தாலி ஏறும் வரை காத்திருந்து வேலைய பார்த்து விட்ட மணமகனின் நண்பர்கள்..பறிபோன உரிமை..

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 89

  • @jcbvel1278
    @jcbvel1278 2 месяца назад +229

    இந்த மாதிரி கிறுக்குத்தனம் செய்பவர்களால் தான் குடும்பத்தில் பல குழப்பங்கள் உண்டாகும் உஷாராக இருந்து கொள் சகோதரி...!

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 2 месяца назад +3

      adhukku sirippu masuru vera , idhai paar tha pudhu ponnu pola ah irukku , pala (-> palaguna maadhiri vekkam kettu kedakku ..

    • @YasiralRamzan
      @YasiralRamzan Месяц назад

      Avanga y singh potanga marriage vendamnu poga vendiyathuthana

    • @lekasivakumar3609
      @lekasivakumar3609 Месяц назад

      Ada pavi andha ponnu enna thappu panichu...sabaila vandhu ninu ipidi ketavangala asinga paduthama mappalai ya kooda asinga paduthama andha ponnu amaidhiya sign pottu kudthu iruku adhuku nalla per kudukuringa andha ponnuku...andha ponnu ipo youtube video la vandhuduchi adhu dhan thappu la....apdi vandhuta avlo dha...vaiku vandha Mari evlo kezthanama venumnalum pesuvinga....nalla manasu pa ungaluku....​@@rajeshkanna7173

    • @VellaSamy-wb8jx
      @VellaSamy-wb8jx Месяц назад +1

      💯 unmai

    • @AnjaliAnji-oi8nt
      @AnjaliAnji-oi8nt Месяц назад

      Happeya,worry,share,paneoru,nalle,friend,ueriumkodupan

  • @aloycisfranciska8505
    @aloycisfranciska8505 2 месяца назад +186

    அப்போ மணமகள் தோழியாகிய பெண்களும் வந்து இதேபோல எங்களுடன் எங்களது தோழியை ஷாப்பிங் செய்ய அனுப்ப வேண்டும் என்றும் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் நாங்களும் இதேபோன்று எங்கேயாவது டூர் பிளான் எங்களையும் அனுப்பி வைக்க வேண்டும் இதுவே ஒவ்வொரு பெண்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது ஆனால் இது எல்லா பெண்களுக்கும் சாத்தியம் இல்லை இதற்கும் வழி கூறிவிடுங்களேன் .

    • @renugadevi5900
      @renugadevi5900 2 месяца назад +9

      Correct correct 😂

    • @vigneshviswanathan7443
      @vigneshviswanathan7443 2 месяца назад +4

      @@aloycisfranciska8505 exactly 💯! Equal rights!

    • @yashwanth-reigns156
      @yashwanth-reigns156 2 месяца назад +3

      Panama Venumaah?????
      Ulachu Sambaruchu Selavu Pannunga😴

    • @seethapathiarumugam4810
      @seethapathiarumugam4810 2 месяца назад

      ​@@yashwanth-reigns156 அப்போ ஆண்கள் நீங்களும் சமையல் பன்னி சாப்பிடுங்க உங்க துணிய நீங்களே துவச்சுக்குங்க அப்பரம் வீட்டு வேலை குழந்தைங்கள பாத்துக்கிறது எல்லாத்தையும் பார்த்துக்கோங்க OK va

    • @SANDEEP-d5y
      @SANDEEP-d5y 2 месяца назад

      Vaaya moodra moodevi ​@@yashwanth-reigns156

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 2 месяца назад +50

    இந்த குடும்பம் அவளவு தான்.. வேளங்கப்போறது இல்லை.. திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்தால் குடும்பம் நல்லா இருக்கும்..

  • @roselinjovita9320
    @roselinjovita9320 Месяц назад +70

    அட போட முடியாது னு சொல்லிட்டு மேடைய விட்டு இறங்கி போயிருந்தா இன்னும் வைரல் ஆயிருக்குமே😂😂

  • @Pkrisn
    @Pkrisn 2 месяца назад +16

    Bachelor life a enjoy panite irukanum na .. bachelor a ve irundhiruka vendiyadane . Responsibilities ode serthu idellam enjoy pananum na nalladhu but na epavum pole dan irupen wife Responsibilities ode irundha podhum nu pona next year bachelor aaga vendiyadan again . Indha madiri kirukku thanam lam namma ooru pasanga dan pannuvanga .

  • @cmurugan6217
    @cmurugan6217 2 месяца назад +31

    அதே மாதிரி மணமகளும் ஒரு பத்திரம் ரெடி பண்ணுக

    • @tinytan7534
      @tinytan7534 Месяц назад +3

      Yes kandipa pannanum freedom venum mil nathanar yarum engala distrub panna kudathu .enga istathuku selavu panuvom friends kuda travel pannuvom neenga kelvi keka kudathu nu contract potura vediyathu tha

    • @cherishmashree7302
      @cherishmashree7302 Месяц назад

      ​@@tinytan7534💯💯💯💯

  • @aloycisfranciska8505
    @aloycisfranciska8505 2 месяца назад +43

    குடிப்பதற்காக இப்போதே அக்ரிமெண்ட் போடுகிறார்கள்.

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 2 месяца назад +32

    ஆம்பளைக்கு திருமணம் முடிந்து பிறகு
    கட்டுபாடு மனைவி போடுவாள்
    பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்
    குடும்பத்தை எப்படி வழி நடத்துவதேன்று

    • @games12325
      @games12325 День назад

      Ponnukku mamiyar pooduva

  • @user-srix8o
    @user-srix8o Месяц назад +6

    Amanda kalyanathaiku apram naanga mattum kudubam kulandhainu veetukullaye kedakanum neenga mattum eppavum pola ooru suthuveenga ippa mattum mukkalvasi per apdidhana irukeenga😡

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Месяц назад +3

    காலம் பதில் செல்லும்

  • @tinytan7534
    @tinytan7534 Месяц назад +4

    kandipa ponnungalu contract potu pannanum freedom venum mil nathanar yarum engala distrub panna kudathu .enga istathuku selavu panuvom friends kuda travel pannuvom neenga kelvi keka kudathu nu contract potura vediyathu tha

  • @martinrajan9481
    @martinrajan9481 2 месяца назад +14

    நாட்டுல வேற செய்தி புண்டை இல்லையா .

  • @RathiVasantha
    @RathiVasantha Месяц назад +3

    இது மாப்பிள்ளையே செட்பன்னி செய்தமாதிரி தெரியுது

  • @tinytan7534
    @tinytan7534 Месяц назад +9

    Ithae mathiri ponnunga list potu sign panna sonna yena da seivinga

  • @shobanabalasundaram
    @shobanabalasundaram 2 месяца назад +15

    Ithe mathiri ponoda frds pathiratha kondu vandal ithe mari jollya eduthupangala?

  • @albismifashion7013
    @albismifashion7013 Месяц назад +4

    நல்லவேளை வேறுமாதிரி ஏதும் கேட்கவில்லை

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt Месяц назад

    Nambenda❤

  • @herovillan3411
    @herovillan3411 Месяц назад +4

    Velangidum❤

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 2 месяца назад +12

    Like this type of insane and psychotic friends ...the life of a guy is going to get ruined! Indha Mari marriage la edho try panurenu paithiyakara thanama panuradhu....birthday apo romba kevalama treat panradhu....comedy nu asinga paduthi adhula sirikuradhu...indha Mari friends kita irundhu thaliyae irunga...they will ruin our life and mental health! Am a victim of such type of lunatic friends..! Now am all alone and peaceful instead of being with fake friends

  • @abiranjitharavi5943
    @abiranjitharavi5943 Месяц назад

    Mm ji

  • @susvinkastro.s
    @susvinkastro.s 2 месяца назад +6

    எதுக்குடா இந்த மாதிரி தலைப்பு செய்தி vaikiringea

  • @kalaivp3080
    @kalaivp3080 2 месяца назад +33

    நட்பு காரிதுப்பு..,உங்க நட்பெல்லாம் 35 வயசுல காணம போயிடும்😂😂😂😂😂 நடைமுறை இதுதான்.....இல்லைன உங்க நண்பர்கள் அனைவரும் சொந்தவீடு மாதம் 30000 சம்பளம்னு இருந்தால் ஓரளவுக்கு நட்பு நீடிக்கும் இல்லைன நக்கிட்டுபூடும்😂😂😂😂😂😂

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Месяц назад

    எங்க ஊரு

  • @rameshji7650
    @rameshji7650 Месяц назад

    Idhellam news ah

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 месяца назад +1

    நண்பர்கள் பத்து பேர் இருப்பார்கள் அவர்கள் இதேபோல் தன் மனைவியிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மணமக்களிடம் தர வேண்டும்

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 Месяц назад

    விஜய் ரிவின் வழிகாட்டல்

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d Месяц назад

    Friend wife than not naivu kol thambi

  • @தமிழ்மகன்-ள5ட
    @தமிழ்மகன்-ள5ட Месяц назад

    This just shows that they are a bunch of jokers.

  • @sivamoorthivellaisamy
    @sivamoorthivellaisamy Месяц назад +1

    Sella pathiram

  • @ChandrakumarManickam
    @ChandrakumarManickam 2 месяца назад +2

    Nichaiyam muttalunkathan 😅😅😅😅😅

  • @PvinsDavidraj
    @PvinsDavidraj Месяц назад

    Thou

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +2

    வாழ்க வளமுடன்

  • @Vijayaragavan39
    @Vijayaragavan39 Месяц назад +5

    கேவலமான ஜென்மம் இன்னும் பல இடங்களில். இருக்கத்தான். செய்கிறது

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад +2

    இரவுபல்புயாகயார்காலிலும்குடிகாரபெண்காலில்விழனும்அவசியம்கிடையாதுஎனக்குநிண்டநாள்குடிகாரபெண்காலில்விழிந்துஎனக்குபல்புவாங்கனும்அவசியம்கிடையாது ..

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 2 месяца назад +2

    Thuuuuuuuuuuuuu. Ethu oru news .

  • @Chinnihajajajsjsjsjss9538
    @Chinnihajajajsjsjsjss9538 Месяц назад

    Ivanukku ethukuda kalyana

  • @vaishalisaravanan2753
    @vaishalisaravanan2753 2 месяца назад

    Ithu neyaa naana va parthu copy adichu irukanga

  • @manikandansta2433
    @manikandansta2433 Месяц назад +1

    Cringe da

  • @revathisanthosh4866
    @revathisanthosh4866 2 месяца назад +2

    Saruppu edu Naya chi

  • @sameeram6702
    @sameeram6702 2 месяца назад +1

    Naasama pochu ivunga life

  • @jayakavitha2321
    @jayakavitha2321 Месяц назад

    😂😂😂😂😂

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Месяц назад

    Komali pasanga 😂😂😂😂

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd Месяц назад

    Nadu eka da po ku Thu

  • @believe8
    @believe8 2 месяца назад +3

    ஒக்காலி நீதாண்டா no 1 🤡news channel

  • @dhivyadevis5808
    @dhivyadevis5808 2 месяца назад +1

    ithuku antha friends thanoda friend ah ne kalayaname panikathanu agreementla sign vangirukalamey....

  • @Chinnihajajajsjsjsjss9538
    @Chinnihajajajsjsjsjss9538 Месяц назад

    Loosu lady.

  • @geetharani953
    @geetharani953 2 месяца назад

    Nice 😂😂

  • @kalaivp3080
    @kalaivp3080 2 месяца назад +1

    என்னா தந்தி, மணப்பெண்ண நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஓத்துவிட்டார்களா😂😂😂😂😂😂😂😂😂

  • @kalaivp3080
    @kalaivp3080 2 месяца назад +1

    என்னா தந்தி, மணப்பெண்ண நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஓத்துவிட்டார்களா😂😂😂😂😂😂😂😂😂