மோடியை வீழ்த்திய கெஜ்ரிவால்...எப்படி நடந்தது? | AAP | Delhi
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #AAP #BJP #Delhi
Today Announcement of Delhi Election Results in 2020. Delhi's governing Aam Aadmi Party (Common Man's Party or AAP) is on course for a stunning win in the Delhi assembly elections. Modi congratulated Arvind Kejriwal for the Aam Aadmi Party’s (AAP) stunning victory in the Delhi assembly elections. In this video Se.Tha Elangovan talks in detail about Reason for BJP loss and much more.
Credits:
Host: Se Tha Elangovan | Script: E Mohan | Camera: Suresh | Edit: Senthil Kumar
'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
மக்கள் தீர்ப்பு தான் சரியானது
பாகிஸ்தான் ராமர்கோவில் மாடு இது மட்டும் தான் இவர்கள் அரசியலா....?
@தஜ்ஜாலின் அடிமை அல்லாஹ் née Yaruda loafer.
Nice
Love jegathi...bom blast...anti hindusium...ethuthan unga aaraseyala...50 varusathuku munnadi neega epadi elli nangalum dravidam pesunom....epo nanga enga kalacharatha kapatha bjp rss nu pedekutho elliyo...supprot pannavendeya kattayam...
வாழ்த்துக்கள் கெஜ்ரிவால்
இங்க பதவிக்கு வர எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாரு .....
இந்தியாவுக்கு நல்ல பாடம்....
நமது நாட்டு மக்கள்
அனைவருமே பாடம்
கற்க வேண்டிய தேர்தல்
முடிவு தான் டெல்லி
சொல்கிறது !!!
இன்று தில்லி??? என்றும் தமிழ்நாடு!!!...
நல்ல ஆட்சிக்கு... டெல்லியே சாட்சி...
👏👏👏👏👏
Bro Ap also
Appaaada bjp thothu pochu 😂 iniku Tamil Nade nimathiya thoonguvom
"நார்த்தன்காயின் புளிப்புச் சுவை தமிழ்
தேர் சிற்பத்தின் அழகு தமிழ்
காா்மேகத்தின் குளிர்ச்சி தமிழ்"
அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை 'யூ ட்யூப் ல் காணுங்கள் நன்றி..
@@pramothchakaravarthy9496 இல்ல சகோ... ஆந்திராவை பொறுத்த வரை அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணம் பிரசாத் கிஷோர்..பல முக்கிய ஊழலின் தொடர்புடைய நபார் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்.. பாருங்கள் இவரும் மோடி மாதிரி தான் வாய் சவாடலில் தான் திட்டங்கள் இருக்கும்
அந்த ஊர்ல படிச்சவன் எல்லாம் vote போடுறான்..
தமிழ்நாட்டிலும் படித்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் வேட்பாளராக திரு.அரவிந்த் கெஜ்ரிவால் போல் திரு. காமராசர் காலத்திற்கு பின் யாரும் நிற்க வில்லை !
@@shanmugammohan9365 ஒவ்வொரு election அப்பவும் ஒரு நல்ல சுயேட்சை வேட்பாளர் நின்னா... அவரை அடையாளம் காட்டவேண்டியது படித்தவன் கடமை... நான் உட்பட அலட்சியம் செஞ்சது உண்டு .... அப்புறம் எப்படி நல்லவன் வருவான்
100%
Zero.corruption is the best achievement of Aam admi
பலர் கொள்ளை அடித்து
பதுக்கி வைத்து செலவு
செய்கிறார்கள் !
சிலர் கார்பரேட்டுகளுக்கு
பலன் அளித்து , மறைமுகமாக
ஆதாயம் அடைகிறார்கள் !
இது தான் படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் வித்தியாசம்
கேஜ்ரிவால் டெல்லி மக்கள் நம்பிக்கை பெற்று விட்டார்
டெல்லி காரங்ஙளயும்.உபிக்காரங்ஙள.மாதிரி .பாகிஸ்தான் பேரச்சொல்லி.செயிச்சரளாம்ன்டு.தப்பு கணக்கு போட்டுட்டாரு.அமித்து
vமோடிக்கு கெஜ்ரிவாலை பற்றி நன்றாக தெரியும் EVM மிசின் கோல் மால் பண்ணினாள் கெஜ்ரிவால் கிழிச்சு தொங்கிடுவான் தெரியும் அதான் அங்கே நல்ல 75% EVM மிசின் வைத்துள்ளார்கள்
Appaaada bjp thothu pochu 😂 iniku Tamil Nade nimathiya thoonguvom
"வாழ்க இந்தியன் வளா்க இந்தியா"
"சுவற்று பல்லி போல் வீழாமல் வாழும் புள்ளி மான் வேகத்தமிழ்
வற்றல் போல் சுவையை கூட்டும்
கற்றல் சுவை தமிழ்
மாற்று இல்லா போற்று தமிழ்"
அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை 'யூ ட்யூப் ல் காணுங்கள் நன்றி.
என்னடா இது புது கதையா இருக்கு.....
Super message
நல்லவர்கள் வெல்வது உறுதி
தொடபகடயல Delhi மட்டும் அல்ல இந்தியா வை யே கிளின் பண்ணனும்
துடைப்பக் கட்டையாலேயே 🧹
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்
AAP இதற்கு உதாரணம். இனி எல்லா மாநிலங்களிலும் தொடரும்
ஒரு வெங்காய வியூகமும் இல்லை , சங்கிகளின் அட்ரோஸிட்டிகு மக்கள் பதில் சொல்லி இருகாங்க. இது தொடரும் தமிழகத்திலும் மேலும் கடுமையாக
Can Kejriwal become PM latter ?
நாங்க ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில்,
எங்கள் அரசிடம் நெறைய பணம் சேர்ந்துவிட்டது.
எந்த வரியையும் உயர்த்தல, புதியதா எந்த வரியும் போடல, எந்த வங்கி கிட்டயும் கடனும் வாங்கல, இருந்த எல்லா கடனையும் மொத்தமாவே அடைச்சிட்டோம்.. இந்தியாவிலேயே கடனே இல்லாத செலவை விட வருமானம் அதிகமா உள்ள ஒரே மாநிலம் நாங்க ஆட்சி செய்யும் இந்திய தலைநகர் டெல்லி தான். வருமானம் அதிகமானது மட்டுமல்லாமல், பெண்களுக்கு பேருந்து கட்டணம் முழுமையா இலவசம்,
மின்சாரம் 50% மானியம்.
எல்லா மருத்துவ சிகிச்சையும், ஆப்பரேசனும் இலவசம், அரசு மருத்துவமனைகளின் தரத்தை தனியாருக்கு குறைவில்லாமல் உயர்த்தி உள்ளோம், அரசு பள்ளிகளின் தரத்தை தனியாருக்கு குறைவில்லாமல் உயர்த்தி உள்ளோம்.
இது எதற்குமே எங்கள் அரசு உங்களிடம் கூடுதலாக ஒரு பைசாகூட வரி வாங்கவில்லை... நீங்கள் 5 ஆண்டுக்கு முன்னர் என்ன வரி செலுத்துனீர்களோ அதே தான் இப்பவும் கட்டரீங்க...
பிறகு எப்படி இதெல்லாம் எங்களால் செய்ய முடிந்ததுனு கேக்கறீங்களா ???
நாங்கள் டெல்லியில் ஊழல் அற்ற ஆட்சி புரிகிறோம்...அதனாலேயே இதெல்லாம் சாதிகியமாகிறது.
-~ அரவிந்த் கெஜ்ரிவால் AAP
Thanks@ ஆம் ஆத்மி தமிழ்நாடு
உண்மை நிலைக்கும் என்பதே இந்தச் செய்தி ஒரு உதாரணம்
Best wishes to Delhi peoples, hats off.
I think he done his job well, so people accept him. தமிழக மக்களே..., கற்றுக்கொள்ளுங்கள் அவர்களிடமிருந்து 🙏😔
இவ்வளவு நல்லது செய்த கெஜ்ரிவால்க்குதான் வாக்குப்போடு வார்கள் போடனும் போட்டார்கள்.
மக்கள் முட்டாள்கள் இல்லை, நிருபித்த டில்லி மக்கள், இவ்வளவு எதிர்ப்பு ஊரு முழுவதும் இருக்கு பின்ன எப்படி ஜெய்தது
"IT-ஐ வைத்து ரஜினி-விஜய்... உள்ளே- வெளியே கேம் ஆடுகிறது BJP!"
Video Link : ruclips.net/video/a-sqKdKXY0U/видео.html
Me to kejiriwal : கை குடுங்கன்னே!!.. ஒரு மலையவே சாச்சுப்புட்டீங்களேனே!
பாசிசத்திர்க்கு எதிராக ஜனநாயக வெற்றி வாழ்த்துக்கள் ஆம் ஆத்மி
Decent politics vs dirty poltics
மோடி கனவு காண்டுட்டு அந்த கனவுல நம்மல வாழ சொல்ராப்ல😢
கனவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா 😂
Appaaada bjp thothu pochu 😂 iniku Tamil Nade nimathiya thoonguvom
Never underestimate the power of a common man 😀😀😀Congrats Sir...
சங்கிகளுக்கு சவுக்கடி கொடுத்த டெல்லி முதல்வர் திரு .அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். அதோடு சரியான முதல்வரை தேர்ந்தெடுத்த டெல்லி மக்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Electric shock words reverted to Amit Shah.. over speech and hate speech will not work out ... Real service will acknowledge by people
Super bro ....👏👏👍👍👍
Appaaada bjp thothu pochu 😂 iniku Tamil Nade nimathiya thoonguvom
என்றுமே படித்தவர்களால் மட்டுமே வியூகம் அமைக்கமுடியும் அதுவும் தன் சுய அறிவால் மட்டுமே முடியும்.
தமிழ்நாட்டிலும் திரு. அரவிந்த் கேஜ்ரிவால் போல் முதலமைச்சராக யாராவது வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கண்டிப்பாக ஒருத்தர் பிறந்திருப்பார் !
இன்று தலைநகரில் கழுகார் பறந்த உயரம் மிக அதிகம்தான். அதில் அழகும் அழுத்தமும் அருமை
மக்களுடைய அடிப்படை தேவையான கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதால் இந்த வெற்றியை மக்கள் ஆம் ஆத்மிக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார்கள்.
Free Water, education, electric power transportation, medical, basic needs brought victory🏆✌️🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
It will also make people lazy and corrupt.This will only need to colaspe of civil administration as the AAP party has not given payment to EB and water jal board.It will only debt,fiscal deficit and increase in taxes.
டெல்லி மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இதை அலசி ஆராய்ந்து பாஜக கட்சி தங்களை திருத்திக் கொள்ளுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி
Yaru sonathu nanum indian than enaku apde thonaliye
Great 👍
🌟 Super Bro. 👌🌟
ஜாதி இன மத மொழி வேறுபாடில்லாத நாகரீகமான, ஓட்டுக்காக அடுத்தவரை கேவலமாக விமர்சிப்பதை விட்டு விட்டு, மக்கள் கொள்கையை மட்டும் குறிக்கோளாக சொல்லி, ஒரு ஆன்மீக அரசியல் வென்றுள்ளது...
👏👏👏
Such a sensible voters!!! Hats off to them!!
Modi is looking paavam on the thumb nail.. 😂😂
தமிழகத்தில் கல்வி சுகாதாரம் உன்னோடு
In future AAP vs BJP or
Aravind sir. Vs Modi ji
தலைவரே டெல்லியில் போராட்டம் 50 நாள் நடந்துச்சு ஆனால் எந்த ஒரு ஊடகமும் இந்த போராட்டத்தை பற்றி பேசவுமில்லை நேரலை செய்யவுமில்லை விகடன் உட்பட
Superb brother...
Ayyo INIMEL BJP PARUPPU ENGAYUM VEGADHU 😁😁😁
Next PM CANDIDATE ARVIND KEJRIWA
This victory is India's 🇮🇳 victory We can't imagine what BJP will do. Really everyone should celebrate this victory
காங்கிரஸ் இனி தேசியக் கட்சி என்று சொல்ல முடியாது
தலைவர் சொல்லி விட்டார் ..இனி அவ்ளோதான் 😂
Correct advice
Aam Adhmi absolutely deserves this massive victory
Congress leader should resign from their post
Already Raul Gandhi resigned Sonya Gandhi is leading now,if Sonya resign who will lead?
AAP Aravind Kejriwal The man doing his job for developing govt school , Local medicine , Plantings trees 🌳🌲 & The delhi people vote for Right candidate & right team No money only for service 👍👍👍👍👍👍👍👍
When our state going to get CM like Kejiriwal young, dynamic, educated IAAS who is non corrupted? Our fate to suffer
First like..
Puthu India piranthutuchi
Comeback this kind of political video hatsoff mr. Elango... 👌
👏👏👏💪💪💪👍👍👍💐💐💐💐💐
Congrats to Aravind.kejiriwaal
Congrats
டெல்லி மக்கள் பாஜகவுக்கு அளித்த பதில் ஒன்று பாஜகவை விட பாகிஸ்தானில் இரண்டாவது நீ இதுவரைக்கும் புடுங்குறது எல்லாம் போதும்
நாவடக்கம் ரொம்ப முக்கியம்
Next PM?
If Kejriwal become Prime minister candidate next... There may be chance of winning
இந்தியாவின் தலைநகரம் லக்னோ என்று சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் bjp....
Congrats to AAP
👌👌👌
Supper C M
Mr.Elangovan you were always fantastic...this time??
You should not repeat the name of party again and again...first few minutes....
Aam Aadmi,Aam Aadmi,Aam Aadmi....
We know its video on Aam Aadmi you could have substituted with Arvind Kejriwal party, ruling party you people know better....
Might be you have shoot the video in anxiety....
bjp mind voice.கெஜரிவால் ஜெய்ச்சா என்ன, ஏதாவது ஒரு ஐய்யர் வாள கவர்னரா போட்டுட்டா போச்சு!
hahaha
Education wins hats off to Kejeriwal
Please title Setha elangovan video correctly .. Something like Kazhugar Parvai or Vikatan Talks or Vikatan Ananlysis or
Modi jee EVM Machine yenga pochu namba kaila illaya ippo 😂😂😂😂😂😂😂😂😂😂
Kejriwal is honest.. There is no corruption.. The government schools have been built with international standards.. These are some of the reasons for his victory in this election.
- By 'Manasu vittu pesu' spoken English RUclips channel
ஆம் ஆத்மி 370 நீக்கத்தை ஆதரித்தது..
Make a video on Gargi college molestation
Please mention PK'S role in kejriwals victory
நல்லவனுக்கு இன்னும் காலம் இருக்கு.
God is great
நம்ம ஆட்கள் கட்சி
In short...if govt do good to people, then people will lift you to victory.
How nice it would be if he becomes PM!!!!! nation wide MOHALLA CLINICS.. N low price education with quality
☺
Yeanda music matum ivlo sounda podureanga... Kaathu kiliuthu
North la yum konjam arivaali irukanga pa
டெல்லி மக்களின் தெளிவான அரசியல் பார்வை...
இதே மாதிரி தமிழ் நாட்டில் ஊழல், அடிமை ஆதிமுகாவை துடைத்து எடுப்பார்கள்
All the best to gajriwal
Bro Talk about TNUSRB issue
AAP campaigned for Delhi election where as BJP worked for Bihar election. Delhi is just a glorified Municipal Corporation, the power is still with the Center via Lt. Governor
ஏன்பா ராகுல்காந்தின்னு ஒருத்தர் இருந்தாரே என்னாச்சு
என்னவெல்லாம் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்...
App is very super party
என்று ஒழியும் இந்த திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில்? இது போல் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நல்லாட்சி என்று மலரும் தமிழ்நாட்டில்????
This defeat completely voters' angry agst the useless hate spreading Central Govt.
Congratulations to a a p party
Since BJP hav lost...wil Modi n his team resign from their post n allow AAP to take over it?
Dei naan Ellam 5 varusham velai vettikku pogama TNPSC exam prepare panraenda.Please remove ADMK.
No more BJP