஒன்பது மணிக்கு மேல்
கிளம்பாக்கம் பகுதியில் மக்கள் வழக்காடு மொழியில் கேளம்பாக்கம் என்று தான் குறிப்பிடுவார்கள் அரசு பேருந்துகளிலும் கேளம்பாக்கம் என்று தான் பெயர் பலகை வைக்கப்பட்டது
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் திமுக அதிமுக இரண்டு கட்சியில் உள்ள அரசியல் தலைவர்களும் ராஜினாமா செய்து விட்டு போனாலே தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை.
இப்படி நீங்கள் முதல்வர் 10 வார்த்தைகள் தவறாக பேசினால் நீங்கள் ஒரே ஒரு வார்த்தை யையாவது திருத்தி இருந்தால் அவர் நன்றாக எதையும் பார்த்து படிக்காமல் பேசுவார் .பதவிக்காக அவரை கண்டி கொள்ளாமல் விட்டு விட்டீர்கள்.
மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பேருந்துகள் மீது, ஒவ்வொரு தமிழனும் கேவலப்படும்படியாக விளம்பரங்களை ஒட்டி வைத்து கேவலப்படுத்தும் அமைச்சர் மிகவும் வெட்கப்பட வேண்டியவர்.
ஏற்கனவே திமுக, அதிமுக ஆட்சியில் அனைத்து நீர்நிலை நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இதனால் சென்னையில் மக்கள் தொகை பலமடங்கு உயர்ந்தவிட்டது. வருங்காலத்தில் பல பேரழிவு ஏற்படும்.
@@muthunallavan_offl7208 அரசியல்வாதிகள்த்தான் அரசு ஊழியர்கள் துணையோடு அனைத்து நீர்நிலைகள் அழிக்கப்பட்டது. இதில் போது மக்களுக்கு பங்கு உண்டு. நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்தார்கள்.
கிளாம்பாக்கம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் நடந்து சென்றால் மட்டுமே வடசென்னை செல்லமுடியுமானால் மக்களுக்கு கூடுதல் செலவு இது போக்குவரத்திற்க்கான வருமானம் தானே
நாள் ஆரம்பிப்பது உதயசூரியனில்தான்.. அதுபோல் வருடம் ஆரமபம் தை மாத உதய சூரியனில்தான் சித்திரை மாதம் சூரியன் உச்சத்தில் இருக்கிறான் அது வருடத்துக்கு மத்தியானம்....சிந்திக்க புரியும்
உலக அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு அவர்கள் பேச்சு,எப்போதுமே வியக்க வைக்கிறது நம்மை.காரணம் தென் மாவடட்டத்தில் படிக்காதவங்க வேலை கேட்டு சென்னை வாராங்கன்னு சொன்னாரு.அட கூமுட்டை ராஜு,தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் ஒரே இடம் தென்மாவட்டம்.அதையும் எதுன்னு சொள்ளிடுரென்.திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி.அதற்கு பேர்வாங்கி கொடுத்த கல்லூரியை சொல்லவா ராஜு,சொல்லு,அதையும் சொள்ளிடுரென்.
Funny speech tha pesuvanga vera onnum pesa mattaanga ,DMK um waste u ADMK um waste u , only annamalai is bestu 😊 annamalai than next CM aa varanum please vote for annamalai, he is a educated guy 🙏👍
இவர் , அடுத்த கிரகத்தில்
இருந்து சமீபத்தில் பூமியில் வந்து இறங்கி இருப்பாரோ
என்றும் கேட்கிறார்களே 🥳
இவனுக வாழ்க்கையெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கு. மக்கள் தான் பாவம்😢
முதல்வர் க்கு துண்டு சீட்டு இல்லை யென்றால் அது கேளம்பாக்கமா...கிளபாக்கமா.. என தெரியாது🤣🤣🤣🤣🤣
தெர்மகோல் அமைச்சர் மிகவும் சிரிப்பாக பேசுகிறார்😂
கேடுகெட்ட தீய சக்தி .தீய தி.மு.க வின் அக்கிரமங்களை பேசடா தமிழ்தாயின் விரோதியே.
😊😊😊
அந்த பேருந்து நிலைய துவக்கம் பொது மக்களிடையே சிரிப்பா சிரிக்கிறது.
இப்போ சட்ட சபையில் கூட சிரிப்பா சிரிக்கிறதா
சாமி டிவி செய்திகளைப்பார்க்கும்போது சென்னைக்கு பஸ் ஏறிப்போற ஆசை போயிடுச்சி
ராஜூ பாய் 😂😂😂😂
பங்காளிகள் ஒருவர் மீது ஒருவர் பாசம் பொங்கிய தருணம்.😂
எங்க தலைக்கு எப்பவுமே தனி தில்லு தான்..
ஆரோக்கியமான அரசியல் செழிக்கட்டும் அனைத்து MLA வாழ்த்துகள் நன்றி
பேசுகின்ற யாருமே பஸ் ல போறதில்லை.... மக்களுக்கு தான் தெரியும் கஷ்டம்
யாருக்கெல்லாம் சட்டசபை நகைச்சுவை ரொம்ப பிடிக்கும் 👍🥰💯
Sattasabai Nagaichuvai Panra Edam Illa! Thoongavum Edam Illa! Be Shameful For This Comment
இந்த சட்டசபை நகைச்சுவை இடம்?????????மக்களின் வேதனை
Ungommalum enakkum pidikum 😂😂
தமிழ்நாடு சட்டசபை காணோலி விவாதங்கள் பார்பதற்கு சிறப்பாகவும் நாகரீகமாகவும் உள்ளது
@@dushidushidushidushi4821 edhu Thoonguradhu Comedy Panradhu Ma?
Sellur Raja is whole tamilan laugh😂😂😂
இதான் அரசியல் நாகரிகம் ❤❤❤
Thermacol sceintist Raju bai😂😂
தனக்கு பிரச்சனை இல்லாததை பேச கூடாது நாம் கூட்டிய சபையில் பாராளுமன்றத்தில் மட்டுமே ஏழ்மை விவசாயம் பற்றாக்குறை கேள்வி எழுப்பனும் அண்ணன் எவ்வளவு பெரிய உத்தமண்டா போடுங்கடா ஓட்டுக்களை
எந்த பிரச்சனை வந்தாலும் அண்ணன் செல்லூர் ராஜு இடம் கேட்டு பிரச்சனைய் தீர்த்து கொள்ளவும்.
சிரிப்பும் ஆரோக்கியம் நிறைந்த வாதங்கள். இது போல ஆரோக்கியமான அரசியலை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பேரவை உருப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏❤👍😎🙏
Thu
😡😡😡😡😡
என்னத்த ஆரோக்கியம். நிர்வாகம் சீர் கெட்டு கிடக்கிறது. தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராத அமைச்சர்கள்.
வியாபாரிகளில் இருந்து பொது மக்கள் வரை அத்துணை சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.
எதை பற்றியும் தெரியாத புரியாத நல்ல அரசு மற்றும் நிர்வாகம். பின்ன சிரிக்கதான் செய்வார்கள் அனைவரும். அவர்களே நிகழ்வதை பார்த்து சிரித்து கொள்கிறார்கள்
Dai unaku mulaa irukaaa
இதுக்கு பெயரு நாகரிக அரசியல். தூ. மக்கள் தான்டா பாவம்😢
Raju bhai 😂😂😂
Great speach all minister ❤❤❤
Unga thalaivar rompa thaleva pasuvar
நல்ல மனிதர் கள்ளங்கபடம் இல்லாத உண்மையான பேச்சு செல்லுர் ராஜ்
💯 true
மதுரையில் கூட்டுறவுத் துறவு அமைச்சராக இருந்த போது லஞ்சம் இல்லாமல் இவரிடம் எந்த காரியமும் நடக்காது😂😂
@@nr8264 இப்ப போய் கேளுங்க லஞ்சமே இருக்காது பாவம் ஏனைய இப்படி சொல்றீங்க நீங்க சொல்லுங்க எந்த ஊர்ல லஞ்சம் இல்லைன்னு நான் வரேன் அந்த ஆபீஸ்ல லஞ்சம் வாங்கலையா பார்க்க நீங்க எந்த ஊர் நண்பா சொல்லுங்க பார்க்கலாம் லஞ்சம் இல்லாத ஊரை
தெர்மாகோல்
கிளாம்பாக்கம்
It's true but avaraium nambi vote pottu irrukkanga oru arasiyal vathi Mari pesanum illayinna makkalukku nambikai illama poirum koncham t.vla petti kodukkum pothu getha than peasanum vellanthi manusanthan .
அண்ணன் அடுத்த முதல்வர் அண்ணனை கிண்டல் செய்வபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்
C m ayittaru fun kku koraya irrukkathu comedy t.v parkkavenda daily anna sollura comedy ya pothum noya varathu enga sinthanai sirppi sainetu kuppi pechulai mannan pirachara beeringi porkunam konda porval entha pirachanaium Thani aalaga mothi parppar engal selloor singam.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Gentle man ""raju"
எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இப்படி சட்ட மன்றத்தில் விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் என்ன??... அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒரு அம்மாவ பாத்து பதில் சொல்ல முடியாமல் ஓடியதை ஊரே பாத்துச்சே😂😂
அம்மா ரொம்ப கிளிச்சிட்டு போயிட்டாங்க அதை சொல்ல நீ வந்துட்ட ஏதாவது பதில் சொன்னால் புடவையை அவுத்துட்டாங்கனு சீன் போடும் தேவையா இது
@@johnabishek7001 avar ungamma enna panitu iruka nu kekala😂 ex cm pathu uccha pona paavadai pasanga varalaru pathi solraru seriya chinna paavadai?
இவருக்கு மட்டும் இல்லை. Google map லும் இதே பிரச்சனைதான்.
உண்மையில் அதிமுக உறுப்பினர்கள் தை முதல் நாளை புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்ட அண்ணன் செல்லூர் ராஜூ அவர்களுக்கு பாராட்டு கள் வாழ்த்துக்கள் நன்றி கள். எனக்கு அதிமுக என்றாலே பிடிக்காது.இருந்த போதிலும் செல்லூர் ராஜூ அவர்களை அண்ணனாக ஏற்கும் அளவிற்கு அவர் சிரித்து கொண்டே கேள்வி கேட்பது வன்மம் இல்லாமல் சூது வாதற்ற பேச்சு சிறப்பிற்கு தலை வணங்குகிறேன்.
ஒனக்கெள்ளாம் ஓட்டு போட்டாங்களே அவுங்களதா திட்டனும். எல்லாமே தப்புதப்பா பேசுறான் 😂😂😂😅😅😅😅😮😮😮😮😢😢😢😊😊😊🎉🎉🎉
@MAARROCKS-143 😄😄😉🙃😉😇😊😉😉😇
100 ஆண்டு கழிப்பிடம் கட்டும் idea iruka 😂😂😂 inum athu mattum than varala
அடடா...என்ன ஒரு அருமையான பதிலுரை...❤
அருமையான பதிவு....அழகான பேச்சு....தளபதியின் வார்ப்புகள்....
அவங்க தான் பஸ் ஸ்டாண்டு கட்ட ஆரம்பிச்சாங்க பாதியிலேயே விட்டுட்டு போய்ட்டாங்கன்னு தெரியுது நீங்க எல்லாம் ஆட்சியை விட்டு விலகி போயிட்டீங்கன்னா அவங்களே கட்டி திறந்து இருப்பாங்க இல்ல
சரியான கேள்வி 👌👌
SUPER QUESTION AND SUPER ANSWER THAT IS DRAVIDA MODEL CONGRATULATIONS TO THE MEMBERS IN ASSEMBLY
கிளாபாக்கம் பஸ் நிலையம் எழைமக்கள்லுக்கு பணநஷ்ட்டத்தைஐஎர்படுத்தி உள்ளது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன் இரண்டுபேர் கற்கும் மே.
செல்லூர் ராஜ்.மதுரையில்.அப்பவே.அழகிரி.எதிர்த்து.வெற்றி.பெற்ற மனிதன்.செல்வாக்கு.நிறைந்தவர்
❤உண்மை🎉
கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞர் ஐயா அவர்கள் சிந்தித்து வரைந்த வரைபடத்தை பார்த்து பொறியியல் வல்லுநர்கள் அதிசயத்து அசந்து போனார் கள் என்று சில நேரங்களில் சில இடங்களில் கேள்வி பட்டு இருக்கிறேன். எதை செய்தாலும் ஏழ்மையான எளியவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும் அந்த பேருந்து நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வருத்தம் தான். இப்போது அதை அவரின் வாரிசுகள் வியாபார சந்தையாக தாரை வார்ப்பது மாற்றம் செய்வது கலைஞர் ஐயாவின் புன்சிரிப்பு மகிழ்ச்சி கனிவான சிந்தனை எல்லாம் அர்த்தம் இல்லாமல் போகிறது. எத்தனை பெயர் வைத்தாலும் எங்கள் கலைஞர் ஐயா கட்டி அழகு பார்த்து மகிழ்ந்தபேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம் என்று திராவிடர்கள் நாங்கள் பெருமையாக சொல்லிக் கொண்டு இருந்தோம். எத்தனை பேருந்து நிலையம் வேண்டுமானாலும் கட்டி மக்களை பாதுகாத்து பயணம் செய்ய வேண்டும் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்காக பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்லும் வகையில் இருக்க கூடாது.😅😅😊
செல்லூர் ராஜூ சொன்னது உண்மை மக்களின் கருத்து
காலை 7 மனி வரை வெளிமாவட்ட பேருந்துகளில் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை அனுமதிக்கலாம் பின்பு அனுமதிக்க கூடாது பின்பும் இரவு 10 மணிக்கு மேல் அல்லது ஒன்பது மணிக்கு மேல்
Good idea bro
Super sir
வெட்டி சபை 👌👍💯 🇮🇳
ராஜு கேட்டது காலை மட்டுமாவது கோயம்பேடு செல்ல ஏற்பாடு செய்ய
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤ Super
தெர்மாகோல் கே இவ்ளோ சிரிப்பு அணில் முதல் அழுகிய முட்டை ஒத்த செங்கல் இதெல்லாம் மறந்து தான் செல்லூர் ராஜு பாத்து சிரிப்பு வருது
2 கட்சியும் ஆண்டது போதும்.
Sangee
அப்ப மக்கள் சாலை மறியல் பொழுதுபோக்குக்கா பண்றாங்க அமைச்சர் அவர்களே
Keta kelvi sariyanathu.. Valthukkal
பாவம் மக்கள் 😢😢😢 இரண்டு திருடர்கள் கையில் அரசு 😮😮😮😮
நல்ல வேளை ஆட்சி பாலியல் ஜல்ஸா பார்ட்டியிடம் போகவில்லை....😂😂😂😂
அமைச்சரும் சரி சபாநாயகரும் சரி அரைகுறையாக புரிந்து கொள்கிறார்கள்
இரண்டும் ஒன்றே........
தமிழர்கள் சிந்திக்க.....
1967 லிருந்து தமிழகம்.....
😭😭😭😭😭😭😭😭😭
கிளம்பாக்கம் பகுதியில் மக்கள் வழக்காடு மொழியில் கேளம்பாக்கம் என்று தான் குறிப்பிடுவார்கள் அரசு பேருந்துகளிலும் கேளம்பாக்கம் என்று தான் பெயர் பலகை வைக்கப்பட்டது
முதலமைச்சர் உட்பட அனைவரும் சிரிகிண்டார்கள்😅😅
நம்ம தெர்மாக்கோல் விஞ்ஞானி 😂😂😂😂
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் திமுக அதிமுக இரண்டு கட்சியில் உள்ள அரசியல் தலைவர்களும் ராஜினாமா செய்து விட்டு போனாலே தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மை.
உன்ஆள்க்கள் சிரிப்பு சிரிப்புதான்.........
Sariyana explain and answer. Transport Minster....gold mani😅😮😊😂😂😂
கேளம்பாக்கம் பேருந்து நிலையம் பிறந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூட வேண்டும் என்று எந்த ஒரு அடிப்படையான விஷயமும் கிடையாது
கிளாம்பாக்கம்
ஈஜி புத்து வெங்காயம😅😅😅
கேளம்பாக்கம் தானே சொன்னார்.கேனன் பாக்கம்னு சொல்லலியே.😊😊😮😮
Kilampakkam
Bro thappa sonaru seluru raju😅😅😅
என் தலைவன் சிங்கம்
இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை.. பேருந்து நிலையத்த முதல்ல சரி பண்ணுங்க டா..
இப்படி நீங்கள் முதல்வர் 10 வார்த்தைகள் தவறாக பேசினால் நீங்கள் ஒரே ஒரு வார்த்தை யையாவது திருத்தி இருந்தால் அவர் நன்றாக எதையும் பார்த்து படிக்காமல் பேசுவார் .பதவிக்காக அவரை கண்டி கொள்ளாமல் விட்டு விட்டீர்கள்.
அமைச்சர் மட்டும் மாதவரத்தை மாதாவரம் என்று சொல்லலாமா?
மாதாவரம் இல்லை மாதவரம் தான் சரி நான் அங்கே தான் இருக்கேன்
Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK💐💐❤️🖤💐
கோயம்பேடு பேருந்து நிலையத்தை சென்னை மாநகராட்சி காக பேருந்து நிலையமாக பயன்படுத்தினால் நல்லது
One thing is sure , public will go to kilpakkam.
எங்களோட சிரமம் உங்களுக்கெல்லாம் சிரிப்பா போச்சியில்ல ! சாமானியனுக்குதான் புரியும் 😢😢😢
இது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதே இப்போது தான் தெரியும் 😅
மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பேருந்துகள் மீது, ஒவ்வொரு தமிழனும் கேவலப்படும்படியாக விளம்பரங்களை ஒட்டி வைத்து கேவலப்படுத்தும் அமைச்சர் மிகவும் வெட்கப்பட வேண்டியவர்.
இவனுங்க இருக்குறதினாளத்தான் நீங்க ஆட்சியில இருக்கீங்க
சரியானது அரசு செயல் படுத்த வேண்டும்
தல இன்னும் இருந்தவே இல்ல இன்னும் குழந்தை போல பேச்சு தான் இவர் செய்த சாகச பேச்சு ஏராளம்
ஸ்டாலினின் முதல் அமைச்சர் என்றாலே
சிரிப்பு தானேவரும்
ஏற்கனவே திமுக, அதிமுக ஆட்சியில் அனைத்து நீர்நிலை நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இதனால் சென்னையில் மக்கள் தொகை பலமடங்கு உயர்ந்தவிட்டது. வருங்காலத்தில் பல பேரழிவு ஏற்படும்.
மக்கள் தொகை உயர்வுக்கு திமுக அதிமுக காரணமா😢
Nam tamilar vanthal DMK admk shut up aagum
@@muthunallavan_offl7208 அரசியல்வாதிகள்த்தான் அரசு ஊழியர்கள் துணையோடு அனைத்து நீர்நிலைகள் அழிக்கப்பட்டது. இதில் போது மக்களுக்கு பங்கு உண்டு. நமது முன்னோர்கள் பாதுகாத்து வந்தார்கள்.
Naam thamilar vandhu iyarkaiyai thirumba kondu varavum
நீங்கள் பதிவு தவறானவை
கேளம்பாக்கம் to தாம்பரம் 300.00 ato ku😮😮
கிளாம்பாக்கம் சென்று அங்கிருந்து சில கிலோமீட்டர் நடந்து சென்றால் மட்டுமே வடசென்னை செல்லமுடியுமானால் மக்களுக்கு கூடுதல் செலவு இது போக்குவரத்திற்க்கான வருமானம் தானே
பஸ் நிலையம் யார் ஆட்சியில் தொடக்க பட்டது என்பது தெளிவாக பதிவு செய்ததுக்கு நன்றி வேலையை முடித்ததுக்கும் நன்றி
எங்க தலைவிதி😮😮😮
😂
Is the new bus stand is very operational, then why did the passengers protested? Nalla reel vidureenga 😌
தமிழ் வார்த்தைகள் உன்னால பேசவே முடியல இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டை திருத்து நாட்டை காப்பாத்துங்க நாட்டோட வளர்ச்சிக்கு போராடுகிறார்கள்
Comedy patti mandram😅😅😅😅😅😅
சூப்பர். 👍👍👍
நாள் ஆரம்பிப்பது உதயசூரியனில்தான்.. அதுபோல்
வருடம் ஆரமபம் தை மாத உதய சூரியனில்தான்
சித்திரை மாதம் சூரியன் உச்சத்தில் இருக்கிறான்
அது வருடத்துக்கு மத்தியானம்....சிந்திக்க புரியும்
மதுரையின் சாபக்கேடு இவர்!
பொதுமக்கள் காறி துப்புறாங்க என்னானு பாருங்க😊😊
உலக அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு அவர்கள் பேச்சு,எப்போதுமே வியக்க வைக்கிறது நம்மை.காரணம் தென் மாவடட்டத்தில் படிக்காதவங்க வேலை கேட்டு சென்னை வாராங்கன்னு சொன்னாரு.அட கூமுட்டை ராஜு,தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் ஒரே இடம்
தென்மாவட்டம்.அதையும் எதுன்னு சொள்ளிடுரென்.திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி.அதற்கு பேர்வாங்கி கொடுத்த கல்லூரியை சொல்லவா ராஜு,சொல்லு,அதையும் சொள்ளிடுரென்.
Good morning
அப்படியே ஆளும் கட்சில எல்லாம் நல்லா பேசிடுவாங்க 😂😂
அந்த கேளம்பாக்கத்தை அடிக்கல் நாட்டியது உங்க ஓனர் எடப்பாடி 😅😅😅
Funny speech tha pesuvanga vera onnum pesa mattaanga ,DMK um waste u ADMK um waste u
, only annamalai is bestu 😊 annamalai than next CM aa varanum please vote for annamalai, he is a educated guy 🙏👍
தென்மாவட்ட மக்கள் ஒன்னும் படிக்காதவர்கள்இல்லை என்பதை செல்லூரார் தெரிந்து கொள்ள வேண்டும்,
🌹அண்ணே நீங்க sslc fail அண்ணே
நான் எட்டாவது pass அண்ணே! செந்தில் கவுண்டமணி joke
தமாஷு,🥸தாமஷு
நாம்மால் சிரிக்க முடியவில்லையே
TN ❤
புதிய பேருந்து நிலையம் அருமையாக உள்ளது
Very long
Apo neenga chennai yae kedayadhu...
@@supriyag6361 Saturday I will catch bus after very long travel from koyembedu
😂😂😂😂
@@soundararajankuttyraja6184sariyaa sonninga
Sudalai ku avaru alavu kuda arivu illa😂😂😂 apo sudalai endha alavu nu parunga😂
He is correct ,what is there to laugh?
கோயம்பேடு வட சென்னை க்கு, கிளம்பக்கம் தென் சென்னை க்கு செயல் பட்டால் மக்களுக்கு நல்லது
கேளம்பாக்கம் அல்ல கிளாம்பாக்கம் அறிவு ஜீவி எம்.எல்.ஏ. அவர்களே.
போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து நிலையத்தின் பெயர் மாதா வரம். என்பது முழுபிழை .
மாத வரம் என்பதே சரியான உச்சரிப்பு .