மஹா பெரியவா | அன்ன தானத்தின் மகிமை பற்றி மஹா பெரியவா சொன்ன மனதை உருக்கும் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2022
  • #mahaperiyavaexperience

Комментарии • 208

  • @haripriya9622
    @haripriya9622 Год назад +25

    நம் தலைமுறை இந்த மகானை காண முடியாத நிலையில் அவர் செய்த நல்ல காரியங்களை நீர் அழகான முறையில் சொன்னீர் கள். அருமையான பதிவு சூப்பர்💖💖💖💖💖

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 Год назад +5

    மிக மிக அற்புதமான பதிவு தங்களுக்கு தலைவணங்குறேன் தாயே ஓம் குருவே சரணம்

  • @padmadevi3359
    @padmadevi3359 Год назад +15

    அதிதி போஜனம் மகிமை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. வாயில்லா உயிர்களுக்கு என்னால் இயன்ற போஜனம் கொடுக்கிறறேன்.

  • @muniandymuniandy8768
    @muniandymuniandy8768 Год назад +1

    இதை படிக்கும் வாசகர்கள் கருத்துக்கள் சொல்ல முன் யோசியுங்கள்

  • @maheswarik5054
    @maheswarik5054 28 дней назад

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்.🙏

  • @jisha183

    உங்கள் குரல் வளம் அருமை அம்மா. பெரியவா சரணம்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад

    அதிஅற்புதமானதகவள்தாயே ஹரஹரசங்கரஜயஜயசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் 🌿🌺🌼🌹💮🏵🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @welcomeback6143
    @welcomeback6143 Год назад +6

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் அகிலமெல்லாம் வணங்கும் ஜகத்குரு நாதரே போற்றி

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Год назад +1

    சில லோக் பதவி இவர்களுக்கு ஈசனே அளித்துள்ளார். அதிதி போஜன மகிமை

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад +2

    மிகமிக அற்புதம் முன்ஜென்ம புண்ணியம் காத்து நின்றது சிவனருள் பரிபூரணமாக கிடைத்தது இதுபோன்று பாக்கியம் யாருக்கும் கிடைப்பதரிதாகும் எல்லாம் சிவன்செயல் ஆகும் நன்றி நமஸ்காரம்

  • @giri1358
    @giri1358 Год назад +18

    மஹா பெரியவா சரணம்

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Год назад +5

    Your tone very cute and sweet medam. Nandrigal🙏 Mahaperiava.very good message.

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Год назад +5

    ஓம் ஸ்ரீ பெரியவா திருவடி சரணம். இநத பாக்கியம் பெரியவாவின் அனுக்ரஹமே அவாள பகவான் ஸ்வீகறிச்சன்டார் .ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Год назад +3

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா

  • @madhusoodhanan349
    @madhusoodhanan349 Год назад +5

    ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pqr2027
    @pqr2027 Год назад +6

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏

  • @monyns4130
    @monyns4130 Год назад +6

    🙏🏻🙏🏻🙏🏻നാരായണ നാരായണ നാരായണ ഹര ഹര ശങ്കര ജയ ജയ ശങ്കര കാഞ്ചി ശങ്കര കാമകോടി ശങ്കര ഓം ശ്രീ മഹാപെരിയവാ ശരണം🙏🏻🙏🏻🙏🏻

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +6

    நல்லதே சொல்வோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் என்றும் சந்தோசமாக வாழ்வோம் ஓம் ஸ்ரீமகா பெரிய சரணம் சரணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @savithris5127
    @savithris5127 Год назад +2

    அருமை வசனம் ஓம் 🙏🏿👌🙏🏿👌நன்றி

  • @manikandanramanathan6993
    @manikandanramanathan6993 Год назад +1

    Om Sri Mahaperiyava patham Saranam Saranam Saranam!